பள்ளிகளில் தமிழிசைப் பாடம்

1 view
Skip to first unread message

Santhosh Selvarajan

unread,
Dec 22, 2009, 11:29:21 PM12/22/09
to tamil-inaiya...@googlegroups.com, muela...@gmail.com, maa...@gmail.com, kavi.sen...@gmail.com
அன்புடையீர்,

"பள்ளிகளில் கட்டாய தமிழிசைப் பாடம்: ராமதாஸ் வலியுறுத்தல்" - இதை பற்றிய தங்கள் கருத்தை அறிய விரும்புறேன்.

இது கட்டாய மாக்கபடாவிட்டாலும் மாவட்டத்திறிக்கு ஒன்று அமையபெற்றால், கற்கவிருப்புவோருக்கும், கற்பிக்க விரும்புவோருக்கும் ஒரு வழிகாட்டியாய் அமையும் அல்லவா. !! இதை பற்றிய தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். இதன் நடைமுறை சாத்தியம் - பயிற்றுவிக்கும் ஆசிரியர் அமைய பெறுதல் - இதில் மேல்படிப்பு (PhD) பயில்வோர் அவர்கள் அவா/யோசனைகள் இதை துரிதபடுத்தும்.

இம்முயற்சியை செய்ய நீங்கள்தான் (முனைவர், இதலாசிரியர் மற்றும் சான்றோர்) சரியான நபர்களாக நான் கருதுகிறேன்
தமிழ் கணினியில் நன்றாக வளரும் இத்தருணத்தில் நம் நாவிலும் உலாவர நன்றாய் இருக்கும். கோவிலில் சாமி-கும்பிடும் போது தமிழை உபயோகிக்க கட்டாயபடுத்துவதைவிட தமிழிலேயே நாம் பாட ஊன்றுகோலாய் இது அமையும்.

குறிப்பு: அருணகிரி நாதர் எழுதிய "முத்தை திரு பக்தி" பாடல் படித்தபோதுதான் தமிழிசை பற்றி அறிந்தேன்.

இப்படிக்கு,
சந்தோஷ் செல்வராஜன்.

rathina pugazhendi

unread,
Dec 23, 2009, 10:49:37 AM12/23/09
to tamil-inaiya...@googlegroups.com
நிச்சயம் வரவேற்கத் தகுந்த அறிவிப்பு.
நாம் இந்த முயற்சிக்கு ஆதரவளிப்போம்.

 

--
==================================================
"தமிழ் இணையப் பயிலரங்கக் குழு" வில் இருந்து இக்கடிதம் பெறப்பட்டுள்ளது.
 
மடல்களை அனுப்புவதற்கு tamil-inaiya...@googlegroups.com என்னும் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தவும்.
 
நன்றி..



--
Dr.R.PUGAZHENDI,P.hD.,
18.THANGAM NAGAR
BOOTHAMUR
VRIDHACHALAM-606 001
TEL;9944852295
http://rathinapughazhendi.blogspot.com
http://mankavuchi.blogspot.com
Reply all
Reply to author
Forward
0 new messages