கவுரவம் என்பதா கௌரவம் என்பதா

28 views
Skip to first unread message

yoga chan

unread,
Oct 6, 2009, 6:13:13 AM10/6/09
to விக்சனரி
சில தமிழக ஊடகங்களில் “கவுரவம்” என எழுதுகிறார்கள். ஆனால் பொதுவாக
“கௌரவம்” என நாங்கள் எழுதுகிறோம். இதில் எது சரி?
Reply all
Reply to author
Forward
0 new messages