Ezhuthai kaakka vaareer!

0 views
Skip to first unread message

திருவள்ளுவன் இலக்குவனார்

unread,
Oct 9, 2010, 8:54:02 AM10/9/10
to thiru2050, Thiruvalluvan. I., tamilmanram, tamil_ulagam, thami...@googlegroups.com, thamilvaddam, kta...@yahoogroups.com

தமிழுக்குக் கேடு என்றால் தடுக்க எண்ணுவீர்களா?

 

பேரன்புசால் நண்பர்களே!

வணக்கம்.

தமிழ் நலம் விரும்பிகள் தமிழுக்குக் கேடுவருவதாக அறிய வந்தால் அடுத்தவர்கள் தடுத்து விடுவார்கள் என அமைதியாக இருந்து விடுகிறார்கள். அதே நேரம் தமிழுக்குக் கேடு செய்வோர்  விரைந்து அழிவை ஏற்படுத்த முனைகிறார்கள். தமிழ்ப் பகைவர்களுக்கு இருக்கும் சுறுசுறுப்பு தமிழன்பர்களுக்கு இருப்பதில்லை. எனவே, நாம் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

நாம் உடனடியாகக் கவனத்தில் கொள்ள  வேண்டிய ஒன்றுதான் எழுத்துச் சிதைவு முயற்சிகளைத் தடுக்கும் அரும்பணியாகும். உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் பொழுதே எழுத்துச் சிதைவை அரங்கேற்ற நடைபெற்ற முயற்சிகள் தமிழ் அறிஞர்களாலும் தமிழ் அன்பர்களாலும்

மேற்கொண்ட பரப்புரையால் நின்று போனது. அப்பொழுதே தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கத்தினரால் இடைக்காலத்தடைகண்டு மயங்கி அமைதியாய் இருந்துவிடக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. உண்மையிலேயே அப்பொழுது தோல்வியைச் சந்தித்த எழுத்துச் சிதைப்பாளர்கள் தங்கள் முயற்சியை முடுக்கி விட்டுள்ளார்கள். எனவேதான் விக்கிபீடியாவில் எழுத்துச் சிதைவிற்கு ஆதரவான கட்டுரை இடம் பெற்று நல்ல வேளையாகப் பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் முயற்சியால் அப்புறப்படுத்தப்பட்டது. இருப்பினும் அரசின் இரட்டை வேடத்தால், எதை முன்னிட்டும் செம்மொழி மாநாட்டிற்கு இடையூறு நேரக்கூடாது என்பதால் மாநாட்டின் பொழுது எழுத்துச் சிதைவு குரல்களுக்குச் செவி மடுக்காததுபோல் நடித்து விட்டு மாநாடு முடிந்ததும் எழுத்துக்காப்பிற்கான உரைகளின் காணொளிக்காட்சிகள் இணையத்தில் இடம் பெறாமல் பார்த்துக் கொண்டது. பிற எல்லா உரைகளும் இடம் பெற்றிருக்கையில் எழுத்துச் சிதைவுகளுக்கு எதிரான உரைகள் மட்டும் இடம் பெறவில்லையே ஏன் எனக் கேட்டதற்கும் இடம் பெறச் செய்யுமாறு வேண்டியதற்கும் எப்பயனும் இல்லை. அதுமட்டுமா? மாநாட்டில் வாசிக்கப்பெற்ற அனைத்து ஆய்வுக் கட்டுரைகளும் இடம் பெறும் மாநாட்டு ஆய்வுரைத் தொகுப்பில் தமிழ் எழுத்துக் காப்புக் கட்டுரைகளை மட்டும் சேர்க்காமல் அச்சுப் பணி நடைபெற்று வருகின்றது. தமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகளால் தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ் இனத்திற்கும்  வரும் கேடுகளை எடுத்துரைத்த ஆய்வாளர்கள் கட்டுரைகள் மட்டும் வேண்டுமென்றே விடப்பட்டுள்ளன. இதற்கு விளக்கம் கேட்டதற்கும் சேர்க்குமாறு வேண்டியதற்கும் எப் பயனும் இல்லை. எழுத்துச் சிதைவாளர்கள் மிகச் சிறுபான்மையராக இருப்பினும் தங்கள் செல்வாக்கால் ஒரு மாயையை உருவாக்கி வருகிறார்கள். எனவே, எழுத்துகளை எப்படி மாற்றினார் நமக்கென்ன  என நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது. இது குறித்துஅறியாதவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்; அறிந்தபின் பிறருக்கும் தெரிவிக்கவேண்டும்.

அதற்கான ஒரு வாய்ப்புதான் எழுத்தைக் காப்போம் ! இனத்தைக் காப்போம்! என்னும் கட்டுரை. இது நட்பு இணைய இதழில் (இலக்கியம் தலைப்பில்) வந்துள்ளது. (http://natpu.in/Pakudhikal/Ilakkiyam/ezlutthupor.php#HCB)

 இதனைப் படிக்கும் பலர் பிறரிடம் படிக்கச் சொல்லி அவர்களும் படித்துத் தத்தம் நண்பர்களிடம் படிக்கச் சொல்லுகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியதே. எனினும் கட்டுரையில் தங்கள் குறிப்புரைகளைப் பதிதல் நன்று. நான் எழுத்துக்காப்பு தொடர்பில் வினா விடை முறையில் நூல் ஒன்றை உருவாக்கி வருகின்றேன். அதில் இடம் பெறும் வண்ணம் தங்கள் குறிப்புரைகளைப்பதிய வேண்டுகின்றேன்.  இக்கட்டுரையை நான் என் திரு.படைப்புகள் வலைப்பூவிலும் இடம் பெறச் செய்துள்ளேன்.(http://thiru-padaippugal.blogspot.com/) நண்பர்களும் தங்களின் வலைப்பூவில் இக்கட்டுரையை மறு வெளியீடு செய்ய வேண்டுகின்றேன்.

படித்தவர்கள் சுருக்கமாக ஆம் என்றாவது குறிப்புரையைப் பதிய அன்புடன் வேண்டுகின்றேன். அத்தகைய செயல் தமிழ் எழுத்துக் காப்பாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் செயலாக அமையும் என அன்புடன் தெரிவிக்கின்றேன்.

 எனவே, கட்டுரையைப் படித்து தொடர்பிலான கருத்துகளைப் பதிந்து உதவ வேண்டுகின்றேன். நன்றி.

தங்கள் அன்பன்,

 

இலக்குவனார் திருவள்ளுவன்



--
பின்வரும் பதிவுகளைக் காண்க:

www.ilakkuvanar.org
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://semmozhichutar.com


N. Ganesan

unread,
Oct 9, 2010, 9:12:46 AM10/9/10
to தமிழ் மன்றம்

அன்பின் ஐயா அவர்களுக்கு,

பெரியார் அவர்களின் பத்திரிகை விடுதலையில்
இரண்டு முறைகளிலும் - உ/ஊ பழைய
பிணைபட்டதும், சீர்மை முறையிலும்
- அச்சாகிறது தாங்கள் அறிவீர்கள்.
அதுபோல் கணினியில் இரண்டு முறையிலும்
தமிழ் கற்றுத்தர இயலும். செந்தமிழ் படிக்க
வரும் அறிஞருக்கு எளிமை செய்து தரவேண்டும்.

அரசாங்கத்துக்கு சீர்மை முறையில் தமிழ்
கல்வி எளிமையானால் அந்த எதிர்ப்பும் இல்லை.
இரண்டு கட்சிகளும் தமிழ் அறிஞர்களிடம்
இருக்கின்றன. எனவே இரண்டு முறையும்
தமிழில் இருக்கலாமே.

தமிழர் அரசாங்கம் சொல்லும் புத்தாண்டு,
இந்து சமயப் புத்தாண்டு இரண்டையும்
ஏற்பதுபோல - விடுதலை எழுத்து, பழைய
எழுத்து இரண்டு வழியிலும் படிக்கமுடியும்.

நான் வைத்திருக்கும் ஃபாண்ட் நண்பர் உமர்
தந்தது உங்கள் மடலைக்கூட உ/ஊ உயிர்மெய்
பிரிபட்ட விடுதலை எழுத்தாய் படித்துவருகிறேன்.
வேந்தன் அரசு போன்ற தமிழறிஞர்கள்
விடுதலை எழுத்துக்கு ஆதரவு தருகின்றனர்.

இப்பொழுது அடுத்த தலைமுறைக் குழந்தைகள்
பலர் ஆங்கில மீடியம், ஆங்கில எழுத்திலும்
எழுதிவருகின்றனர்.

அன்புடன்,
நா. கணேசன்

C.R. Selvakumar

unread,
Oct 9, 2010, 8:55:16 PM10/9/10
to tamil...@googlegroups.com
கணேசன்,
 
ஏன் ஐயா இப்படித் தமிழைக் குலைக்க இரவும் பகலுமாக
உழைக்கின்றீர்கள்?!!  தமிழில் செய்ய வேண்டியனவோ
பல்லாயிரக் கணக்காக இருக்கும்பொழுது
எழுத்துச் சிதைப்பு ஏன் கணேசன்?!
எழுத்தில் இரண்டு முறை, மூன்று முறை என்று
ஏன் சிதைவுபடுத்துகின்றீர்கள்?
 
செல்வா
 
 
 
2010/10/9 N. Ganesan <naa.g...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.




--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

N. Ganesan

unread,
Oct 10, 2010, 8:50:41 AM10/10/10
to தமிழ் மன்றம்

அன்பின் செல்வா,

தமிழ்ப் புத்தாண்டு 20-ஆம் நூற்றாண்டில் வர
80 ஆண்டுகள் ஆயின. பிணை எழுத்து
விடுதலை எழுத்தாக சில ஆண்டுகள் ஆகும்.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 10, 2010, 9:07:05 AM10/10/10
to tamil...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பர் கணேசன்,
 
திராவிடக் கட்சியார் 60 மில்லியன் தமிழ் நாட்டாருக்கும்,  ஒரு மில்லியன் உலகத் தமிழருக்கும் பிரதிநிதிகள் அல்லர்.  
 
அவரது குறுகிய போக்கான  பிணை எழுத்து பிழை எழுத்து.  அது  தமிழரின் தலை எழுத்தில்லை ! 


சி. ஜெயபாரதன்.
 
++++++++++++++++++++
 
 
2010/10/10 N. Ganesan <naa.g...@gmail.com>

N. Ganesan

unread,
Oct 10, 2010, 9:18:04 AM10/10/10
to தமிழ் மன்றம், tamizh...@googlegroups.com

On Oct 10, 8:07 am, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> *நண்பர் கணேசன்,*
> **
> *திராவிடக் கட்சியார் 60 மில்லியன் தமிழ் நாட்டாருக்கும்,  ஒரு மில்லியன்
> உலகத் தமிழருக்கும் பிரதிநிதிகள் அல்லர்.   *
> **
> *அவரது குறுகிய போக்கான  பிணை எழுத்து பிழை எழுத்து.  அது  தமிழரின் தலை
> எழுத்தில்லை ! *
> *
>

திராவிடக் கட்சியாரின் பொங்கல் தமிழ்ப் புத்தாண்டை
நீங்கள் ஏற்கிறீர்களா? போராட்டம் நடத்துங்கள்.
உங்களுடன் விடுதலை எழுத்தை எதிர்க்கும் எல்லோரும்
கூட நிற்பார்கள். பார்ப்போம்.

BTW, விடுதலை எழுத்து பிணை எழுத்தை மாற்றுவது.

நா. கணேசன்

> சி. ஜெயபாரதன்.*
>
> ++++++++++++++++++++
>
> 2010/10/10 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
>
>
>
>
> > அன்பின் செல்வா,
>
> > தமிழ்ப் புத்தாண்டு 20-ஆம் நூற்றாண்டில் வர
> > 80 ஆண்டுகள் ஆயின. பிணை எழுத்து
> > விடுதலை எழுத்தாக சில ஆண்டுகள் ஆகும்.
>
> > அன்புடன்,
> > நா. கணேசன்
>
> > --
> > You received this message because you are subscribed to the Google Groups
> > "தமிழ் மன்றம்" group.
> > To post to this group, send email to tamil...@googlegroups.com.
> > To unsubscribe from this group, send email to

> > tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsubscribe@googlegr­oups.com>


> > .
> > For more options, visit this group at

> >http://groups.google.com/group/tamilmanram?hl=ta.- Hide quoted text -
>
> - Show quoted text -

சி. ஜெயபாரதன்

unread,
Oct 10, 2010, 10:30:49 AM10/10/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
போராட்டம் எதற்கு ?  அடுத்து வரும் ஜெயலலிதா அதை முதலில் நீக்குவார்.   உங்கள் எழுத்துச் சீர்திருத்தம் இப்போது எங்கே உயிரோடு உள்ளது ?    செம்மொழி மாநாட்டிலே அது செத்துப்  புதைந்து போனதே
 
ஜெயபாரதன்

++++++++++++++++++++++
2010/10/10 N. Ganesan <naa.g...@gmail.com>
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.

C.R. Selvakumar

unread,
Oct 10, 2010, 10:39:36 AM10/10/10
to tamil...@googlegroups.com
கணேசன்,
 
"தமிழ்ப் புத்தாண்டு" என்று ஒன்று இல்லாமல் இருந்தாலும்
ஒன்றும் பெரிதாய் கெட்டுவிடாது.  முதலில் இதனைப்
புரிந்துகொள்ளுங்கள். பொருத்தம் இல்லாமல் பேசுவதை
அறவே விட்டொழிகள்!!  கண்டதையெல்லாம் இழுத்துவந்து
ஒட்டவைத்துப் பேசுவதை அறவே விட்டொழியுங்கள்!
நேர்மையுடனும் அக்கறையுடனும் இவற்றைக் கூறுகின்றேன்.
 
அறுதியாய் வேண்டாத இந்த எழுத்துச் சிதைப்பால்
ஆயிரம் ஆயிரம் யாழ்நூலக எரிப்பிற்கு ஈடான அழிவும்
குலைவும் நேரும். மில்லியன் அல்ல, கணக்கற்ற தொடர்புகள்
அறும். நீங்களும் என் மதிப்பிற்குரிய
வா.செ.கு போன்றவர்களும், ஏன் தான் இப்படி இந்த சிதைப்பு/அழிப்பு
முயற்சியில் முனைப்பாக இருக்கின்றீர்களோ!!  திறந்த
மனத்தோடு உங்கள் கருத்துகளை முன்வையுங்கள்
எதிர்க்கருத்துகள் இட்டு வாதிட முடியும். பொதுநலம்
கருதி இந்த பெருங்கெடுதி தரும் சிதைப்பை விடுவது
நல்ல முடிவாகும். நீங்கள் கூறும் எளிமையை அறிய
பெரிய அறிவு வேண்டியதில்லை. அதுபோல நூற்றுகணக்கான
எளிமைகளை நினைத்த மாத்திரத்தில் பலரும் செய்தல்
கூடும். ஆனால் மொழி என்பது உங்கள் இலேகோ (Lego)
விளையாட்டு அல்ல. அதுவும் ஒருபுறம்
30,000-40,000 தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு,
தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு,
கணக்கிடற்கரிய மாபெரும் பண்பாட்டு ஒழிப்பு செய்துவருவதும்,
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில், கணக்கற்ற வழிகளில் ஊடகங்களும்,
தமிழ் எதிரிகளும் குலைப்பாளர்களும் தமிழை, தமிழர் பண்பாட்டை
வாழவிடாது அலைக்கழிப்பதும் நிகழ்ந்துகொண்டிருக்கும்
இவ்வேளையில், 10--14 ஆண்டுகளில் பேரழிவு தரும் இந்த
முயற்சியை முன்வைப்பது ஒருசிறிதும் அறிவுடைமை ஆகுமா?!
நுற்றுக்கணக்கான முறைகளில், ஏன் இந்த எழுத்துச் சிதைப்பு
அறிவற்ற செயல் எனக் காட்ட முடியும்.
செய்ய வேண்டிய பணிகள் ஆயிரம் ஆயிரமாக உள்ளன.
அறிவுடையவர்கள், தமிழுக்கோ, தமிழர்களுக்கோ
ஏதும் நல்லது செய்ய வேண்டும்
எனில் முதற்கண் இந்த எழுத்துச் சிதைப்பை (பெரியார் பெயரைச்
சொல்லிக்கொண்டு) உடனே நிறுத்திவிட்டு
உண்மையான ஆக்கப்பணிகளில் இறங்குங்கள். 
மாட்டுவண்டிக் காலத்து புரட்சியை இன்று செய்ய
நினைப்பது எனக்கு வியப்பளிக்கின்றது. ஒரு 10 உருபாய்
பெறுவதற்காக 10 கோடி உருபாய் செலவழிக்கும்
அறிவுடைமையைப் பற்றி ஏன் சிந்திக்க மறுக்கின்றீர்கள்?!
பெரியார் பகுத்தறிவு இவ்வளவுதானா?!! 
 
செல்வா
 
 


 
2010/10/10 N. Ganesan <naa.g...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

N. Ganesan

unread,
Oct 10, 2010, 11:14:05 AM10/10/10
to தமிழ் மன்றம், tamizh...@googlegroups.com

On Oct 10, 9:30 am, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> *போராட்டம் எதற்கு ?  அடுத்து வரும் ஜெயலலிதா அதை முதலில் நீக்குவார்.   உங்கள்


> எழுத்துச் சீர்திருத்தம் இப்போது எங்கே உயிரோடு உள்ளது ?    செம்மொழி

> மாநாட்டிலே அது செத்துப்  புதைந்து போனதே*
> **

ஜெயலலிதா நிச்சயம் நீக்கமாட்டார். பெரியாரின் விடுதலை
எழுத்தை எதிர்க்கும் யாரும் நீக்க சொல்ல மாட்டார்கள்.
நீங்கள் நீக்குவீர்கள் என்பதறிவோம். ஆனால், சிறையெழுத்து
மாத்திரம் என்று விடுதலை எழுத்துக்கு சென்ஸார்ஷிப் போடும்
யாரும் பொங்கல் புத்தாண்டை எதிர்க்கமாட்டார்கள்.

செந்தமிழ் மாநாட்டொடு புதைந்துபோனதா?
இன்றும் தமிழ் இணையப் பல்கலை தளத்தில்
இருக்கிறது பாருங்கள். சென்சார்ஷிப் செய்ய
முயன்றார்கள் நடக்கவில்லை.

விடுதலை எழுத்து இன்றும் உ/ஊ உயிர்மெய்
பத்திரிகை பார்க்கவும். வீரமணி விடுதலை
இதழை அம்முறையில் வெளிய்யிடத் தயார்
என்றுதான் அறிவித்தார்கள்.

நா. கணேசன்


> *ஜெயபாரதன்*
>
> ++++++++++++++++++++++
> 2010/10/10 N. Ganesan <naa.gane...@gmail.com>

> > > >http://groups.google.com/group/tamilmanram?hl=ta.-Hide quoted text -

N. Ganesan

unread,
Oct 10, 2010, 11:18:22 AM10/10/10
to தமிழ் மன்றம்

On Oct 10, 9:39 am, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
wrote:


>
> "தமிழ்ப் புத்தாண்டு" என்று ஒன்று இல்லாமல் இருந்தாலும்
> ஒன்றும் பெரிதாய் கெட்டுவிடாது.  

”அவரவர்க்கு அதது’ - என்பார் அறிஞர் ஜெயபாரதி.

விடுதலை எழுத்தால் நன்மை வரும் என்பதும் பல அறிஞர்கள்
கொள்கை ஆகும்.

தடா சட்டம் அவர்களுக்கெதிராய்ப் பாயுமா?

நா. கணேசன்

சி. ஜெயபாரதன்

unread,
Oct 10, 2010, 11:40:52 AM10/10/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, thantha...@googlegroups.com, anb...@googlegroups.com
///விடுதலை எழுத்து இன்றும் உ/ஊ உயிர்மெய்

பத்திரிகை பார்க்கவும். வீரமணி விடுதலை
இதழை அம்முறையில் வெளிய்யிடத் தயார்
என்றுதான் அறிவித்தார்கள். ////
 
இந்த வீரமணி யார் ?   இலக்கியப் படைப்பாளரா ? பல்கலைக் கழக இணை வேந்தரா ?  தமிழகத்தின் முதல் அமைச்சரா ? தமிழ்ப் பண்ணைத்  தலைவரா ?  விடுதலைத்  தமிழ் நாட்டில் ஒரு நகராண்மைக்குக் கூடத்  தலைவராக  நிற்க அஞ்சுவர் இந்த வீவீவீவீரமணியார். 
 
திராவிடரின் போட்டி இல்லாத  ஓர் ஒப்பில்லாத் தலைவர்.  இவர் 90  மில்லியன்  உலகத் தமிழரின் தலைவரா ? 
 
விடுதலை நாளிதழை எத்தனை சதவீதத் (1% - 2%) தமிழர் படிக்கிறார் ? 
 
 
ஜெயபாரதன்.
 
++++++++++++++++

2010/10/10 N. Ganesan <naa.g...@gmail.com>

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 10, 2010, 11:44:51 AM10/10/10
to தமிழ் மன்றம், tamizh...@googlegroups.com

உங்கள் டிப்பிக்கலான விஞ்ஞானக் கேள்விகள்.

நா. கணேசன்


On Oct 10, 10:40 am, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> *///விடுதலை எழுத்து இன்றும் உ/ஊ உயிர்மெய்


> பத்திரிகை பார்க்கவும். வீரமணி விடுதலை
> இதழை அம்முறையில் வெளிய்யிடத் தயார்

> என்றுதான் அறிவித்தார்கள். ////*
>
> *இந்த வீரமணி யார் ?   இலக்கியப் படைப்பாளரா ? பல்கலைக் கழக இணை வேந்தரா ?


>  தமிழகத்தின் முதல் அமைச்சரா ? தமிழ்ப் பண்ணைத்  தலைவரா ?  விடுதலைத்
> தமிழ் நாட்டில் ஒரு நகராண்மைக்குக் கூடத்  தலைவராக  நிற்க அஞ்சுவர் இந்த

> வீவீவீவீரமணியார். *
> **
> *திராவிடரின் போட்டி இல்லாத  ஓர் ஒப்பில்லாத் தலைவர்.  இவர் 90
> மில்லியன்  **உலகத்
> தமிழரின் தலைவரா ? *
> **
> *விடுதலை நாளிதழை எத்தனை சதவீதத் (1% - 2%) தமிழர் படிக்கிறார் ? *
> * *
> **
> *ஜெயபாரதன்.*
> **
> *++++++++++++++++
>
> *
> 2010/10/10 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
>
>
>
>
> > On Oct 10, 9:39 am, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
> > wrote:
>
> > > "தமிழ்ப் புத்தாண்டு" என்று ஒன்று இல்லாமல் இருந்தாலும்
> > > ஒன்றும் பெரிதாய் கெட்டுவிடாது.
>
> > ”அவரவர்க்கு அதது’ - என்பார் அறிஞர் ஜெயபாரதி.
>
> > விடுதலை எழுத்தால் நன்மை வரும் என்பதும் பல அறிஞர்கள்
> > கொள்கை ஆகும்.
>
> > தடா சட்டம் அவர்களுக்கெதிராய்ப் பாயுமா?
>
> > நா. கணேசன்
>
> > --
> > You received this message because you are subscribed to the Google Groups
> > "தமிழ் மன்றம்" group.
> > To post to this group, send email to tamil...@googlegroups.com.
> > To unsubscribe from this group, send email to

> > tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsubscribe@googlegr­oups.com>


> > .
> > For more options, visit this group at

சி. ஜெயபாரதன்

unread,
Oct 10, 2010, 11:51:08 AM10/10/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
////விடுதலை எழுத்தால் நன்மை வரும் என்பதும் பல அறிஞர்கள்
கொள்கை ஆகும் ///
 
ஆழமற்ற மேலோடிப் பதில் !!!!
 
நண்பர் கணேசன்,
 
இந்தப் பல அறிஞர்களின் பெயரையும், அவர் கூறும் காரணங்களையும்,  
உன்னத நன்மைகளையும் எழுதுங்கள்
 
 
ஜெயபாரதன்.
 
+++++++++++++++

2010/10/10 N. Ganesan <naa.g...@gmail.com>
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 10, 2010, 12:01:36 PM10/10/10
to தமிழ் மன்றம், tamizh...@googlegroups.com

On Oct 10, 10:51 am, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> *////விடுதலை எழுத்தால் நன்மை வரும் என்பதும் பல அறிஞர்கள்*
> *கொள்கை ஆகும் ///*
> **
> *ஆழமற்ற மேலோடிப் பதில் !!!!*
> **


> *நண்பர் கணேசன்,*
> **

> *இந்தப் பல அறிஞர்களின் பெயரையும், அவர் கூறும் காரணங்களையும்,  *
> *உன்னத நன்மைகளையும் எழுதுங்கள்*
>
> *ஜெயபாரதன்.*
>
> +++++++++++++++

நிறைய எழுதியிருக்கிறேன். இணையத்தில் தேடி
தமிழ்மன்ற அன்பர், என் நெடுநாளைய நண்பர்
ஓர் கேள்வி கேட்டுள்ளார்கள்.

இருக்கிற ஆதாரங்கள் போதும் கணினியில் நிறுவ.
தமிழறிஞர் கோவை வேந்தனரசிடம் கேட்கவும்.

சிறுபான்மையோர் படிக்க தடா சட்டம் போட்டு
நிறுத்த அறிஞர் இடம்கொடார். ஒரே கையெழுத்தால்
எழுத்தை மாற்றவில்லையா எம்ஜிஆர்? அதுபோல்,
பிற்கால திராவிட இயக்க அரசுகளால் முடியும்.

இப்போதைக்கு சென்ஸார்ஷிப்பை நிறுத்த்தல் வேண்டும்.
தைப் புத்தாண்டு என்று கலைஞர் கண்டுபிடிப்பை
ஜெயலலிதா (எப்ப வருவார்? மதுரை கம்யூனிட்டிகள் மாத்திரம்
போதுமா?) வந்தாலும் எம்ஜிஆர் நடைமுறைப் படுத்திய
சீர்மையில் பாதியோ, தமிழ்ப் புத்தாண்டோ அரசில் மாறாது.
ஹிந்து சமயத்தில் கோயில்களில் தமிழ் இலக்கியத்தில்
சித்திரைப் புத்தாண்டும் மாறாது. இரண்டுக்கும்
இடமுண்டு - அதுபோல, திராவிட இயக்கம் தரும்
விடுதலை எழுத்தும் நிற்கும் - விரும்பிப் படிப்போர்,
கற்போர் இருப்பர்.

நா. கணேசன்

>
> 2010/10/10 N. Ganesan <naa.gane...@gmail.com>

> > > >http://groups.google.com/group/tamilmanram?hl=ta.-Hide quoted text -

சி. ஜெயபாரதன்

unread,
Oct 10, 2010, 12:28:06 PM10/10/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
///இந்தப் பல அறிஞர்களின் பெயரையும், அவர் கூறும் காரணங்களையும்,  *
> *உன்னத நன்மைகளையும் எழுதுங்கள்* /////
 
 இதற்கு எங்கே உங்கள் பதில் ?
 
நாசா கணேசன் நழுவுகிறார்,
 
 
கேள்வியை விட்டு நழவ வேண்டாம் நண்பரே !!!!   உங்கள் கூற்றுக்கு நீங்கள் ஆதாரம் கூறுங்கள்.   சுற்றி வளைத்து எதையோ சொல்லி எங்கோ  ஓடாதீர்கள் !!

உங்களின் இந்த உத்தி தெரிந்ததே !!!!
 

ஜெயபாரதன்.
 
++++++++++++++++
 
2010/10/10 N. Ganesan <naa.g...@gmail.com>
இந்தப் பல அறிஞர்களின் பெயரையும், அவர் கூறும் காரணங்களையும்,  *

N. Ganesan

unread,
Oct 10, 2010, 12:31:06 PM10/10/10
to தமிழ் மன்றம்

நீங்கள் சொல்லும் ஐகார விகாரம் விடுதலை இதழில் இல்லை.

நிறைய தமிழறிஞர்கள் விடுதலை எழுத்தை ஆதரித்துள்ளனர்.
எள்ளளவும் அவர்களின் தமிழ்ப் பணியோ, அறிவோ, அக்கறையோ
குறைந்ததல்ல.

தமிழ்ப் புத்தாண்டு நீங்கள் நீக்க வாழ்த்துக்கள்.

நா. கணேசன்


On Oct 10, 11:28 am, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> *///இந்தப் பல அறிஞர்களின் பெயரையும், அவர் கூறும் காரணங்களையும்,  *
>
> > *உன்னத நன்மைகளையும் எழுதுங்கள்* /////*
>
> * இதற்கு எங்கே உங்கள் பதில் ?*
>
> *நாசா கணேசன் நழுவுகிறார்,*
> **
> **
> *கேள்வியை விட்டு நழவ வேண்டாம் நண்பரே !!!!   உங்கள் கூற்றுக்கு நீங்கள் ஆதாரம்
> கூறுங்கள்.   சுற்றி வளைத்து எதையோ சொல்லி எங்கோ  ஓடாதீர்கள் !!*
> *
> உங்களின் இந்த உத்தி தெரிந்ததே !!!!*


> **
>
> *ஜெயபாரதன்.*
> **
> *++++++++++++++++*
>
> 2010/10/10 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>

> > இந்தப் பல அறிஞர்களின் பெயரையும், அவர் கூறும் காரணங்களையும்,  *

> > > *உன்னத நன்மைகளையும் எழுதுங்கள்*- Hide quoted text -

N. Ganesan

unread,
Oct 10, 2010, 12:36:49 PM10/10/10
to தமிழ் மன்றம், tamizh...@googlegroups.com
அன்பின் ஜெயபாரதன்,

விரிவாக, தமிழக, இந்திய அராசங்கங்களின்
தளத்தில் எழுத்துச் சீர்மை பற்றி உள்ளது.
http://tamilvu.org/esvck/index.htm

திராவிட இயக்க தந்தை பெரியார் முன்வைத்த
சீர்மை பற்றியது. வேண்டுவோர் பயன்படுத்தலாம்,
யுனிகோட் எழுத்துருவில்.

நீங்கள் இதனையோ, தை புத்தாண்டு
சென்ஸார்ஷிப் செய்வீர்களா?


நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 10, 2010, 12:50:11 PM10/10/10
to தமிழ் மன்றம், tamizh...@googlegroups.com
அன்பின் ஜெயபாரதன்,

உங்கள் திராவிட இயக்கம் பற்றிய ஞானம் வியக்கத்தக்கது:

உங்கள் மடல்:

சென்னைப் பல்கலைக் கழகத்தின் பெரும் புகழ் பெற்ற இரட்டை மேதை இணை
வேந்தர்கள்
ராமசாமி முதலியார், லட்சுமணசாமி முதலியார் இருவரும் சாகும்வரை 20 ஆம்
நூற்றாண்டில் முதலியார் ஜாதி வாலை ஒட்டிக் கொண்டிருந்தார். *
**
*முனைவர் வி. எஸ். குழந்தைசாமியும் முதலியார் கூட்டமே. அதாவது அண்ணா
போல்
சென்னையில் பெரும் பதவியில் இருந்தவர் இருப்பவர், பலர் மேல்குடி
முதலியாரே.
*
*மேற்குடி மேற்குடியே ! மேற்குடி வீழ்ந்தாலும்*
*கீழ்க்குடி மேற்குடியா காது *
**


**
*ஜெயபாரதன்.*

விஞ்ஞானி ஆனதால் ஒரு குறிப்பு: குழந்தைசாமி
முதலியார் அல்லர்.

நா. கணேசன்


On Oct 10, 11:36 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> அன்பின் ஜெயபாரதன்,
>
> விரிவாக, தமிழக, இந்திய அராசங்கங்களின்

> தளத்தில் எழுத்துச் சீர்மை பற்றி உள்ளது.http://tamilvu.org/esvck/index.htm

C.R. Selvakumar

unread,
Oct 10, 2010, 1:34:35 PM10/10/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com
தமிழ்மன்றத்தில் சாதிப்பெயர்களை
முன்வைத்து பேச வேண்டாமென
வேண்டிக்கொள்கிறேன்.
 
செல்வா

2010/10/10 N. Ganesan <naa.g...@gmail.com>
அன்பின் ஜெயபாரதன்,

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

N. Ganesan

unread,
Oct 10, 2010, 1:50:55 PM10/10/10
to தமிழ் மன்றம்

அன்பின் செல்வா,

தமிழ்நாட்டில் சாதி சென்ஸஸ் எடுக்க மத்திய, மாநில
அரசுகள் உழைத்து வருகின்றன.

C.R. Selvakumar

unread,
Oct 10, 2010, 3:53:29 PM10/10/10
to tamil...@googlegroups.com
அவர்கள் எடுக்கட்டும் எடுக்காமல் இருக்கட்டும்.
தமிழ்மன்றம் குழுவில் வேண்டாம் என்பது வேண்டுகோள்.
அருள்கூர்ந்து புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.
 
ஒருபடியாவது முன்னுக்கு வருவோம்!!
 
செல்வா
 


 
2010/10/10 N. Ganesan <naa.g...@gmail.com>


நா. கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

Reply all
Reply to author
Forward
0 new messages