Manjoorrasa sent you a video: "Sowmya's talk in Visuvin Arattai Arangam"

10 views
Skip to first unread message

மஞ்சூர் ராசா

unread,
Mar 31, 2012, 3:29:15 AM3/31/12
to பண்புடன், தமிழமுதம், தமிழ் பிரவாகம், முத்தமிழ்
என் மகள் விசுவின் அரட்டை அரங்கத்தில் பேசியது:


YouTube help center | e-mail options | report spam

manjoorrasa has shared a video with you on YouTube:

© 2012 YouTube, LLC
901 Cherry Ave, San Bruno, CA 94066

துரை.ந.உ

unread,
Mar 31, 2012, 4:01:22 AM3/31/12
to mutht...@googlegroups.com, பண்புடன், தமிழமுதம், தமிழ் பிரவாகம்
முத்தாய்ப்பாய் வைத்த அந்த இருவரிகளும் முத்துகள் ஐயா ...
 

2012/3/31 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>

--
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.com
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

Gokul Kumaran

unread,
Mar 31, 2012, 7:18:18 AM3/31/12
to panb...@googlegroups.com
அருமையான உச்சரிப்பில் அழகாக பேசினார்கள்.

Gokul Kumaran

This message was touched in my iPad.

தியாகு

unread,
Mar 31, 2012, 8:16:12 AM3/31/12
to panb...@googlegroups.com
வாழ்த்துக்களை சொல்லிடுங்க அண்ணா

2012/3/31 Gokul Kumaran <gokul...@gmail.com>
அருமையான உச்சரிப்பில் அழகாக பேசினார்கள்.

Gokul Kumaran

This message was touched in my iPad.

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

காமேஷ்

unread,
Mar 31, 2012, 11:20:22 AM3/31/12
to mutht...@googlegroups.com, பண்புடன், தமிழமுதம், தமிழ் பிரவாகம்
இவங்க தான் முதல் பொண்ணா.. ரொம்ப நல்லா பேசினாங்க (தெலுங்கு பசங்க மாதிரியே )

11 வருசம் அங்கே இருந்திட்டு தமிழ் பேசுவதே பெரிய விசயம்.. எனக்கு தெரிஞ்சி வெளிநாட்டில் வாழும் பல குடும்பங்களில் ஆங்கிலம் தான்..

இவ்வளவு அழகா தமிழ் பேச சொல்லி கொடுத்த உங்களுக்கு தான் வாழ்த்து சொல்லனும்  மஞ்சூராரே..


.........................




2012/3/31 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>
என் மகள் விசுவின் அரட்டை அரங்கத்தில் பேசியது:

360.gif

மஞ்சூர் ராசா

unread,
Apr 1, 2012, 2:01:36 AM4/1/12
to tamizh...@googlegroups.com, பண்புடன்
அன்பு சைலஜா

இந்த நிகழ்ச்சி எப்பவோ நடந்தது.  7 வருசம் முந்தியது.  இப்பதான் போட்டேன். :)

செல்வன்

unread,
Apr 1, 2012, 3:35:40 AM4/1/12
to panb...@googlegroups.com, tamizh...@googlegroups.com


2012/4/1 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>

அன்பு சைலஜா

இந்த நிகழ்ச்சி எப்பவோ நடந்தது.  7 வருசம் முந்தியது.  இப்பதான் போட்டேன். :)


ஆகா..எல்லாரையும் ஏப்ரல் 1 ஆக்கிட்டீங்களே?:-)
--
செல்வன்


மஞ்சூர் ராசா

unread,
Apr 1, 2012, 3:40:25 AM4/1/12
to panb...@googlegroups.com, tamizh...@googlegroups.com
நான் இப்பத்ததுன்னு சொல்லலெயே செல்வா!
Reply all
Reply to author
Forward
0 new messages