தனித்தள பதிவுகளுக்கான ta_Ta.mo கோப்பு

259 views
Skip to first unread message

Ravishankar

unread,
Jul 8, 2008, 12:16:46 PM7/8/08
to tamil_wordpre...@googlegroups.com
போன மடலில் சிவா கேட்டிருந்த கேள்வியை அடுத்து:

*wordpress.com ல் கிடைக்கும் தமிழாக்கத்துக்கான .po கோப்பு இருக்கும் இடம் - http://svn.automattic.com/wpcom-i18n/ta.po

அதிலிருந்து ஒரு ta_TA.mo கோப்பு உருவாக்கி இம்மடலோடு இணைத்துள்ளேன். வேண்டுவோர்கள் http://codex.wordpress.org/Installing_WordPress_in_Your_Language முகவரியில் உள்ள குறிப்பைப் பின்பற்றி தங்கள் பதிவில் மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் wordpress.com தளத்தில் உள்ளது போல் தமிழாக்கங்கள் தனித்தள வலைப்பதிவுகளிலும் பெற இயலும்.

wordpress தமிழாக்கம் தற்போது நிறைவளிக்காத நிலையிலேயே உள்ளது. நான் wordpress.com பக்கம் அதிகம் போகாததால் மெனக்கெட்டு அதை மாற்ற மனத்தூண்டுதல் இல்லை. என்னைப் போல் உள்ள தனித்தள பதிவர்கள் இது போல் மாற்றிக் கொண்டால் தூண்டுதலாக இருக்கலாம்.

ரவி
--
http://blog.ravidreams.net | http://maatru.net
Screenshot2.png
ta_TA.mo

Jilaba

unread,
Jul 26, 2008, 10:43:59 AM7/26/08
to wordpress தமிழாக்கம்
Is it possible to use this with Wordpress 2.6 ?

Please reply ASAP.

Thanks

On Jul 8, 9:16 pm, Ravishankar <ravishankar.ayyakka...@gmail.com>
wrote:
> போன மடலில் சிவா கேட்டிருந்த கேள்வியை அடுத்து:
>
> *wordpress.com ல் கிடைக்கும் தமிழாக்கத்துக்கான .po கோப்பு இருக்கும் இடம் -http://svn.automattic.com/wpcom-i18n/ta.po
>
> அதிலிருந்து ஒரு ta_TA.mo கோப்பு உருவாக்கி இம்மடலோடு இணைத்துள்ளேன்.
> வேண்டுவோர்கள்http://codex.wordpress.org/Installing_WordPress_in_Your_Languageமுகவரியில்
> உள்ள குறிப்பைப் பின்பற்றி தங்கள் பதிவில் மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம்
> wordpress.com தளத்தில் உள்ளது போல் தமிழாக்கங்கள் தனித்தள வலைப்பதிவுகளிலும்
> பெற இயலும்.
>
> wordpress தமிழாக்கம் தற்போது நிறைவளிக்காத நிலையிலேயே உள்ளது. நான்
> wordpress.com பக்கம் அதிகம் போகாததால் மெனக்கெட்டு அதை மாற்ற மனத்தூண்டுதல்
> இல்லை. என்னைப் போல் உள்ள தனித்தள பதிவர்கள் இது போல் மாற்றிக் கொண்டால்
> தூண்டுதலாக இருக்கலாம்.
>
> ரவி
> --http://blog.ravidreams.net|http://maatru.net
>
>  Screenshot2.png
> 327KViewDownload
>
>  ta_TA.mo
> 707KDownload

Ravishankar

unread,
Jul 26, 2008, 10:59:21 AM7/26/08
to tamil_wordpre...@googlegroups.com
நான் சோதித்துப் பார்க்கவில்லை. ஆனால், ஒரு பிரச்சினையும் இருக்காதுன்னு நினைக்கிறேன்.

Jilaba

unread,
Jul 26, 2008, 11:12:27 AM7/26/08
to wordpress தமிழாக்கம்
In 2 days,i will test and post here.

On Jul 26, 7:59 pm, Ravishankar <ravishankar.ayyakka...@gmail.com>
wrote:

mbchandar

unread,
Sep 2, 2008, 7:20:40 AM9/2/08
to wordpress தமிழாக்கம்
நன்றாக வேலை செய்கிறது. எங்களது வலைதளத்தில்(http://ulagam.net)
இணைக்கப்பட்டுள்ளது.
இனிமேல், தமிழிலேயே 'admin' அமைப்புகள் இருக்கும்.

மேலும், இதனை முழுமையாக்க நானும் உதவ விரும்புகிறேன்.
எவ்வாறு ta_TA.mo வை நான் மாற்றுவது? உங்களுக்கு தெரிந்த்தால்,
தெரிவிக்கவும்.

நன்றி.
பாலச்சந்தர் முருகானந்தம், உலகம்.net
Reply all
Reply to author
Forward
0 new messages