எழுத்தானி - ஒரு புதிய தமிழ் (யுனிக்கோடு) தட்டச்சு மென்பொருள்
பயன்படுத்திப்பாருங்கள்.
உங்கள் கருத்தினை அனுப்புங்கள்
எழுத்தானியை கீழ் இறக்க
http://api.ulagam.net/download/ezhuthaani.exe
எடுத்தக்காட்டு:
அறம் செய விரும்பு
aRam ceya viiruumpu
குறிப்பு: இது முதல் பதிப்பு. கோளாறுகள் இருக்கும்.
- balachandar muruganantham
உலகம்.net - இலவச தமிழ் வலைப்பதிவுச் சேவை - http://ulagam.net
எனது தமிழ் பக்கங்கள் - http://www.balachandar.net/pakkangal
Beyond Work - http://beyondwork.wordpress.com/
"மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு. " - குறள்
எண் :
610
--
--
==================================================
"தமிழ் இணையப் பயிலரங்கக் குழு" வில் இருந்து இக்கடிதம் பெறப்பட்டுள்ளது.
மடல்களை அனுப்புவதற்கு tamil-inaiya...@googlegroups.com என்னும் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தவும்.
நன்றி..
பிழைகளை அனுப்புங்கள். ஒரு நல்ல நிலைமைக்கு வந்தப்பிறகு அனைத்து சோர்ஸ்
கோடினையும் வெளியிட முடிவு எடுத்துள்ளேன்.
On Dec 28, 5:07 pm, Anbudan Nilavan <anbudannila...@gmail.com> wrote:
> பிழைகள் நிறைய வருகின்றன..
>
> 2009/12/28 balachandar muruganantham <mbchan...@gmail.com>
>
>
>
> > வணக்கம்,
>
> > எழுத்தானி - ஒரு புதிய தமிழ் (யுனிக்கோடு) தட்டச்சு மென்பொருள்
>
> > பயன்படுத்திப்பாருங்கள்.
>
> > உங்கள் கருத்தினை அனுப்புங்கள்
>
> > எழுத்தானியை கீழ் இறக்க
> >http://api.ulagam.net/download/ezhuthaani.exe
>
> > எடுத்தக்காட்டு:
>
> > அறம் செய விரும்பு
> > aRam ceya viiruumpu
>
> > குறிப்பு: இது முதல் பதிப்பு. கோளாறுகள் இருக்கும்.
>
> > - balachandar muruganantham
> > உலகம்.net - இலவச தமிழ் வலைப்பதிவுச் சேவை -http://ulagam.net
> > எனது தமிழ் பக்கங்கள் -http://www.balachandar.net/pakkangal
> > Beyond Work -http://beyondwork.wordpress.com/