இந்த குழுமத்தில் இன்றுதான் சேர்ந்துள்ளேன்.
எனது நோக்கம்:
திட்டமிடல்
இலகுவாக்கல்
வேலைகளை பகிர்ந்து கொடுத்தல்.
அத்துடன், "உத்தமம்" நிறுவனத்துடனும் மற்றும் அரச நிறுவனம்களுடனும்
எப்படி இணைந்து செயலாற்றுவது...
"லிேச்̗ வித் அதெ டிக்ரைொனெறி" உருவாக்குனர்கள்!!!
குறிப்பு
இந்த குமத்திற்கு,
"விக்சனரி இயக்குனர் குழுமம்" என்பது போன்ற ஓர் பெயரிட வேண்டும்.
நல்லதோர் பெயர் சொலுங்கள்.
அன்புடன்
சின்னத்துரை சிறிவாஸ்
தங்கள் வரவேற்ப்பிற்க்கு நன்றி
நீட்டம் வேண்டின் அவ் அளபுடைய
கூட்டி எழூஉதல் என்மனார் புலவர். 6 (தொல்காப்பியம்)
மேல் இருப்பதை சரியாக எழுதின்
"கூட்டி எழூுதல் என்மனார் புலவர். "
(இதற்க்கு லினிெ எழுத்துரு, (ஆவரங்கால் போன்று) தேவை. ஒருங்குறி
நிறுவனத்துடன் பேசிக்கொண்டிருக்கின்றேன்.)
மேற்ப்படி முறையில் எழுதப்பட்டது.
"லிேச்̗ வித் அதெ டிக்ரைொனெறி" உருவாக்குனர்கள்!!!
லிஏஸ்வித் other dictionary creaters!!!
மற்றும்
இணையத்தில் தேடும்போது, சேர்ந்து உதவி தரக்கூடியவர்களுக்கு, நாங்கள்
இருகின்றோம் வாருங்கள் என்பது போல் மொட்டையான விக்சனரி என்பது
சொல்லவில்லை. இது இப்போதைக்கு முக்கியமல்ல. பிறகு பார்ப்போம்!!!
மேல்கண்டவற்றை backburnerல் போட்டுவிட்டு விடய்த்துக்கு வருவோம் என்று
சிதிக்கின்றேன்.
சி̗சி̗
தங்களது விளக்கம், எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி ! உங்கள் ஒருங்குறி
பேச்சு வார்த்தை, வெற்றியடைய வேண்டுமென்று நானும் எண்ணுகிறேன்.
அகரமுதலி துறையினரையிடையேயும் ஒருங்கிணைப்பு அவசியம் தான்! செய்வதறியாது
நிற்கிறேன். நான் இணையத்திற்கு அவ்வப்போது வந்து செல்லும், ஒரு
சாதாரணப் பயணி. என்னால் முடிந்ததை, விக்சனிரியில் செய்கிறேன்.
ஆதாரமான விடயங்களுக்கு, அடித்தளம் இடும் உங்களைப் போன்றவர்கள் வெகு
சிலரே. நீங்கள் உங்கள் இலக்கில், வாகையிட வணங்கி விடைபெறுகிறேன்.
பிறகும், உங்களோடு இணையக் காத்திருக்கும்..