ஹா ஹா
இந்தியாவைத்தவிர அப்படியே இன்னைக்கு நேபாளம், பர்மா, பாலி, ஜாவா,
சுமத்திரா, கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ் இப்படி நிறைய இடத்துலயும்
புத்தாண்டு தான் :)
On Apr 14, 8:46 am, M.Mauran | மு.மயூரன் <mmau...@gmail.com> wrote:
> இதுவரைக்கும் உலகம் பயன்படுத்திவந்த அத்தனை கலண்டர்களையும் எடுத்தா ஆண்டில
> கொஞ்ச நாஐத்தவிர அத்தனை நாளும் புத்தாண்டுதான் :-)
> சரி இண்டைக்கு இந்தியாவிட ஏதோ ஒரு கலண்டருக்கு புத்தாண்டு..
> (ஈழத்திட கலண்டர் எது எண்டு தெரியுதில்ல)
> கொண்டாடுவோம்...!!
> mauran.blogspot.com | noolaham.net | tamilgnu.blogspot.com
> 2009/4/14 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>
> > கருணாநிதி எப்ப ஈழத்தோட முதல்வர் ஆனாரு ;) ?
> >http://groups.google.com/group/minTamil/browse_thread/thread/b660f73b...
> > On Apr 14, 8:38 am, maiyuran mark <kmaiyu...@gmail.com> wrote:
> > > thamil puthandu changed to january pongal no?