கவிதை கேளுங்கள்

0 views
Skip to first unread message

N Suresh, Chennai

unread,
May 16, 2008, 4:27:10 AM5/16/08
to Anbudan, பண்புடன், il...@googlegroups.com, namb...@googlegroups.com, mutht...@googlegroups.com
அன்பர்களுக்கு வணக்கம்.
 
"முதன் முதலாக என் ஆசிரியருக்கு"  என்ற  எனது  கவிதையை www.worldtamilnews.com
என்ற இணைய வானொலியில், கவிதை கேளுங்கள் என்ற நிகழ்ச்சியில்  இன்று ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
 
அன்பர்களுக்கு நேரமிருப்பின் இதை தயவாக கேட்கவும்.  என் இனிய ஆசிரியரைப் பற்றி அறியவும்.
 
நன்றி!
 
தொழமையுடன் என் சுரேஷ்

N Suresh, Chennai

unread,
May 16, 2008, 1:40:52 PM5/16/08
to Anbudan, பண்புடன், il...@googlegroups.com, namb...@googlegroups.com, mutht...@googlegroups.com

  அன்பர்களே,

ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் கவிதையை கேட்க கீழ்காண்ம் சுட்டியை தட்டவும்.

 
 poem here for download - http://azhagi.com/all/uk/UK-1.zip .
 
When the poems plays in WinAmp, do right-click on the player window of WinAmp and click on 'View File Info' to see the Title, Album and Comments info (given by me) for this particular mp3.
 
 
பாசமுடன் என் சுரேஷ்.
 

சூர்யா

unread,
May 17, 2008, 1:02:09 AM5/17/08
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, tamil2...@googlegroups.com
அன்பு சுரேஷ்,
 
உங்கள் கவிதையை இனைய வானொலியில் கலைமாமணி வி.கே.டி. பாலன் அவர்கள் வாசிக்கக் கேட்டு மகிழ்ந்தேன்.
 
உணர்ச்சிப் பெருக்கும், பாச உணர்வும் மேலோங்கிய அனுபவம்.
 
தங்கள் ஆசிரியருக்கு அழியாத அழகு அஞ்சலி.
 
வாழ்த்துக்கள்
-சூர்யா
Reply all
Reply to author
Forward
0 new messages