> வேந்தனின் இந்த
> வாதத்துக்கு மட்டுமே எனது
> பதில் தேவைப்படுகிறது.
> //நமக்கு தெரிந்த விடுதலை
> என் ஊரின், மாநிலத்தின்,
> நாட்டின் ஆட்சி
> பொறுப்பில்,
> பொதுவுடைமை தோழர்கள்
> உட்பட, யார் இருக்க
> வேண்டும், நான் எங்கு
> சென்று
> குடியிருக்க வேண்டும்,
> நான் என்ன படிக்க வேண்டும்,
> என்ன தொழில் செய்ய
> வேண்டும்,
> நான் சேர்த்த காசை எப்படி
> செலவிட வேண்டும், நான்
> யாருடன் இன்றைய பொழுதை
> கழிக்க
> வேண்டும், நான் எந்த மதத்தை
> தழுவ வேண்டும், எந்த சாமியை
> கும்பிட வேண்டும்.
> எனக்கு தோன்றிய கருத்தை
> அச்சமின்றி சொல்ல வேண்டும்
> என பலவாக, நாம் பெற்ற
> உரிமைகளே. அவை இன்று
> இந்தியாவில் இல்லையா?
> அவர்களுக்கே வெளிச்சம்.
> //
> இது அத்தனையும் இன்றைய
> அமைப்பை
> கேள்விக்குள்ளாக்காமல்
> செய்யலாம். இதே சுதந்திரம்
> ஆங்கிலேயன் காலத்திலும்
> இருந்தது. அன்றும் தேர்தல்
> நடந்தது, மதம் இருந்தது,
> தொழில் செய்யலாம்(இன்றைய
> நிலை போலவே),
அப்படீங்களா? கப்பல் ஓட்டிய தமிழன் கஞ்சா கடத்தியதால் 40 ஆண்டுகள் சிறைவாசம்
போட்டிருப்பார்களோ?. .
''ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய்
காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி
காயிதம் போட்டான் வெள்ளக்காரன்''
> --
> வேந்தன் அரசு
> சின்சின்னாட்டி
> (வள்ளுவம் என் சமயம்)