விக்கி பற்றிய அவதூறுகள்

9 views
Skip to first unread message

iraamaki

unread,
Sep 27, 2009, 8:30:25 PM9/27/09
to tamil...@googlegroups.com

அன்பிற்குரிய செல்வா,
 
இது இன்றைக்கு எழுத்தாளர் ஜெயமோகனின் வலைப்பக்கத்தில் வெளிவந்தது. இது போன்ற ”வன்பாக்கம் விஜயராகவனின்’ அவதூறுகளுக்கு விவரமாக மறுமொழிக்க வேண்டும். என்ற கருத்தில் இந்தச் செய்தியை அங்கிருந்து வெட்டி இங்கு ஒட்டுகிறேன்,  இந்த மறுமொழியை நான் செய்வதைக் காட்டிலும், விக்கியில் தொடர்பு கொண்டவர்கள் செய்வதே சரியாக இருக்கும். இவருடைய குசும்புத் தனமான கருத்துக்களுக்கு மறுமொழி சொல்லாது இருந்தால், “பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே, மெய்போலும்மே” என்று ஆகிவிடும்.
 
உடன் மறுமொழியளியுங்கள்.
 
அன்புடன்,
இராம.கி.

 

விக்கி- தமிழ் தாலிபானியம்

September 28, 2009 – 12:04 am

அன்புள்ள ஜயமோகன்

நீங்கள் “எந்த பொது அமைப்பையும் ‘கைப்பற்றி’ சீரழிக்கும் நமது தீவிர இடதுசாரிகளும் பெரியாரியர்களும் கைவைக்கும்வரை தமிழிலும் அப்படி நீடிக்கலாம்” . ஆனால் தமிழ் விக்கிபீடியா இன்னொரு தலிபான்கள் கையில் சிக்கி உள்ளது – தனித்தமிழ் தலிபான்கள்.

இப்படி ஒரு வகை மொழி எழுதுவதை யை திணிப்பது விக்கி செயல் கொள்கைகளுக்கு எதிரானது. விகிபீடியா அடிப்படை கொள்கையாவது (http://en.wikipedia.org/wiki/Wikipedia:Manual_of_Style#Follow_the_sources) தற்கால மொழி பயன்பாட்டை பின்பற்றுக, பெயர் சொற்கள் முதலியவற்றில் நம்பத்தகுந்த ஆதாரங்களை பின்பற்றுக.  மேலும் பல நாடுகளின் ஆங்கில பிரயோகத்தை பற்றி பேசும் போது, (http://en.wikipedia.org/wiki/Wikipedia:Manual_of_Style#National_varieties_of_English) , எல்லா நாட்டு ஆங்கில நடைகளும் சரியே என்றுதான் சொல்கிறது. அது தமிழ் எழுத்துக்கும் பொருந்தும்.  உதாரணம் விஷயம், விடயம், விதயம், விசயம் என்று ஒரே வார்த்தைக்கு 4 பயன்பாடுகள் உள்ளன; பொதுத்தளமான விக்கியை பொருத்த வரை எல்லாம் சரிதான். ஆனால் விஷயம் என்பதை தமிழ்விகி நிரவாகத்தினர் களைப்பர்.

தமிழ்விக்கியின் நிர்வாகத்தினர் (அதாவது 4,5 பேர்கள்) தீவிர தனித்தமிழ் தலிபான்கள், அவர்கள் முக்கிய குறிக்கோள் தமிழிலிருந்து கிரந்த எழுத்துகளை களைய வேண்டும், வடமொழி மூல மொழிகள், ஆங்கிலம் மூல மொழிகள் முதலியவற்றை களைந்து `தூய தமிழ்` வார்த்தைகளை போட வேண்டும்.  இந்த அகங்காரமுள்ள `எனக்குத்தான் தமிழ் தெரியும், மற்றவர்களுக்கு தமிழ் தெரியாது` என்ற மனப்பான்மை பல எழுத்தாளர்களை விரட்டி அடிக்கின்றது. இதுதான் தமிழ்விக்கி நிர்வாகத்தினரின் குறியே தவிற நடைமுறை தமிழில், எல்லோருக்கும் தெரிந்த தமிழில் அறிவை வளர்ப்பது, அவர்கள் குறிக்கோள் அல்ல. அதனால்தான் நமக்கு தெரிந்த விஷயங்கள்/ஆட்களை பற்றி கூட ஆங்கில விக்கி கட்டுரைகளில் இருப்பதில் பத்து பங்கு கூட தமிழ் விக்கி கட்டுரைகளில் இல்லை.

ஒருவர் தன் கட்டுரையில் கிரந்தம் இல்லாது எழுதினாலும் ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் மற்றவரக்ள் கட்டுரையில், இப்படி அடிக்கடி திணிப்பு நடத்துவது, எழுத்தாளர்களை வெறுப்பூட்டுவது.  நான் சில நீள கட்டுரைகள் எழுதி, திணிப்பு கொள்கைகளுக்கு எதிராக வாதாடி எழுதுவதை நிறுத்திக் கொண்டுள்ளேன்.

சில விக்கி கொள்கைகளுக்கு எதிரான , தமிழ்விகி நிர்வாகத்தினரின், திணிப்பு கொள்கைகள்:

1. கிரந்த எழுத்துகளை அழித்து, வேறு பிரயோகங்களை வைப்பது.  உதாரணங்கள்: இஸ்லாம் > இசுலாம். ; ஷட்ஜம் > சட்ஜம்; டென்னிஸ், டென்னிசு; மஹிந்த ராஜபக்ஷ > மகிந்த இராசபட்ச . இதைப்போல் ஆயிரக்கணக்கான உதாரணங்கள் உள்ளன. நீங்கள் ஸ்ரீலங்கா அரசு தளத்தில் சென்று பார்த்தால், ராஜபக்ஷ `மஹிந்த ராஜபக்ஷ` என்றுதான் தமிழில் கையெத்து வைத்துள்ளார்.   தமிழ் விக்கி நிர்வாகத்தினர் கொள்கை `முடிந்த வரை கிரந்தங்களை களையவேண்டும்` – இது விக்கி கொள்கைகளுக்கு புறம்பானது மற்றும் அல்ல, எழுத்தாளர்களை அவமதிப்பது ஆகும், படிக்கின்றவர்களை விரட்டி அடிப்பது ஆகும்.

2. அதே மனப்பான்மை மற்ற மொழி மூலங்களை அழித்து, `தூய தமிழ்` சொல் போடுவது. உதாரணங்கள் – நாத்திகம் > இறைமறுப்பு ; ரகசிய ஷரத்துகள் > மறைமுக உட்கூறுகள் ; ஆட்சேபணை > எதிர்மொழி.; சோவியத் யூனியன் > சோவியத் ஒன்றியம்;

3. ஆள், ஊர் பெயர்களிலும் இதே கிரந்த அழிப்பு திணிப்பு. ஆள் பெயர்களை ஆதாரபூர்வ ஆவணங்களிலும், அவர் எப்படி எழுதுகிறாரோ அப்படியே எழுதுவதுதான் விக்கி கொள்கை, ஆனால் தனித்தமிழ் தலிபான்கள் அதையும் மீறுகின்றனர். உதாரணமாக ஸ்பெயின் என்ற நாட்டு பெயரை நீங்கள் எந்த தமிழ் ஊடகத்திலும் பார்க்கலாம், ஆனால் தலிபான் இதை இசுப்பானியா என்றுதான் திணிக்கின்றனர். சஹாரா என்பது சகாராவாக திணிப்பாகின்றது. இது ஏன் திணிப்பு , சஹாரா என்று பல இலக்கிய, ஊடக எழுத்தாளர்கள் எழுதுகின்றனர் , அதனால் அது தற்கால தமிழ், ஒருவர் சஹாரா என்று எழுதினால், அதை மற்றொருவர், `கிரந்த கிளைப்பு` என்ற நோக்கில் மாற்றுவது , திணிப்பில்லாமல் வேரென்ன?

4. நபர்களின் சொந்த , அதிகாரபூர்வமான பெயர்களை , பெயர் பிடக்கத்தால் மாற்றுவது. உதாரணங்கள் இ. பத்மநாப ஐயர் > இ. பத்மநாபன்;  வ. வே. சு. ஐயர், > வ. வே. சுப்பிரமணியம். ஏன்? ஜாதிப்பெயர்களை களைய வேண்டுமாம் !!!

5. கிரந்தம் மேல் உள்ள காழ்ப்பில், தமிழில் அறியப்படாத எழுத்துகளை கிரந்த இடங்களில் உபயோகப்படுத்துவது.
ஒரு நிர்வாகி, கிரந்தத்திற்கு மாற்றாக புது எழுத்துகளை தயாரித்துள்ளார். அதனால் யாருக்கும் புரியாவிட்டாலும் பரவாயில்லை, கிரந்தம் ஒழிக என்ற மனப்பான்மையில் திணிப்பு வேலை நடக்கின்றது.

6. எல்லோரும் பயன்படுத்தும் வார்த்தைகளை களைவது, அதற்கு பதில் `தூய தமிழ்` வார்த்தைகளை பயன்படுத்துவது.  உதாரணங்கள் – ஆராய்ச்சி > ஆய்வு ; ரொட்டி > வெதுப்பி; யுத்தங்கள் > போர்கள் ; டோஸ்ட்மாஸ்டர் க்ளப் > டோஸ்ட்மாஸ்டர் பன்னாட்டுச் சங்கம்.

7. தற்கால நடைமுறை தமிழில் ரஷ்யா, ராகவன், ரொட்டி, லக்‌ஷுமணன் என்று எழுதுகிறோம்.  வார்த்தை முதலில் இ(ரா), உ(ரொ) போன்ற இலக்கணவிதிகள் எப்பொழுதோ தேய்ந்து விட்டன. அதனால் தேய்ந்த வழக்குகளை மற்றவர்களை மீது திணிப்பது சரி இல்லை.

தமிழ் விக்கிபீடியாவில் நடக்கும் கோல்மால்களை இன்னும் பல தலைப்புகளில் சொல்லலாம். இதற்கெல்லாம் ஆயிரக்கணக்கான உதாரணங்கள் உள்ளன

இந்த தனித்தமிழ் தலிபான்கள் விக்கியை தங்களுக்கு மட்டும் சொந்தமான உடமையைப் போல் பாவிக்கின்றனர்.
இதனல் வரும் விளைவுகள்
1. விக்கி கொள்கைகளுக்கு எதிரானது
2. எழுத்தாளர்களை அவமதிப்பது
3. படிப்பவர்களை குழப்பி அடிப்பது
4. அதனால் எழுதுபவர்களும், படிப்பவர்களும் ஒதுங்கி நிற்பர்.

ஆங்கில விக்கியில் 3000000 மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன; தமிழில் 20,000 கூட இல்லை. மொத்தமாக , ஆங்கிலம் வளர்கின்றது, தமிழ் தேய்கிறது . இதற்கு தனித்தமிழ் தலிபான்களுக்கு நன்றி சொல்லவும்.

மதிப்புடன்

வன்பாக்கம் விஜயரகவன்

நீங்கள் சொல்லும் தரப்பை புரிந்துகொள்கிறேன். தமிழ்போன்று ஒன்றுக்குமேற்பட்ட பண்பாட்டு நோக்குகள் இருக்கும் ஒரு மொழியில் நாம் சில நெறிகளை கடைப்பிடித்தேயாகவேண்டியிருக்கிறது. இங்கே ஒரு பொதுவெளியை அடிபப்டைவாத நோக்குடன் சிதைப்பது ஆரோக்கியகரமானதல்ல.

ஆனால் தமிழ்ச்சூழலின் வரலாற்றை வைத்துப்பார்க்கையில் நான் எங்கும் அதை எதிர்பார்க்கிறேன். அந்த அடிப்படைவாதம் அல்லாமல் வேறு சிந்தனைக்கே இடமில்லாதபடி எல்லா சூழலையும் சீரழித்திருக்கிறார்கள்.தமிழின் வேரு பல அமைப்புகளைப்போல இவர்களால் விக்கியும் பக்கவாதம் வந்து செயலிழக்கும் என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே இருந்து வந்தது.

இத்தகைய கொள்கைகளை ஒருவர் தன் சொந்த எழுத்தில் வைத்துக்கொள்வாரென்றால் அதில் எந்த பிழையும் இல்லை. அது அவரது சுதந்திரம் என்பதுடன் அது பண்பாட்டுச்சூழலில் ஒரு முக்கியமான தரப்பும்கூட.

நான் தனித் தமிழ்வாதத்தை என்றுமே ஆதரிப்பவன். நானே தூய தமிழில் எழுதும் நோக்குடன் நூற்றுக்கணக்கான கலைச்சொற்களை உருவாக்கியிருக்கிறேன். இவர்கள் திருத்தி எடுத்துவைக்கும் பல தூயதமிழ்ச்சொற்கள் நான் உருவாக்கியவை. ஆனால் பிறர் கட்டுரைகளில் கையை வைப்பதும் பொதுமொழிக்குள் மொழி வெளிக்குள் ஆக்ரமிப்பதும் முறையானதல்ல என்றே சொல்வேன்.

அது ஒருவகையான அடிப்படைவாதம். அந்த அடிப்படைவாதம் ஒரு பண்பாட்டின் பலநூறு இயல்பான உள்ளோட்டங்களைக் கணக்கில்கொள்ளாமல் அதை இயந்திரத்தனமாக அடக்கி ஆள முயல்கிறது. ஆகவே மொழியின் இயல்பான வளர்ச்சியைத் தடுத்து அதை அழியச்செய்யும். இந்தவகையானவர்களின் ஒரே கருத்துப் பங்களிப்பென்பது இந்த மொழித்திருத்தம் மட்டுமாக இருப்பதை எங்கும் கானலாம். கருத்துத்தளத்தில் இலக்கியப்புனைவுத்தளத்தில் சிறிய பங்களிப்பைக்கூட அளிக்கமுடியாத பழமைவாதிகளக இவர்கள் இறுகிப்போயிருப்பதைக் காணலாம்

இவர்கள் இந்த விஷயத்தில்காட்டும் கவனத்திலும், பிடிவாதத்திலும், ஏன் உழைப்பிலும் ஒரு சிறுபகுதியை சிந்தனைகளை தமிழில் கொன்டுவர பயன்படுத்தினால் தமிழ் இத்தனைபரிதாபகரமாக இருக்காது. ஒருவேளை இபப்டி சோம்பி தேங்கி இருந்தால்தான் அடிப்படைவாதத்தின் கட்டுக்குள் வைக்கமுடியுமென எண்ணுகிறார்களோ என்னவோ

என்ன செய்வது? மத்தியக்கிழக்கு மதவாதத்தின் நோயில் ஸ்தம்பித்திருப்பதுபோல நாம் தமிழ்வாதத்தின் பிடியில் உறைந்திருக்கிறோம்

ஜெ

செல்வா

unread,
Sep 27, 2009, 9:02:44 PM9/27/09
to தமிழ் மன்றம்
அன்புள்ள இராமகி அவர்களே,

தெரிவித்துப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
மறுமொழி இடுகிறேன். மற்ற நண்பர்களும்
மறுமொழி இட வேண்டுகிறேன்.

அன்புடன்
செல்வா

On Sep 27, 8:30 pm, iraamaki <p...@giasmd01.vsnl.net.in> wrote:
> அன்பிற்குரிய செல்வா,
>
> இது இன்றைக்கு எழுத்தாளர் ஜெயமோகனின் வலைப்பக்கத்தில் வெளிவந்தது. இது போன்ற ”வன்பாக்கம் விஜயராகவனின்’ அவதூறுகளுக்கு விவரமாக மறுமொழிக்க வேண்டும். என்ற கருத்தில் இந்தச் செய்தியை அங்கிருந்து வெட்டி இங்கு ஒட்டுகிறேன்,  இந்த மறுமொழியை நான் செய்வதைக் காட்டிலும், விக்கியில் தொடர்பு கொண்டவர்கள் செய்வதே சரியாக இருக்கும். இவருடைய குசும்புத் தனமான கருத்துக்களுக்கு மறுமொழி சொல்லாது இருந்தால், “பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே, மெய்போலும்மே” என்று ஆகிவிடும்.
>
> உடன் மறுமொழியளியுங்கள்.
>
> அன்புடன்,
> இராம.கி.
>
> விக்கி- தமிழ் தாலிபானியம்
> September 28, 2009 – 12:04 am
> அன்புள்ள ஜயமோகன்
>
> நீங்கள் “எந்த பொது அமைப்பையும் ‘கைப்பற்றி’ சீரழிக்கும் நமது தீவிர இடதுசாரிகளும் பெரியாரியர்களும் கைவைக்கும்வரை தமிழிலும் அப்படி நீடிக்கலாம்” . ஆனால் தமிழ் விக்கிபீடியா இன்னொரு தலிபான்கள் கையில் சிக்கி உள்ளது – தனித்தமிழ் தலிபான்கள்.
>

> இப்படி ஒரு வகை மொழி எழுதுவதை யை திணிப்பது விக்கி செயல் கொள்கைகளுக்கு எதிரானது. விகிபீடியா அடிப்படை கொள்கையாவது (http://en.wikipedia.org/wiki/Wikipedia:Manual_of_Style#Follow_the_sou...) தற்கால மொழி பயன்பாட்டை பின்பற்றுக, பெயர் சொற்கள் முதலியவற்றில் நம்பத்தகுந்த ஆதாரங்களை பின்பற்றுக.  மேலும் பல நாடுகளின் ஆங்கில பிரயோகத்தை பற்றி பேசும் போது, (http://en.wikipedia.org/wiki/Wikipedia:Manual_of_Style#National_varie...) , எல்லா நாட்டு ஆங்கில நடைகளும் சரியே என்றுதான் சொல்கிறது. அது தமிழ் எழுத்துக்கும் பொருந்தும்.  உதாரணம் விஷயம், விடயம், விதயம், விசயம் என்று ஒரே வார்த்தைக்கு 4 பயன்பாடுகள் உள்ளன; பொதுத்தளமான விக்கியை பொருத்த வரை எல்லாம் சரிதான். ஆனால் விஷயம் என்பதை தமிழ்விகி நிரவாகத்தினர் களைப்பர்.

Elangovan N

unread,
Sep 27, 2009, 11:04:31 PM9/27/09
to tamil...@googlegroups.com

அன்பின் செல்வா அவர்களுக்கு,
வணக்கம்.

வயிற்றெரிச்சல் கூட்டம் புலம்ப ஆரம்பித்திருப்பதே
விக்கி மற்றும் நற்றமிழ் நடைகளின் வெற்றியாகும்.
தொடர்க தமிழ்ப்பணி.

விசயராகவன், செயமோகனின் வீணெழுத்துக்களுக்கு அவசியம்
மறுமொழி எழுதவேண்டும். செய்வோம்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

அன்புடன்
நாக.இளங்கோவன்

2009/9/28 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>

Mani Manivannan

unread,
Sep 28, 2009, 2:07:20 AM9/28/09
to tamil...@googlegroups.com

அன்புள்ள நண்பர்களே,

எழுத்தாளர் ஜெயமோகனின் பக்கங்கள் அவரது கருத்துகளையும் அவரோடு ஒத்தூதுபவர் கருத்துகளையும் பரப்பும் பக்கங்கள்.  அவை பொதுப்பக்கங்கள் அல்ல.  விக்கிப்பீடியாவைப் பற்றிய அவர்களது கருத்துகள் "உங்கள் மனைவியை எப்போது அடிப்பதை நிறுத்தினீர்கள்" என்பது போன்ற குறுக்குக்கேள்விகளை ஒத்தவை.  தாலிபான், அடிப்படைவாதம் போன்ற அவதூறுச் சொற்களை விடுத்து விக்கிப்பீடியாவின் தமிழ்நடைத்தரம் என்ன, அது பொதுநடையா, உயர்நடையா என்பது போன்ற வினாக்களுக்கு விடையளிக்கலாம்.

அவதூறுகளுக்கு அவதூறுக்களத்திலேயே விடையளிப்பது தேவையில்லை என்பது எனது கருத்து.  அங்கே நீங்கள் என்ன சொல்லவந்தாலும் எடுபடாது.

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு

2009/9/28 செல்வா <c.r.sel...@gmail.com>

செல்லப்பன் பாலாஜி

unread,
Sep 28, 2009, 5:28:52 AM9/28/09
to tamil...@googlegroups.com
அனைவருக்கும் வணக்கம்,

இங்கே நாம் அனைவரும் எப்படி ஒன்றுபட்டு சான்றோர்கள் கண்டறிந்த உண்மைகளை மக்களிடம் எடுத்து செல்வது என்பது குறித்து ஆராய வேண்டும். அனைத்து தர மக்களும் தங்கள் அறிவை பயன்படுத்தி உண்மையை அறியும் ஒரு அறிவுக்களஞ்சியமாக தமிழ் விக்கிபீடியா வளர வேண்டும்.

வளரும் நிலையில் இருக்கும் நாம் எல்லோருடைய கருத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என் நிலை. திருவள்ளுவர் திருக்குறளை அரங்கேற்றம் செய்வதற்கு கூட தடை விதித்தனர் நம் முன்னோர்கள்.

திருநெல்வேலியில் இருந்து சென்னை வரும் ஒருவர்  பேரூந்தில் நடத்துனர் தன்னை வா போ என்று மரியாதை குறைவாக கூறிவிட்டார் என்று சண்டைக்கு வருவது நாம் கண்கூடாக பார்க்கும் ஒரு நிகழ்வு. இவர் ஏன் சண்டைக்கு வருகிறார் என்றே நடத்துனருக்கு புரியாது. இருவரும் வெவ்வேறு சூழலில் வாழ்ந்தவர்கள். கடைசியில் யார் மாற போகிறார் என்றால் இருவரும் மாற போவதில்லை. அடுத்த முறை திருநெல்வேலிகாரர் சற்றே பொறுமையுடன் பயணித்து சென்று விடுவார். ஏனென்றால் அவர் அவருடைய பிழைப்பை பார்க்க வேண்டும், இவருடன் மல்லுக்கு நிற்க நேரமும் இல்லை, அதனால் விளையும் பயனும் ஏதும் இல்லை. கடைசியில் பேரூந்தினை ஒழுங்காக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நடத்தி சென்றாரா என்பதுதான் கேள்வி. அதனை அவர் செய்தால் அதுவே போதுமானது.

அது போலவே சில வடமொழி எழுத்துக்களையும் வார்த்தைகளும் பயன்படுத்துகிறார்கள் என்ற காரணத்திற்காக நாம் நம்மில் ஒருவரை இழப்பது நமது வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. அவர்களை பொருத்த வரையில் அதுதான் தமிழ். அதனை படிக்கும் மற்றவர்கள் அதனை புரிந்து கொண்டால் அதுவே நமக்கு கிடைக்கும் வெற்றி ஆகும். மேலும் அவர் புரியாத வார்த்தைகளை பயன்படத்தினால் நாம் அவரிடமே உரையாடல் பக்கத்தில் நமது ஐயப்பாடுகளை கேட்டு கொள்ளலாம்.

மேலும் வடமொழியும் ஆங்கிலமும் நம்மேல் ஆதிக்கம் செலுத்திய செலுத்தும் மொழிகள். இன்றைய நிலையில் ஆங்கிலம் பேசினால் தான் ஒருவனுக்கு பேசவே தெரியும் என்று கல்லூரி ஆசிரியர்கள் முடிவெடுத்துள்ளனர். நாம் இருப்பது மிக மிக மோசமான நிலை. நம் மொழியில் இன்னும் இயற்கையை ஆராயவோ புதிய கண்டுபிடுப்புகளை நிகழ்த்தவோ நாம் முற்பட்டு வெற்றி கொள்ளவில்லை. அப்படி இருக்கையில் நாம் ஒரு அடிமையே. அடிமை வளர வேண்டின் பொறுமை தேவை. சகிப்பு தன்மை தேவை. எத்தனை நாள் பொறுத்தாலும் தகும். நமது நோக்கு தமிழ் மக்களை நோக்கி இருத்தல் வேண்டும். இருப்பவரை வைத்துக்கொண்டு தான் முன்னேர முடியும். அதில் அவன் சரியில்லை, இவன் சரியில்லை என்று சொன்னால் கடைசியில் நாம் மட்டுமே எஞ்சி நிற்போம். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. நமக்கு சுற்றம் வேண்டும்.

முதலில் மக்களின் பங்களிப்பை வரவேற்க வேண்டும். அறிவியல், தொழில்நுட்பம், கலை, மருத்துவம், கணிதம், வரலாறு, என அனைத்து தரப்பிலும் இருந்து மக்கள் வர வேண்டும். இது நாம் குறைப் பார்க்கும் தருணம் அல்ல. அந்த நிலையில் நாமும் இல்லை. மக்களுக்கு கருத்துக்கள் சென்று அடைய வேண்டும் அதுவே நமது குறியாக இருத்தல் வேண்டும். பின்னாளில் ஆராய்ச்சிகளும், பல கண்டுபிடுப்புகளையும் தம் மொழிக்கொண்டே நிகழ்த்தும் நமது பேரன் கொள்ளு பேரன்கள் ஒன்று சேர்ந்து தமிழ் விக்கிபீடியாவில் வட்டார மொழிகள் பல உள்ளன, இவற்றினை தூய தமிழில் மாற்றி கொடுக்கும் ஒரு மென்பொருளை நாம் எழுத வேண்டும் என்று முடிவெடுத்து தமிழில் ஒரு மென்பொருளை எழுதிக்கொள்ளட்டும்.  அதனை தூயதமிழ் விக்கிபீடியா என்று அவர்கள் சொல்லிக்கொள்ளட்டும். அது அவர்கள் பாடு. அந்த நிலைக்கு அவர்களை உயர்த்துவது நம் கடமை.

நன்றி,
செ. பாலாஜி


28 செப்டம்பர், 2009 11:37 am அன்று, Mani Manivannan <mmani...@gmail.com> எழுதியது:

Mani Manivannan

unread,
Sep 28, 2009, 6:26:28 AM9/28/09
to tamil...@googlegroups.com
விக்கிப்பீடியாவில் என்ன தமிழ்நடை பயில வேண்டும் என்பதற்கான கருத்துப் பரிமாற்றங்கள் விக்கிப்பீடியாவிலேயே செய்து கொள்வதே நல்லது என்பதுதான் எனது பணிவான கருத்து.
 
அப்படிச் செய்தால்தான், புதிதாக இணையும் ஒவ்வொருவருக்கும், விக்கிப்பீடியாவுக்குள்ளேயே ஒரு சுட்டி, ஒரு தமிழ்நடைக் கையேட்டுக் குறிப்பைக் காட்ட முடியும்.  இல்லையேல், இதில் நாட்டாமை செய்பவர்களுக்கு அளவே இருக்காது.
 
விக்கிப்பீடியாவில் எழுதுபவர்கள், படிப்பவர்கள் கருத்துதான் முக்கியும்.  திண்ணையில் உட்கார்ந்து கொண்டு வானை வளைத்து வில்லாக்கும் வீரர்களைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்பது என் நிலை.
 
தமிழ் குறியீட்டுத்தரத்தை உருவாக்கிய போது (TSCII) அதற்கேற்ற வாதங்களை அப்படித்தான் பதிவு செய்தோம்.  திறந்த வெளியில், திறந்த மனத்தோடு, ஒருங்கிணைத்த கருத்துகளைக் கொண்டு வடிவமைக்கப் பட்டது த.கு.தரம்.  அதே போல் விக்கிப்பீடியாவும் ஏற்கனவே செயலாற்றி வருகிறது.  தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மட்டும் விதிவிலக்கு என்று எண்ணி நாம் ஊரெல்லாம் வாதிக்க வேண்டியதில்லை.
 
விக்கிப்பீடியாவுக்குள் ஏற்கனவே இருக்கும் நெறிமுறைகளைப் பின்பற்றினால் போதுமானது.
 
என்னைப் பொருத்தவரையில், தினமணி நாளேட்டின் அண்மைக்காலத் தமிழ்நடை (ஐராவதம் மகாதேவன் தொடங்கி) பொதுவாக தமிழ் படிக்கும் எல்லோருக்கும் ஏற்புடைய நடையாக இருக்கிறது.  சிறு பத்திரிக்கைகள் நடை, பொதுவாக, தனித்தமிழில் இலங்கி வருகிறது. அதையும் தாலிபான் என்று குறைகூறுபவர்கள் உள்ளனர்.
 
வேண்டாத இடத்தில் வேற்று மொழி எழுத்து தேவையில்லை.  மணிப்பவழ நடை காலத்தால் பின் தங்கியது.  நல்ல கலைச்சொற்களைக் கொண்டு புரியும் வகையில் எழுதவேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு பெரிதாக இல்லை.  ஆனால், பாரதியின் கவிதை நடையையே புரியாத தமிழ் என்று சொல்லி, தமிங்கிலத்தில்தான் எழுதவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்பவர்கள், ஆங்கிலத்திலேயே படித்து விடலாம்.  இருக்கும் தமிழையும் கழுத்தை நெரித்துக் கொல்லத் தேவையில்லை.
 
முதலில் தினமணி படிப்பவர்கள் தரத்துக்கு எழுதலாம்.  அது போதும்.
 
இந்தக் கருத்து கூட திண்ணைப்பேச்சுதான்.  விக்கிப்பீடியாவில் தொடரலாமே!
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு.

 

iraamaki

unread,
Sep 28, 2009, 6:36:44 AM9/28/09
to tamil...@googlegroups.com
தமிழ் விக்கிப்பீடியாவில் இந்தக் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுவதில் எனக்கும் உகப்பே. [உங்களுக்கு இயலுமானால், இங்கு ஒரு படி போடுங்கள்.] ஆனால் வன்பாக்கத்தாரின் வன்கருத்துக்களுக்கு, அவை அவதூறுகளாய் இருந்தாலும், உரிய விடைகளை மென்மையாகவாவது தர வேண்டும். பொதுவாய்ப் படிக்கும் நொதுமலாளருக்கு (neutral persons) விக்கிப்பீடியாவின் தமிழ்நடை எப்படி முடிவு செய்யப்பட்டது என்று புரிய வேண்டும்.
 
அன்புடன்,
இராம.கி. 

N. Ganesan

unread,
Sep 28, 2009, 11:44:43 AM9/28/09
to தமிழ் மன்றம்

On Sep 27, 8:02 pm, செல்வா <c.r.selvaku...@gmail.com> wrote:
> அன்புள்ள இராமகி அவர்களே,
>
> தெரிவித்துப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
> மறுமொழி இடுகிறேன். மற்ற நண்பர்களும்
> மறுமொழி இட வேண்டுகிறேன்.
>

Selva

(sorry for english in this mail).

I will reply reading JeMo's site.

I think we can take your suggestion of using
simple signs to denote Grantha and other foreign
letters' represntation on Tani Tamil letters.

Look at English, basically on 26 letters they
keep adding diacritical marks to represent all
of the World's letters.

An expert committee can com with a Transliteration
standard on Tamil letters (vowels and consonants),
and a recommended set of diacritical marks on Tamil
consonants - from TN Govt., Tamil Virtual University, etc.,

That diacritics will provide an alternative way to
mark all the foreign letters. Look at how
English in Latin script solves this issue.
Pl. look at all the blocks how English letters get
diacritic marks (see Latin script blocks).
Same thing can easily provide an alternative to
foreign letters.

A group of experts can come up with a reco translit standard.
This is needed to handle other Indian languages and Sinhala
script into Tamil. A TaniTamil way handling Grantha letters
using diacritics can be formed over time.

Regards
N. Ganesan

> அன்புடன்
> செல்வா
>
> On Sep 27, 8:30 pm, iraamaki <p...@giasmd01.vsnl.net.in> wrote:
>
>
>
> > அன்பிற்குரிய செல்வா,
>
> > இது இன்றைக்கு எழுத்தாளர் ஜெயமோகனின் வலைப்பக்கத்தில் வெளிவந்தது. இது போன்ற ”வன்பாக்கம் விஜயராகவனின்’ அவதூறுகளுக்கு விவரமாக மறுமொழிக்க வேண்டும். என்ற கருத்தில் இந்தச் செய்தியை அங்கிருந்து வெட்டி இங்கு ஒட்டுகிறேன்,  இந்த மறுமொழியை நான் செய்வதைக் காட்டிலும், விக்கியில் தொடர்பு கொண்டவர்கள் செய்வதே சரியாக இருக்கும். இவருடைய குசும்புத் தனமான கருத்துக்களுக்கு மறுமொழி சொல்லாது இருந்தால், “பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே, மெய்போலும்மே” என்று ஆகிவிடும்.
>
> > உடன் மறுமொழியளியுங்கள்.
>
> > அன்புடன்,
> > இராம.கி.
>
> > விக்கி- தமிழ் தாலிபானியம்
> > September 28, 2009 – 12:04 am
> > அன்புள்ள ஜயமோகன்
>
> > நீங்கள் “எந்த பொது அமைப்பையும் ‘கைப்பற்றி’ சீரழிக்கும் நமது தீவிர இடதுசாரிகளும் பெரியாரியர்களும் கைவைக்கும்வரை தமிழிலும் அப்படி நீடிக்கலாம்” . ஆனால் தமிழ் விக்கிபீடியா இன்னொரு தலிபான்கள் கையில் சிக்கி உள்ளது – தனித்தமிழ் தலிபான்கள்.
>
> > இப்படி ஒரு வகை மொழி எழுதுவதை யை திணிப்பது விக்கி செயல் கொள்கைகளுக்கு எதிரானது. விகிபீடியா அடிப்படை கொள்கையாவது (http://en.wikipedia.org/wiki/Wikipedia:Manual_of_Style#Follow_the_sou...) தற்கால மொழி பயன்பாட்டை பின்பற்றுக, பெயர் சொற்கள் முதலியவற்றில் நம்பத்தகுந்த ஆதாரங்களை பின்பற்றுக.  மேலும் பல நாடுகளின் ஆங்கில பிரயோகத்தை பற்றி பேசும் போது, (http://en.wikipedia.org/wiki/Wikipedia:Manual_of_Style#National_varie...) , எல்லா நாட்டு ஆங்கில நடைகளும் சரியே என்றுதான் சொல்கிறது. அது தமிழ் எழுத்துக்கும் பொருந்தும்.  உதாரணம் விஷயம், விடயம், விதயம், விசயம் என்று ஒரே வார்த்தைக்கு 4 பயன்பாடுகள் உள்ளன; பொதுத்தளமான விக்கியை பொருத்த வரை எல்லாம் சரிதான். ஆனால் விஷயம் என்பதை தமிழ்விகி நிரவாகத்தினர் களைப்பர்.
>
> > தமிழ்விக்கியின் நிர்வாகத்தினர் (அதாவது 4,5 பேர்கள்) தீவிர தனித்தமிழ் தலிபான்கள், அவர்கள் முக்கிய குறிக்கோள் தமிழிலிருந்து கிரந்த எழுத்துகளை களைய வேண்டும், வடமொழி மூல மொழிகள், ஆங்கிலம் மூல மொழிகள் முதலியவற்றை களைந்து `தூய தமிழ்` வார்த்தைகளை போட வேண்டும்.  இந்த அகங்காரமுள்ள `எனக்குத்தான் தமிழ் தெரியும், மற்றவர்களுக்கு தமிழ் தெரியாது` என்ற மனப்பான்மை பல எழுத்தாளர்களை விரட்டி அடிக்கின்றது. இதுதான் தமிழ்விக்கி நிர்வாகத்தினரின் குறியே தவிற நடைமுறை தமிழில், எல்லோருக்கும் தெரிந்த தமிழில் அறிவை வளர்ப்பது, அவர்கள் குறிக்கோள் அல்ல. அதனால்தான் நமக்கு தெரிந்த விஷயங்கள்/ஆட்களை பற்றி கூட ஆங்கில விக்கி கட்டுரைகளில் இருப்பதில் பத்து பங்கு கூட தமிழ் விக்கி கட்டுரைகளில் இல்லை.
>
> > ஒருவர் தன் கட்டுரையில் கிரந்தம் இல்லாது எழுதினாலும் ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் மற்றவரக்ள் கட்டுரையில், இப்படி அடிக்கடி திணிப்பு நடத்துவது, எழுத்தாளர்களை வெறுப்பூட்டுவது.  நான் சில நீள கட்டுரைகள் எழுதி, திணிப்பு கொள்கைகளுக்கு எதிராக வாதாடி எழுதுவதை நிறுத்திக் கொண்டுள்ளேன்.
>
> > சில விக்கி கொள்கைகளுக்கு எதிரான , தமிழ்விகி நிர்வாகத்தினரின், திணிப்பு கொள்கைகள்:
>
> > 1. கிரந்த எழுத்துகளை அழித்து, வேறு பிரயோகங்களை வைப்பது.  உதாரணங்கள்: இஸ்லாம் > இசுலாம். ; ஷட்ஜம் > சட்ஜம்; டென்னிஸ், டென்னிசு; மஹிந்த ராஜபக்ஷ > மகிந்த இராசபட்ச . இதைப்போல் ஆயிரக்கணக்கான உதாரணங்கள் உள்ளன. நீங்கள் ஸ்ரீலங்கா அரசு தளத்தில் சென்று பார்த்தால், ராஜபக்ஷ `மஹிந்த ராஜபக்ஷ` என்றுதான் தமிழில் கையெத்து வைத்துள்ளார்.   தமிழ் விக்கி நிர்வாகத்தினர் கொள்கை `முடிந்த வரை கிரந்தங்களை களையவேண்டும்` – இது விக்கி கொள்கைகளுக்கு புறம்பானது மற்றும் அல்ல, எழுத்தாளர்களை அவமதிப்பது ஆகும், படிக்கின்றவர்களை விரட்டி அடிப்பது ஆகும்.
>
> > 2. அதே மனப்பான்மை மற்ற மொழி மூலங்களை அழித்து, `தூய தமிழ்` சொல் போடுவது. உதாரணங்கள் – நாத்திகம் > இறைமறுப்பு ; ரகசிய ஷரத்துகள் > மறைமுக உட்கூறுகள் ; ஆட்சேபணை > எதிர்மொழி.; சோவியத் யூனியன் > சோவியத் ஒன்றியம்;
>
> > 3. ஆள், ஊர் பெயர்களிலும் இதே கிரந்த அழிப்பு திணிப்பு. ஆள் பெயர்களை ஆதாரபூர்வ ஆவணங்களிலும், அவர் எப்படி எழுதுகிறாரோ அப்படியே எழுதுவதுதான் விக்கி கொள்கை, ஆனால் தனித்தமிழ் தலிபான்கள் அதையும் மீறுகின்றனர். உதாரணமாக ஸ்பெயின் என்ற நாட்டு பெயரை நீங்கள் எந்த தமிழ் ஊடகத்திலும் பார்க்கலாம், ஆனால் தலிபான் இதை இசுப்பானியா என்றுதான் திணிக்கின்றனர்.
>

> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -

N. Ganesan

unread,
Sep 28, 2009, 11:55:26 AM9/28/09
to தமிழ் மன்றம்

On Sep 28, 10:44 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Sep 27, 8:02 pm, செல்வா <c.r.selvaku...@gmail.com> wrote:
>
> > அன்புள்ள இராமகி அவர்களே,
>
> > தெரிவித்துப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
> > மறுமொழி இடுகிறேன். மற்ற நண்பர்களும்
> > மறுமொழி இட வேண்டுகிறேன்.
>
> Selva
>
> (sorry for english in this mail).
>
> I will reply reading JeMo's site.
>
> I think we can take your suggestion of using
> simple signs to denote Grantha and other foreign
> letters' represntation on Tani Tamil letters.
>
> Look at English, basically on 26 letters they
> keep adding diacritical marks to represent all
> of the World's letters.
>
> An expert committee can com with a Transliteration
> standard on Tamil letters (vowels and consonants),
> and a recommended set of diacritical marks on Tamil
> consonants - from TN Govt., Tamil Virtual University, etc.,
>
> That diacritics will provide an alternative way to
> mark all the foreign letters. Look at how
> English in Latin script solves this issue.
> Pl. look at all the blocks how English letters get
> diacritic marks (see Latin script blocks).

http://unicode.org/charts

Reply all
Reply to author
Forward
0 new messages