வெற்றியின் 2 ரகசியங்கள்...

0 views
Skip to first unread message

jmms

unread,
Jul 25, 2008, 12:39:01 AM7/25/08
to

பலதரப்பட்ட ஆஆஆஆஆஆஆஆஆழமான ஆராய்ச்சிக்குப்பின், கார்பரேட் வெற்றிக்கான முக்கியமான 2 வழிகள் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து மேதைகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன...
 
விரும்பியவர்கள், சாமர்த்தியச்சாலிகள் இதை உபயோகப்படுத்தி பார்க்கலாமே.. நல்ல பயன் தரும்...

 

 

 














.




























































                        
































































--
  சாந்தி.  
த.த.ம (தங்கத் தமிழ் மகள் சங்கம்.)
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும். Jesus Christ / The Holy Bible
நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.-- அன்னை தெரசா:
http://punnagaithesam.blogspot.com/
=============================
pic08055.jpg
pic03393.jpg

butterfly

unread,
Jul 25, 2008, 12:45:28 AM7/25/08
to panb...@googlegroups.com
நல்ல சிந்தனை.. வாழ்த்துக்கள்..
 
அனுபவம் பேசுகிறது..
 
 

jmms

unread,
Jul 25, 2008, 12:47:11 AM7/25/08
to panb...@googlegroups.com
On 7/25/08, butterfly <butterf...@gmail.com> wrote:
நல்ல சிந்தனை.. வாழ்த்துக்கள்..
 
அனுபவம் பேசுகிறது..
 
 
ஹஹஹ.. நீங்க வேற.. பத்த வெக்காதீங்க... நான் சொன்னது கார்ப்ரேட்டை ...பட்டர்ஃப்லை.:-))

butterfly

unread,
Jul 25, 2008, 12:59:20 AM7/25/08
to panb...@googlegroups.com
எல்லா லைப்புக்கும் நல்ல சிந்தனைகள் தான்..
 
ஆனால் இது இரண்ண்டும் இரட்டையர்கள்..
 
சேர்ந்து இருந்தால் தான் வெற்றி நிச்சயம்..
 
 
 

என் சுரேஷ்

unread,
Jul 25, 2008, 2:11:05 AM7/25/08
to பண்புடன்
தங்கை சாந்தியின் இந்த பதிவு யாருக்கும் சிரிப்பை தந்திருக்கக் கூடும்.

சொம்பு - என்பதும் மூத்த அதிகாரியின் தனிப்பட்ட வேலைகள் செய்து நல்ல
பெயர் வாங்குவதைப் போன்ற விஷயங்களையும்... ஜால்ரா படம் கண்டதும், அமாம்
சாமி போட்டு அடிமையாக இருப்பதையும் ஒரு படமாக எல்லோருடைய மனதிலும் வந்து
போகக் கூடும்.

தனிப்பட்ட எனது வேலைகளை செய்யாதே. அடிமை போல் நான் சொல்வதற்கு
தலையாட்டாதே என்று உதவியாளர்களிடமோ அல்லது குடும்ப அங்கத்தினர்களிடமோ
எத்தனை பேர் சொல்லக்கூடும்.

ஒருவன் இன்னொருவனை நேசிப்பது (அதிகமும்) அவன் கட்டளைகள் படி இவன்
நடப்பதினால் மட்டுமே!
ஆக நேசிப்பது அவனின் சொந்த கட்டளைகளைத் தான். அந்த மனிதனை அல்ல!

தன்னுடைய கருத்துக்களோடு மற்றவர்கள் ஒத்துப்போக வேண்டுமென்று
நினைக்காதவர்கள வெகுசிலர் மட்டுமே என்பது தான் உண்மை. முரண்பாடுகளை
மதித்து மனிதத்தோடு வாழ்ந்த மனிதர்கள் மிகவும் குறைவு என்கிறது இந்த
பூமி.

தான் அடிமையாக இருப்பதில் வெட்கமில்லாமலும், தனக்கு கீழ் பல அடிமைகள்
இருப்பதில் பெருமிதம் கொண்டும் இன்றும் மனித இனம் வாழ்ந்து கொண்டு தான்
இருக்கிறார்கள். இது மிகவும் வெட்கப்பட, வேதனைப்பட வேண்டிய விஷயம்.

இந்த படங்கள் கிண்டல் என்ற சிமிழுக்குள்ளிருந்து வெளிவந்து கொஞ்சம்
யோசிக்க வைத்து உதவி செய்ய என் இனிய வாழ்த்துக்கள்.

அன்புடன்
என் சுரேஷ்

jmms

unread,
Jul 25, 2008, 2:15:59 AM7/25/08
to panb...@googlegroups.com
நன்றி அண்ணா. விளக்கத்திற்கு..  உண்மைதான் ணா, இன்றய நிலவரம் அப்படித்தான் இருக்கிறது... அதனால்தான் போடவும் தோன்றியது... ஜால்ரா அடிக்கவும் தேனொழுக பாசி காரியம் சாதிப்பதும் , அதிகமாகியுள்ளது...

அன்புடன்
என் சுரேஷ்


  சாந்தி.  
த.த.ம (தங்கத் தமிழ் மகள் சங்கம்.)
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும். Jesus Christ / The Holy Bible

கார்த்திக்

unread,
Jul 25, 2008, 4:25:24 AM7/25/08
to பண்புடன்
சுரேஸ்ணா கொஞ்ச நாளா உங்கள இங்க காணோம்
நலம் தானே

என் சுரேஷ்

unread,
Jul 25, 2008, 11:26:53 AM7/25/08
to பண்புடன்
அன்புள்ள கார்த்திக்

நன்றி தம்பி! பங்களூர் சென்று வந்தேன்.

பாசமுடன்
என் சுரேஷ்

ரௌத்ரன்

unread,
Jul 25, 2008, 12:50:34 PM7/25/08
to பண்புடன்


இந்த மெயிலை சற்றுமுன் தான் எனது yahoo வில் பார்த்தேன்...வெற்றி பெற 2
முக்கிய வழிகள் என்ற தலைப்பை பார்த்து இனிமேலாச்சும் திருந்துவோம்னு
ஆர்வமா திறந்தா ஒரு சொம்பு,ஒரு சிஞ்சான்....கல்லூரி நாட்களில் படிப்பை
தவிர வேறொன்றும் செய்யாத நண்பர்களை செல்லமாக சொம்பு என
அழைப்போம்.வேலைக்கு வந்த பிறகு தான் சொம்பிற்கு இன்னொரு பரிமாணம்(?)
இருப்பது தெரிந்தது.
ஒத்து ஊதறதுன்னு ஒன்னு இருக்கு மக்கா..நாயனம் வாசிக்கும் போது
ஒருத்தரு சுதி பிடிப்பாரு,இன்னொருத்தரு அப்படியே ஒத்து ஊதிக்கிட்டு
வருவாரு.சுதி பிடிக்கிறவருக்கும் ஒத்து ஊதறவருக்கும் பிரச்சினை வந்தா
முடிஞ்சது கதை.வாசிச்சுக்கிட்டு இருக்கும் போதே படக்குனு வாசிக்கிறத
நிறுத்திடுவாரு சுதி.ஒத்து மட்டும் 'பே' ன்னு கேட்கும்.சில சமயம் காத்து
மட்டுந்தான் வரும்.ஆனா மண்ட மட்டும் தில்லானா மோகனாம்பாள் சிவாஜி கணக்கா
ஆடிக்கிட்டு இருக்கும்.
ஆனா இந்த கூத்துல சிஞ்சான சேர்த்ததெல்லாம் கொஞ்சம் அதிகங்க.மேள
கச்சேரி பண்றவங்க கிட்ட கேட்டுப்பாருங்க.எனக்கு தெரிஞ்சி சிஞ்சான்
ஒழுங்கா அடிக்கலன்னா,மொத்த கச்சேரியும் நாராசமாயிடும்.

jmms

unread,
Jul 26, 2008, 1:21:00 AM7/26/08
to panb...@googlegroups.com
:-))))
Reply all
Reply to author
Forward
0 new messages