Tamil-English bilingual webmagazine Dedicated to Education of Children. To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software. Bring out the child in you...
வந்தது புத்தாண்டு - நடராஜன் கல்பட்டு
“என்னா சார் இப்படி சொல்லீட்டீங்க? ஒங்க கூட வந்து பேசினா கொஞ்சம் போது போகுது. அப்பொப்போ எதுனா புது விசயம் பத்தியும் தெரிஞ்சுக்கலாம்னு தானே ஒங்க வீட்டுக்கு அடிக்கடி வரேன் நான். அதுக்கு 144 போட்டுருவீங்க போல இருக்கே?”
NEW YEAR 2013 - mazhalaigal
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்! சாந்தா மற்றும் நடராஜன் Have a wonderful Newyear Revathi Narasimhan
புத்தகக் கண்காட்சியில் - தமிழ்த்தேனீ
நான் பிறந்த போது ப்ரசவம் பார்த்தவர் எழுத்தாளர் லக்ஷ்மி அவர்கள். இப்போது நான் ப்ரசவித்த குழந்தை வெற்றிச் சக்கரம் நூல் மணிவாசகம் பதிப்பகத்தாரால் ப்ரசவம் பார்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே மணிவாசகம் பதிப்பகத்தாருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மணிவாசகம் பதிப்பகத்தார் ப்ரசவ வைத்தியம் பார்க்க உதவியாக இருந்த திரு தீபம் திருமலை அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.
Tragedy of Democracy! - N V Subbaraman
In the name of freedom and liberty Care not rules and laws, morals and ethics! Fear never nor respect ever authority! Culture, decency buried sans basics! Leader treated cheap, followers feel tall Values and virtues fail and deeply fall! Discipline a prey, character a farce Misbehavior a fashion for youth!
பொங்கல் வாழ்த்து - நந்திதா காப்பியன்
மஞ்சள் உருவில் மலர்மகள் திருவே இஞ்சி வடிவில் இமயத் தலைவி கன்ன லாகிய கல்வித் தேவதை செந்நெ லெனவே சிவமும் அரியும் அகம்தனில் புகுந்து அருள்தனை வழங்கிச் சகமிது தன்னில் சிறப்பெலா மெய்திட
”பொங்கல்” வளமாய் வைக்கட்டும்! - N V Subbaraman
கரும்பின் இனிமையாய் அமையட்டும் மஞ்சலள் மணமாய்த் திகழட்டும் இஞ்சியின் இதமாய் இருக்கட்டும் வஞ்சமிலா வாழ்வு தொடரட்டும்!
பொங்கல் வாழ்த்துகள்! - mazhalaigal
நாம் செய்த, செய்யும், மற்றும் செய்யப்போகிற அனைத்து நன்முயற்சிகளும், அதற்கான கால நேரம் வருகையில், எடுத்த முயற்சியின் நோக்கம் முழுமை பெற அம்முயற்சியின் பலனை இனிதே நமக்கருள வேண்டுமென இந்த இனிய பொங்கல் நன்னாளில், இறைவனை, நெஞ்சார வேண்டுகிறோம்!
ஒரு பொங்கல் பிரார்த்தனை. - நடராஜன் கல்பட்டு
கதிரவன் கருணையால் பொய்த் திடாதே மழை பொழிய விளைந்த நெற் கதிரினைக் கை அரிவாள் கொண் டறுத்தே களத்து மேட் டதனில் உழவர்கள் போரடிக்க
Save cows - Causes
A cow is the best creature of the world.Gifting a cow is considered to be greatest of all charities.killing a cow is the greatest of all crimes. Protect the cow and get protected.
Helpful Tips on Eye Care - Grandpa Cheenu
With so many of us spending lots of time in front of the computer every day it comes to no surprise that research is showing a rise in visual problems. What can one do? First, it’s important to find out how you can protect your eyes through eye health exams and by making a few minor changes in your computer viewing habits.
கந்த சஷ்டி. - நடராஜன் கல்பட்டு
ஆத்திரக் காரனவன் அன்றொரு நாள் தாய் தந்தையுடன் பொய்க் கோபம் கொண்டே சென் றமர்தான் குன்றின் மேல் உடல் மறைக்கக் கோமணம் கையினிலே தண்டமுடன் வேல்
வேல் முருகனொடு சில வினாடிகள். - நடராஜன் கல்பட்டு
பற்றுகள் வைத்திடல் வேண்டாம் என் றுனக் குணர்த்திடவே வந்தேன் நான் கோவணத் தாண்டியாய் என்றா னவன் கணமும் தாமதியாதே
Improve Your Speaking Voice - Grandpa Cheenu
Breathe from your diaphragm – Practice long and controlled exhales. When you speak, use breath to punctuate your point. For example, take a breath at the end of each phrase whether you need to or not. Use that opportunity to pause and let the listeners absorb what you say.
ஸ்கந்தன் வந்தான் - Grandpa Cheenu
கந்தன் சிவனின் அம்சம், பரமேஸ்வரனின் ஐந்து முகங்களான, ஸத்யோஜாதம், வாமதேவம், தத்புருசம், ஈசானம், அகோரம் ஆகிய ஐம்முகமும், பரமஞானியருக்கு மட்டும் புலப்படும் உள்முகமாக ஆறாவது திருவதனம் அதோ முகமும் சேர்ந்து அம்முகங்களின் நெற்றிக்கண்ணில் நின்று தோன்றிய ஜோதி ஆறு தீப்பொறிகளாகின.
Wedding ring - Parvamani
Nevertheless, close up your little finer, try to open your fourth finger which we put our wedding ring, you will be surprise to find that it cannot be open at all. Because it represent husband and wife, this whole life you will be attach to each other
Green thing - Parvamani
We walked up stairs, because we didn't have an escalator in every shop and office building. We walked to the grocery store and didn't climb into a 300 - horsepower machine every time we had to go two blocks.
சிவபுரி சிவா - நடராஜன் கல்பட்டு
“சொல்றேன் சொல்றேன். சிவ சுப்ரமணியம்னு எங்கூட அஞ்சாங் கிளாசுலெ ஒரு பையன் படிச்சான். அவன் பேரெ சில பேரு ‘சீசுன்னப் புடியம் சீசுன்னப் புடியம்’ னு கூப்ட ஆரம்பிச்சாங்க. அது அவனுக்குப் புடிக்கலே.”
வேண்டாம் இந்த சூன்ய தினம் - நடராஜன் கல்பட்டு
என்ன எழுதலாம் இன்று இதயத்தால் இணைந்த அன்பர்களுக்கு எண்ணி எண்ணிப் பார்த்தேன் எண்ணங்கள் எதுவும் உதித்திட வில்லை சூன்ய தினம் என்பார்களே அதுதானோ இன்று
108 Names of Lord Ganesha - Grandpa Cheenu
Yagnakaya - Acceptor of All Sacred Sacrficial Offerings Yashaskaram - Bestower of Fame and Fortune Yashvasin - Beloved and Ever Popular Lord Yogadhipa - The Lord of Meditation
Swami Vivekananda - Grandpa Cheenu
The ideal way or remember or honor a saint is by understanding his/her teachings. Swami Vivekananda has given his valuable opinion on several topics. It is for us to pick up these pearls of wisdom and apply it in our daily life. This can be done not just on his birthday but on all days of the year.
கோவில் யானை! - கவியோகி வேதம்
பெண்கள் சிலரோ சிறுவர் கையில் பைசா கொடுக்குறார்! பைசாவை அந்த யானை வாங்கி மேலே கொடுக்குது! திண்டு போன்ற துதிக்கையைப் பையன் தலையில் வைக்குது! திகைத்த சிறுவன் ஆசி பெற்றே தெளிந்து சிரிக்கிறான்!
தாயே வரமருள்வாய் - கருவை இராமசாமி
துர்க்கையம்மா! நின் பாதம் சரணடைந்தேன் - உமது பொற்பாதம் போதும், பொன் பொருள் வேண்டாம் நிர்கதியாய் நின்ற என்னை நின்னருளாலே - மன நிறைவு தந்தாய் மகிழ்ச்சி அடைகிறேன்
ஸ்ரீ வைத்யனாதாஷ்டகம் - தாத்தா சீனு
Salutations to Siva, Who is known as Vaidyanatha, Who beholds the flow of Ganga and the Moon in His tress-locks, Who has three eyes (Trilocana), Who destroys both Kala (time) and Smara (Kamadeva), and Who is gloriously adored by all the demi-gods.
பாரதி பதினாறு! - என்.வி. சுப்பராமன்
”கவிதை மேதை” பார்புகழ் பாரதி கருணை வடிவாய் நிற்பவன் பாரதி! ’கவிதா மூர்த்தி’யாய்ச் சிறந்தவர் பாரதி கவிஞர்க்குப் பாதை வகுத்தவர் பாரதி! காந்தியைக் குருவாய்க் கொண்டவர் பாரதி காலத்தைக் கடந்து நிற்பவர் பாரதி!
SCIENCE COMMUNICATION THROUGH POETRY - N V Subbaraman
Science communication may be a little more difficult than the other branches of knowledge as it involves difficult technical concepts and ideas to immediately understand, appreciate and absorb.
வட துருவத்துக்கு வாரீஹளா! - கீதா சாம்பசிவம்
பக்கத்து அறையில் அவன் தங்கையை அவன் பெற்றோர் தூங்க வைக்கும் சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. தன் படுக்கையில் படுத்திருந்த அவனுக்குக் கீழே இருந்து ஏதோ சப்தம் கேட்க உடனே சான்டா வாயில் வழியாக வருகிறாரோ எனத் தோன்ற அவசரம் அவசரமாகக் கீழே இறங்கினான்.
Who is an Author? - N V Subbaraman
Whatever a writer writes, it must be clear, style of writing must be akin to speaking, the words must directly convey the meaning sought to be communicated. Clarity of mind for the writer is the basis for what he writes and hence absolutely essential.
அரசியல்வாதிகளுள் ஒரு மாணிக்கம் - ராகவன்.வ
மகளின் இதய ஆபரேஷன் செலவுக்கு வழி கேட்டு வந்தவருக்கு பிரதமர் நிவாரண உதவித் தொகையின் கீழ் நிதி வழங்குவதற்கான ஏற்பாடு, பட்டா கேட்டு முறையிட்ட திருமுல்லைவாயல் நரிக்குறவர்களுடன் ஆலோசனை.... என்று அடுத்தடுத்து படுபிஸியாக இருந்தார் எம்.பி.! அவரது குடிசை வீட்டிலோ வந்திருப்பவர்களுக்கு சுடச்சுட காபி தயாராகிக்கொண்டு இருந்தது.
சூரிய பகவான் - இணையப் பாட்டி
சூரியனது கோயில் வெளிநாட்டிலும் இருந்ததாகவும் சூரிய வழிபாடு தொன்றுதொட்டே இருந்து வருகிறது என்றும் சரித்திரத்தில் தெரிய வருகிறது. நான் அஸ்ஸாம் போனபோது ஒரு வித்தியாசமான சூரியனது கோயில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது
Bye to coffee - N V Subbaraman
Yes. His Holiness Chandrasekarendra Saraswathi Swamigal who adorned the Kanchi Kamakoti Peetam for 87 years, was a beacon light of spirituality and devotion, an embodiment of grace and simplicity and an incarnation of love and compassion. It was that great spiritual leader who brought about the change.
வாழும் முறைமை - கடிதம் 37 - அசலம்
ஆக நாம் கைகால்களால் செயல்படுவது, சுவஸிப்பது, உண்ணுவது, உணர்வது, உறங்குவது, கனவு காண்பது, நினைப்பது, ஆசைகொள்வது, சிந்திப்பது, கோபிப்பது, அழுவது போன்ற எல்லா செயல்களும் இந்த ஆன்மசக்தியினாலேயே இயங்குகின்றன.
யோகாசனப் பயிற்சி 23 - கீதா சாம்பசிவம்
அடுத்ததும் நின்ற வண்ணம் செய்யும் ஆசனமே. தாளாசனம் என்னும் பெயருள்ள இதைச் சாதாரணமாக எல்லாரும் செய்யலாம். வீட்டிலே உயர இருக்கும் சாமான்களை எடுக்கக் கால்களை விரல்களால் ஊன்றிய வண்ணம் எம்பி எடுப்போம் அல்லவா? கிட்டத்தட்ட அம்முறையே தான் இதிலும் கையாள வேண்டும்.
கம்பராமாணம் - ஆற்றுப் படலம்
ஐம்பொறிகளும் மாதர் கண்களும் பொதுவாகஒழுக்க நெறிகளை மீறி நடக்கத் தூண்டுவன; கோசல நாட்டின் ஆட்சியிலே செம்மை இருப்பதால் ஐம்பொறி வாளியும் மாதரார் கண்களும் நெறியின் புறம் செல்லாதனவாயின. ’நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே’ (புறநா. 312) என்ற வாக்கு நாட்டவரின் செம்மைக்கு ஆட்சியே காரணம் என அறிவுறுத்துதல் காண்க.
ராமாயணம் - 38 - பிள்ளையார் பாட்டி
அதை ஒப்புக் கொண்ட சுக்ரீவனும் தன் தளபதியான நீலனை அழைத்துப் படைகளை ஒருங்கே கொண்டு வந்து சேர்க்குமாறு கட்டளை இடுகின்றான். அன்றிலிருந்து பதினைந்து இரவுகள் செல்வதற்குள் அனைத்து வானர வீரர்களும் அங்கே வந்து சேர்ந்திருக்க வேண்டும் எனவும் ஆணை இடுகின்றான்.
ஸ்ரீலலிதைக்கு சோபனம் 19 - கீதா சாம்பசிவம்
கல்பகோடி காலமாய், இடைவிடாமல் தன் தொழிலை நடத்திக்கொண்டிருக்கிறாள் அம்பிகை. அவளை வழிபடுபவர்களுக்கு இனிப் பிறவி இல்லை. இதை பட்டர் எப்படிச் சொல்கிறார் என்றால்,
பகவத்கீதா சாரம் - அசலம்
அர்ஜுனன் கிருஷ்ணனின் உபதேசத்தை வெகு கவனத்துடன் கேட்டான். பகவானும் பிந்தின அத்தியாயத்தில், முழு ஊக்கத்துடனும், உறப்புடனும் கர்மா செய்ய வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். கூடவே இப்படிச் செய்யும் கர்மாவைக் காட்டிலும் பிறிதொரு உயர்ந்த நோக்கம் வேண்டும்,
வெற்றி வடிவேலன் - 01 - கீதா சாம்பசிவம்
அந்தக் குமாரனை வளர்க்கும் பொறுப்பைக் கார்த்திகைப் பெண்களிடம் தேவர்கள் ஒப்படைக்க, குமாரனும் கார்த்திகப் பெண்களால் வளர்க்கப் படுகின்றான். ஆறு பெண்களால் வளர்க்கப் பட்டதால் ஆறு முகங்களை உடையவன் ஆன அவன் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்டதால் கார்த்திகேயன் என்ற பெயரையும்
பெற்றான்.
அறுபத்து மூவர் - 43 - கீதா சாம்பசிவம்
இதற்குள்ளாக சமணர்கள் தங்கள் மந்திர சக்தியால் ஞானசம்பந்தர் தங்கி இருக்கும் மடத்திற்குத் தீ வைக்க முயன்று முடியாமல் தந்திரங்கள் பல செய்து தீ வைத்தனர். இரவு நேரம், மடத்தில் தூங்கிக் கொண்டிருந்த தொண்டர்கள் தீயின் புகையினால் அலறி அடித்துக் கொண்டு எழுந்தனர்.
ஸ்ரீ காமாக்ஷி அம்மன் அந்தாதி - செபரா
உனது கால் பாதுகையினை என் தலைமேல் இருக்குமாறு வைத்துப் போற்றுமென்னை உனது கடைக்கண்ணால் பார்ப்பாய். உனைப் போற்றுவேன் போற்றிப் புகழ்ந்து பாடுவேன், காமாட்சித்தாயே உனது பொற்பதங்களைச் சரணடைவேன்.
கிருஷ்ணா முகுந்தா - 30 - பிள்ளையார் பாட்டி
மன்னனுடன் இருவருமே உடன்கட்டை ஏறத் தயாராய் இருந்தார்கள். ஆனால் மாத்ரியோ குந்தியை உடன்கட்டை ஏறவிடவில்லை. தவறு தன்னால் ஏற்பட்டது என்பதால் குந்தி உடன்கட்டை ஏறவேண்டாம் எனவும், தான் மட்டும் மன்னனுடன் உடன்கட்டை ஏறுவதாயும், குந்தி தன் மூன்று குழந்தைகளுடன், மாத்ரியின் இரண்டு குழந்தைகளையும் சேர்த்து வளர்க்கவேண்டும் எனவும் உறுதிமொழி வாங்கிக் கொண்டு மாத்ரி உடன்கட்டையில் விழுந்துவிட்டாள்.
இறைவனைக் காண்போம் - Natarajan Kalpattu
ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதிக் காடுகளில் காணப்படும் ஒரு வினோதப் பறவை இது. ‘லயர்’ என்றவுடன் ‘Liar’ பொய் சொல்பவர் என்று எண்ணி விடாதீர்கள். ‘Lyre’ என்பது ஒரு இசைக் கருவி.
அமெரிக்கா - 50 கீதா சாம்பசிவம்
பெர்ல் துறைமுகத்தைத் தாக்கியதன் மூலம் இரண்டு முக்கியமான கெடுபலன்களும் ஏற்பட்டன. ஏனெனில் குறி வைத்துத் தாக்கப்பட்ட கப்பல்களோ ஆழமில்லாத
கடல் பிராந்தியத்தில் இருந்தன. அதை எளிதாகச் சரி செய்து மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர இயலும்.
ஸ்வாமி விவேகானந்தர் - தமிழ்த்தேனீ
சூரியனை வெறும் கண்ணால் கண்டால் கண்கள் கூசும், சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் கண்டால் கண்கள் பாதிக்கப்படும் என்று விஞ்ஞானமே ஒப்புக் கொண்ட உண்மை. அதனால் கருப்புக் கண்ணாடி அணிந்து சூரியனையும் சூரிய கிரகணத்தையும் காணுவது போல் பெரும் ப்ரகாசமாய் இருக்கும் ஜோதி ஸ்வரூபனான இறைவனைக் காண மனப்பக்குவம் வேண்டும்,
நட்சத்திர பயணங்கள்: 9 - தாத்தா சீனு
சூரிய குடும்பம் தோன்றக் காரணமாக அமைந்த சோலார் நெபுலா எனும் அடர்ந்த வாயுப் படலத்திலிருந்து இயற்கையான திரள் வளர்ச்சி (acccretion) மூலம் சூரியனுடன் சேர்ந்து 4.54 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் நம் பூமி தோன்றியது.
கபாலியும் நண்பர்களும் - நடராஜன் கல்பட்டு
“குண்டு நண்டு வளக்க கடலும் வாணாம். கடல் கரையும் வாணாண்டா. நாட்டுள்ரெ வளருற நண்டுங்களும் இருக்குடா. நீ பாத்தது இல்லெ வாய்க்காங் கரெ, ஏரிக் கரெ, கொளத்தாங் கரெலெ நண்டு வளைங்களெ?”
பூலோக வைகுண்டம் - பிள்ளையார் பாடடி
வையாளி நடையும், ஒய்யாரக் கொண்டையும் மெய்யாகவே சிறு பையனைப் போல் ஒய்யாரமாகவே ஐயன் வருகிற உல்லாச சேவை என் சொல்லுவேனடி”
நவராத்திரி நினைவுகள் - கீதா சாம்பசிவம்
எனக்கு ஆரம்பிச்ச கொலுவை நிறுத்த மனமில்லை. அம்மா வீடு, மாமியார் வீடு இரண்டிலும் கொலு உண்டு. வைச்சே ஆகணும்னு இருந்தேன். அங்கே, இங்கே விசாரிச்சு பொம்மைகள் கிடைக்கும் ஒரு கடையைப் பத்தி அலுவலக ஊழியரிடம் விசாரித்து வந்தார் நம்ம மறுபாதி.
சிதம்பர ரகசியம் - பிள்ளையார் பாடடி
சிதம்பரத்துக்குப் பலமுறைகள் போயிருக்கிறேன். சிதம்பர ரகசியம் என்று சொல்லப்படும் தரிசனமும் பல முறை கிடைத்துள்ளது. நம்ம நாட்டிலே அதுவும் தமிழ் நாட்டிலே இலக்கியம் பக்தியை வளர்த்ததா? அல்லது பக்தி இலக்கியத்தை வளர்த்ததா என்று சொல்வது ரொம்பவே சிரமமான வேலை. அப்படி ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தது இரண்டும்.
புதையல் பெட்டகம் - எஸ்.வி.என்.
ஓட்டஸும் எப்ஹியலேடஸும் இரட்டைச் சகோதர்ர்கள். பொஸைடனின் மக்களான இவர்கள் அவர்கள் பிறக்கும் போது மனிதர்களாலோ தெய்வங்களாலோ கொல்ல முடியாது என்று தேவ வாக்கு சொல்லப் பட்டு இருந்த்து.
ஏழைகள் - நடராஜன் நாகரெத்தினம்
நடராஜன் சாரு, அறிவெப் பத்தி சீக்கிறமா, விளக்கமா சொல்லுங்க, அறிவ ஏழைங்க எப்புடி புடிக்கலாமுன்னு சொல்லச் சொல்லி என்ன வெரட்டராரு. இப்போதக்கு கொஞ்சம் நெசமான கதைங்கள படிக்கலாம். அப்புறமா அறிவுன்னா என்ன, அதுல எத்தன வக இருக்கு, அதெல்லாம் எப்புடி புடிக்கலாமுன்னு பாத்துருவோம்.
--
AKR