நமது குழுமம் ஒரே குடும்பமாக செயல்பட்டு வருகிறது. அனைவரும் சொந்தங்களாக இணைந்துள்ளோம். இதில் எந்த சந்தேகமும் இல்லை.
நண்பர்களில் சிலர் சரியான அறிமுகம் தராததால் அவர்களைப் பற்றிய சரியான விவரங்கள் எல்லோருக்கும் தெரியாமல் இருக்கிறது. அனைத்து விவரங்களும் தேவையில்லை. குறிப்பாக கீழுள்ள விவரங்களை மட்டும் தந்தால் மிகவும் மகிழ்ச்சி.
உண்மையான பெயர்: படிப்பு: வேலை: தற்போது வசிக்கும் இடம்: பிறந்த தேதி: திருமணமானவரா இல்லையா: விருப்பங்கள்: திறமைகள்: படைப்புகள்: வெற்றிகள்:
மேலும் நீங்க்கள் விருப்பப்பட்டால் மேல் விவரங்களையும் அனுப்பலாம்.
எல்லா விவரங்களையும் அனுப்ப விருப்பமில்லாதவர்கள். பெயர், ஊர், பிறந்த தேதி மட்டும் அனுப்பினால் போதும்.
பிறந்த தேதி அனுப்பினால் உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல ஏதுவாக இருக்கும்.
> உண்மையான பெயர்: சிவசங்கர் முருகையன் > படிப்பு: இயந்திரப்பொறியியல் முதுபொறியியல் ( கணினியுடன் கூடிய > வடிவமைப்பியல்) > வேலை: முனைவர் பட்டத்திற்காக ஆய்வு > தற்போது வசிக்கும் இடம்: குவஹாத்தி, அசாம் > பிறந்த தேதி: 9 , மார்ச் > திருமணமானவரா இல்லையா: இல்லை > விருப்பங்கள்: அரட்டை, அரசியல்( லோக்கல் தான்), கவிதை, கட்டுரை, கதை, செயற்கை > கருப்பை ஆய்வு, இடுப்பெலும்பாய்வு. > திறமைகள்: கடலை ;), பாடல் பாடுதல், தூங்குதல் , சாப்பிடுதல் :D > படைப்புகள்: இது வரைக்கும் 2 கான்பரன்ஸ் பேப்பர் போட்டிருக்கேன் > இடுப்பெலும்பாராய்ச்சியில், திண்ணையில் இரண்டு கட்டுரைகள் செயற்கை கருப்பை > மற்றும் சினைமுட்டைப்பை மாற்று சிகிச்சை பற்றி... > வெற்றிகள்: முனைவராகப்போவது....நல்லாசிரியர் விருது பெற்றது ( அருணை > பொறியியற் கல்லூரியில்)
மேலும் விவரங்களுக்கு எழுதவும் ( தனிமடல் அல்லது பொதுவில்) சிவா.... -- M.Sivasankar, Research Scholar, Dept of Mech Engg, IITG, Assam , India. web: http://biosankar.4t.com blog for tamil articles: http://srishiv.blogspot.com
Vous devez vous connecter pour pouvoir envoyer des messages.
Pour envoyer un message, vous devez dans un premier temps rejoindre ce groupe.
Veuillez mettre à jour votre pseudonyme dans la page Paramètres d'abonnement avant de publier des messages.
Vous ne disposez pas de l'autorisation nécessaire pour publier un message.
உண்மையான பெயர்: லாவண்யா படிப்பு: முதுநிலை தொழில் நுட்பம், கணிணி தொழில் நுட்பயில் வேலை: மென்பொருள் தயாரிப்பு தற்போது வசிக்கும் இடம்: ஃபரிதாபாத்,புதுதில்லி அருகில் பிறந்த தேதி: 19.06.71 திருமணமானவரா இல்லையா: ஆனவர் விருப்பங்கள்: கவிதை,கவிதை,கவிதை திறமைகள்: நல்ல பேசுவது, இனிமையாக பழகுவது, நட்புக்கு மரியாதை செய்வது. படைப்புகள்: எல்லாம் முத்தமிழ் வந்த கட்டுரைகளே வெற்றிகள்: இப்போது இருக்கும் வேலை, முத்தமிழில் இணைந்தது.
Vous devez vous connecter pour pouvoir envoyer des messages.
Pour envoyer un message, vous devez dans un premier temps rejoindre ce groupe.
Veuillez mettre à jour votre pseudonyme dans la page Paramètres d'abonnement avant de publier des messages.
Vous ne disposez pas de l'autorisation nécessaire pour publier un message.
> உண்மையான பெயர்: லாவண்யா > படிப்பு: முதுநிலை தொழில் நுட்பம், கணிணி தொழில் நுட்பயில் > வேலை: மென்பொருள் தயாரிப்பு > தற்போது வசிக்கும் இடம்: ஃபரிதாபாத்,புதுதில்லி அருகில் > பிறந்த தேதி: 19.06.71 > திருமணமானவரா இல்லையா: ஆனவர் > விருப்பங்கள்: கவிதை,கவிதை,கவிதை > திறமைகள்: நல்ல பேசுவது, இனிமையாக பழகுவது, நட்புக்கு மரியாதை செய்வது. > படைப்புகள்: எல்லாம் முத்தமிழ் வந்த கட்டுரைகளே > வெற்றிகள்: இப்போது இருக்கும் வேலை, முத்தமிழில் இணைந்தது.
உண்மையான பெயர்: தியாகராஜன்.ஜெ படிப்பு: வணிகவியல் இளம்கலை பட்டம்( மற்றும் விசுவல் பேசிக் செயலி கட்டமைப்புக்கான படிப்பு) வேலை: ஐ.எஸ்.ஓ தர ஆய்வாளர் தற்போது வசிக்கும் இடம்: திருப்பூ பிறந்த தேதி: 20 , ஜூலை திருமணமானவரா இல்லையா: ஆம் விருப்பங்கள்: அரட்டை, கவிதை, கட்டுரை, திறமைகள்: புத்தகங்கள் வாசித்தல்,சுமாராக கவிதைஎழுதுதல் படைப்புகள்: இது வரைக்கும் கவிதைகள் ,தமிழ் சத்திரத்திலும் ,முத்தமிழில் வந்துள்ளது
உண்மையான பெயர்: ஜெயந்தி படிப்பு: முதுகலை பட்டம் (பொது நிர்வாகம்) வேலை: காரியதரிசி தற்போது வசிக்கும் இடம்: சென்னை பிறந்த தேதி: 26.12.1963 திருமணமானவரா இல்லையா: திருமணமானவள் விருப்பங்கள்: புத்தகம், இசை, கவிதை, ஆண்மீகம் திறமைகள்: நல்ல இரசிகை படைப்புகள்: ஏதுமில்லை வெற்றிகள்: இறை அருளால் என்றும் இனிதாக தொடரும் எனது வாழ்கைப் பயணம்.
Vous devez vous connecter pour pouvoir envoyer des messages.
Pour envoyer un message, vous devez dans un premier temps rejoindre ce groupe.
Veuillez mettre à jour votre pseudonyme dans la page Paramètres d'abonnement avant de publier des messages.
Vous ne disposez pas de l'autorisation nécessaire pour publier un message.
நிஜப்பெயர்: ரங்கநாயகி என்ற மீனா படிப்பு: ? வேலை: மிகவும் கடினமானது! 'அதாம்பா சும்மா இருப்பது :)) வசிக்கும் இடம்:மலேசியா(சிலாங்கூர்) பிறந்த தேதி: ஜூன் ஐந்து. வருடம் நினைவில் இல்லை :) திருமணமானவள் விருப்பங்கள்: நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய... திறமைகள்:அப்படின்னா? படைப்புகள்: நான்கு பெண்கள்,ஒரு பையன் வெற்றிகள்:மூன்று பெண்களுக்கு திருமணம் முடித்தது!
________________________________________
அன்பானவர்கள் கேட்கிறார்களே என்று தெரிவிக்கிறேன். இதுவரையில் யாருக்கும் என்னைப் பற்றிக் கூறியதில்லை! அதனால் ஒரு பயனும் இருக்காது! என்றே விட்டுவைத்தேன்.
உண்மையான பெயர்: இரத்தினசாமி வாசுதேவன்
படிப்பு: B.Litt., M.A., M.Phil., Ph.D.
வேலை: முதுநிலை உதவியாளர், இந்திய ரிசர்வ் வங்கி, சென்னை.
தற்போது வசிக்கும் இடம்: பெசண்ட் நகர், சென்னை.
பிறந்த தேதி: 19.6.1951
திருமணமானவரா இல்லையா: (20.1.1995) ஆம்
விருப்பங்கள்: தமிழ் மணக்க வாழ்வது.
திறமைகள்: தமிழ் எழுத படிக்க படைக்க
படைப்புகள்: 4 நூல்கள், பல கவிதை, பல கட்டுரை, பல பொழிவு
வெற்றிகள்: வெற்றியென்பது இன்னும் கிட்டவில்லை. வெற்றிபெறும் போதில் கிதைக்கும் மகிழ்ச்சியை ஒரு முறை கூட பெற்றதில்லை.
பலர் முன்னால் சொல்லி மகிழக்கூடிய சிறப்பு என ஒன்றுமில்லை. என்றேனும் ஒரு நாள் தமிழுக்கு முடி சூட்டுவாரேயானால் அன்றுதான்
எனக்கு மகிழ்ச்சியும் வெற்றியும் கிடைக்கும் நாளாக இருக்கும்.
அன்புடன்
இரவா
Vous devez vous connecter pour pouvoir envoyer des messages.
Pour envoyer un message, vous devez dans un premier temps rejoindre ce groupe.
Veuillez mettre à jour votre pseudonyme dans la page Paramètres d'abonnement avant de publier des messages.
Vous ne disposez pas de l'autorisation nécessaire pour publier un message.
உண்மையான பெயர்: பரமேஸ்வரி படிப்பு: (கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு) வேலை:மென்பொருள் பொறியலாளர் தற்போது வசிக்கும் இடம்: மலேசியா பிறந்த தேதி: 27ஆம் டிசம்பர் திருமணமானவரா இல்லையா:இல்லை விருப்பங்கள்:எண்ணில் அடங்கா திறமைகள்: ஒன்றும் இல்லை படைப்புகள்: ஒன்றும் இல்லை வெற்றிகள்: இன்னும் அடையவில்லை -- அன்புடன், பரமேஸ்வரி Parameswary Life is A Box of Chocolates We never know what to expect next.....
Vous devez vous connecter pour pouvoir envoyer des messages.
Pour envoyer un message, vous devez dans un premier temps rejoindre ce groupe.
Veuillez mettre à jour votre pseudonyme dans la page Paramètres d'abonnement avant de publier des messages.
Vous ne disposez pas de l'autorisation nécessaire pour publier un message.
உண்மையான பெயர்: வெங்கடேஷ். படிப்பு: MCA வேலை: மென்பொருள் வடிவமைப்பு (j2EE architect) தற்போது வசிக்கும் இடம்: பெங்களூர் பிறந்த தேதி: 29/10/1981 திருமணமானவரா இல்லையா: ஆம் விருப்பங்கள்: என்னில்லடங்கா.. திறமைகள்: படைப்புகள்: வெற்றிகள்: கடைசி மூனுக்கும் விடை தெரியலைங்க. அத தான் தேடிட்டிருக்கென்.
கேட்பதையெல்லாம் ஒரே வரியில் கேட்கக் கூடாதா?
தவணைமுறையில் கேட்கிறீர்களே!
சரி! கேட்டபின்பு கூறவில்லையானால், குறையாகுமே!
இல்லம்: 91-044-24460662
உள்ளம்: 94448 92216
தொலை பேசி எண்கொடுத்துவிட்டேன் என்று நள்ளிரவில் கேள்வி கேட்காதீர்கள். 12.00 முதம் 4.00 வரை நான் யாரிடமும் பேசவே மாட்டேன். தூக்கத்திலிருப்பேன்.
இரவா
________________________________________
From: muththamiz@googlegroups.com [mailto:muththamiz@googlegroups.com] On Behalf Of ??????? ????
Sent: Monday, June 19, 2006 8:25 PM
To: muththamiz@googlegroups.com
Subject: [muththamiz] Re: மிக மிக முக்கியம்
அன்பர்கள் விருப்பமிருந்தால் தங்கள் தொலைபேசி எண்ணையும் இடலாம்.
Vous devez vous connecter pour pouvoir envoyer des messages.
Pour envoyer un message, vous devez dans un premier temps rejoindre ce groupe.
Veuillez mettre à jour votre pseudonyme dans la page Paramètres d'abonnement avant de publier des messages.
Vous ne disposez pas de l'autorisation nécessaire pour publier un message.
பேசாமல் உங்கள் பெயரை மாற்றி தண்டல் நாயகன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
என்னிடம் புகைப்படமில்லை. நிழற்படம் அனுப்புகிறேன். இது, கறுப்பு வெள்லையில் 35 வருடதிற்கு முன் எடுத்தது.
இரவா
________________________________________
From: muththamiz@googlegroups.com [mailto:muththamiz@googlegroups.com] On Behalf Of ??????? ????
Sent: Monday, June 19, 2006 8:25 PM
To: muththamiz@googlegroups.com
Subject: [muththamiz] Re: மிக மிக முக்கியம்
> நமது குழுமம் ஒரே குடும்பமாக செயல்பட்டு வருகிறது. அனைவரும் சொந்தங்களாக > இணைந்துள்ளோம். இதில் எந்த சந்தேகமும் இல்லை.
> நண்பர்களில் சிலர் சரியான அறிமுகம் தராததால் அவர்களைப் பற்றிய சரியான > விவரங்கள் எல்லோருக்கும் தெரியாமல் இருக்கிறது. அனைத்து விவரங்களும் > தேவையில்லை. குறிப்பாக கீழுள்ள விவரங்களை மட்டும் தந்தால் மிகவும் மகிழ்ச்சி.
> உண்மையான பெயர்: > படிப்பு: > வேலை: > தற்போது வசிக்கும் இடம்: > பிறந்த தேதி: > திருமணமானவரா இல்லையா: > விருப்பங்கள்: > திறமைகள்: > படைப்புகள்: > வெற்றிகள்:
> மேலும் நீங்க்கள் விருப்பப்பட்டால் மேல் விவரங்களையும் அனுப்பலாம்.
> எல்லா விவரங்களையும் அனுப்ப விருப்பமில்லாதவர்கள். > பெயர், ஊர், பிறந்த தேதி மட்டும் அனுப்பினால் போதும்.
> பிறந்த தேதி அனுப்பினால் உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல ஏதுவாக > இருக்கும்.
உண்மையான பெயர்: சுந்தரராஜன் வேலை: ஒருங்கிணைப்பாளர் - சந்தை சொந்த ஊர்: மஞ்சூர், நீலகிரி மாவட்டம் தற்போது வசிக்கும் இடம்: குவைத் பிறந்த தேதி:ஏப்ரல் 3 திருமணமானவரா இல்லையா: ஆகிவிட்டது. மனைவி, இரு பெண் மக்கள் விருப்பங்கள்: எதிலும் வெறுப்பு கிடையாது. படைப்புகள்:இனிமேல் தான் உருவாக்க வேண்டும். வெற்றிகள்: பாதி கிணறு தாண்டிவிட்டேன் என நினைக்கிறேன். தொலைபேசி: 00965-9768396