> தியாகு
> On 9/11/06, அசுரன் <asura...@gmail.com> wrote:
> > தியாகு,
> > அப்படி யாரும் வாதட மாதிரி
> > தெரியல....
> > சமீபகாலத்தில் பொதுத் துறை
> > தனியார் மயமாக்கம் பல
> > கெட்ட விளைவுகளை
> > உள்ளடக்கியதை பலர்
> > பார்த்திருக்குறனால சில
> > அரைகுறைகள் மட்டுமே
> > புதிதாக விசயங்கள
> > பாத்துட்டு தனியார் மயம்
> > சரின்னு வெள்ளேந்தியா
> > பேசிக்கிட்டிருக்காங்க.
> > இன்னும் சொன்னா நம்ம
> > பொதுத் துறை நிறுவனங்களின்
> > அசுர வளர்ச்சி, இன்றைய
> > உலகமயச் சூழலிலும்
> > ஏகாதிபத்திய
> > நிறுவனங்களுக்கு போட்டி
> > கொடுக்கும் பலம், இவை
> > அத்தனையும் போதிய அளவு
> > மக்களுக்கு சேவை செய்த
> > பிற்ப்பாடு....
> > ஆனால் தனியார்
> > நிறுவனங்களால் இவற்றை
> > கற்பனை செய்து கூட பார்க்க
> > முடியாது.
> > தனியார் மயத்தின் இழி
> > நிலையை பார்க்க வேண்டுமா?...
> > கேத்ரீனா புயல் அடித்த
> > பொழுது பக்கத்து டெக்ஸாஸ்
> > கவர்னர் உதவி செய்ய
> > வழியின்றி கைவிரித்தா,
> > காரணம் அங்கு எல்லாம்
> > தனியார் மயம் துட்டுக்
> > கொடுத்து வாங்கும்
> > நிலைமையில் அரசு இல்லை.
> > மக்களுக்கு ஆத்திர
> > அவசரத்துக்கு உதவ
> > வக்கில்லன்னா அப்புறம்
> > என்ன மயித்துக்கு வரி
> > வசுல், ராணுவம், போலிசு
> > மட்டை பூட்ஸ் எல்லாம்..
> > *********
> > மத்தபடி தொழில் நுட்பங்கற
> > ஈத்தரத்தன்மான வாதமொன்னு
> > வைப்பாங்க....
> > உண்மை என்னென்னா... இந்தியா
> > போன்ற நாடுகளில் தேசிய
> > முதலாளிகள் சுதந்திரமாக
> > செயல் பட அனுமதிச்சா
> > அங்கங்க அவனவன் தன்கிட்ட
> > இருக்கீற முதலீட்ட
> > வைச்சிகிட்டு புதுசு
> > புதுசா கண்டுபிடிச்சு
> > தொழில் நுட்ப புரட்சி
> > அத்துக்கிட்டு ஓடும்... அத
> > தடுத்து, சந்தையை MNC
> > கைப்பற்றுவதற்க்கு மாமா
> > வேலை பாக்குது அரசு....
> > உண்மையில் இது தனியார்
> > மயம் இல்லை... உலகமயம்... இது
> > உள்ளூர் முதலாளிக்கு ஆப்பு
> > வைக்கிறனாலதான்
> > வியாபாரிகள் சங்கத் தலைவர்
> > வெள்ளையன், ம.க.இ.க. ங்கற
> > நக்சல்பாரி அமைப்போடு
> > சேர்ந்து போராடுறாரு,
> > இந்திய சில்லறை
> > உற்பத்தியாளர்கள்,
> > கம்யுனிஸ்டுகள்தான்
> > உண்மையான தேசப்பற்று
> > உள்ளவங்கன்னு அறிக்கை
> > விடுறாங்க, TVS, TATA போன்ற தரகு
> > முதலாளிகள், MNCக்களிடம்
> > காண்டிராக்ட் எடுத்துள்ள
> > திருப்பூர், ஓசூர்
> > முதலாளிகள் தான் தயாரிக்கற
> > பொருளுக்கு தானே விலை
> > வைக்க முடியாமே வெறுமனே
> > ஸ்டிக்கர் ஒட்டிட்டி அவன்
> > விக்கிறத பாத்து
> > வயிறெரிஞ்சு கிடக்குறாங்க.
> > இத உடச்சி, ஏகாதிபத்தியத்த,
> > நிலபிரபுத்துவத்த இந்தியா
> > விட்டு விரட்டிட்டு, சிறு
> > அளவிலான தனியார்
> > முதலீடுகளை காட்டாற்று
> > வெள்ளம் போல திறந்து
> > விடுவது, பெரு முதலீடுகளை
> > அரசும், உள்ளூர்
> > முதலாளிகளும் சேர்ந்து
> > செய்வது அப்படிங்கற ஒரு
> > நல்ல முதலாளித்துவ
> > வளர்ச்சிக்கு வித்திடுவது
> > கம்யுனிஸ்டுகள் செய்யும்
> > புதிய ஜன நாயக
> > புரட்சியில்தான்
> > சாத்தியம்.
> > அதனால இன்னைய உள் நாட்டு
> > முதலாளிகளும்(அதாவது நாளைய
> > தொழிலாளீகளூம்)
> > கம்யுனிஸ்டுகளோட இணைஞ்சு
> > போராட வேண்டிய
> > நிர்பந்தத்துக்கு
> > தள்ளப்பட்டிருக்காங்க.
> > மத்த எல்லாமே,(தனியார்மயம்
> > என்ற பெயரில் செய்யப்படும்
> > போர்ஜரியும் சேர்த்து)
> > ஏகாதிபத்திய சேவைதான்.
> > Please read this:
> > http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_115375045154005106.html
> > அசுரன்.
--