பாட்டைப் படித்து/ கேட்டு விடுப்புப் போடுகிற அளவு கடுப்பு ஏற்பட்டு
விட்டதோ? அதனால் தான் 'பெரியவரே' என்று எனக்கு பல்செட்டை பரிசளிக்க
முயற்சிக்கிறீர்களோ? எது எப்படியோ, உங்கள் பாராட்டைப் படித்து எனக்கு
வயதில் பாதி குறைந்து விட்டாற்போல இருக்கிறது. (ஹையா..இனிமேல் எப்படி
பெரியவரே என்று கூப்பிடுவீர்களாம்?)
தமிழன் வேணு
On Nov 11, 10:28 am, "ramesh vaidya" <
ramevai...@gmail.com> wrote:
> பெரியவரே...
> உங்கள் பாட்டைப் படித்துவிட்டு சிலர் தாமதமாக அலுவலகம் போகலாம். ஆனால், நீங்கள்
> கிளப்பிய பட்டையைப் படித்துவிட்டு நான் விடுப்பு எடுத்துவிட்டேன். இருந்தாலும்
> நான் பாடி அனுப்பாமலிருப்பது உங்கள் மேல் பரிதாபப்பட்டுத்தான்
>
> 2008 நவம்பர் 11 10:53 அன்று, Asif Meeran AJ <
asifmee...@gmail.com> எழுதியது:
>
>
>
> > தமிழன் வேணு
>
> > காலையில் அலௌவலகம் கிளம்ப விடாமல் சதி செய்த உங்களைக் கண்டித்து இந்தப் பாடலை
> > உங்களுக்காகப் பாடி அனுப்பி விட்டேன் ஏன் இப்படி வேலை செய்ய விடாம என்னைத்
> > தடுக்குறீங்க? இந்தப் பழைபாவமெல்லாம் உங்களைத்தான் சேரும் :-))- Hide quoted text -
>
> - Show quoted text -