ஏய்..!

0 views
Skip to first unread message

Kamesh

unread,
Jul 3, 2008, 10:16:39 PM7/3/08
to முத்தமிழ், பிராவகம்-Piravakam, பண்புடன்
ஏய் என்று எந்த நாட்டில்
எந்த மக்களை அழைத்தாலும்
அவர்களுக்கு கோவம் வருவதேன்...

'ஏய்..' உலக மொழிகளுக்கு  பொதுவான வார்த்தையா ?


தணிகை&thanigai..

unread,
Jul 3, 2008, 11:25:09 PM7/3/08
to Pira...@googlegroups.com, முத்தமிழ், பண்புடன்
ஒருவேளை அப்படி இருக்குமோ????
--
என்றும் அன்புடன்
தணிகை.ஜெ.
http://jthanigai1.blogspot.com/

Gnaniyar

unread,
Jul 3, 2008, 11:52:20 PM7/3/08
to panb...@googlegroups.com, முத்தமிழ், பிராவகம்-Piravakam


2008/7/4 Kamesh <skam...@gmail.com>:

ஏன் யாரையாவது அழைத்து அடிவாங்கினீங்களா காமேஷ்?
:)

Asif Meeran AJ

unread,
Jul 4, 2008, 12:01:57 AM7/4/08
to panb...@googlegroups.com
ஏய்! அங்கணயொண்ணுமில்ல கேட்டோ?! :-)
ஞங்கள் 'யேய்'ன்னானு ஆட்காரெ விளிக்குந்நது

மல்லூஸ் எல்லாம் 'ஏய்' தான். அலது 'டோ' :-)
எந்த்டோ?

Gnaniyar

unread,
Jul 4, 2008, 12:04:47 AM7/4/08
to panb...@googlegroups.com


2008/7/4 Asif Meeran AJ <asifm...@gmail.com>:

ஏய்! அங்கணயொண்ணுமில்ல கேட்டோ?! :-)
ஞங்கள் 'யேய்'ன்னானு ஆட்காரெ விளிக்குந்நது

மல்லூஸ் எல்லாம் 'ஏய்' தான். அலது 'டோ' :-)
எந்த்டோ?

ஆப் அச்சா பாத் க்யா ஆசிப்...

காமேஷ்

unread,
Jul 4, 2008, 12:12:14 AM7/4/08
to பண்புடன்


On Jul 4, 11:52 am, Gnaniyar <rasi...@gmail.com> wrote:
> 2008/7/4 Kamesh <skame...@gmail.com>:
>
> > ஏய் என்று எந்த நாட்டில்
> > எந்த மக்களை அழைத்தாலும்
> > அவர்களுக்கு கோவம் வருவதேன்...
>
> > 'ஏய்..' உலக மொழிகளுக்கு பொதுவான வார்த்தையா ?
>
> ஏன் யாரையாவது அழைத்து அடிவாங்கினீங்களா காமேஷ்?
> :)

. இன்னும் இல்லை..
ஆனா ஏய்னு கூப்பிட்டா ஒரு மாத்ரி பாக்குறாங்க..
ஹலோனா ஒரு சிலருக்கு புரிய மாட்டேங்குது.


காமேஷ்

unread,
Jul 4, 2008, 12:14:38 AM7/4/08
to பண்புடன்


On Jul 4, 12:01 pm, "Asif Meeran AJ" <asifmee...@gmail.com> wrote:
> ஏய்! அங்கணயொண்ணுமில்ல கேட்டோ?! :-)
> ஞங்கள் 'யேய்'ன்னானு ஆட்காரெ விளிக்குந்நது

அதானே.. !



> மல்லூஸ் எல்லாம் 'ஏய்' தான். அலது 'டோ' :-)
> எந்த்டோ?

துபாய்வாசிகளை ஏதாவது ஷேக்கை.. விளித்துப் பாருங்களேன்..

என்ன நடக்குதுன்னு பாக்கலாம்..!
Reply all
Reply to author
Forward
0 new messages