அலுவலகமோ, உள்வலையமைப்பில் இருக்கும் கணினிகளை இருந்த இடத்தில் இருந்தே
அணுக முடியும். அவ்வாறு, உள் வலையமைப்பில்(Local Area
Network)இணைக்கப்பட்டிருக்கும் கணினிகளில் , ஒரு கணினியை இன்னொரு
கணினித்திரையில் பார்ப்பதற்கு விண்டோசு எக்சுபி வசதிகளை வழங்குகிறது.
இதன் மூலம் ஒரு நிறுவனத்தின் கணினிகளில் உள்ள பயன்பாடுகளின் சிக்கல்களை,
ஐயங்களை ஒருவர் தனது கணினியிலிருந்து அந்த கணினியை அணுகி அச்சிக்கல்களை
சரி செய்ய முடியும்.
அவ்வாறு செய்வதற்கான வழி முறைகளை இங்கே பார்ப்போம்.