இலவச Domain

1 பார்வை
படிக்கப்படாத முதல் மெசேஜுக்குச் செல்

கார்த்திக்

படிக்கப்படவில்லை,
11 ஜூலை, 2008, 3:38:59 AM11/7/08
பெறுநர் பண்புடன்

butterfly

படிக்கப்படவில்லை,
11 ஜூலை, 2008, 4:18:13 AM11/7/08
பெறுநர் panb...@googlegroups.com
 
அருமையான தகவலை தந்ததற்கு நன்றிகள்
 
 
 
Surya
Chennai
 
 
 

Gnaniyar

படிக்கப்படவில்லை,
11 ஜூலை, 2008, 5:48:00 AM11/7/08
பெறுநர் panb...@googlegroups.com


2008/7/11 butterfly <butterf...@gmail.com>:

நன்றி தகவலுக்கு

www.rasikow.tk

Thanigai.

படிக்கப்படவில்லை,
11 ஜூலை, 2008, 10:53:57 AM11/7/08
பெறுநர் panb...@googlegroups.com
நன்றிப்பா...

ஸ்ரீ

படிக்கப்படவில்லை,
11 ஜூலை, 2008, 12:16:09 PM11/7/08
பெறுநர் panb...@googlegroups.com
நண்பர்களே...

தயவு செய்து இது மாதிரியான விஷயங்களில் ஏமாந்துவிட வேண்டாம். இணைய உலகில் இலவசம் என்று சொல்கின்ற எதுவுமே எப்போதுமே இலவசமாக இருந்ததில்லை.

.tk டொமைன் பற்றியும் நான் ஏற்கனவே அனுபவித்திருக்கின்றேன். இது ஒரு SPAM (குப்பை) தளம். உங்களின் வலைப்பக்கங்கள் அனைத்திலும் கீழே கண்ணுக்குத் தெரியாத பின்புல நிறத்திலிருக்கும் ஒரு கட்டத்தில் சில நிரல்களை இது பதிவேற்றி அதன்மூலம் உங்களின் வலைத்தளத்தைக் கண்ணுறும் நபர்களுடைய கணினிகளில் AdWare என்று சொல்லப்படும் விளம்பர நிரல்களை நிறுவிவிடும.

தயவு செய்து .tk டொமைன்களை உபயோகிக்க வேண்டாம்....

2008/7/11 Thanigai. <jthan...@gmail.com>:



--
மிக்க அன்புடன்,

ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்

தீட்டாத ஓவியங்களும் தீராத எண்ணங்களும்... - http://tamil.sripauljoseph.com/

"நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆவான் பொன்னடிக்கே
நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின்
பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே!" - மாணிக்கவாசகர்

Asif Meeran AJ

படிக்கப்படவில்லை,
12 ஜூலை, 2008, 3:49:43 AM12/7/08
பெறுநர் panb...@googlegroups.com
நன்றி ஸ்ரீ
சரியான நேரத்தில் சரியான் தகவலைத் தந்தமைக்கு :-)

கார்த்திக்

படிக்கப்படவில்லை,
12 ஜூலை, 2008, 8:03:51 AM12/7/08
பெறுநர் பண்புடன்
நன்றி ஸ்ரீ
எதற்கும் அருண் அவர்களிடமும் நண்பர் திரு PKP அவர்களிடமும் இது பற்றி
கேட்டுவிடுகிறேன்.

பிரேம்குமார்

படிக்கப்படவில்லை,
13 ஜூலை, 2008, 1:55:48 AM13/7/08
பெறுநர் panb...@googlegroups.com

மேலும் இதனால் என்ன பயன் என்றும் சரியாக தெரியவில்லை.

(எப்படியும் எங்க அலுவலகத்தில் எல்லாமே தடை செய்யப்பட்டு தான் இருக்கு...கிகிகி)
எல்லோருக்கும் பதிலளி
எழுதியவருக்குப் பதிலளி
முன்னனுப்பு
0 புதிய மெசேஜ்கள்