How to write Tamil text in English letters?

6 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 14, 2009, 9:15:43 PM10/14/09
to tamil...@googlegroups.com
>என் கேள்வி ஒன்று பதில் சொல்லப்படாமல் இருக்கிற்து

>ஞ, ண, ந, ன, ல, ள, ழ, ர, ற, ஆ, ஈ, ஊ, ஏ, ஓ போன்ற எழுத்துக்களுக்கு
>ஆங்கில எழுத்துக்கள் எவை?

>அன்புடன் புகாரி

கவிஞரே,

http://anbudanbuhari.blogspot.com/2008/01/blog-post_7348.html

இத்துடன் உங்கள் “இணையத்தோரே” கவிதையை
ஆங்கில எழுத்துக்களில் எழுதி பிடிஎப் கோப்பாக
இணைத்துள்ளேன். இதுபோலவே தமிழ் எழுத்தில்
கிரந்த எல்லா எழுத்தையும் (50+) எழுதமுடியும்.

ஆங்கிலத்தில் மாற்ற நல்ல ஆன்லைன் பக்கங்கள்
உள்ளன. ஆங்கிலத்தில் தமிழ் எழுத ஒரு 20 எழுத்துருக்கள்
கிடைக்கின்றன. வேணுமெனில் வினாவவும்.

பிடிஎப்பில் கூரியர், டைம்சு வகை
எழுத்தைப் பாவித்துள்ளேன். பார்க்கவும்.

நா. கணேசன்

buhari-iNaiyattOrE.pdf

N. Ganesan

unread,
Oct 14, 2009, 9:23:09 PM10/14/09
to தமிழ் மன்றம்

>
> கவிஞரே,
>
> http://anbudanbuhari.blogspot.com/2008/01/blog-post_7348.html
>
> இத்துடன் உங்கள் “இணையத்தோரே” கவிதையை
> ஆங்கில எழுத்துக்களில்

iṇaiyattōrē

tēṉīrkkaṭai tāṇṭi
terumukkuk kūṭṭamtāṇṭi
tēti kuṟittuk kūṭum
ilakkiya vaṭṭaṅkaḷ tāṇṭi
iṇaiyameṉṟa mēṟtaḷa māṭam vantu
akampūkka amarntāl

aiyakō...
iṅkumā antac
cillaṟai araciyaliṉ
naccumuḷ viḷaiyāṭṭu

oruvaṉ
iruvaṉākik kūṭumpōtē
pēyāṭa vantuviṭukiṟatu
pollāta araciyal

neñcaip picaintu
uyiraik karaikkum eḻuttaiyum
neñcārap pārāṭṭa
neñcukoḷḷa māṭṭār cilar

kāraṇam...

avariṉ
araikuṟaic collaip
pārāṭṭa āḷaṟṟup pōṉatē
antac cōkam

taṉṉaiviṭat taramāka
eḻutit tolaikkiṟāṉē paṭupāvi
antap poṟāmai

ivaṉ eṉ
etiri eḻuttāḷaṉiṉ
tācaṉāyiṟṟē
anta virōtam

itaiyellām pārāṭṭiviṭṭāl
kauravam eṉṉāvatu
antat talaikkaṉam

kaṇṭatukkum
maṟumoḻiyiṭṭuviṭṭāl
nām paṇippaḷuvāl cikkuṇṭu
tavikkiṟōmeṉṟu eppaṭi nirūpippatu
antac cāturyam

aṭa...
nām pārāṭṭiviṭṭāl
nam kaṇmuṉṉēyē
vaḷarntu tolaittuviṭuvāṉē
anta nalleṇṇam

ippaṭiyāyp palaraḻiya...

nāluvari eṉṟu nām mūccuviṭṭāl
nānūṟu piḻai eṉṟa
nam āstumāvallavā
aṟivikkappaṭṭuviṭum eṉṟē
iṉṉum cilar

ivai pōtāteṉṟu
intakkuḻu antakkuḻu eṉṟa
iṇaiyak kuḻukkaḷiṉ
taṉmāṉat tuvēcattāl
kuralkiḻiyum kuṟṟaccoṟkaḷ
kāmanōyk kirumipōl
kaṇakkaṟṟa perukkattil

ciṉṉa vaṭṭattukkuḷḷum
kuṭṭik kuṭṭi
kuṇṭūci vaṭṭaṅkaḷ pōṭuvataiyā
cutantira eḻuttu collittarukiṟatu

āyiram vaṭṭaṅkaḷaiyum
māṇpōṭu uḷḷaṭakkik koḷḷum
mācaṟu vaṭṭamallavā eḻuttāḷaṉ itayam
atai eṅkē tolaittuviṭṭu
iṅkē vantu uppuk karikkiṟīr

āka...
ati uyar navīṉa tamiḻccaṅkamāṉa
nam iṇaiyak kōpuramum iṉṟu
nāṟṟameṭukkum narakal toṭṭikkuḷ

nām māṟāmal...
nam eṇṇak kappal
naṅkūram iṭṭukkiṭakkum
naraka niṉaippai māṟṟāmal
enta navīṉam vantu iṅkē
eṉṉavākap pōkiṟatu?

kōṭṭum cūṭṭum aṇintiruntālum
uḷḷattil ēṟṟam illātupōṉāl
nāṟṟamtāṉē vīcum

neñciṉ nērmaikkuk
karuñcāyam pūci
kāṇātoḻikkum naṇparkaḷē
iṉiyēṉum uṅkaḷ
neñca vañcaṅkaḷaik
kālaik kaṭaṉākak
kaḻittut tolaiyuṅkaḷ

attaṉaikkum uccāṇik kompu
ivvulakil eḻuttumaṭṭumtāṉ
atai iruṭṭukkuḷ iruntu
kiṟukkip pārkkātīrkaḷ

veḷiccattait taṭṭi eḻuppa
viraliṭukkil eḻuttu nīrk kuvaḷaiyōṭu
niṟkum nīṅkaḷ mutalil
veḷiccattai muttamiṭuṅkaḷ

tāymoḻi tamiḻukkum
taramāṉa ilakkiyattukkummuṉ
ivaiyāvum veṭkak kēṭukaḷ

(you may need an Indic Roman font with diacritics.
There're many such free for download. Install such a font
in your computer.)

அன்புடன் புகாரி

unread,
Oct 14, 2009, 9:25:15 PM10/14/09
to tamil...@googlegroups.com
நன்றி முனைவர் நா கணேசன்,
 
நீங்கள் செய்திருப்பது ஆங்கில உச்சரிப்பை எப்படிச் செய்ய வேண்டும் என்று ஆங்கில அகராதிகளில் எழுதி உள்ள முறை. இப்போது கூடவே இணையத்தில் ஒலி வழியாகவும் வார்த்தையை உச்சரித்துக் காட்டுகிறார்கள். இதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
 
ஆனால் கவிதை கட்டுரைகளில் ஆங்கிலம் இப்படி எழுதப்படவில்லை. எழுதவும் மாட்டார்கள். இதையேதான் நான் தமிழுக்குச் சொல்லுகிறேன். தாராளமாக குறிகளை உருவாக்குங்கள். அவற்றை தமிழ் அகராதியில் பயன்படுத்துங்கள். கவிதை கட்டுரைகளில் வேண்டாம்.
 
மனம் என்பதையும் மணம் என்பதையும் Manam என்றுதான் ஆங்கிலத்தில் எழுதுவார்கள். 

அழகு என்பதையும் அலகு என்பதையும் அளகு என்பதையும் alagu என்றுதான் எழுதுவார்கள்.
 
நடைமுறை அதுதான். தமிழும் அவ்வண்ணமே இருக்கட்டுமே!
 
அன்புடன் புகாரி
 
2009/10/14 N. Ganesan <naa.g...@gmail.com>
--
அன்புடன் புகாரி

N. Ganesan

unread,
Oct 14, 2009, 9:30:47 PM10/14/09
to தமிழ் மன்றம்

On Oct 14, 8:25 pm, அன்புடன் புகாரி <anbudanbuh...@gmail.com> wrote:
> நன்றி முனைவர் நா கணேசன்,
>
> நீங்கள் செய்திருப்பது ஆங்கில உச்சரிப்பை எப்படிச் செய்ய வேண்டும் என்று ஆங்கில
> அகராதிகளில் எழுதி உள்ள முறை. இப்போது கூடவே இணையத்தில் ஒலி வழியாகவும்
> வார்த்தையை உச்சரித்துக் காட்டுகிறார்கள். இதில் எனக்கு எந்தப் பிரச்சினையும்
> இல்லை.
>
> ஆனால் கவிதை கட்டுரைகளில் ஆங்கிலம் இப்படி எழுதப்படவில்லை. எழுதவும்
> மாட்டார்கள்.

But when German, French or Tamil poems get written in English, they
use the system I show
with diacritics.

> இதையேதான் நான் தமிழுக்குச் சொல்லுகிறேன். தாராளமாக குறிகளை
> உருவாக்குங்கள். அவற்றை தமிழ் அகராதியில் பயன்படுத்துங்கள். கவிதை கட்டுரைகளில்
> வேண்டாம்.
>

why not? that is one way to write nonTamil words.

> மனம் என்பதையும் மணம் என்பதையும் Manam என்றுதான் ஆங்கிலத்தில் எழுதுவார்கள்.
>
> அழகு என்பதையும் அலகு என்பதையும் அளகு என்பதையும் alagu என்றுதான்
> எழுதுவார்கள்.
>

Not really. alahu, azhahu, azahu, aLaku, azaku, ... is used.

> நடைமுறை அதுதான். தமிழும் அவ்வண்ணமே இருக்கட்டுமே!
>

azaku is written in many ways. Same thing. Grantha letters can be
written in Tamil
with diacritics. Not just in dictionaries.

> அன்புடன் புகாரி
>

> 2009/10/14 N. Ganesan <naa.gane...@gmail.com>

அன்புடன் புகாரி

unread,
Oct 14, 2009, 9:38:51 PM10/14/09
to tamil...@googlegroups.com
But when German, French or Tamil poems get written in English, they
use the system I show
with diacritics.
நமக்கு அப்படியான தேவையும் இல்லை. செய்யப்போவதும் இல்லையே!
 
சில சிறுகதைகளில் அப்படியே ஆங்கில உரையாடல்களைத் தமிழில் எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். அவற்றை வாசிக்கவே எனக்குப் பல் உடையும். ஏனெனில் அதை அவர் எப்படி உச்சரிப்பாரோ அப்படித்தான் தமிழில் எழுதி இருப்பார். அவர்களுக்கு இது பயன்பட்டாலும் படுமோ என்னவோ.
 
 
> இதையேதான் நான் தமிழுக்குச் சொல்லுகிறேன். தாராளமாக குறிகளை
> உருவாக்குங்கள். அவற்றை தமிழ் அகராதியில் பயன்படுத்துங்கள். கவிதை கட்டுரைகளில்
> வேண்டாம்.
>

why not? that is one way to write nonTamil words.

> மனம் என்பதையும் மணம் என்பதையும் Manam என்றுதான் ஆங்கிலத்தில் எழுதுவார்கள்.
>
> அழகு என்பதையும் அலகு என்பதையும் அளகு என்பதையும் alagu என்றுதான்
> எழுதுவார்கள்.
>

Not really. alahu, azhahu, azahu, aLaku, azaku, ... is used.
ஆளவந்தான் என்ற பெயரை Aalavanthaan என்று எழுதுவார்கள். அவ்வளவுதான்.
 
நீங்கள் சொல்லும் zha ழ வாக உச்சரிக்கப்படவில்லை என்பதே உண்மை. ஸா வுக்கும் ஜா வுக்கும் இடையில் ஒரு உச்சரிப்பை உச்சரிக்கிறார்கள்.
 
 

> நடைமுறை அதுதான். தமிழும் அவ்வண்ணமே இருக்கட்டுமே!
>

azaku is written in many ways. Same thing. Grantha letters can be
written in Tamil
with diacritics. Not just in dictionaries.
என் கருத்துக்களை நான் கூறிவிட்டேன் முனைவரே இனி கூற ஏதுமில்லை. என் நிலைப்பாட்டில் எனக்கு மாற்றம் வரவில்லை. நன்றி பகிர்தல்களுக்கு
 
அன்புடன் புகாரி
 
> அன்புடன் புகாரி
>
> 2009/10/14 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
> > >என் கேள்வி ஒன்று பதில் சொல்லப்படாமல் இருக்கிற்து
>
> > >ஞ, ண, ந, ன, ல, ள, ழ, ர, ற, ஆ, ஈ, ஊ, ஏ, ஓ போன்ற எழுத்துக்களுக்கு
> > >ஆங்கில எழுத்துக்கள் எவை?
>
> > >அன்புடன் புகாரி
>
> > கவிஞரே,
>
> >http://anbudanbuhari.blogspot.com/2008/01/blog-post_7348.html
>
> > இத்துடன் உங்கள் “இணையத்தோரே” கவிதையை
> > ஆங்கில எழுத்துக்களில் எழுதி பிடிஎப் கோப்பாக
> > இணைத்துள்ளேன். இதுபோலவே தமிழ் எழுத்தில்
> > கிரந்த எல்லா எழுத்தையும் (50+) எழுதமுடியும்.
>
> > ஆங்கிலத்தில் மாற்ற நல்ல ஆன்லைன் பக்கங்கள்
> > உள்ளன. ஆங்கிலத்தில் தமிழ் எழுத ஒரு 20 எழுத்துருக்கள்
> > கிடைக்கின்றன. வேணுமெனில் வினாவவும்.
>
> > பிடிஎப்பில் கூரியர், டைம்சு வகை
> > எழுத்தைப் பாவித்துள்ளேன். பார்க்கவும்.
>
> > நா. கணேசன்
>
> --
> அன்புடன் புகாரிhttp://anbudanbuhari.blogspot.comhttp://buhari.googlepages.comhttp://groups.google.com/group/anbudan

--
அன்புடன் புகாரி

N. Ganesan

unread,
Oct 14, 2009, 9:39:46 PM10/14/09
to தமிழ் மன்றம்

On Oct 14, 8:25 pm, அன்புடன் புகாரி <anbudanbuh...@gmail.com> wrote:

> நீங்கள் செய்திருப்பது ஆங்கில உச்சரிப்பை எப்படிச் செய்ய வேண்டும் என்று ஆங்கில
> அகராதிகளில் எழுதி உள்ள முறை. இப்போது கூடவே இணையத்தில் ஒலி வழியாகவும்
> வார்த்தையை உச்சரித்துக் காட்டுகிறார்கள். இதில் எனக்கு எந்தப் பிரச்சினையும்
> இல்லை.
>

நான் தந்திருப்பது நீங்கள் குறிப்பிடுவது அல்ல.

தமிழ்க் கவிதையை ஆங்கில எழுத்தில் டையாக்ரிட்டிசுடன் பெயர்த்து எழுதுவது.
இதற்கும் ஆங்கில அகராதிக்கும் தொடர்பில்லை.

பிரெஞ்சு, ஜெர்மன், ரசியன், தமிழ், வடமொழி, ... எல்லாவற்றையும்
ஆங்கில எழுத்தில் எழுதப் பயன்படும் முறை.

தமிழ் எழுத்து 30-ல் அம்முறை கொண்டு கிரந்தம் போன்ற எல்லா பிறமொழி
எழுத்தையும் எழுதமுடியும்.
ணா, றா ,ளை, லை, ... வடிவம் மாறவில்லையா? அதுபோல் வடிவமாற்றம் -
பலன் என்னவென்றால் தமிழ் எழுத்துக்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் முறை
இது.

தமிழ் எழுத்துக்கு முன்னுரிமையா? கிரந்தம் இன்றேல் போச்சு! என்போரை
விட்டுவிட்டு தமிழ் முதன்மை பெற டையாகிரிட்டிக்சு தேவை.

நா. கணேசன்


Message has been deleted

N. Ganesan

unread,
Oct 14, 2009, 9:44:36 PM10/14/09
to tamil...@googlegroups.com

On Oct 14, 8:38 pm, அன்புடன் புகாரி <anbudanbuh...@gmail.com> wrote:

> > But when German, French or Tamil poems get written in English, they
> > use the system I show
> > with diacritics.

> நமக்கு அப்படியான தேவையும் இல்லை. செய்யப்போவதும் இல்லையே!

பலருக்கு தேவை இருக்கிறது. தமிழ்நாட்டில் வெகுபலர்
தெலுங்கு, மலையாளம், கன்னடம்,... தாய்மொழி கொண்டோர்.
வீட்டில் பேசும் மொழி. ஆனால் எழுத்தறியார். அவர்கள் தாய்மொழி
கற்க தமிழ் எழுத்தில் அம்மொழிகளைக் கற்க உதவும் முறை இது.

மலையாளத்தை தமிழ் எழுத்தாக்கினால் படிப்பது எளிதாகிறது அல்லவா?

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 14, 2009, 10:38:57 PM10/14/09
to தமிழ் மன்றம்
அன்பின் புகாரி,

பொது ஆங்கிலத்தில் டையாகிரிடிக்சு வராது என்று சொல்வது உண்மையல்ல.

Muḥammad (note the dot in h):

http://www.google.com/#hl=en&source=hp&q=Mu%E1%B8%A5ammad+&btnG=Google+Search&aq=f&aqi=&oq=&fp=2755c6b3e9b2e9

கூகுள் காட்டுவது 49,500,000 பக்கங்கள்.

கணேசன்

yogiyaar

unread,
Oct 19, 2009, 7:06:20 PM10/19/09
to தமிழ் மன்றம்
pபடிக்க முனைந்தேன்.. முறுக்கு கடிப்பதுபோல் பல் ஏதோ செய்ய ஒரு
இரண்டைக்காணோம் அய்யா!,
யோகியார்

N. Ganesan

unread,
Oct 21, 2009, 6:42:46 AM10/21/09
to தமிழ் மன்றம், மின்தமிழ், Santhavasantham
On Oct 19, 6:06 pm, yogiyaar <kaviyogi.ved...@gmail.com> wrote:
> படிக்க முனைந்தேன்.. முறுக்கு கடிப்பதுபோல் பல் ஏதோ செய்ய ஒரு
> இரண்டைக் காணோம் அய்யா!,
>  யோகியார்
>

யோகியாரே,

தமிழை ஆங்கில எழுத்தில் விஞ்ஞான முறைப்படி எழுதுவதைத்
தானே சொல்கிறீர்கள். இது எழுத்துப்பேர்ப்பு (translietration).
ஒவ்வொரு தமிழ் எழுத்துக்கும் இன்னதுதான் ஆங்கில எழுத்து
(மீக்குறி) என்று மொழியறிஞர் வரையறுத்தது.
பிடிஎப் பாருங்கள்:
http://groups.google.com/group/tamilmanram/msg/c4d9317deef2b1cf

ஆனால் இதை வைத்துப் படிப்பது சிரமம்.
(எனக்கு ஒரு 25 ஆண்டாய் பழகிவிட்டது :) )

அதற்கு தமிழின் ஓசை விதிகளை நிரலியில் புகுத்தணும்.

----------

க, ச இரண்டு உயிர் எழுத்து நடுவே உராய்வொலிகள் (voiceless fricatives)
என்கின்றனர் மொழியியல் அறிஞர். அந்த விதியை
புகுத்தி நிரலி எழுதி மாற்றினால் உங்களுக்கு
படிப்பது சுலபமாகிவிடும்.

அழகு, முருகன், அகம், தூரிகை போன்றனவற்றின் உராய்வொலி
azak̲u, muruk̲an, ak̲am, thuurik̲ai அல்லது azaḥu, muruḥan, aḥam,
thuuriḥai
அதேபோல்,
பசி = pasi , உசிர் = usir, இசை = isai, கொசு = kosu, நிசம் =
nisam, ...

இதன் உபயோகம்? இந்தியாவில் இன்னும் 5 வருடத்தில்
இணையம் கோடிக்கணக்கான பேருக்கு அறிமுகம்
ஆவப் போவது கையடக்க செல்போனிலேதான்.
அதில் நீங்கள் குறள் வெண்பா இயற்றி அனுப்பலாம்!

சில செல்போனில் தமிழ் எழுத்து இருக்காது.
என் செய்ய? தமிழ் குறுஞ்செய்தியை ஆங்கில எழுத்தில்
படிக்கும் வகையில் Fallback option-ஆ குடுக்கணும்.

அதற்கு,
பசி = pasi , உசிர் = usir, இசை = isai, கொசு = kosu, நிசம் =
nisam, ...
azak̲u, muruk̲an, ak̲am, thuurik̲ai அல்லது azaḥu, muruḥan, aḥam,
thuuriḥai ...
போன்ற விதிகள் தேவை.

செய்வோம்.

பிற பின்.

அன்புடன்,
நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages