Google Groups no longer supports new Usenet posts or subscriptions. Historical content remains viewable.
Dismiss

இந்துசமயத்திற்கு ஒரு குழுமம் துவக்கலாமே!

0 views
Skip to first unread message

uNmaiviLambi

unread,
May 4, 2008, 7:46:39 PM5/4/08
to
இந்து சமயம் பலகாலமாகவே அந்நியர் ஆதிக்கத்தாலும் நம் நாட்டில் வாழும்
வேற்று மதத்தினராலும் மனம்குழம்பிய இந்துக்களாலும் தவறாக விமரிசனம்
செய்யப்படுகிறது!
இந்துக்கள் பன்னெடுங்காலமாக ஆங்கிலேயராலும் இசுலாமியராலும் கொடூரமதமாற்று
பிரசாரத்தினாலும் குழம்பியிருக்கிறார்கள்.

தமிழ் நாட்டில் இந்த நிலை மிகவும் இழிந்த நிலைக்கு வந்து இந்து சமயத்தை
பழிப்பவர்கள் ஆட்சிக்கு வந்து பல கொடுமைகள செய்கிறார்கள்
கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் பலர் இந்துமதத்தை பழித்தே ஆட்சிக்கு
வருகிறார்கள். பிறகு செல்வம் சேர்த்து மக்களின் முட்டாள்தனத்தை நினைத்து
சிரிக்கிறார்கள்!

இன்று இணையதள குழுமம் ஒன்றை துவக்கி நவீன முறையில் இந்துமததை விளக்கி
நாம்
பெரும் பயனை அடையலாம்
இந்த குழுமத்தை யாராவது துவக்க முடியுமா?
நான் என்னால் முடிந்த அளவு என்னுடைய கட்டுரைகளை இந்த இணையதள
குழுமத்திற்கு
அளிக்கிறேன்

வணக்கம்

karthika

unread,
May 6, 2008, 1:16:07 AM5/6/08
to
I hope you wantt to tell about Hillary Clinton here too!
0 new messages