Account Options

  1. Sign in
The old Google Groups will be going away soon, but your browser is incompatible with the new version.
Google Groups Home
« Groups Home
Message from discussion அடிமை நாடும், போலி சுதந்திரமும்
The group you are posting to is a Usenet group. Messages posted to this group will make your email address visible to anyone on the Internet.
Your reply message has not been sent.
Your post was successful
 
From:
To:
Cc:
Followup To:
Add Cc | Add Followup-to | Edit Subject
Subject:
Validation:
For verification purposes please type the characters you see in the picture below or the numbers you hear by clicking the accessibility icon. Listen and type the numbers you hear
 
அசுரன்  
View profile  
 More options Sep 11 2006, 7:06 am
From: "அசுரன்" <asura...@gmail.com>
Date: Mon, 11 Sep 2006 04:06:41 -0700
Local: Mon, Sep 11 2006 7:06 am
Subject: Re: அடிமை நாடும், போலி சுதந்திரமும்
தியாகு,

அப்படி யாரும் வாதட மாதிரி
தெரியல....

சமீபகாலத்தில் பொதுத் துறை
தனியார் மயமாக்கம் பல
கெட்ட விளைவுகளை
உள்ளடக்கியதை பலர்
பார்த்திருக்குறனால சில
அரைகுறைகள் மட்டுமே
புதிதாக விசயங்கள
பாத்துட்டு தனியார் மயம்
சரின்னு வெள்ளேந்தியா
பேசிக்கிட்டிருக்காங்க.

இன்னும் சொன்னா நம்ம
பொதுத் துறை நிறுவனங்களின்
அசுர வளர்ச்சி, இன்றைய
உலகமயச் சூழலிலும்
ஏகாதிபத்திய
நிறுவனங்களுக்கு போட்டி
கொடுக்கும் பலம், இவை
அத்தனையும் போதிய அளவு
மக்களுக்கு சேவை செய்த
பிற்ப்பாடு....

ஆனால் தனியார்
நிறுவனங்களால் இவற்றை
கற்பனை செய்து கூட பார்க்க
முடியாது.

தனியார் மயத்தின் இழி
நிலையை பார்க்க வேண்டுமா?...
கேத்ரீனா புயல் அடித்த
பொழுது பக்கத்து டெக்ஸாஸ்
கவர்னர் உதவி செய்ய
வழியின்றி கைவிரித்தா,
காரணம் அங்கு எல்லாம்
தனியார் மயம் துட்டுக்
கொடுத்து வாங்கும்
நிலைமையில் அரசு இல்லை.

மக்களுக்கு ஆத்திர
அவசரத்துக்கு உதவ
வக்கில்லன்னா அப்புறம்
என்ன மயித்துக்கு வரி
வசுல், ராணுவம், போலிசு
மட்டை பூட்ஸ் எல்லாம்..

*********

மத்தபடி தொழில் நுட்பங்கற
ஈத்தரத்தன்மான வாதமொன்னு
வைப்பாங்க....

உண்மை என்னென்னா... இந்தியா
போன்ற நாடுகளில் தேசிய
முதலாளிகள் சுதந்திரமாக
செயல் பட அனுமதிச்சா
அங்கங்க அவனவன் தன்கிட்ட
இருக்கீற முதலீட்ட
வைச்சிகிட்டு புதுசு
புதுசா கண்டுபிடிச்சு
தொழில் நுட்ப புரட்சி
அத்துக்கிட்டு ஓடும்... அத
தடுத்து, சந்தையை MNC
கைப்பற்றுவதற்க்கு மாமா
வேலை பாக்குது அரசு....

உண்மையில் இது தனியார்
மயம் இல்லை... உலகமயம்... இது
உள்ளூர் முதலாளிக்கு ஆப்பு
வைக்கிறனாலதான்
வியாபாரிகள் சங்கத் தலைவர்
வெள்ளையன், ம.க.இ.க. ங்கற
நக்சல்பாரி அமைப்போடு
சேர்ந்து போராடுறாரு,
இந்திய சில்லறை
உற்பத்தியாளர்கள்,
கம்யுனிஸ்டுகள்தான்
உண்மையான தேசப்பற்று
உள்ளவங்கன்னு அறிக்கை
விடுறாங்க, TVS, TATA போன்ற தரகு
முதலாளிகள், MNCக்களிடம்
காண்டிராக்ட் எடுத்துள்ள
திருப்பூர், ஓசூர்
முதலாளிகள் தான் தயாரிக்கற
பொருளுக்கு தானே விலை
வைக்க முடியாமே வெறுமனே
ஸ்டிக்கர் ஒட்டிட்டி அவன்
விக்கிறத பாத்து
வயிறெரிஞ்சு கிடக்குறாங்க.

இத உடச்சி, ஏகாதிபத்தியத்த,
நிலபிரபுத்துவத்த இந்தியா
விட்டு விரட்டிட்டு, சிறு
அளவிலான தனியார்
முதலீடுகளை காட்டாற்று
வெள்ளம் போல திறந்து
விடுவது, பெரு முதலீடுகளை
அரசும், உள்ளூர்
முதலாளிகளும் சேர்ந்து
செய்வது அப்படிங்கற ஒரு
நல்ல முதலாளித்துவ
வளர்ச்சிக்கு வித்திடுவது
கம்யுனிஸ்டுகள் செய்யும்
புதிய ஜன நாயக
புரட்சியில்தான்
சாத்தியம்.

அதனால இன்னைய உள் நாட்டு
முதலாளிகளும்(அதாவது நாளைய
தொழிலாளீகளூம்)
கம்யுனிஸ்டுகளோட இணைஞ்சு
போராட வேண்டிய
நிர்பந்தத்துக்கு
தள்ளப்பட்டிருக்காங்க.

மத்த எல்லாமே,(தனியார்மயம்
என்ற பெயரில் செய்யப்படும்
போர்ஜரியும் சேர்த்து)
ஏகாதிபத்திய சேவைதான்.

Please read this:

http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_115375045154005106.html

அசுரன்.


 
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.