அறிமுக மடல்

1 view
Skip to first unread message

Saharathendral

unread,
Jul 3, 2008, 10:57:27 AM7/3/08
to பண்புடன்
அன்பு "பண்புடன்" நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். என்னைப் பற்றிய ஒரு
சிறு அறிமுகத்தோடு உங்களோடு இனி நான்..

பெயர் : சகாராதென்றல்
தற்போதைய வசிப்பிடம் : சென்னை
சொந்த ஊர் : கோவை
பிடித்தது : கவிதை, மழலைகள், மீராபாயின் சிலை, தூக்கம், அமைதி, இனிமையான
பாடல்கள், இது போல் இன்னும் நிறைய...
பிடிக்காதது : சுயநல மனிதர்களும், பொய்மையும்..
உணர்வுகள் தூங்கும் இடம் :
www.saharathendral.blogspot.com
www.saharathendral-kathaigal.blogspot.com
என்னைப் பற்றிய செய்திகள் இப்போதைக்கு இவ்வளவு தான்

நட்புக்கு,
சகாராதென்றல்

இலக்குவண்

unread,
Jul 3, 2008, 1:51:33 PM7/3/08
to panb...@googlegroups.com
வாம்மா தென்றல்... வரவு இனிதாகுக.:)

நந்தா

unread,
Jul 3, 2008, 2:16:05 PM7/3/08
to பண்புடன்
பண்புடனிற்கு வரவேற்கிறோம்...

M.RISHAN SHAREEF

unread,
Jul 3, 2008, 5:57:17 PM7/3/08
to panb...@googlegroups.com
பண்புடனுக்கு இனிய நல்வரவு சகோதரி.
உங்கள் கவிதைகளால் கலக்குங்கள் இனி இங்கேயும் ..!

 

--
http://mrishanshareef.blogspot.com/
http://rishanshareef.blogspot.com/
http://mrishansharif.blogspot.com/
http://mrishaanshareef.blogspot.com/
http://msmrishan.blogspot.com/
http://rishansharif.blogspot.com/
http://mrishan.blogspot.com/
http://mrishans.blogspot.com/

lucky shajahan

unread,
Jul 3, 2008, 7:31:42 PM7/3/08
to panb...@googlegroups.com
வாருங்கள் தென்றல் பண்புடன் வரவேற்கிறோம்
தாருங்கள் உங்கள் சாரல் பதிவுகளை...

 

தணிகை&thanigai..

unread,
Jul 3, 2008, 11:29:28 PM7/3/08
to panb...@googlegroups.com
வாங்கோ வாங்கோ...

On 7/3/08, Saharathendral <saharat...@gmail.com> wrote:

செல்வன்

unread,
Jul 3, 2008, 11:36:06 PM7/3/08
to panb...@googlegroups.com
பண்புடனிற்கு வரவேற்கிறோம்...:)))

2008 ஜூலை 4 08:59-ல், தணிகை&thanigai.. <jthan...@gmail.com> எழுதியது:



--
அன்புட‌ன்
குட்டி செல்வ‌ன்

http://selvakavithaigal.blogspot.com/

Saharathendral

unread,
Jul 4, 2008, 2:17:51 AM7/4/08
to பண்புடன்

முதல் வரவேற்பே அண்ணாவோடது தானா.. :)
வரவேற்ற அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்

Gnaniyar

unread,
Jul 4, 2008, 8:11:15 AM7/4/08
to panb...@googlegroups.com

Tamizh Raseegai M

unread,
Jul 4, 2008, 1:16:22 PM7/4/08
to panb...@googlegroups.com
பண்புடனுக்கு  நல்வரவு தென்றல்

Raseem

unread,
Jul 5, 2008, 1:31:10 AM7/5/08
to panb...@googlegroups.com
தென்றலே......வீசு நீ
லயிக்கிறோம் நாங்கள்.

Asif Meeran AJ

unread,
Jul 5, 2008, 6:07:44 AM7/5/08
to panb...@googlegroups.com
வாருங்கள் சஹாரா தென்றல்

பண்புடனுக்கு நல்வரவு

முத்தமிழில் உங்கல் கவிதைகளை வாசித்த நினைவு
இங்கேயும் பகிர்வீர்கள் என்பது நம்பிக்கை :-)

2008 ஜூலை 5 11:01-ல், Raseem <md.r...@gmail.com> எழுதியது:

ஒன்றே [நன்றே] சொல்

unread,
Jul 5, 2008, 6:20:04 AM7/5/08
to panb...@googlegroups.com


அன்பு "பண்புடன்" நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

ந‌ண்ப‌ர் கென் அவ‌ர்க‌ள் கேட்டுக்கொண்ட‌த‌ற்காக‌...
என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தோடு உங்களோடு இனி நானும்..


என் பெயர் : KML ராஜன்
பிற‌ப்பிட‌ம் : திருச்செந்தூர் ஒன்றிய‌ம்; தூத்துக்குடி மாவ‌ட்ட‌ம்
த‌ற்போதைய‌ ப‌ணியிட‌ம் : ம‌னாமா ந‌க‌ர‌ம்; ப‌ஹ்ரைன்
ப‌ணி : க‌ட்டுமான‌ப் பொறியிய‌லாள‌ர்
எழுத்துப் ப‌ணி: ஆர்வ‌ம் ம‌ட்டும் அதிக‌முண்டு; அனுப‌வம்...??

 KML ராஜன்



2008/7/3, Saharathendral <saharat...@gmail.com>:

pandii durai

unread,
Jul 7, 2008, 1:51:20 AM7/7/08
to panb...@googlegroups.com

ராஜன் மற்றும் தென்றலை

பண்புடன் குழும நண்பர்கள் சார்பாக வரவேற்கிறேன்

பாண்டித்துரை



2008/7/3, Saharathendral <saharat...@gmail.com>:
சிலர்தான் மறாவிரும்புகிறார்கள்
மீதிப்பேர் மாற்றத்தைபற்றி சும்மா பேசவே விரும்புகிறார்கள்
Reply all
Reply to author
Forward
0 new messages