Pallanguzhi

19 views
Skip to first unread message

Natrajan Kalpattu Narasimhan

unread,
Mar 19, 2009, 10:17:26 AM3/19/09
to pals...@googlegroups.com
பண்டய விளையாட்டுகளில் ஒன்று பல்லாங்குழி.  அந்த விளையாட்டு இந்த வீட்டில் எப்படி நடக்கிறது என்பதை சற்றே (முப்பதே பக்கங்கள்தான்) பொருமையுடன் படித்துப் பாருங்களேன் இணைப்பில்.
 
நடராஜன் கல்பட்டு
pallaankuzhiyum-pal-pona.doc

thaayumaanavan venkat

unread,
Mar 19, 2009, 11:44:47 AM3/19/09
to பல்சுவை - நவரசங்களின் அறுசுவை சங்கமம்
ல.ச.ரா.வின் தெள்ளத் தெளிந்த நீரோடைப்போன்ற நடை.

தி.ஜானகிராமனின் நிகழ்வை காட்சிப்படுத்தும் பாங்கு.

கு.ப.ராஜகோபாலன் காட்டிய பெண் ஆழ்மனதின் யதார்த்தம்.

சுஜாதாவின் ஓரங்க நாடகங்களை நினைவுபடுத்தும் உரையாடல்.

மௌனி தன் கதைகளில் வைக்கிற அழுத்தமான முடிவு.

புதுமைப்பித்தனின் ஏமாற்றங்களை சொல்கிற எள்ளல்.

இப்படிப்பட்ட சிறுகதை மன்னர்கள் அனைவரும் இணைந்து ஒரு நாடகத்தை

எழுதினால்..அது நம் கல்பட்டு ஐயா எழுதுவதை போலவே இருக்கும்.

ஐயா உங்கள் ஆற்றலைக்கண்டு வியக்கிறேன்.

இன்னும் வியக்க வையுங்கள்.

மனித மாண்பின் நீது படிந்த அழுக்குகளை இப்படிப்பட்ட இலக்கியங்களின்

வாயிலாகத்தான் அடையாளம் காட்ட முடியும்.

இப்படி ஒரு சங்கரியை காட்டுவது..நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும்
சங்கரி

தனங்களை அறிந்து உணர்வதற்கு ஏதுவாக இருக்கும்.


On Mar 19, 7:17 pm, Natrajan Kalpattu Narasimhan <knn1...@gmail.com>
wrote:

>  pallaankuzhiyum-pal-pona.doc
> 1411KViewDownload

jayashree shankar

unread,
Mar 19, 2009, 12:09:58 PM3/19/09
to pals...@googlegroups.com
அருமை...........என்னே ஒரு நடை.........வார்ர்ப்பு.....
முடிவு அற்புதம்........நெஞ்சத்திலலொரு நெருடல்.........
சங்கரியின்...........ஆசை...........பேராசை.........பெருனஷ்டம்..........
மிகவும் ஆபத்தான பெண் மனசு........அனைவரும்......படிக்க வேண்டிய
பல்லாங்குழி.............
மதுரை ஜெயா.

2009/3/19 thaayumaanavan venkat <thaayum...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages