Gmail Calendar Documents Reader Web more »
Recently Visited Groups | Help | Sign in
Google Groups Home
Group info
Members: 59
Group categories:
Society > Languages
More group info »
Home
New since last time: 23 messages

அன்பர்களுக்கு இனிய வணக்கங்கள், 

முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழ் இணையத்தின் மூலம் தமிழைப் பரப்புவதற்கான  பயிலரங்கங்களைத் தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறார்.அவரது பணியினை மேலும் சிறக்கும் வகையில் தமிழ் இணையம் தொடர்பான கருத்துக்களை விவாதிப்பதற்கும், பயிலரங்கத்தில் பயிற்சி பெறுபவர்களின் கருத்துக்களைக் கொண்டு விரிவாக்கம் செய்வதற்குமான பணிகளைச் செய்ய இக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.


இக்குழுவில் இணைந்து உங்கள் அனைவரின் பணியினைப் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


தமிழ் இணையப் பயிலரங்கில் பயிற்றுவிக்கப்படும் பாடங்கள் :


1. தட்டச்சு
தமிழ்த் தட்டச்சு வகைகள், செயல்முறைகள்.

தமிழ் 99 விசைப்பலகை
தமிழ்தட்டச்சு மென்பொருள் உள்ளீடு, மற்றும் பயன்பாடு முறைகள்.

ஒருங்குகுறி எழுத்து
தமிழில் மின்னஞ்சல், உரையாடல்,ஒலி,ஒளிக்கோப்பு,படம் இணைத்தல்
எ.கலப்பை,என்.எச்.எம்.எழுதி அறிமுகம் செய்தல்


2. மின்னிதழ்கள் அறிமுகம்
தமிழ் மின்னிதழ்கள் அறிமுகம்
இணையத்தில் மின்நூல்கள் அறிமுகம்
தமிழ்த் தகவல்களை இணையத்தில் தேடுதல்.

மதுரைத்திட்டம்,தமிழ் மரபு அறக்கட்டளை,தமிழ் இணையப்பல்கலைக்கழகத் தளம்,நூலகம் தளம்,சுரதா தளம் பற்றி அறிமுகம்

தமிழ் நூல்களைப் பார்வையிட உடனடித் தகவல் தரும் புதுச்சேரி பிரஞ்சு நிறுவன நூலகம்,சிங்கப்பூர் தேசிய நூலகம்,விருபா தளம் பற்றி விளக்குதல்

 
3. தமிழ் அகராதி
விக்கிப்பீடியா
விக்கிமேப்பியா
தமிழ் அகராதி 

4. வலைப்பூக்கள்
தமிழில் வலைப்பூக்கள் (பிளாக்) உருவாக்கம்
வலைப்பூக்கள் செயல்பாடுகளும், பயன்களும்
வலைபூக்கள் பதிவுகள் மேலாண்மை

 

5. திரட்டிகள்

இணையக்குழுக்கள் அறிமுகம்

தமிழ்மணம்,திரட்டி,தமிழ்வெளி உள்ளிட்ட திரட்டிகள் பற்றி விளக்குதல்

 


தமிழ் இணையப் பயிலரங்கங்களை மேலும் ஊக்குவித்து, சிறப்பாய்ச் செயல்படத் தேவையான கருத்துக்களை இங்கே பதியலாம்.விவாதிக்கலாம். தமிழ் இணைய வளர்ச்சி வரலாற்றை இங்கே பதிவு செய்யுங்கள் எனப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். 



அன்புடன்,
தமிழ் இணையப் பயிலரங்கக் குழுவினர்

Discussions9 of 123 messages view all »
காலாவதி நிலையில் செம்மொழி நிறுவன வலைத்தளம்
By வெ. யுவராசன் YUVARAJ V - Dec 22 - 1 author - 0 replies
கல்விக் கோயில்
By kavi senguttuvan - Dec 21 - 1 author - 0 replies
Files1 of 2 files view all »
Last updated by nilavan Vijay - Jun 30

Report this group   XML       Send email to this group: tamil-inaiya-payilarangam@googlegroups.com
Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy
©2009 Google