Gmail Calendar Documents Reader Web more »
Recently Visited Groups | Help | Sign in
Google Groups Home
படிப்பு கோழைகளை உருவாக்குகிறதா???
There are currently too many topics in this group that display first. To make this topic appear first, remove this option from another topic.
There was an error processing your request. Please try again.
flag
  4 messages - Collapse all  -  Translate all to Translated (View all originals)
The group you are posting to is a Usenet group. Messages posted to this group will make your email address visible to anyone on the Internet.
Your reply message has not been sent.
Your post was successful
 
From:
To:
Cc:
Followup To:
Add Cc | Add Followup-to | Edit Subject
Subject:
Validation:
For verification purposes please type the characters you see in the picture below or the numbers you hear by clicking the accessibility icon. Listen and type the numbers you hear
 
Ahamed Zubair A  
View profile  
 More options Aug 9 2008, 8:36 am
From: "Ahamed Zubair A" <ahamedzub...@gmail.com>
Date: Sat, 9 Aug 2008 16:36:01 +0400
Local: Sat, Aug 9 2008 8:36 am
Subject: படிப்பு கோழைகளை உருவாக்குகிறதா???

  விஷயம் ஒன்னும் இல்ல... வேலைல அதிகமான ப்ரஷர் காரணமா, தற்கொலை
பண்ணிக்கிட்டாராம் இந்த படத்தில இருக்கிறவர்.

இவர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT-ல்) படித்து பட்டம் பெற்றவர்.

இக்கால படிப்பு கோழைகளை உருவாக்குகிறதா???

அந்த ஆங்கில நாளேட்டின் செய்தி இதோ...

IIT alumnus jumps to death from office
8 Aug 2008, 0454 hrs IST,TNN
     Print<http://timesofindia.indiatimes.com/articleshow/msid-3339783,prtpage-1...>
 EMail <javascript:openWindowmail('/mail/3339783.cms');>  Discuss New
 Bookmark/Share <javascript:void(0)>
Save<javascript:showdivlayer('3339783','t','close');>
 Write to Editor<http://timesofindia.indiatimes.com/Cities/Pune_IITian_jumps_to_death_...>
     [image: IIT alumnus commits
suicide]<javascript:openslideshow('/slideshow/3339789.cms')>
<javascript:openslideshow('/slideshow/3339789.cms')>
The deceased Sandeep Shelke
More Pictures <javascript:openslideshow('/slideshow/3339789.cms')>
 PUNE: Unable to cope with the work pressure in the software world, an IIT
alumnus committed suicide on Wednesday night by jumping from the terrace of
the seven-floor building where he was working.

Sandeep Appasaheb Shelke (25) of Kakade city in Karvenagar was a software
professional at Persistent Systems. According to Prakash Limaye, security
officer and advisor to the company, Shelke jumped from the company terrace
around 9.45 pm on Wednesday. Shelke was rushed to Sassoon Hospital, where he
was declared dead around 11.00 pm.

Shelke's suicide note, recovered by the Deccan police, mentions that no one
is responsible for his act. "I am unable to do my work well and very
depressed because of it. I tried my best to meet the work expectations but
still unable to do it. I feel sorry for my loved ones but it's just become
unavoidable for me now,'' the note says.

Before taking the extreme step, Shelke had SMSed his brother Yuvraj about
his decision to end life. Yuvraj tried to call Shelke to stop him. His also
went to the Karvenagar police chowki to inform the police.

However, Shelke had already killed himself. The family hails from Vasunde
village in Ahmednagar district. The brothers (Sandepp and Yuvraj) stayed
with their mother. Shelke's brother also works with a software firm. His
father is the sarpanch of Vasunde village. The family was looking for a
bride for Shelke.

Shelke's cousin Sujit Zhavare-Patil said he was quite emotional and was
always engrossed in studies.


    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
பிரேம்குமார் சண்முகமணி  
View profile  
 More options Aug 11 2008, 12:10 am
From: பிரேம்குமார் சண்முகமணி <prem.kavithai...@gmail.com>
Date: Sun, 10 Aug 2008 21:10:50 -0700 (PDT)
Local: Mon, Aug 11 2008 12:10 am
Subject: Re: படிப்பு கோழைகளை உருவாக்குகிறதா???
மிகவும் வருந்தத்தக்க இச்செய்தியை சமீபத்தில் <a href="http://
groups.google.com/group/panbudan/browse_thread/thread/
80e9d9b06a0ddfd2">பண்புடனில் </a>நண்பர் அகமது சுபைர் இட்ட போது
கவனித்தேன். சமீப காலங்களில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவே
தோன்றுகிறது. என்னவோ இது ஐ.டி. துறையினால வருவது தான் என்பது போல்
சித்தரிக்கப்படுகிறது.

அண்ணன் அறிவுமதியிடம் ஒரு சமயம் கலந்துரையாடிக் கொண்டிருக்கும்போது கூட
அவர் இது போன்று சம்பவத்தை குறிப்பிட்டு தகவல் தொழில்நுட்பத்துறையால்
தான் இது நிகழ்வது போலே கூறினார்

ஆனால் உண்மை.....???

சமீப காலங்களாக தொலைக்காட்சியில் வரும் நேரலை போட்டி நிகழ்ச்சிகளை
கண்டாலே பதில் கிடைத்துவிடும். இக்கால குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும்
தோல்வி என்ற வார்த்தையே பிடிப்பதில்லை. வட இந்தியாவில் ஒரு இளம்பெண் ஒரு
தொலைக்காட்சி போட்டியில் கலந்துக்கொண்டு தோல்வி கண்டதால் அவருக்கு
நேர்ந்த பாதிப்புகளை நாம் அறிவுவோம். எல்லாரும் "தான்" தான் முதலில் வர
வேண்டும் என்று நினைக்கிறார்கள். படிப்பிலோ, போட்டிகளிலோ, வேலையிலோ
தனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையென்றால் துவ‌ண்டு போகிறார்க‌ள்.

"போட்டி ம‌ன‌ப்பான்மை" என்ப‌து இக்கால‌க்க‌ட்ட‌த்திற்கு தேவையான‌
ஒன்றுதான். எல்லோருமே திற‌மைசாலிக‌ளாக‌ இருப்ப‌தால் ந‌ம் இருப்பை
நிலைநாட்டிக்கொள்வ‌து இன்றியமையாத‌ ஒன்றாக‌ தான் இருக்கிற‌து. ஆனால்
எவ்வ‌ள‌வுக்கு எவ்வ‌ளவு நாம் 'வெற்றி'யை நோக்கி ப‌ய‌ண‌ப்ப‌டுகிறோமோ அதே
அளவு தோல்வியை ஒத்துக்கொள்ள‌வும், அடுத்த‌வ‌ர் வெற்றியை ம‌கிழ்ச்சியோடு
வ‌ர‌வேற்க‌வும் க‌ற்றுக்கொள்ள‌ வேண்டும்.

குழந்தைகளுக்கு போட்டி மனப்பான்மையை கற்றுக் கொடுக்கும் நாம் தானே
தோல்வியை ஒப்புக்கொள்ளவும் கற்றுக்கொடுக்க வேண்டும். தேர்வில் முதல்
பத்து இடங்களுக்குள் வர முடியவில்லையென்றால் படிப்பதே வீண் என்பது போன்ற
உணர்வுடன் பிள்ளைகளை வளர்த்துவிட்டால், பின்னால் பள்ளியை விட பன்மடங்கு
பெரிதான இந்த உலகில் ஏதோ ஒரு இடத்தில் தோல்வியை தழுவிவிட்டால், வாழ்வதே
வீண் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்

"வ‌ல்ல‌வ‌னுக்கு வ‌ல்ல‌வ‌ன் வைய‌த்தில் உண்டு"

http://premkumarpec.blogspot.com/2008/08/blog-post.html


    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Ahamed Zubair A  
View profile  
 More options Aug 11 2008, 1:02 am
From: "Ahamed Zubair A" <ahamedzub...@gmail.com>
Date: Mon, 11 Aug 2008 09:02:36 +0400
Local: Mon, Aug 11 2008 1:02 am
Subject: Re: [panbudan] Re: படிப்பு கோழைகளை உருவாக்குகிறதா???

உண்மைதான் பிரேம்.

ஆனால் தோல்வி என்பதே ஒரு தவறான வார்த்தைப் பிரயோகம். படிப்பில்கூட வெற்றி
என்பதே 35% மதிப்பெண் தான். அது எல்லா மாணவர்களும் பெற்றுவிடுகின்றனர். ஆனால்
தன்னால் சமாளிக்க முடியவில்லை எனும்போதுதான் தோல்வி என்று எண்ணிக்கொண்டு
தற்கொலை போன்று முடிவுகளை எடுக்கின்றனர்.

வருத்தம் தான்.

அன்புடன்,
சுபைர்

2008/8/11 பிரேம்குமார் சண்முகமணி <prem.kavithai...@gmail.com>


    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Asif Meeran AJ  
View profile  
 More options Aug 11 2008, 12:20 pm
From: "Asif Meeran AJ" <asifmee...@gmail.com>
Date: Mon, 11 Aug 2008 20:20:15 +0400
Local: Mon, Aug 11 2008 12:20 pm
Subject: Re: [panbudan] Re: படிப்பு கோழைகளை உருவாக்குகிறதா???

சில சமயங்க்ளில் அப்படித்தானாகிவிடுகிறது
அதீதமான ஜாக்கிரதை உணர்வும் கூட ஏராள்மான மனச்சிக்கல்களுக்கு
வழி வகுக்கிறது. 'அந்த்ப் பையனைப் பாரு' இந்தப் பையனைப்பாருன்னு
எதையெடுத்தாலும் ஒப்பிட்டு பார்க்குறதும் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையைத்தான்
வரவழைக்கும். பெத்தவங்க கிட்ட இருந்து பிள்ளைங்களைக் காப்பாத்துனாலே
போதும்னுதான்
தோணுது :-)

2008 ஆகஸ்ட் 11 09:02 அன்று, Ahamed Zubair A <ahamedzub...@gmail.com>எழுதியது:


    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
End of messages
« Back to Discussions « Newer topic     Older topic »

Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy
©2010 Google