natppu kAlam

222 views
Skip to first unread message

ப்ரியன்

unread,
Aug 29, 2007, 5:38:45 AM8/29/07
to பண்புடன்

--

ப்ரியமுடன்,
ப்ரியன்.

--

குழுமம் : பண்புடன்
வலைப்பூ : ப்ரியன் கவிதைகள்

 

 

ப்ரியன்

unread,
Aug 29, 2007, 5:40:23 AM8/29/07
to பண்புடன்

ப்ரியன்

unread,
Aug 29, 2007, 5:44:17 AM8/29/07
to பண்புடன்

ப்ரியன்

unread,
Aug 29, 2007, 5:44:57 AM8/29/07
to பண்புடன்

ப்ரியன்

unread,
Aug 29, 2007, 5:45:21 AM8/29/07
to பண்புடன்

ப்ரியன்

unread,
Aug 29, 2007, 5:45:52 AM8/29/07
to பண்புடன்

ப்ரியன்

unread,
Aug 29, 2007, 5:46:16 AM8/29/07
to பண்புடன்

ப்ரியன்

unread,
Aug 29, 2007, 5:47:12 AM8/29/07
to பண்புடன்

அன்பு குயில்

unread,
Aug 29, 2007, 5:54:42 AM8/29/07
to panb...@googlegroups.com
நல்லா இருக்கு பிரியன்

ப்ரியன்

unread,
Aug 29, 2007, 5:52:33 AM8/29/07
to panb...@googlegroups.com
தியாகு , இவை அறிவுமதி அண்ணனின் நட்புக்காலம் கவிதை தொகுதியின் கவிதைகள்.

ப்ரியன்

unread,
Aug 29, 2007, 5:53:14 AM8/29/07
to பண்புடன்

அன்பு குயில்

unread,
Aug 29, 2007, 5:59:09 AM8/29/07
to panb...@googlegroups.com
படித்தேன் மிக நல்லா எழுதி இருக்கார் பாராட்டுகள் அந்த விரல்களுக்கு

On 8/29/07, ப்ரியன் <mailt...@gmail.com> wrote:

Anitha Jayakumar

unread,
Aug 29, 2007, 6:42:54 AM8/29/07
to panb...@googlegroups.com
நட்பின் மெல்லிய உணர்வுகளை அழகாய் தொகுத்திருக்கின்றார். நட்பால் பெண்ணை தாங்கி நிற்கும் ஆண் எப்பொழுதுமே அழகன் தான்... 

ப்ரியன்

unread,
Aug 29, 2007, 6:39:34 AM8/29/07
to panb...@googlegroups.com

ப்ரியன்

unread,
Aug 29, 2007, 6:40:01 AM8/29/07
to panb...@googlegroups.com

ப்ரியன்

unread,
Aug 29, 2007, 6:40:29 AM8/29/07
to பண்புடன்

ப்ரியன்

unread,
Aug 29, 2007, 6:40:57 AM8/29/07
to பண்புடன்

அன்பு குயில்

unread,
Aug 29, 2007, 6:47:47 AM8/29/07
to panb...@googlegroups.com
என்னை அழகன்னு எல்லாம் புகழாதீங்க அனிதா வெக்கமாயிருக்கு ;))

On 8/29/07, ப்ரியன் <mailt...@gmail.com> wrote:

N Suresh, Chennai

unread,
Aug 29, 2007, 6:48:41 AM8/29/07
to panb...@googlegroups.com, ப்ரியன்
தம்பி ப்ரியன்,
 
நான் ஒரு மரத்தின் விலாசம் எழுதினேன். அனால் நீ அந்த விலாசத்தை அறிந்தவன் மட்டுமல்ல... அதன் கனிகளை அறிவோடு கொடுத்து நட்பை போற்றும்
நல்ல உள்ளம் படைத்தவன்.  மிக்க மகிழ்ச்சி!!!
 
நன்றி...
வாழ்த்துக்கள்..
 
என் சுரேஷ்

 

ப்ரியன்

unread,
Aug 29, 2007, 6:48:29 AM8/29/07
to பண்புடன்
Message has been deleted
Message has been deleted

Mohamed Raseem

unread,
Aug 29, 2007, 7:06:45 AM8/29/07
to panb...@googlegroups.com

சூப்பரப்பூபூபூ................
கலக்கிட்டான் கவிஞன் மன்னிக்கனும் கவிஞர்ர்ர்ர்ர்ர்..........
 
சாலமன் பாப்பையா வின் பட்டிமன்ற தீர்ப்பு ஒன்று ஞாபகத்திற்கு வந்தது
 
" ஆண் - பெண் நட்புரவு ஆபத்தில்லாதது என்றால் ஆரோக்கியமாண்தே"
 
 
-ரஸீம்

ப்ரியன்

unread,
Aug 29, 2007, 7:14:32 AM8/29/07
to பண்புடன்

ப்ரியன்

unread,
Aug 29, 2007, 7:19:38 AM8/29/07
to பண்புடன்

ப்ரியன்

unread,
Aug 29, 2007, 7:20:02 AM8/29/07
to பண்புடன்

ப்ரியன்

unread,
Aug 29, 2007, 7:24:19 AM8/29/07
to பண்புடன்

ப்ரியன்

unread,
Aug 29, 2007, 7:25:14 AM8/29/07
to பண்புடன்

ப்ரியன்

unread,
Aug 29, 2007, 7:25:49 AM8/29/07
to பண்புடன்

ப்ரியன்

unread,
Aug 29, 2007, 7:26:21 AM8/29/07
to பண்புடன்

ப்ரியன்

unread,
Aug 29, 2007, 7:28:31 AM8/29/07
to பண்புடன்
மிச்சமிருப்பவற்றை நாளை அனுப்புகிறேன்

SHAJAHAN

unread,
Aug 29, 2007, 3:44:39 PM8/29/07
to panb...@googlegroups.com


மொத்த புத்தகத்தையும் இப்படி இறக்கி வைத்து விட்டீர்கள் என்றால் பாவம் அவரது புத்தக விற்பனை என்ன ஆவறதுங்க?
 
கடந்த முறை அவரைச் சந்தித்த பொழுது, ஆறு புத்தகங்களைக் கொடுத்தார் - நன்பர்களுக்கெல்லாம் கொடுங்கள் என்று.
 
காசு பார்ப்பதில் முனைப்பில்லாதவர் தான் என்றாலும், நல்ல புத்தகங்களை வாங்கி எழுதுபவர்களை ஊக்குவிக்க வேண்டியதும் நம் கடமையாக இருக்கிறதல்லவா?
 
அன்புடன்
--
நண்பன்
----------------
உண்மையென்பது நிபந்தனையற்ற கருத்துகளின் தொகுப்பே.

பிரேம்குமார் சண்முகமணி

unread,
Aug 30, 2007, 12:24:40 AM8/30/07
to panb...@googlegroups.com
இது ஏற்கனவே கீற்று தளத்தில் இருக்கிறது நண்பரே. 
 
 
எப்போதும் போல் இந்த மின் புத்தகங்களும் வரமா, சாபமா என்ற பட்டிமன்ற தலைப்புக்கு உகந்தவை தான்

N Suresh, Chennai

unread,
Aug 30, 2007, 1:17:19 AM8/30/07
to panb...@googlegroups.com
அன்புள்ள நண்பர்களே...
 
இந்த குழுமத்தில் இதை படித்தவர்கள் கண்டிப்பாக " நட்புக்காலம்" வாங்குவார்கள் என்று நானும் நம்புகிறேன்.
 
நட்புக்காலம் - எல்லோரும் படித்து மகிழ, நல்லதோர் கவிதைத் தொகுப்பு.
 
பாசமுடன்
என் சுரேஷ்

 

ஆனந்த குமார்

unread,
Aug 30, 2007, 2:58:50 AM8/30/07
to panb...@googlegroups.com

தோழனுக்கோ, தோழிக்கோ கொடுக்கப்படும் மிக உயரிய பரிசு இந்த புத்தகம். நான் கொடுத்தவர்களெல்லாம், என்னை அத்தனையாய் பாராட்டினார்கள். பாராட்டெல்லாம் எழுத்தாளருக்கே!

அன்புடன்,
நா.ஆனந்த குமார்

Asif Meeran AJ

unread,
Aug 30, 2007, 4:37:15 AM8/30/07
to panb...@googlegroups.com

 பாராட்டெல்லாம் எழுத்தாளருக்கே!


நல்லா யோசிச்சு சொல்லுங்கய்யா :-)

நட்புடன்
ஆசிப் மீரான்


ஆனந்த குமார்

unread,
Aug 30, 2007, 4:40:44 AM8/30/07
to panb...@googlegroups.com
சரி கவிஞருக்கே!!
 
(கேப்பு கிடைக்கிற எடத்தில எல்லாம் புல்லப்பண்றாங்கப்பா..!)

அன்புடன்,
நா.ஆனந்த குமார்


நண்பன்

unread,
Aug 30, 2007, 5:32:41 PM8/30/07
to பண்புடன்
அவ்வாறு செய்வார்கள் என்றால் மிக்க மகிழ்ச்சி தான். எத்தனை பேர் திருட்டு
விசிடியில் படத்தைப் பார்த்து விட்டு, ஆஹா, நன்றாக இரூக்கிறது என உடன்
போய் காசு கொடுத்து வாங்கி, செய்த பாவத்தைப் போக்கிக் கொள்கிறார்கள்?

>
> இந்த குழுமத்தில் இதை படித்தவர்கள் கண்டிப்பாக " நட்புக்காலம்" வாங்குவார்கள்
> என்று நானும் நம்புகிறேன்.
>
> நட்புக்காலம் - எல்லோரும் படித்து மகிழ, நல்லதோர் கவிதைத் தொகுப்பு.
>
> பாசமுடன்
> என் சுரேஷ்


வாங்கி பரிசு என்ற பெயரில் கொடுப்பது ஒன்று தான் வாசகர்களைப் பெருக்கும்
என்றே நினைக்கிறேன்.

அன்புடன்
நண்பன்

கென்

unread,
Sep 1, 2007, 4:19:12 AM9/1/07
to பண்புடன்
ஆணுக்கும் பெண்ணுக்குமான நட்பில் புரிதல் வெகு முக்கியமானது. பெண்மையை
தாய்மையை பாதுகாக்கும் ஆணை , தோழமையால் கட்டுண்டிட செய்யும் பெண்ணிடம்
எவனும் எந்த ஆபத்தையும் விளைவிக்க மாட்டான்.

சுயநலமில்லாத பெண்களின் நட்பு , வெகு அபூர்வமே , அப்படிப்பட்ட
நட்பு எப்போதும் எந்த சூழலிலும் உயிர்ப்புடன் இருக்கும் .

கவிஞர் அறிவுமதியின் நட்புக்காலம் கவிதைத்தொகுப்பின் அழகைப்போல
அழுத்தமாய் , அர்த்தமாய் !!!

நன்றி ப்ரியன்!!!

என் சுரேஷ்

unread,
Sep 3, 2007, 4:24:41 AM9/3/07
to பண்புடன்
சரியாக சொன்னீர்கள், ஆனந்து

என் சுரேஷ்

On Aug 30, 11:58 am, "ஆனந்த குமார்" <n.anandhaku...@gmail.com> wrote:
> தோழனுக்கோ, தோழிக்கோ கொடுக்கப்படும் மிக உயரிய பரிசு இந்த புத்தகம். நான்
> கொடுத்தவர்களெல்லாம், என்னை அத்தனையாய் பாராட்டினார்கள். பாராட்டெல்லாம்
> எழுத்தாளருக்கே!
>
> அன்புடன்,
> நா.ஆனந்த குமார்
>

> On 8/30/07, N Suresh, Chennai <nsureshchen...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > அன்புள்ள நண்பர்களே...
>
> > இந்த குழுமத்தில் இதை படித்தவர்கள் கண்டிப்பாக " நட்புக்காலம்" வாங்குவார்கள்
> > என்று நானும் நம்புகிறேன்.
>
> > நட்புக்காலம் - எல்லோரும் படித்து மகிழ, நல்லதோர் கவிதைத் தொகுப்பு.
>
> > பாசமுடன்
> > என் சுரேஷ்
>

> >  On 30/08/2007, பிரேம்குமார் சண்முகமணி <prem.kavithai...@gmail.com> wrote:
>
> > > இது ஏற்கனவே கீற்று தளத்தில் இருக்கிறது நண்பரே.
>
> > > எப்போதும் போல் இந்த மின் புத்தகங்களும் வரமா, சாபமா என்ற பட்டிமன்ற

> > > தலைப்புக்கு உகந்தவை தான்- Hide quoted text -
>
> - Show quoted text -

Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted

Vignesh Palaniswamy

unread,
Oct 9, 2007, 3:43:05 AM10/9/07
to பண்புடன்
எதனுடனும் இணைப்பு வரவில்லை போலும் :(

Vignesh Palaniswamy

unread,
Oct 9, 2007, 3:44:06 AM10/9/07
to பண்புடன்
022.jpg
023.jpg
024.jpg
025.jpg
026.jpg

Vignesh Palaniswamy

unread,
Oct 9, 2007, 3:45:20 AM10/9/07
to பண்புடன்
031.jpg
027.jpg
028.jpg
029.jpg
030.jpg

Vignesh Palaniswamy

unread,
Oct 9, 2007, 3:46:34 AM10/9/07
to பண்புடன்
032.jpg
033.jpg
034.jpg
035.jpg
036.jpg

Vignesh Palaniswamy

unread,
Oct 9, 2007, 3:47:08 AM10/9/07
to பண்புடன்
037.jpg
038.jpg
039.jpg
040.jpg
041.jpg

Vignesh Palaniswamy

unread,
Oct 9, 2007, 3:48:12 AM10/9/07
to பண்புடன்
042.jpg
043.jpg
044.jpg
045.jpg
046.jpg

Vignesh Palaniswamy

unread,
Oct 9, 2007, 3:59:02 AM10/9/07
to பண்புடன்
047.jpg
048.jpg
049.jpg
050.jpg
051.jpg

Vignesh Palaniswamy

unread,
Oct 9, 2007, 4:00:47 AM10/9/07
to பண்புடன்
052.jpg
053.jpg
054.jpg

gnaniyar rasikow

unread,
Oct 9, 2007, 7:11:11 AM10/9/07
to panb...@googlegroups.com
On 10/9/07, Vignesh Palaniswamy <mailt...@gmail.com> wrote:

--

ப்ரியமுடன்,
ப்ரியன்.

 

ப்ரியன் மூச்சு முட்டுகிறது

ஒவ்வொன்றாக அனுப்பினால் படிப்பதற்கு விமர்சிப்பதற்கும் இலகுவாக இருக்கும்

- ரசிகவ்

Reply all
Reply to author
Forward
0 new messages