இங்கே வகுப்பு நிலைகளுக்கான தமிழ் இலக்கண, வாசிப்பு நூல்கள்
கிடைக்கின்றன.
1) http://www.textbooksonline.tn.nic.in/
==============
> 2009/11/1 MAthuvathanan Mou. <cowboyma...@gmail.com>
> >>> இவ்வாறு தமிழிலக்கணவிலக்கிய நூல்களை இணைப்பில் எங்காவது பெறமுடியுமா?
> >>> பிரியமுடன்,
> >>> மதுவதனன் மௌ.
==========================
1) http://www.textbooksonline.tn.nic.in/ (8, 9, 10 ஆம் வகுப்பு தமிழ்
புத்தகங்களில்)
2) http://www.noolaham.org/wiki/index.php/பகுப்பு:இலக்கணம் (ஐந்து
புத்தகங்கள்)
3) http://noolaham.net/project/04/307/307.pdf (அடிப்படைத் தமிழ்
இலக்கணம் - 8MB)(அவற்றில் முதலானது)
4) http://ta.wikipedia.org/wiki/பகுப்பு:தமிழ்_இலக்கணம். (வளரும்
இணையம்)
5) http://ta.wiktionary.org/wiki/பகுப்பு:தமிழிலக்கணப்_பதங்கள். (வளரும்
இணையம்)
வலைப்பூக்கள்
http://thirutamil.blogspot.com/2007/09/blog-post.html
http://tamilgrammer.wordpress.com/
6) http://www.nilacharal.com/tamil/tamil_grammar_175.html
தமிழ் இலக்கணத்தில் சந்தி இலக்கணம் என்னும் புணர்ச்சி இலக்கணம், பல
தமிழர் அல்லாத தமிழறிஞர்களைக் கவர்ந்தது. அதனைப் பற்றிய நூல்கள்
இணையத்திலும் மிக மிக க் குறைவு. எனக்குத் தெரிந்தவரை இத்தளத்தில்
மட்டுமே கிடைக்கிறது. குறைவான இணைய வேகமுள்ள இணைப்பில், நான்
செயல்படுவதால் என்னால் இதற்கு மேல் சொல்ல இயலவில்லை. ஏனெனில் அதிக நேரம்
தேவைப்படுகிறது. உங்களுக்கும் தெரிந்தால் இத்தொடுப்பில் இணைத்திட
வேண்டுகிறேன்.