Account Options

  1. Sign in
The old Google Groups will be going away soon, but your browser is incompatible with the new version.
Google Groups Home
« Groups Home
Message from discussion அடிமை நாடும், போலி சுதந்திரமும்
The group you are posting to is a Usenet group. Messages posted to this group will make your email address visible to anyone on the Internet.
Your reply message has not been sent.
Your post was successful
 
From:
To:
Cc:
Followup To:
Add Cc | Add Followup-to | Edit Subject
Subject:
Validation:
For verification purposes please type the characters you see in the picture below or the numbers you hear by clicking the accessibility icon. Listen and type the numbers you hear
 
CAPital Z  
View profile  
 More options Sep 12 2006, 9:27 am
From: "CAPital Z" <capit...@gmail.com>
Date: Tue, 12 Sep 2006 09:27:14 -0400
Local: Tues, Sep 12 2006 9:27 am
Subject: Re: [muththamiz] Re: அடிமை நாடும், போலி சுதந்திரமும்

இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்று எல்லோரும் வெறி கொண்டுள்ளார்கள்.  ஆனால்,
லஞ்சத்தையும் கூடவே முன்னேற்றுகிறார்கள்.

படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்று இந்தியாவில் அன்று தொட்டு எல்லோரும்
முயற்சிக்கிறார்கள்.  படித்தவர்களுக்கு வேலை லஞ்சத்தால் இல்லாமல் போக மூளை
வெளிநாட்டுக்கு கடத்தப்படுகிறது.

இருப்பவன் தன்னை காத்துக்கொள்ள ஊழல் செய்ய ஆரம்பிக்கிறான்.  லஞ்சம் கொடுத்து
முன்னேறியவன் லஞ்சம் வாங்கி கடனை அடைக்க வேண்டிய கட்டாயம்.

அரசியல் சாக்கடை, சாக்கடை என்று சொல்பவர்கள் எவரும் திருத்த முயற்சிப்பதில்லை;
திருத்தவும் முடிவதில்லை.  ஏனெனில், நாட்டில் எங்குமே ஊழல் இல்லாமல் இல்லை.
அப்படியாயின் எங்கேயாவது முயற்சி முறியடிக்கப்பட்டு விடும்.

பாதிக்கப்பட்டவன், (அ) பாதிக்கப்பட்டு விடுவேனோ என்ற பயத்தில் நாட்டை விட்டு
வெளியேறியவன் நாட்டை திருத்த முயற்சிப்பதில்லை.  நான் தப்பினால் போதும் சாமி.

--
______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/


 
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.