Gmail Calendar Documents Reader Web more »
Recently Visited Groups | Help | Sign in
Google Groups Home
"விக்சனரி இயக்குனர் குழுமம்"
There are currently too many topics in this group that display first. To make this topic appear first, remove this option from another topic.
There was an error processing your request. Please try again.
flag
  4 messages - Collapse all  -  Translate all to Translated (View all originals)
The group you are posting to is a Usenet group. Messages posted to this group will make your email address visible to anyone on the Internet.
Your reply message has not been sent.
Your post was successful
 
From:
To:
Cc:
Followup To:
Add Cc | Add Followup-to | Edit Subject
Subject:
Validation:
For verification purposes please type the characters you see in the picture below or the numbers you hear by clicking the accessibility icon. Listen and type the numbers you hear
 
Avarangal  
View profile  
 More options Nov 1, 5:26 am
From: Avarangal <avaran...@googlemail.com>
Date: Sun, 1 Nov 2009 02:26:45 -0800 (PST)
Local: Sun, Nov 1 2009 5:26 am
Subject: "விக்சனரி இயக்குனர் குழுமம்"
அன்பர்களே,

இந்த குழுமத்தில் இன்றுதான் சேர்ந்துள்ளேன்.

எனது நோக்கம்:

திட்டமிடல்
இலகுவாக்கல்
வேலைகளை பகிர்ந்து கொடுத்தல்.
அத்துடன், "உத்தமம்" நிறுவனத்துடனும் மற்றும் அரச நிறுவனம்களுடனும்
எப்படி இணைந்து செயலாற்றுவது...
"லிேச்̗ வித் அதெ டிக்ரைொனெறி"  உருவாக்குனர்கள்!!!

குறிப்பு
இந்த குமத்திற்கு,
"விக்சனரி இயக்குனர் குழுமம்" என்பது போன்ற ஓர் பெயரிட வேண்டும்.
நல்லதோர் பெயர் சொலுங்கள்.

அன்புடன்
சின்னத்துரை சிறிவாஸ்


    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
த*உழவன்  
View profile  
 More options Nov 2, 12:21 am
From: த*உழவன் <tha.uzha...@gmail.com>
Date: Mon, 2 Nov 2009 10:51:39 +0530
Local: Mon, Nov 2 2009 12:21 am
Subject: Re: [tamil_wiktionary] "விக்சனரி இயக்குனர் குழுமம்"

வருக!

சின்னத்துரை சிறிவாசு அவர்களே!!

இக்குழுமத்தின் சார்பில் உங்களை வரவேற்பதில் மகிழ்கிறேன். உங்களது,
எழுத்துருக்களை பயன் படுத்தியவர்களில், நானும் ஒருவன். மிக்க நன்றி! தற்போது
இந்திய மொழிகளுக்கான,  Arial Unicode MS என்பதனைப் பயன் படுத்துகிறேன்.

1) டி இணைந்து செயலாற்றுவது...
"லிேச்̗ வித் அதெ டிக்ரைொனெறி"  உருவாக்குனர்கள்!!!

இங்குள்ள சொற்கள் எனக்கு என்னவென்று தெரியாததால், நீங்கள் சொல்ல வந்தது
புரியவில்லை.

2)இக்குழுமத்திற்கு பெயரைமாற்ற ஏன் மாற்ற வேண்டும்?


    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Avarangal  
View profile  
 More options Nov 2, 2:48 pm
From: Avarangal <avaran...@googlemail.com>
Date: Mon, 2 Nov 2009 11:48:35 -0800 (PST)
Local: Mon, Nov 2 2009 2:48 pm
Subject: Re: "விக்சனரி இயக்குனர் குழுமம்"

அன்பின் த.உ

தங்கள் வரவேற்ப்பிற்க்கு நன்றி

நீட்டம் வேண்டின் அவ் அளபுடைய
கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்.   6 (தொல்காப்பியம்)

மேல் இருப்பதை சரியாக எழுதின்
"கூட்டி எழூுதல் என்மனார் புலவர். "

(இதற்க்கு லினிெ எழுத்துரு, (ஆவரங்கால் போன்று) தேவை. ஒருங்குறி
நிறுவனத்துடன் பேசிக்கொண்டிருக்கின்றேன்.)

மேற்ப்படி முறையில் எழுதப்பட்டது.
 "லிேச்̗ வித் அதெ டிக்ரைொனெறி"  உருவாக்குனர்கள்!!!

லிஏஸ்வித் other dictionary creaters!!!

மற்றும்
இணையத்தில் தேடும்போது, சேர்ந்து உதவி தரக்கூடியவர்களுக்கு, நாங்கள்
இருகின்றோம் வாருங்கள் என்பது போல் மொட்டையான விக்சனரி என்பது
சொல்லவில்லை. இது இப்போதைக்கு முக்கியமல்ல. பிறகு பார்ப்போம்!!!

மேல்கண்டவற்றை backburnerல் போட்டுவிட்டு விடய்த்துக்கு வருவோம் என்று
சிதிக்கின்றேன்.

சி̗சி̗

On 2 Nov, 05:21, த*உழவன் <tha.uzha...@gmail.com> wrote:


    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
த*உழவன்  
View profile  
 More options Nov 3, 9:37 am
From: த*உழவன் <tha.uzha...@gmail.com>
Date: Tue, 3 Nov 2009 20:07:38 +0530
Local: Tues, Nov 3 2009 9:37 am
Subject: Re: [tamil_wiktionary] Re: "விக்சனரி இயக்குனர் குழுமம்"
On 11/3/09, Avarangal <avaran...@googlemail.com> wrote:

> அன்பின் த.உ

> தங்கள் வரவேற்ப்பிற்க்கு நன்றி

> நீட்டம் வேண்டின் அவ் அளபுடைய
> கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்.      6 (தொல்காப்பியம்)

தங்களது விளக்கம், எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி ! உங்கள் ஒருங்குறி
பேச்சு வார்த்தை, வெற்றியடைய வேண்டுமென்று நானும் எண்ணுகிறேன்.

அகரமுதலி துறையினரையிடையேயும் ஒருங்கிணைப்பு அவசியம் தான்!  செய்வதறியாது
நிற்கிறேன். நான்  இணையத்திற்கு  அவ்வப்போது வந்து செல்லும், ஒரு
சாதாரணப் பயணி. என்னால் முடிந்ததை, விக்சனிரியில் செய்கிறேன்.

ஆதாரமான விடயங்களுக்கு, அடித்தளம் இடும் உங்களைப் போன்றவர்கள் வெகு
சிலரே. நீங்கள் உங்கள் இலக்கில், வாகையிட வணங்கி விடைபெறுகிறேன்.
பிறகும், உங்களோடு இணையக் காத்திருக்கும்..


    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
End of messages
« Back to Discussions « Newer topic     Older topic »

Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy
©2009 Google