அன்பார்ந்த தமிழ் நண்பர்க்கு வணக்கம்.
தமி்ழ் இனையதள நண்பர்கள் அனைவரும் வருக என்று வரவேற்கிறோம். முடிந்தவரை
நண்பர்கள் அனைவரும் தமி்ழில் எழுத முயர்சி செய்யலாமே. இந்த இனய குழுமம்
தமி்ழ் இனைய உருவக்கதில் ஒரு சிறு முயற்சியே.
உங்களை வருக வருக என்று வரவேற்கிறோம்.
சிரிக்கலாம் வாங்க குழுமத்திற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.
இக்குழுமத்தில் துணுக்குகள், காமெடி நிகழ்வுகள், நையாண்டி, காமெடி ஒலி,
ஒளி பதிவுகள், இனிய புகைப்படங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
நன்றி! வணக்கம்!
ச.க.வே.மு
http://groups.google.com/group/TamilJoke
http://sirikkalaamvanga.blogspot.com