Vaigarai vanakkam ! Kannan the real meaning ! He is the worlds eye!

9 views
Skip to first unread message

Ck.ashokumar

unread,
Sep 8, 2011, 7:49:18 PM9/8/11
to Facebook Swammi Tn, Face Book Foto, Punagai Desam, Sadagoshti, Kumar Principal, Raj Sharma, rajkumar Tiger, Malini Rajendram, Rupa Kl, venkatesan Agni ramaswamy, Suresh Muscat, Rajendran Mm, Reshmaa, Ravi chandran, Rahim Sangeetha, Rahul Nus, paa...@yahoo.co.in, Thirumurugan, Krish Amul, Muthukrishnan Akash Hotels, Jana Py, Anandha Kannan, Aavi Amuda, Anamalai Blr, Viranthaka Atkins, Kumaraswamy Iff, Anamalai Hindu, Andal Nellore, theerth easwaran, Shanthi Thiruchelvam Peak Communications, ragu Cbe, Kalanidhi A, Mj KRISHNA


÷உடலுக்கு ஒளியளிப்பது கண்; உயிருக்கு ஒளி தருவது ஞானம். உலக உயிர்களுக்கெல்லாம் ஞானஒளி தருகின்ற கண்ணாக இருப்பவனே கண்ணன். நம் தென்னாட்டில் அவன் கிருஷ்ணன் மாத்திரம் அல்லாமலும் கண்ணனும் ஆகிவிட்டான். அகக்கண்ணையும் புறக்கண்ணையும் அம்ருதத்தில் மூழ்கடிக்கும் வடிவம் அவனுடையது. நம் காதின் வழியாக வேணுவினால் கீத அம்ருதத்தையும் உபதேச சாரமான கீதாம்ருதத்தையும் உட்செலுத்திக் குளிரவைக்கும் அந்தக் கண்ணனே நம் உலகுக்குக் கண்; கறுப்பினிடையே விளங்கும் ஒளி காட்டும் கண்; அந்த ஒளியும் அவன்தான்!


Sent from my iPad Cka
Reply all
Reply to author
Forward
0 new messages