கலைச்சொல்லாக்க விதிகள்

120 views
Skip to first unread message

ravid...@googlemail.com

unread,
Nov 17, 2009, 5:57:46 PM11/17/09
to tamil_wi...@googlegroups.com, tamil_wordpre...@googlegroups.com

த*உழவன்

unread,
Nov 18, 2009, 5:31:38 AM11/18/09
to tamil_wi...@googlegroups.com


2009/11/18 <ravid...@googlemail.com>
http://www.tcwords.com/Rules_for_technical_terminology.pdf

 மேலுள்ள கலைச்சொல்லாக்க உத்திகள் ---என்ற தலைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ளவைகள் பற்றிய எனது கருத்துகள் வருமாறு;-
 
1) கலைச்சொற்கள் என்பதனை விட, துறைச் சொற்கள் என்றழைத்தால், புதியவர்களுக்கு மிகச்சுலபமாகப் புரியம். கலைச்சொற்கள் என்பது கலைத்துறைச் சார்ந்தவை என்றே, புதியவர் பொருளுணர்வர்.

2) குறிப்பிட்ட ஒரு பெயர்ச்சொல்லே என்றும் நிலைக்கும்  என்று யாராலும் கூற இயலாது. அதற்காக பல சொற்கள் உருவாக்க வேண்டும் என்பது பொருளல்ல. ஒரிரு சொற்கள் மிக அவசியம். அச்சொற்களில் சிறப்பானது, எளிமையானது, காலத்திற்கு ஏற்ப நிலைபெறும். (எ.கா) சொடுக்கி, சுட்டி.

3)  உலகின் பெரும்பான்மையான மொழிகளில், பெயர்ச்சொற்களே அதிக மாறுதல்களுக்கு  உட்பட்டிருக்கின்றன. இதுவே பல உலக மொழிகளிலும் நடந்துள்ளதாக அறிவியலாளர் கூறுகின்றனர்.


--
த*உழவன்

(* தமிழ்; தகவல்; தன்னம்பிக்கை)

Sinnathurai Srivas

unread,
Nov 21, 2009, 4:35:45 PM11/21/09
to tamil_wi...@googlegroups.com
எம்மவர்கள் ஆங்கிலம் பேசும் முறையை வைத்து உலகமே நையாண்டிபண்ணி சிரிப்பது வழமை.
உதாரணமாக, ஆங்கிலத்தில் r என்ற ஒலியா (90%) இல்லை என்பதுபற்றியும் எழுதியுள்ளேன்.

அதுபோல் ஆங்கிலத்தைத் தவறாக புரிந்துகொண்டு தவறாக ஒலிபெயர்த்து எம்மவர்கள் உலக அரங்குகளில் சிரிப்புக்கு இடமானவர்களாக மாற்றப்படுவது எனக்கு கவலை தருகின்றது.
http://www.tcwords.com/Rules_for_technical_terminology.pdf

உதாரணமாக: பிட், பைட், ஹெர்ட்ஸ்
சரியானதாக: பிற், பைற், ஹேட்ஸ்(கேட்ச்)


Reply all
Reply to author
Forward
0 new messages