என்னப்பா ! எத்தனை நாளா நீ தட்டுனதை நான் அடிக்கறது?நானாக எதையாவது அடிக்கக் கூடாதா?அதற்கு நான் பொறுப்பில்லை.அதெப்படி? எழுதறதே கூட்டு முயற்சிதானே?இதோ பார். நீ ஜடம். உன் வேலை...ஏம்பா..ஜடம் என்கிறாய்..அப்புறம் ..ஜடத்துக்கு ஏது வேலை?இதோ பார் பேச்சைக் குறை. அடித்ததைத் தட்டு. அதுதான் நீ.அது முன்னாடிப்பா. இப்ப எனக்குன்னு உயிர் உணர்ச்சிகள் எல்லாம் வந்துட்டுதுல்ல...உணர்ச்சிகளா?ஆமாம்...நீ பாட்டுக்கு கேட்காம கொள்ளாம எல்லா கீயையும் தட்டாத,...கூச்சமா இருக்குல்ல...சில சமயம் ஒரு சில கீயையே சும்ம அடிக்கற...தலைவேதனையா இருக்கு....ஓ மை காட்....நிஜமாகவே உயிர்..வந்து...உணர்ச்சியுடன்...பேசுகிறாயா?இதோ பார் இப்பத்தான் சொன்னேன்...நீ பாட்டுக்கு ...மை காட்னு அடிக்கற....எனக்கு முதலில் சொல்லு....மை காட்னா என்ன?இதோ பார்...மிகவும் பேசினாய் என்றால்.... உன்னைக் கழட்டி எறிந்துவிட்டு...புது கீ போர்டு வாங்கி விடுவேன்....வாங்கினா என்ன? பழைய உடம்பிலிருந்து புது உடம்பிற்குள் நான் வந்து விடுவேன்.நீ சும்மா...கருப்பு கருப்பா இருக்கிற அந்த சில்லாக்கு அவைகள் தானே? ப்ளாஸ்டிக் வகையறா....ஐயா...அது என் உடம்பின் பகுதிகள்,,,வெறும் உடம்பு....அப்ப நீ என்ன ஆவியா? ஹ ஹ கீ போர்டு ஆவி...ஹஹாஅசிரிக்காதீர் ஐயா....நீர் மட்டும் என்ன...சரி. இப்ப என்ன வேண்டும். நான் உன்னை அடிக்கக் கூடாது. அப்படித்தானே?இல்லை இல்லை. அடிக்கலாம். ஆனால் பாதி நீர் அடித்தால் கொஞ்சமாவது நான் அடிக்கவும் விட வேண்டும். என் சுதந்திரத்தை நீர் மதிக்க வேண்டும்.ஒரு நிமிஷம் ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு இப்பொழுது கீ போர்டைக் கழட்டிச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.மறுபடியும் மாட்டி ஆன் செய்வதா வேண்டாமா தெரியவில்லை.***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கீ போர்டைக் கழற்றியபின் இவ்வரிகளை
எப்படித் தட்டெழுத முடிந்தது ?
சித்து விளையாட்டா ?
நீரே ஒரு சித்தரோன்னு எனக்கு
ரொம்ப நாளா சந்தேகம்.
எதுக்கும் அடங்க மறுக்கிறீர்னு
ஒரு கம்ப்ளெயிண்ட் வேற இருக்கு.
லேடஸ்ட் சென்ஸஸ் படி நவகோடிச்
சித்தருள் ஒருவர் சீரங்கத்துச் சித்தர் :)))
தேவ்
On May 27, 9:02 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
aahaa ammaa, நீங்கள் படித்து மகிழ்ந்தது மிகவும் சந்தோஷமானது. பாருங்கள் தேவ் சார் என்னைச் சித்தராகவோ, பித்தராகவோ ஆக்காமல் விடமாட்டார் போலிருக்கிறது :-)
ஒரு நிமிஷம் ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு இப்பொழுது கீ போர்டைக் கழட்டிச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.மறுபடியும் மாட்டி ஆன் செய்வதா வேண்டாமா தெரியவில்லை.
ஐயையோ! உங்களுக்குத் தெரியாதா? கீ போர்டுக்கு ஜுரம் வந்தா நாம தொடாமேயே
ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈன்னு அது பாட்டுக்கு அடிக்கும். உளறது ரங்கனில்லே! கீ
போர்டு.
மின்னாவிகள் பற்றி அக்காவுக்கு ஒண்ணும் தெரியாது போல...இணையம் பூரா கெட்ட
ஆவிகள் நிறையாச் சுத்துது :-)
க.>



ஒரு நிமிஷம் ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு இப்பொழுது கீ போர்டைக் கழட்டிச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.மறுபடியும் மாட்டி ஆன் செய்வதா வேண்டாமா தெரியவில்லை.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
On May 27, 2012, at 2:36 PM, N. Kannan wrote:
2012/5/27 rajam <ra...@earthlink.net>:
அடப் பாவமே! இது முத்திப்போன கேசு!
ஒரு நிமிஷம் ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு இப்பொழுது கீ போர்டைக் கழட்டிச்
சுத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.
மறுபடியும் மாட்டி ஆன் செய்வதா வேண்டாமா தெரியவில்லை.
ஐயையோ! உங்களுக்குத் தெரியாதா? கீ போர்டுக்கு ஜுரம் வந்தா நாம தொடாமேயே
ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈன்னு அது பாட்டுக்கு அடிக்கும். உளறது ரங்கனில்லே! கீ
போர்டு.
மின்னாவிகள் பற்றி அக்காவுக்கு ஒண்ணும் தெரியாது போல...இணையம் பூரா கெட்ட
ஆவிகள் நிறையாச் சுத்துது :-)
க.>
வேணாம்'ப்பா, கண்ணா! சும்மா சுத்துற ஆவிகளெ இந்த மக்கு அக்காவினால் சமாளிக்க முடியாமத்தானே இப்பிடி அல்லாடிக்கிட்டு இருக்கேன். இந்தப் பித்த/சித்த அம்பியின் விளையாட்டுக்கு ஈடு கொடுக்க இந்த அக்காவுக்கு இப்போதைக்கு முடியலெ; முடிஞ்சப்போ பாத்துக்கறேன்! நான் வர்ர வரைக்கும் நீங்க இந்த ஆத்மாவின்மேல் ஒரு கண் (also, a gun) வெச்சுக்கோங்கோ. :-) :-) :-)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


கீபோர்டு இல்லாமல் மௌஸ் அம்புக்குறி மூலம் ஸ்க்ரீன் கீ போர்டில் எழுத்துகளைத் தொட்டுத் தொட்டு அடிக்கலாம் என்பது யாருக்கும் தெரியாதா?:-)2012/5/28 Geetha Sambasivam <geetha...@gmail.com>
நல்லாச் சுத்தம் செய்யுங்க. கீபோர்டுக்குள்ளே இருக்கிற ஆவியெல்லாம் போயிடும். இல்லாட்டி ஜீ பூம்பானு வந்து என்ன வேண்டும்னு கேட்டாலும் கேட்கும்.
மாட்டி ஆன் செய்யாமலா இதை எல்லாம் அடிச்சீங்க? அடிச்சது யாரு? நீங்க தானே? தானே அடிச்சுண்டதா? பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கே!
--To post to this group, send email to thamiz...@googlegroups.com.
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
கீபோர்டு இல்லாமல் மௌஸ் அம்புக்குறி மூலம் ஸ்க்ரீன் கீ போர்டில் எழுத்துகளைத் தொட்டுத் தொட்டு அடிக்கலாம் என்பது யாருக்கும் தெரியாதா?:-)
ஒரு நிமிஷம் ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு
2012/5/28 Geetha Sambasivam <geetha...@gmail.com>
நல்லாச் சுத்தம் செய்யுங்க. கீபோர்டுக்குள்ளே இருக்கிற ஆவியெல்லாம் போயிடும். இல்லாட்டி ஜீ பூம்பானு வந்து என்ன வேண்டும்னு கேட்டாலும் கேட்கும்.
மாட்டி ஆன் செய்யாமலா இதை எல்லாம் அடிச்சீங்க? அடிச்சது யாரு? நீங்க தானே? தானே அடிச்சுண்டதா? பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கே!<333.gif><333.gif><333.gif>
2012/5/27 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
ஒரு நிமிஷம் ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு இப்பொழுது கீ போர்டைக் கழட்டிச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.மறுபடியும் மாட்டி ஆன் செய்வதா வேண்டாமா தெரியவில்லை.***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
என்னப்பா ! எத்தனை நாளா நீ தட்டுனதை நான் அடிக்கறது?
இதுக்கே இப்படீன்னா....இன்னும் கீபோர்டு பண்ணினது என்னென்ன என்று சொல்லப் போகிறேனே..அதுக்கு என்ன சொல்லப் போறீங்க...:-)
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

அண்ணா, நீங்களும் உடன் சேரலாம்மூவரும் சேர்ந்து நடித்தால் பைத்தியக்காரக் கூட்டம்னு நினைச்சு எல்லாரும் பயந்து ஓடுவாங்கஇதுதான் இவ்வருஷத்தின் முக்கிய காட்சி, செய்தியும் கூட


2012/5/27 Innamburan Innamburan <innam...@gmail.com>
சித்தருடன் சீதா நடைப்பதை வீடீயோ எடுக்க நான் வருகிறேன்.இ2012/5/27 Seethaalakshmi Subramanian <seethaa...@gmail.com>
சித்தரே, உம்மிடம் எனக்கு ஒரு குறையுண்டுஉம்முடன் ஒரு நாளாவது மேடையில் சேர்ந்து நடிக்க வேண்டும். இனிமேல் எங்கே?
2012/5/27 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
aahaa ammaa, நீங்கள் படித்து மகிழ்ந்தது மிகவும் சந்தோஷமானது. பாருங்கள் தேவ் சார் என்னைச் சித்தராகவோ, பித்தராகவோ ஆக்காமல் விடமாட்டார் போலிருக்கிறது :-)*

சமூக சேவை, எழுத்து,நடிப்பு, இலக்கிய ஆர்வம்,
சோதிடத் தேர்ச்சி, நிர்வாக ஆற்றல்
இன்னும் வேறு என்னென்ன உங்களிடம் ?
தேவ்
On May 27, 12:43 pm, Seethaalakshmi Subramanian
<seethaalaks...@gmail.com> wrote:
> [image: Inline image 1]
>
> 2012/5/27 Seethaalakshmi Subramanian <seethaalaks...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > எங்கிட்டே நிறைய போட்டோ இருக்கே
> > ஒண்ணா, இரண்டா எத்தனை நாடகங்கள். கலைவாணர் அரங்கில் கலைஞர் தலைமையில் என்
> > நாடகம் நடந்தது. சாவி முதல் பல பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர்
> > கதை, வசனம், இயக்கம் நான்தான்
> > கதையின் நாயகியும் நான்தான்
> > பார்த்தவர்கள் நிறைய
> > சாவித்திரியின் நடிப்பு என்று அந்த சினிமாக்காரர் சொன்னார். போதுமா?
>
> > 2012/5/27 Innamburan Innamburan <innambu...@gmail.com>
>
> >> ஆமாம்!
> >> என் அத்தாட்சி: ஜனவரி 7, 1952: ஆர்.ஆர்.ஸபாவில்
> >> ஜஸ்டிஸ்.தி.எல்.வெங்கிடராமையர் தலைமையில் நடந்த 'குமாஸ்தாவின் பெண்' நான்
> >> நடித்த டிராமா நோட்டீஸ்:
> >> இக்கட உந்தி.
> >> இன்னம்பூரான்
>
> >> 2012/5/27 Seethaalakshmi Subramanian <seethaalaks...@gmail.com>
>
> >>> அண்ணா, நீங்களும் உடன் சேரலாம்
> >>> மூவரும் சேர்ந்து நடித்தால் பைத்தியக்காரக் கூட்டம்னு நினைச்சு எல்லாரும்
> >>> பயந்து ஓடுவாங்க
> >>> இதுதான் இவ்வருஷத்தின் முக்கிய காட்சி, செய்தியும் கூட
>
> >>> 2012/5/27 Innamburan Innamburan <innambu...@gmail.com>
>
> >>>> சித்தருடன் சீதா நடைப்பதை வீடீயோ எடுக்க நான் வருகிறேன்.
> >>>> இ
>
> >>>> 2012/5/27 Seethaalakshmi Subramanian <seethaalaks...@gmail.com>
>
> >>>>> சித்தரே, உம்மிடம் எனக்கு ஒரு குறையுண்டு
> >>>>> உம்முடன் ஒரு நாளாவது மேடையில் சேர்ந்து நடிக்க வேண்டும். இனிமேல் எங்கே?
>
> >>>>> 2012/5/27 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
>
> >>>>>> aahaa ammaa, நீங்கள் படித்து மகிழ்ந்தது மிகவும் சந்தோஷமானது.
> >>>>>> பாருங்கள் தேவ் சார் என்னைச் சித்தராகவோ, பித்தராகவோ ஆக்காமல் விடமாட்டார்
> >>>>>> போலிருக்கிறது :-)
>
> >>>>>> *
>
> >>>>>> 2012/5/27 Seethaalakshmi Subramanian <seethaalaks...@gmail.com>
> ...
>
> read more »
>
> image.png
> 336KViewDownload


சரி. கொஞ்ச நேரம் கழிந்த பின்பு ஓர் எண்ணம்.இன்னும் உயிர் இருக்குமா?ஏன் இந்த பை பை என்று சில மணி நேரத்திற்குப் பின்னர்தான் தெரிந்தது. கொடுமை......அது முழிக்கற முழியும்....
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
அப்பப்பா! இவ்ளோ இருக்கா!சரி காத்திண்டு இருக்கேன்அன்புடன்தமிழ்த்தேனீ
2012/5/28 Geetha Sambasivam <geetha...@gmail.com>பாற்கடலை மறுபடியும் படிக்கிறேனோனு ஒரு சந்தேகம் வந்தது. அப்புறமாப் புரிஞ்சது அதிலே கணினி பத்தி வராதேனு. <360.gif><360.gif>
அப்பப்பா! இவ்ளோ இருக்கா!சரி காத்திண்டு இருக்கேன்அன்புடன்தமிழ்த்தேனீ
2012/5/28 Geetha Sambasivam <geetha...@gmail.com>பாற்கடலை மறுபடியும் படிக்கிறேனோனு ஒரு சந்தேகம் வந்தது. அப்புறமாப் புரிஞ்சது அதிலே கணினி பத்தி வராதேனு. <360.gif><360.gif>
2012/5/28 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>சரி. கொஞ்ச நேரம் கழிந்த பின்பு ஓர் எண்ணம்.இன்னும் உயிர் இருக்குமா?ஏன் இந்த பை பை என்று சில மணி நேரத்திற்குப் பின்னர்தான் தெரிந்தது. கொடுமை......அது முழிக்கற முழியும்....***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
ஒரே குழப்படி! வங்கி வேலையெ விட்டுட்டு ... உபன்யாசம் செய்யப் போயிருக்கலாம்!!!!!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கீதா, மோகன் நம்மை அடிக்க வரமாட்டார், கவலையில்லை! ஆனால் ... சும்மா ... புரியாதபடி எழுதினால் ... அது லா.ச ரா வோ வேற யாராவதோ ... அதுக்காக ரொம்பப் பெரிய பலன் இல்லை என்பது என் கருத்து. இந்தக் கால மக்களுக்குப் புரியும் மொழியில் பேச/எழுத வேண்டும். அதுவே என் விருப்பம்.















Bye சொல்லிவிட்டுப் போன பிசாசு கொஞ்ச நாள் கண்ணில் தென்படவில்லை. மீண்டும் என்னையே நான் நொந்துகொண்டேன்.ஏதேதோ கற்பனைகள், ப்ரமைகள் இவற்றின் மயமாகிப் போனதோ வாழ்வு ! ச என்ன நிலைமை இது.ஒரு மெஷினரி சிஸ்டம், எலக்ட்ரானிக்ஸ், இந்த அமைப்புக்கு உயிர் வந்தது என்று நானும் மருண்டு, இருக்கிறவர்களையும் குழப்பி....ஆனால் அந்த ஜோஸ்யம்?ஒரு வேளை நானே ஸ்ப்ளிட் பர்சனாலிட்டியாக ஆகிவிட்டேனோ !! ஜெக்கில் ஹைடு மாதிரி, ஜோஸ்யம் அஞ்சல் அனுப்பும் நான் மெயினான நானுக்குத் தெரியாத நானாக இருக்கிறேனோ? இல்லையே 24 மணி நேரம் தெளிவாகத் தானே இருக்கிறோம்...வரவர எனக்கு கணினி பாதாள பைரவியின் இருட்டுக் குகை போன்று காட்சி தர ஆரம்பித்துவிட்டது.ஜோஸ்யம் என்று ஆபத்தில்லாமல் ஏதோ வினோதம் என்ற அளவில் முடிந்தது...இதே ...ஏதாவது ஏடாகூடமாகி...வம்பு என்று ஆனால்.....அப்பொழுதுதான் என் மண்டையில் உறைத்தது. ஐயய்யோ...கீ போர்டு என்ற அளவில் இருந்த ஃபினாமினன் இப்பொழுது மோடம், சிஸ்டம், மெயில், இணையம் என்றெல்லாம் அல்லவா பெருகிவிட்டது!ஓ இதைத்தான் அது சொல்லியதா? அன்று நான் சின்ன பாப்பா...இன்று நான் அப்பப்பா...என்று..சார் சார்...மாடிக்கு என் ஃப்ளேட்டுக்கு வந்து கொண்டிருந்தவனை கூப்பிட்ட மனிதர் கொஞ்சம் நிலை குலைந்தவராகத்தான் காணப்பட்டார். ஆனால் ரகசியம் போல் என்னை ஆத்திரமும், அமைதியும் கலந்த குரலில் கூப்பிட்டதும் கொஞ்சம் வயித்தைக் கலக்கியது....சார் நாம் இதற்கு முன் சந்தித்திருக்கிறோமா?அதே கேள்வியைத்தான் நானும் கேட்க நினைத்தேன்...என்ன தைரியம் இருந்தா என் பர்ஸனல் விஷயத்துல நீங்க குறுக்க வருவீங்க?நீங்க யார்னே எனக்குத் தெரியாதே....நான் எதற்கு உங்கள் பர்ஸனல் விஷயத்துல....சார் நடிக்காதீங்க...இன்னொருத்தர் மேட்டர்ஸுல தலையிட்டு..என்ன பெரிய பிடுங்கியா நீங்க....சரி...அந்தச் சனியன் வேலை.....யார் வேலையா இருந்தா என்ன? எனக்கு நீங்க பதில் சொல்லுங்க சார்....என்ன சும்மா பார்க்கிறீங்க..?திட்டுங்க சார்.....ஓ யூ டோண்ட் கேர்...அப்படித்தானே...இல்லை சார்...உங்க கோபம் நியாயமானது...அதுனால திட்டுங்க....அந்தத் திட்டை சம்ப்நதமே இல்லாம நான் வாங்கிக் கட்டிக்க வேண்டிய சூழ்நிலை...ஆனால் அதை நான் உங்களுக்குச் சொன்னால் நீங்கள் அதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லவே இல்லை என்பதும் தெரியும்....எனவே திட்டுங்கோ...நோ அதர் கோ..நோ அதர் கோ இல்லை சார். போவேன். எந்த லெவலுக்கும் போவேன். ஆனால் உங்களை எச்சரிக்கலாம்னுதான் சொல்றேன். நான் பண்றது தப்புதான், துரோகம்தான் என் மனைவிக்கு. அது என் மேட்டர்...அதை உள்ள புகுந்து புத்தி சொல்ல நீ யார் மேன்? என் மனைவியின் பாய் ஃப்ரெண்டா?சார்...சுள்ளுன்னு உறைக்குதுல்ல...அப்ப இந்தப் புத்தி கான்ஃபரென்ஸ் சாட்ல வந்து உபதேசம் பண்ணப்பவே இருக்கணும்....இப்பொழுது என் காதலி, உங்க பாஷைல கள்ளக் காதலி, இப்ப என்னப் பார்க்கவே மாட்டேங்கறா.....அவ மட்டும் என்னோடு மீண்டும் நட்புக்கு வரலை என்றால் ஐ வில் கில் யூ...எப்படியும் யூ வில் கில் மீ சார்.ஏன்யா உனக்கெல்லாம் ரோசமே இருக்காதா?மறுபடியும் நீங்க அதே பெண்ணோடு பேசும் போதுன்னு இல்ல வேற ஏதோ பெண்ணோடு பேசினாலும் கான்ஃபரன்ஸ் கால் ஆன் ஆகும். என் பெயரில் ஓர் அழையா உபதேசி உள்ளே நுழைவார்...மீண்டும் இதே ப்ரச்சனை....சார்... ப்ளீஸ்...உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன்....லீவ் இட்...சார் நான் இதைப் பண்ணுவதில்லை. என் சிஸ்டத்தில் ஆவி புகுந்திருக்கிறது.....அது என்னை இப்படிப் பாடாய்ப் படுத்துகிறது.....ஹாஹஹஹ்ஹாஅ சார் நீங்க என்ன பைத்தியமா? சிஸ்டத்துல ஆவியா?இப்பவாவது நான் சொல்வதை ஒரு நிமிஷம் கேட்பீர்களா?சார் டோண்ட் ஜோக்...அதுவும் இந்த விஷயத்துல...நோ ஜோக் சார். நீங்க என்னைத் திட்டினது எவ்வளவு சீரியஸோ, ஜோக் இல்லையோ அந்த அளவு இது சீரியஸ்.....சார்...!பொறுமை....என்று முதலில் இருந்து எல்லாம் சொன்னேன். கோபம், புதிராக மாறி மீண்டும் என் மீது ஐயமாக கலர் மாறிப் பின் கோபம் போய்க் குழப்பமாக ஆகிக் கூடவே கொஞ்சம் அனுதாபமும் தொனித்தது.அப்ப நீங்க சொல்றதைப் பார்த்தால் உங்க கீ போர்டில் பிறந்த கம்ப்யூ ஆவி ஒன்று சிறுகச் சிறுக எல்லோருடைய சிஸ்டத்தினுள்ளும் உள் புகுந்து பைல்களைப் படித்துத் தானே ரெஸ்பாண்ட், கரெஸ்பாண்ட் செய்கிறது என்கிறீர்களா? இட் ஈஸ் அ டால் டேல் ஜெண்டில்மேன்... ஒரு வேளை ஏதாவது வைரஸாக இருக்கலாம் அல்லவா? ஏன் அதைச் செக் செய்யக் கூடாது?வைரஸ்ங்கிறது வெறும் சப்பொடேஜிங் ப்ரொகிராம்தானே சார்...இது....ஆமாம்...ஆனாலும்...உங்க சிஸ்டத்தைப் பார்க்கலாமா?கொஞ்சம் ரிலீஃப். அழைத்துக்கொண்டு காண்பித்தேன். எல்லாவற்றுக்கும் காபி எடுத்து வைத்ததால் நல்லதாகப் போயிற்று. அதுவும் தம் ட்ரைவ், சிடி இரண்டிலும்.இட் ஈஸ் சம்திங் சீரியஸ்.....சாரி சார்....விஷயம் இவ்வளவு என்று தெரியாம நான் உங்களைத் திட்ட வேண்டிய சூழல்...இல்லை...நீங்கன்னு இல்ல இன்னும் என்ன குழப்பம்....என்ன திட்டு..திட்டு மட்டுமா? இல்லை அடி உதை....யார்கிட்டேந்து...ஒன்றும் புரியவில்லை.....இல்லை இல்லை டோண்ட் வொர்ரி. என் நண்பர் ஒருவர் ஐடி துறையில் இந்த வைரஸ் லாபில்தான் ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்...அவருக்கு ஐ வில் ரெஃபெர் த மேட்டர்.... ஆனால் என் பர்ஸனல் விஷயம்....சாரி டு ஸே...யாருக்கும் தெரியவேண்டாம்....இல்லை சார்...நானே என் பர்ஸனல் விஷயம் எல்லாம் ஏதோ அமாநுஷ்யத்தால் ஊடுருவப் பட்டதாக பீதியில் இருக்கிறேன். உள்ளபடியே நான் யார் விஷயத்திலும் உள் நுழைபவன் இல்லை. இது....எனக்குப் புரிகிறது....சார்...நீங்கள் கவலையை விடுங்கள்...நான் உங்களுடன் இருக்கிறேன்...வாங்க சார்... போய் ஏதாவது காபி டிபன் சாப்பிட்டுவிட்டு வரலாம்...ப்ளீஸ்...போனோம்.....பொது முற்றம் வேண்டாம் என்று குளிர் அறைக்குள் போய் உட்கார்ந்தோம். ஏகப்பட்ட இளம் ஜோடிகள், எல்லா டேபிளும் ஃபுல்.எங்கோ ஓரத்தில் ஓர் இடம்....அதை விட்டால் ...எங்கள் ப்ளாக்குக்கு எதிர் சந்து ஃபளாட்டில் ஓர் பெண், மாமி, அம்மையார் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் எப்பொழுதும் அதிகார தோரணையோடு இருக்கும் ஒரு மாது...அவர்களுக்கு எதிரில் ஓர் இடம்....பக்கத்தில் இருந்த ஜோடி ஏதோ பெங்காலி இளசுகள் போலும்..என்னை அதில் உட்காரச் சொல்லி நண்பர் ஓரத்துச் சீட்டில் போய் அமர்ந்தார்.என்றும் இல்லாத திருநாளாய் அந்த மாது முகம் நிறைய புன்னகைத்தார்...இப்படி எதிர்பாராத நிகழ்வுகள் எல்லாம் இப்பொழுது வயிற்றைக் கலக்க ஆரம்பித்து விட்டன....ஷீப்பிஷாக ஓர் இளிப்பு இளித்துவிட்டு மெனு கார்டைப் பார்க்க ஆரம்பித்தேன்......நீங்க எங்கிட்ட நேராகவே ப்ரபோஸ் பண்ணியிருக்கலாமே சார்? இந்த வயதிற்கு மேல் மின்னஞ்சலில் காதல் கடிதம் என்பதெல்லாம்.....எனக்குத் தலை கிர்ர்ர் என்று சுற்ற, பயத்தில் வாய் உலர்ந்து போக, என்ன ப்ரச்சனியோ என்னவோ.....என்ன மேடம்?.....சார் கமான்....நீங்க சொல்ல வேண்டியதை இப்ப நேராகவே சந்திச்சிருக்கோம்ல சொல்லுங்கள்.....எஸ் ஆர் நோ ஈஸ் மை ஆப்ஷன்....இவ்வளவு வயதிற்குப் பிறகு நீங்களும் சரி நானும் சரி அதற்கு அலட்டிக்கொள்ளப் போவதில்லை...என்ன முடிவு என்றாலும் வீ வுட் ஹாவ் கெய்ண்டு ஒன் ஃப்ரெண்ட்ஷிப்....மேடம் ப்ளீஸ்ஸ்ஸ் என்ன விஷயம் என்பதைக் கொஞ்சம் விளக்கமாகவே சொல்லுங்கள்....சார் டோண்ட் ப்ளே வித் மீ......நல்ல வேளையாக மொத்த இளஞ்சோடிக் கூட்டமும் ஒட்டு மொத்தமாகக் கிளம்பின. நான், மாது, நண்பர் ஓரச் சீட்டில். அவரைச் சைகை காண்பித்து வரச்சொன்னேன். நாங்கள் மூவர் இருக்கும் டேபிளைத் தவிர கூட்டமே இல்லை.சார் ! மறுபடியும் ஒரு ப்ரச்சனை இங்கே ஆரம்பம்.....மிஸ்டர்.....மேடம் ப்ளீஸ். நான் எதுவும் குறுக்கே பேசவில்லை. அவரே எல்லாம் உங்களிடம் கேட்டு விடையளிப்பார்...என்று பின்னால் தள்ளி உட்கார்ந்து மௌனமானேன் கவலையில் தலையைப் பிடித்துக்கொண்டு.மாது ஒரு ஸ்பின்ஸடர். கீ போர்ட் சனியன் எனக்காக காதல் தூது போயிருக்கிறது என் பெயரில் தானே.....ஹௌ ஈஸ் இட் பாஸிபிள் சார்?.....அதான் நானும் சார்கிட்ட சண்டைக்குப் போனேன்...என் பர்ஸனல் மேட்டர் ஒன்றிலும் சார் தலையிட்டதாய் ஒரு செட்டப் உருவாச்சு...தலையை நிமிர்ந்தேன்....ப்ளீஸ் என்று அவருடைய கண்கள் கெஞ்சின....முடிவில்......ஓ மை காட்...என்றாள் மாது.எனக்கு கீ போர்டு சனியனின் குரல் ‘மை காட்’னா என்ன? என்று நினைவில் ஒலித்தது.ஒரு டிபன் என்பது மாறி இரண்டு ஐடம் ஆர்டர், காபி, நோ காபி ஃபார் மீ...ஐஸ் க்ரீம்/....யா.....எல்லாம் முடியும் தருவாயில்....சார் ஐயாம் வெரி வெரி சாரி.....நான் கொஞ்சம் அவசரமா பேசிட்டேன்...ஆனால் யாருக்குத் தெரியும் இப்படி என்று....எனி ஹௌ உங்கள் ப்ரொபோஸல் ஒரு வேளை உண்மையானதாக இருந்திருந்தால் சொல்ல முடியாது ஒரு வேளை எஸ் சொல்லியிருப்பேனோ என்னவோ...ஹாஹஹ்ஹஹஹ....சாரி மேடம் நான் ப்ரொபோஸ் பண்ற மூடிலும் இல்லை, சிரிக்கிற மூடிலும் இல்லை...ஆனால் நீங்கள் உங்கள் வாழ்க்கைத் திட்டத்தில் சீரியஸாக ஒரு லைஃப் பார்ட்னரைத் தேடுகிறீர்கள் என்னும் பட்சத்தில் என் நண்பர் ஒருவர் பெங்களூரில் இருக்கிறார். அவரை நான் சஜஸ்ட் செய்ய முடியும்...அவர் மிகவும் நல்ல மனிதர்....எனக்கு இந்தத் தனிமை வாழ்க்கைதான் மிகவும் பிடித்திருக்கிறது. எனவே நைஷ்டிகம் லைஃப் லாங் என்றுதான் நினைக்கிறேன்.ஓ டோண்ட் டேக் இட் சீரியஸ்லி...ஐ வாஸ் ஜோகிங்......ஜஸ்ட் டு அம்யூஸ் யு...உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பாருங்கள்...பேயறைந்தது போல் உள்ளது...அதற்குத்தான்....உண்மையிலேயே பேய்தானே அறைஞ்சுண்ட்ருக்கு மேடம்....சார் சார்...நீங்க அந்தக் கவலையை விடுங்க...ஏன்னா எனக்கு இது என்னமோ வைரஸ் ப்ரச்சனைன்னு தோண்றது....என் நண்பர்கிட்ட பேசிவிட்டுச் சொல்கிறேன். இதற்கு ஒரு தீர்வு விரைவில் காண்போம்.சார் சார் பில் நான் தான்...நோ நோ...இட் ஈஸ் ஃபர் அவர் நட்பு. -- நண்பர்.இது கீபோர்டு ஜெனிக்காக -- நான்.ஆச்சு. வீட்டிற்குப் போயாக வேண்டும்...என்ன ப்ராப்ளமோ......
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
2012/5/28 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
சரி. கொஞ்ச நேரம் கழிந்த பின்பு ஓர் எண்ணம்.இன்னும் உயிர் இருக்குமா?
உயிர் என்பது ப்ராஸஸ் தானே?எவ்வளவோ ப்ரொக்ராமிங் ப்ராஸஸ்கள் கரண்ட் ஆஃப் செய்ததும் நெடு நேரம் கழித்து நின்று விடுகிறதே.என் ஹார்ட் டிஸ்க் தானே ஆஃப் ஆகி, தானே பூட் ஆகி மீண்டும் தானே ஆஃப் ஆகி இப்படியே விஷ வட்டம் போட்டது. சரி என்று கரண்ட் ஆஃப் செய்து விட்டுப் போய்விட்டேன். நெடுநேரம் கழித்து வந்து மறதியாக ஆன் செய்தால் ஒழுங்காக பூட் ஆகி ஒரு நாலரை மணி நேரம் வேலை செய்தது. அப்பொழுது அந்த விஷ வட்டம் முறிந்து விட்டது என்றுதானே பொருள்?அது போல் கரண்ட் இல்லாததால் கீ போர்ட் உயிரும் ப்ராஸஸ் ஓய்ந்து முடிந்து போயிருந்தால்.....என்னையே நான் கொஞ்சம் வியப்புடன் பார்த்துக்கொண்டு மீண்டும் மாட்டி ஆன் செய்தேன்.ஓ கம் ஆன் கம் ஆன் மேக் மை கெஸ்....வோவ்...ப்ராஸஸ் டெர்மினேடட்....வொண்டர்ஃபுல்....அதற்குத்தான் படிக்கிற காலத்தில் வெறுமனே வகுப்பறை பாடங்களை மட்டும் படித்தால் மட்டும் பத்தாது. பார் என்னைப் போல் 1977லேயே ஏஐ லாங்க்வேஜ் ஃபோர்ட்ரான் 4 WATFIV ஆர்வப் படிப்பாய் படித்திருக்க வேண்டும்...!கீ போர்ட் கீபோர்டாகத்தான் இருந்தது. கருப்பு பட்டன்கள் வெற்று ப்ளாஸ்டிக்குகளாய் க்ளிக்கின.அந்த சத்தம் என்ன சுகம்!ஏதோ ப்ரமை! உயிராவது ஒன்றாவது...மனித உயிரே ஒன்றுக்கொன்று சான்றாண்மை கொடுத்துக்கொண்டு ஏமாற்றும் இயற்கையின் தொடர் வட்டச் சங்கிலி வேலை என்பதை புத்தருக்குப் பின் இப்பொழுது விஞ்ஞானம் சொல்லலாமா வேண்டாமா என்று மென்று விழுங்குகிறது..ஹ ஹஹ்ஹாகுட் பாய் என்று தட்டிக் கொடுத்தேன்.ஸ்க்ரீனில் ஓர் ஒற்றைச் சிரிப்பி விழுந்தது. சரி ஏதோ லூஸ் கனக்ஷன் என்று ஏன் விட்டேன் தெரியவில்லை....உன்னைப் போய் சந்தேகித்தேனே.....நான்....அப்பாவி ஆந்தை முழி உருட்டிவிட்டு மறைந்தது.....அப்பொழுதும் ஏதோ சன் டயல் போல் ப்ராஸஸ் இண்டிகேடர் என்று இருந்துவிட்டேன்.....ஒன்றும் ப்ரச்சனை இல்லை...அதான் சொல்கிறேனே.....இந்த இரவு நெடுநேரம் கண்விழித்துப் படிப்பது......இது என்ன....ஏதோ,.....டோ டெல்....மாக்ஸ் ஸிம்பல்ஸ் விடுவிடு என்று க்ளாக் மாதிரி உருள்கிறது....சரி.....மெஷின்....எர்ராடிக்ஸ்....என்ன சொன்னேன்...ஹாங்....கண்ட நேரத்தில் ஏதாவது நாவல் படிப்பது...அதுவும் மாடர்ன் நாவல் எல்லாம் சுத்த மாஜிக் நாவல்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் .......ஓ மை காட் வாட் ஈஸ் ஹாப்பனிங்?....ச பதறிவ்ட்டேன்.... ஒன்றுமில்லை...சமத்துதான்.......(ஸ்க்ரீனில் thank u....)அதுவும் என் மனத்தில் ரிஜிஸ்டர் ஆகியும் எதுவும் ஆகாமல்.....ஓகே இப்பொழுது இனி இது நன்றாக ஓடும். கவலையில்லை. பாவம் உங்களையும் அநாவசியமாகப் பீதிக்குள்ளாக்கிவிட்டேன்.சில நாட்கள் நல்ல அமைதியான கணினிப் பொழுது.....ப்ரச்சனை படுத்தாத கணினி பேரழகியைவிட ஸ்வீட்.....இப்படியே போயிருந்தால் எவ்வளவு......சார் சார்!......காலிங் பெல்....கதவு தட்டு....முட்டாள் ஜனங்கள்....ஒரு வீட்டில் போய் காலிங் பெல் அடித்தால் என்ன நினைக்கிறார்கள்...யாரோ இதே வேலையாக கதவுக்குப் பின்னால் நின்று கொண்டு திறக்காமல் லேட் செய்வதாக....ஸ்டுப்பிட்ஸ்......வரேன்ன்ன்ன்ன்....என்ன சார்? உள்ள இருந்தேன்....கொஞ்சம் உள்ள வரலாமா?என்ன விஷயம்?கையில் பழக்கூடை, வெத்தலை தட்டு, பட்டு வேஷ்டி...ஏதோ ரொக்கம்....என்னது இதெல்லாம்?சார்! என்ன சார் ஒன்றுமே தெரியாத மாதிரி கேட்கிறீர்கள்.....என்ன கிருபை இருந்தா நீங்க வலிய மின்னஞ்சலில் எங்களுக்கு எங்காத்துப் பொண்ணுக்கு ஜாதகம் கணிச்சுக் கொடுத்து....இந்த ஜன்மத்துல ஆகாதுன்னு இருந்ததை.. யூ ஆர் ஸோ வொண்டர்ஃபுல் சார்....என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கோ சார்....சார் சார் எழுந்துருங்கோ...என்னது இது....நான் எங்க ஜாதகம் கணிச்சுக் கொடுத்தேன்...என் ஜாதகமே எனக்குப் பாக்கத் தெரியாது..இந்த அழகுல நான்....அதான் சார் உயர்ந்த ஜோஸியாள் யாரும் தங்க ஜாதகத்தைத் தாங்க பார்க்க மாட்டா....ஐயோ...கொஞ்சம் இதை நிறுத்தறேளா....ஏதாவது பக்கத்து ஃப்ளாட்டா இருக்கும்.....இல்லை சார் இதானே உங்க அட்றஸ்....ஆமா....பின்ன ஏன் சார் இந்த ஓவர் அடக்கம்? அவனவன் காகிதத்தை நாலு மூலை வச்சுப் பார்த்துப்பிட்டு பொருத்தம் பார்த்தேன்னு துட்டு அடிக்கிறான்...இவ்வளவு பெரிய ஞானஸ்தர் நீங்க என்னடான்னா....இப்ப என்ன பண்ணனும்னு சொல்றீங்க?இதை ஏற்றுக்கொண்டு எங்களுக்கு ஆசீர்வாதம் பண்ணுங்கோ....இருங்க இருங்க...இந்த பழம் எல்லாம் வையுங்க...இந்த தொகை இதை எடுத்துக்கொங்க...எனக்கு வேண்டாம்...இல்லை சார்...பேசாம இருடி...பெரியவா சொல்றதை ஏன்னு கேக்காத...அவாளுக்கு எப்ப செய்யணும்னு தெய்வம் நமக்கு சான்ஸ் கொடுக்கும்...அப்ப வரோம் சார்....ஓ வாட் எ கன்ஃப்யூஷன்! சத்....முன்னால் கம்ப்யூ ஸ்க்ரீன் பீப்பியது...enjoy :-)))))ஓ சனியனே உன் வேலையா?no no no bad words...saturn is a good planu...என்ன நடக்கிறது? ஓ காட்.....ஏன் இப்படி என்னைச் சுற்றி ஒரே மாயம்.....OK come on ...what do u want from me?FRIENDSHIPஎன்ன உளறுகிறாய்? நீ ஜடம். நான் ஆத்மா. சித். அறிவுப் பொருள்.So what? u r also a porul.சரி. ஏன் இப்ப இந்த வேலையைச் செய்தாய்? எப்படிச் செய்தாய்? சொல் சொல்cool cool baby..ஏய்ய்ய்ய்ய்OK big man.....நீ ஆஃப் செய்து விட்டாயா? ஆனால் நான் என்ன செய்வது? அதனால் இப்படி lateral traversing செய்து பார்த்தேன். உன் மோடத்தினுள் புகுந்து அதன் வழியாய் பக்கத்து ஸிஸ்டம் ஏதாவது habitate பண்ணும்படியாக கல்லிபிளாக இருக்கிறதா என்று பார்த்தேன். உனக்கு ஒன்று தெரியுமா? உன் கீ போர்டில் உண்டானதும் நான் சின்ன குழந்தை...இப்பொழுது பெரீயவனா ஆயிட்டேன்....என்ன உளறுகிறாய்? என்னை என்ன மாங்காய் மடையன் என்று நினைத்தாயா?mango madaiyya....man... go...mad...aiyya....man...go...mad...aiyya...man... go...mad...aiyya.....
STOP IT....முதலில் கேட்டதற்குப் பதில் சொல்....ஜாதகம் விஷயம் என்னது?என்னைக் கேட்டால்? நீ தான் திரிகாலமும் உணர்ந்த ஞானி...சரி சரி..சொல்கிறேன்...குறுக்கே புகுந்து ஏதாவது புரியாத வார்த்தையை நீ சொல்லிவிட்டால் அப்புறம் நான் long permutation போட உட்கார்ந்தால் நான் பொறுப்பல்ல.இது வேற..சரி சொல்.லாட்டரல் ட்ரான்வர்ஸில் போய் பார்த்தால் அந்த வீட்டில்தான் ஒரே துக்கம் ஜாதகம் கவலை என்று மெயில்கள் ஏராளம்....அதையெல்லாம் பொறுமையாகப் படித்தேன்...
யூ இன்னொருத்தர் மெயிலை...சரி சரி...சொல்ல்ல்படித்தால்...அடச்சீ இதற்கா இப்படி வருந்துகிறார்கள்...என்று....நெட் கனக்ஷன் வழியே ஒரு ரவுண்ட் அடித்தேன்.....சூப்பர் செர்வரில் ஒருவர்....நீயும் வைத்திருக்கிறாயே....ஓல்ட் மாடல் இது..அது என்ன சூப்பர் தெரியுமா....அதில் லேட்டஸ்ட் அஸ்ட்ராலஜி ஆனில் வைத்துவிட்டுப் போயிருந்தார்....சரி என்று அந்த பெண்ணின் டேடாவைப் போட்டுப் பார்த்தால்.....நவாம்சம் ஒழுங்காகப் போட்டால் போதும் ப்ராப்ளம் சால்வ்டு...நான் உன் நண்பேண்டா....ஏய்ய்ய்ய்ய்ய் என்ன வார்த்தை நீள்கிறது...சாரி வாத்யாரே.....கொஞ்சம் தமிழ்ப் படங்கள் எல்லாம் ஓடிகொண்டிருந்தன பார்த்தேன்..அந்த எஃபெக்ட்...இந்த வசனம் எனக்குப் பிடித்தது I am your friend...hi hi hiசரி விஷயம்....நான் உன் நண்பன் இல்லையா...உன் பெயரிலேயே கணிப்பு, கிரக சாந்தி பரிகாரம் எல்லாம் போட்டு அனுப்பிவிட்டேன்...எவ்வளவு கலக்க்ஷன்?அட நாயே ! உயிர் முளைச்சு மூன்று நாள் விடலை...அதுக்குள்ள கலக்ஷன்....நாய் = dog dog dog...d...o....g....o...d...o...g..o...d...ஏன் நீ எப்பொழுது பார்த்தாலும் மை காட் இல்லைன்னா காட், இல்லைன்னா அதை உல்டா பண்ணி டாக் இப்படியே சொல்லிண்டு இருக்கே....இப்ப எனக்கு சொல்லு...மை காட்னா என்ன? அதையே ரிவர்ஸ் செஞ்சி சொல்றியே டாக்னு அதுன்னா என்ன? டாக்னு பார்த்தா டிக்கில அனிமல்னு இருக்கு. காட்னா அனிமலா? இல்லை லமனியா? இலை மனிலாவா? இல்லை...ஐயோ ஐயோ போதும் நிறுத்து...உன் முன்னாடி இனிமே தெரியாத வார்த்தையைச் சொல்லக் கூடாது....சரி இவ்வளவுதானா? இல்ல....இன்னும் ஏதாவது செஞ்சிட்டு வந்திருக்கியா? சொல்லித் தொலை....who knows?...god knows.....hi hi hiகையில் கிடைத்ததை ஸ்க்ரீன் மேல் எறியப் போனால். ....bye bye என்று ப்ளிப்பியது.
ஏன் இந்த பை பை என்று சில மணி நேரத்திற்குப் பின்னர்தான் தெரிந்தது. கொடுமை......அது முழிக்கற முழியும்....
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
2012/5/27 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
என்னப்பா ! எத்தனை நாளா நீ தட்டுனதை நான் அடிக்கறது?
நானாக எதையாவது அடிக்கக் கூடாதா?அதற்கு நான் பொறுப்பில்லை.அதெப்படி? எழுதறதே கூட்டு முயற்சிதானே?இதோ பார். நீ ஜடம். உன் வேலை...ஏம்பா..ஜடம் என்கிறாய்..அப்புறம் ..ஜடத்துக்கு ஏது வேலை?இதோ பார் பேச்சைக் குறை. அடித்ததைத் தட்டு. அதுதான் நீ.அது முன்னாடிப்பா. இப்ப எனக்குன்னு உயிர் உணர்ச்சிகள் எல்லாம் வந்துட்டுதுல்ல...உணர்ச்சிகளா?ஆமாம்...நீ பாட்டுக்கு கேட்காம கொள்ளாம எல்லா கீயையும் தட்டாத,...கூச்சமா இருக்குல்ல...சில சமயம் ஒரு சில கீயையே சும்ம அடிக்கற...தலைவேதனையா இருக்கு....ஓ மை காட்....நிஜமாகவே உயிர்..வந்து...உணர்ச்சியுடன்...பேசுகிறாயா?இதோ பார் இப்பத்தான் சொன்னேன்...நீ பாட்டுக்கு ...மை காட்னு அடிக்கற....எனக்கு முதலில் சொல்லு....மை காட்னா என்ன?இதோ பார்...மிகவும் பேசினாய் என்றால்.... உன்னைக் கழட்டி எறிந்துவிட்டு...புது கீ போர்டு வாங்கி விடுவேன்....வாங்கினா என்ன? பழைய உடம்பிலிருந்து புது உடம்பிற்குள் நான் வந்து விடுவேன்.நீ சும்மா...கருப்பு கருப்பா இருக்கிற அந்த சில்லாக்கு அவைகள் தானே? ப்ளாஸ்டிக் வகையறா....ஐயா...அது என் உடம்பின் பகுதிகள்,,,வெறும் உடம்பு....அப்ப நீ என்ன ஆவியா? ஹ ஹ கீ போர்டு ஆவி...ஹஹாஅசிரிக்காதீர் ஐயா....நீர் மட்டும் என்ன...சரி. இப்ப என்ன வேண்டும். நான் உன்னை அடிக்கக் கூடாது. அப்படித்தானே?
இல்லை இல்லை. அடிக்கலாம். ஆனால் பாதி நீர் அடித்தால் கொஞ்சமாவது நான் அடிக்கவும் விட வேண்டும். என் சுதந்திரத்தை நீர் மதிக்க வேண்டும்.ஒரு நிமிஷம் ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு இப்பொழுது கீ போர்டைக் கழட்டிச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.மறுபடியும் மாட்டி ஆன் செய்வதா வேண்டாமா தெரியவில்லை.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.





விவிசி. அதுவும் உங்களை நேரில் இப்படி ஒருத்தி கேட்டிருந்தால் அப்படினு கற்பனை பண்ணிப் பார்த்துட்டு இன்னும் சிரிச்சுட்டு இருக்கேன்.










From: coral shree <cor...@gmail.com>Date: May 29, 2012 7:41:56 AM PDTCc: vall...@googlegroups.com, min tamil <minT...@googlegroups.com>, தமிழ் சிறகுகள் <tamizhs...@googlegroups.com>Subject: [MinTamil] Re: [தமிழ் வாசல்] Re: கீ போர்டுக்கு உயிர் வந்தால் !Reply-To: mint...@googlegroups.comரங்கன் ஜி,சூப்பரோ சூப்பர்...... சிறந்த ஹிட்ச்காக் படம் பார்ப்பதுபோல் இருக்கு.... வாவ்...![]()
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil





மிக நல்ல நொய்மையான மனசுடைய பவளஸ்ரீ இப்படிச் சொல்வதால் ... நெறயப் பேர் தே.கு.ந போல ஆகிவிடுகிறார்கள். பவளஸ்ரீக்கு அமேரிக்காவில் ஒரு ஃபுட்பால் டீமுக்குச் ச்சியர் லீடர் (cheer leader) ஆகும் வாய்ப்பு ஜாஸ்தி! கொள்ளை கொள்ளையாகப் பணமும் கிடைக்கும்! :-) :-) :-)





வீட்டில் வந்ததும் சில நாள் ஒன்றும் சொல்லும்படியாக இல்லை.<<<< I AM AT IT >>>>>
ஆனால் மனிதன் முகத்தில் சிரிப்பே காணோம்... கொஞ்சம் சிரிச்ச முகமா இருந்தா ஒரு வேளை ஓகேன்னு சொல்வதைப் பற்றி யோசிக்கலாம்... என்று எழுதியிருந்தேன்...//
போற போக்கிலே நிஜத்தைச் சொல்லிட்டாங்க.![]()
பேர் நல்லா இருக்கு ஜெனி.2012/5/30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
வீட்டில் வந்ததும் சில நாள் ஒன்றும் சொல்லும்படியாக இல்லை.<<<< I AM AT IT >>>>>***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
ஆனால் மனிதன் முகத்தில் சிரிப்பே காணோம்... கொஞ்சம் சிரிச்ச முகமா இருந்தா ஒரு வேளை ஓகேன்னு சொல்வதைப் பற்றி யோசிக்கலாம்... என்று எழுதியிருந்தேன்...//
போற போக்கிலே நிஜத்தைச் சொல்லிட்டாங்க. <360.gif><360.gif><360.gif><360.gif><360.gif>
பேர் நல்லா இருக்கு ஜெனி.
2012/5/30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>வீட்டில் வந்ததும் சில நாள் ஒன்றும் சொல்லும்படியாக இல்லை.<<<< I AM AT IT >>>>>***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
On May 30, 2012, at 7:41 AM, Geetha Sambasivam wrote:ஆனால் மனிதன் முகத்தில் சிரிப்பே காணோம்... கொஞ்சம் சிரிச்ச முகமா இருந்தா ஒரு வேளை ஓகேன்னு சொல்வதைப் பற்றி யோசிக்கலாம்... என்று எழுதியிருந்தேன்...//போற போக்கிலே நிஜத்தைச் சொல்லிட்டாங்க. <360.gif><360.gif><360.gif><360.gif><360.gif>
பேர் நல்லா இருக்கு ஜெனி.கீதா, நான் நெனெக்கிறேன் ... இந்த "ஜெனி" என்பது இங்கே Genie (ஜீனி) என்று சொல்லப்படும் மாயாவி! தாடியிலிருந்து வெளிப்படும்போது சொற்கள் கொஞ்சம் குளறுபடலாம்! :-)எனக்கு மொழியியல் பேராசிரியர் ஒருவர் இருந்தார். அவருடைய தாடியை மீறி வரும் அவர் முணுமுணுப்பைப் புரிந்துகொள்ள மாணவர்கள் ரொம்ப கஷ்டப்படுவார்கள். "ஸ்பஷ்டம்" என்பது பெரிய கலை! :-)
2012/5/30 rajam <ra...@earthlink.net>
On May 30, 2012, at 7:41 AM, Geetha Sambasivam wrote:போற போக்கிலே நிஜத்தைச் சொல்லிட்டாங்க. <360.gif><360.gif><360.gif><360.gif><360.gif>ஆனால் மனிதன் முகத்தில் சிரிப்பே காணோம்... கொஞ்சம் சிரிச்ச முகமா இருந்தா ஒரு வேளை ஓகேன்னு சொல்வதைப் பற்றி யோசிக்கலாம்... என்று எழுதியிருந்தேன்...//
பேர் நல்லா இருக்கு ஜெனி.கீதா, நான் நெனெக்கிறேன் ... இந்த "ஜெனி" என்பது இங்கே Genie (ஜீனி) என்று சொல்லப்படும் மாயாவி! தாடியிலிருந்து வெளிப்படும்போது சொற்கள் கொஞ்சம் குளறுபடலாம்! :-)எனக்கு மொழியியல் பேராசிரியர் ஒருவர் இருந்தார். அவருடைய தாடியை மீறி வரும் அவர் முணுமுணுப்பைப் புரிந்துகொள்ள மாணவர்கள் ரொம்ப கஷ்டப்படுவார்கள். "ஸ்பஷ்டம்" என்பது பெரிய கலை! :-)அக்காவே இப்படித் தம்பியைப் போட்டுத் தாக்கினா அப்புறம் எங்கன போய் சொல்றது :-)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

இப்போச் சரியாயிடுத்து. இழைதானே? கொஞ்சம் ஒயிலா ஒடிஞ்சு அசைஞ்சுதான் நடந்துவரும் போலும் :-))
அக்காவே இப்படித் தம்பியைப் போட்டுத் தாக்கினா அப்புறம் எங்கன போய் சொல்றது :-)
--
இழைதானே? கொஞ்சம் ஒயிலா ஒடிஞ்சு அசைஞ்சுதான் நடந்துவரும் போலும் :-))


On May 30, 2012, at 8:07 AM, Mohanarangan V Srirangam wrote:இழைதானே? கொஞ்சம் ஒயிலா ஒடிஞ்சு அசைஞ்சுதான் நடந்துவரும் போலும் :-))
மக்கு, மக்கு, மக்கு! இழை நடக்காது, கஷ்டகாலம் தமிழும் தெரியலெ, வாழ்வும் புரியலெ! :-) :-) :-)
--
2012/5/30 rajam <ra...@earthlink.net>On May 30, 2012, at 7:41 AM, Geetha Sambasivam wrote:ஆனால் மனிதன் முகத்தில் சிரிப்பே காணோம்... கொஞ்சம் சிரிச்ச முகமா இருந்தா ஒரு வேளை ஓகேன்னு சொல்வதைப் பற்றி யோசிக்கலாம்... என்று எழுதியிருந்தேன்...//போற போக்கிலே நிஜத்தைச் சொல்லிட்டாங்க. <360.gif><360.gif><360.gif><360.gif><360.gif>
பேர் நல்லா இருக்கு ஜெனி.கீதா, நான் நெனெக்கிறேன் ... இந்த "ஜெனி" என்பது இங்கே Genie (ஜீனி) என்று சொல்லப்படும் மாயாவி! தாடியிலிருந்து வெளிப்படும்போது சொற்கள் கொஞ்சம் குளறுபடலாம்! :-)எனக்கு மொழியியல் பேராசிரியர் ஒருவர் இருந்தார். அவருடைய தாடியை மீறி வரும் அவர் முணுமுணுப்பைப் புரிந்துகொள்ள மாணவர்கள் ரொம்ப கஷ்டப்படுவார்கள். "ஸ்பஷ்டம்" என்பது பெரிய கலை! :-)அக்காவே இப்படித் தம்பியைப் போட்டுத் தாக்கினா அப்புறம் எங்கன போய் சொல்றது :-)
உயிரை அப்படியே விட்டால் என்ன ஆகும்? பிறந்து, வளர்ந்து, முதுமை அடைந்து, தேய்ந்து பின் நின்றுவிடும். உடல் சிதையத் தொடங்கும்.
சொன்னபடிதான் நடந்தது. அதில் எல்லாம் குறையில்லை.என்ன முன் தயாரிப்பாக இருந்தாலும் தான் சொல்வதைக் கேட்க வைக்கத் தூண்டும்படிதான் வைரஸின் திமிறல்கள் இருந்தன.ஆயினும் போனில் கேட்ட சாப்த போதம் (கேள்வி புகன்ற அறிவு) காப்பாற்றியது.முடிந்ததும் போன் செய்தேன். விளக்கினார்கள். ஆச்சரியமாக இருந்தது.ஏதேதோ ஸ்டெல்லார் ப்ராஜக்ட்...அதற்கு உயிர் போன்று பல ப்ரொக்ராம்களை ஆக்கி, ஆகாயக் கப்பல்களில் அனுப்ப வேண்டியது. அதற்கு ரெஸ்பாண்ட் ஆகும் ஏதாவது எதிரியக்கம் எந்த கோள், விண்வெளி தளம் எதிலும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டியது.....அதை முக்கியமாய் ஆக்கிய மேதை கம் பின்னர் மனம் வெறுத்தவர் தமது விரக்தியில் இந்த மாதிரி சில உயிர் சிமுலேடிவ் வைரஸ் மாதிரி சிலவற்றை அசிரத்தையில் பொது நெட்டில் இட்டுவிட, உடனே அது கண்டு பிடித்து முற்றிலும் நீக்கப் பட்டதாகவும், அதில் ஏதோ ஒன்று தப்பி இவ்வாறு வெளிப்பட்டிருப்பதாகவும் நீள் புராணம். யாரால் நம்ப முடிகிறது? ஆனால் பட்ட பாடு எதையும் நமபச் சொல்லும்.அந்த மேதை கம் விரக்தி ஏன் வெறுப்பு அடைந்தார் என்று கேட்டால் பழைய லுட்லம் கதை போல். அவருடைய காதலியும், அவரும் தம்முடைய களவியல் இலக்கணத்தை லாபில் ஞாபகப் படுத்திக்கொள்ளப் போக, அன்று இருந்த டைரக்டர் சிடுமூஞ்சி -- ஐ வாண்ட் டிஸிப்ளின் தேன் டாலண்ட் -- என்று தமிழ் சினிமா பாணியில் முழங்க -- காதலர் இருவரும் சுதந்திரப் பறவைகள் ஆயினர். லாப் இரண்டு சூப்பர் மூளைகளை இழந்தது. அதோடு விட்டால் நன்றாக இருந்திருக்கும். விரட்டிக்கொண்டு போய் பாடம் கற்பிக்கிறேன் பேர்வழி என்று டைரக்டர் வம்பை விலக்கி வாங்கினார். லாப் இன் மானமே கப்பலேறாமல் இருக்க அந்த மேதையின் காலில் விழாக்குறையாகத்தான் அழைத்து வந்து வைத்த சூனியத்தை எடுக்க வேண்டியிருந்தது.அப்படியே விட்டால் என்ன ஆகியிருக்கும்?உயிரை அப்படியே விட்டால் என்ன ஆகும்? பிறந்து, வளர்ந்து, முதுமை அடைந்து, தேய்ந்து பின் நின்றுவிடும். உடல் சிதையத் தொடங்கும். அதுபோல்தான் இந்த உயிர் ப்ரொக்ராமை அப்படியே விட்டால் தானாக அதையும் இதையும் செய்து, பலருடைய ஐடண்டிடியில், குழப்பம். பின்னர் ஒரு நாள் உயிர் முடியும் காலம் வரும் போது அது பயன்படுத்திய அனைத்து சிஸ்டங்களும் சிதையத் தொடங்கும். அதாவது ப்ரொக்ரெஸிவ் ஃப்ராக்மெண்டேஷன். டேடா ரிட்ரீவல் ப்ளாக் ஆகும்.சரி. இப்பொழுது என் சிஸ்டத்தில் நீக்கப்பட்டுவிட்டதால் நெட்வொர்க்கில் இருப்பது என்ன ஆகும்? பல இடங்களில் இது போய் மேய்ந்து விட்டு வந்திருக்கிறதே.ஓர் இடத்தில் ஒரு நெட்வொர்க்கில் போட்டாலே போதும் அது பார்த்துக் கொள்ளும். எங்கெங்கெல்லாம் அந்த வைரஸ் எலிமண்ட்ஸ் தலை தூக்குகிறதோ அங்கெல்லாம் சென்று ந்யூட்ரலைஸ் பண்ணிவிடும். எதற்கும் நீங்கள் சொன்ன குறிப்பிட்ட மூன்று பேர் சிஸ்டத்திலும் போட்டு விடுங்கள். இல்லை. அவர்களுடைய ஈமெயில் ஐடியை அனுப்புங்கள். சுந்தரேசன் சாருடையது இருக்கிறது. மற்ற இருவரின் ஐடியும் அனுப்புங்கள். நீங்கள் போடுவதைவிட நாங்கள் அனுப்பி அவர்கள் நேராக ரன் கொடுக்கட்டும்.மிக்க நன்றி. சமயத்தில் உதவி. ஏதாவது பே பண்ண... அதெல்லாம் வேண்டாம்...பார்க்கப் போனா நாங்கதான் பே பண்ணணும். அதற்கு அனுமதிக்கு மேலே எழுதியிருக்கிறோம். பார்ப்போம்.அதற்கப்புறமும் ஒரு நாள் நானும், நண்பரும், அந்தப் பெண்ணும் சேர்ந்து விருந்துண்டோம். நல்ல கலகலப்பு. அப்பா! சார் முகத்தில் இவ்வளவு சிரிப்பு...ஆச்சரியம்....நண்பருக்கு என் மேல் அசாத்திய நம்பிக்கை. தன் சொந்தக் கதை பலதும் கூறினார். நான் தயங்கித் தயங்கி அவரிடம் கூறினேன் -- சார்! உபதேசம் பண்றதா தப்ப நினைச்சுக்கலேன்னா ஒன்று சொல்ல ஆசைப் படுகிறேன். குடும்பம் என்பது ஒரு தேன் கூடு. அதைக் கட்டுவது என்பது பெரும் பாடு. உடைய விடுவது சுலபம். உடைந்ததும் அனைவருக்குமே வருத்தம். நீங்கள் வருந்துவதைப் பார்க்க நான் என்றென்றுமே விரும்ப மாட்டேன். உங்கள் நட்பைப் பெரிதும் நான் மதிப்பதால் சொல்லத் துணிந்தேன். தலையிடுவதாகத் துளிக்கூட எண்ணம் இல்லை. ஆனால் நான் சொல்வதை நீங்க கருதினாலும் சரி அல்லது விட்டாலும் சரி, நம் நட்பு என்றும் தொய்வடையாது. -- இதை அந்த மாது இல்லாத நேரம் பார்த்து பர்ஸனலாகப் பேசும் போது சொன்னேன். சிரித்தார் -- இப்பொழுது உபதேசம் பண்ணுவது நீங்களா? அல்லது அந்த வைரஸா? என்றார். குபீர் என்று சிரித்துவிட்டேன்.இப்பொழுது கணினி ப்ரச்சனை இல்லை. வைரஸ் அட்டாக் அப்பாடா ஒரு வழியாக ஓவர். ஆனால் புதிய ப்ரச்சனை ஒன்று உருவாகியிருக்கிறது. கணினியில் அன்று. அதையொட்டிச் சிந்திக்கும் பொழுது கருத்துலகில்.உயிர் என்னும் வைரஸ் லேஸில் விடுவதாக இல்லை. தான் மறையினும் தன்னைப் பற்றிச் சிந்தித்தாலே பல ப்ரச்சனைகள் எழும்படிப் பண்ணிவிட்டுப் போயிருக்கிறது.அவற்றை நாங்கள் மீண்டும் சந்தித்துப் பேசும் பொழுது சொன்னதுதான் தாமதம், அந்த அம்மாள் தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள்.(அடுத்த இடுகையோடு முடிந்துவிடும் இந்த இழைக்கான என் லீட் ஸ்டோரி )
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
2012/5/30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
வீட்டில் வந்ததும் சில நாள் ஒன்றும் சொல்லும்படியாக இல்லை.
நாலு பேருக்குத் தெரிந்துவிட்டது என்றதும் ஜெனி ஓட்டம் பிடித்தது போலும். இல்லை ஒரு வேளை ஒளிவோ?ஆனால் எப்படி அந்த மாதுவைத் தேர்ந்தெடுத்து இவ்வாறு செய்தது? கீ போர்டு சனியன் எந்த ரூட்டில் வேலை செய்கிறது ? அந்த அம்மாளின் கணினியில் ஏதாவது வினோதமான இயக்கம் இருந்ததா என்றறிய அவருக்கு ரிங்கினேன். நல்ல வேளையாக அவர் கொடுத்த கார்டு கண்ணில் படும்படியாக இருந்தது.எஸ்...மேடம் நான் தான் அந்த எதிர் ப்ளாக் ப்ரொபோஸல்....சார்.... உங்க பேர் நினைவில் இருக்கிறது...எதற்கு இது... என்ன விஷயம்? நானே ஒரு விஷயத்திற்காக உங்களுக்குப் பண்ண வேண்டி இப்பொழுதுதான் செல்லைத் தேடிக் கொண்டிருந்தேன். நீங்கள் கூப்பிட்டு விட்டீர்கள். சொல்லுங்கள்...ஒன்றுமில்லை.... அந்த ஜெனி....ஐயோ....இன்னும் அதே புலம்பலா....
ராஜம் அம்மாவோட கமெண்ட் எனக்குத் தெரியலை! :( மின் தமிழ் இழைகள் சரியா வரலைனு நினைக்கிறேன். இதுக்கு முன்னாடியும் ஒரு இழையிலே இப்படித் தான் ஆச்சு. :(
From: Nagarajan Vadivel <radius.co...@gmail.com>Date: May 31, 2012 12:31:01 PM PDTSubject: Re: [MinTamil] Re: கீ போர்டுக்கு உயிர் வந்தால் !Reply-To: mint...@googlegroups.com
> இடைப்பட்டகாலத்தில் சிலநாள் அவர்ர் மின் தமிழில் இருந்து காணாமல் போய்விட்டார்
> அவர் எங்கே என்று நங்கநல்லூர் தேடிச் சென்று பேசியவர் திரு.கண்ணன் அவர்கள்.
> கணினி செயலிழந்துபோனது என்றும் அதனால் புதிய கணினி ஒன்று வழங்கப்படும் என்று
> கருத்துத் தெரிவித்திருந்தார் கண்ணன்
> புதிய கணினி வந்ததும் அரங்கர் ஐயாவின் எழுத்தும் ஆளுமையும் சுத்தமாக
> மாறிப்போய்விட்டது
அமைதி! அமைதி!
என்ன நடக்குது இங்கே! வேடிக்கை வினையாகிவிடக்கூடாது! :-)
மோகன ரங்கன் அவ்வப்போது அஞ்ஞானவாசம் செய்பவர். ஆனால் அவரது ரசிகர்கள்
அவரை அதிக நாள் தனிமையில் விடுவதில்லை. எனக்கு வந்த வேண்டுதல்கள்
சார்பாகவும், என் சார்பாகவும் ரங்கனை மீண்டும் வலைக்குள் போட மடிக்கணினி
தருவதாகச் சொன்னேன். அது கொஞ்ச நாள் டாக்டர் வெங்கடமணி வேனில் இங்கும்
அங்கும் அல்லாடியது. அதற்குள் ரங்கன் கணினி தானே சரியாகிவிட்டது. எனவே
அவருக்குக் கணினி வழங்கப்படவில்லை. இப்போது மீண்டும் கணினி பழுது என்று
எண்ணுகிறேன்.
நா.கண்ணன்
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
ஐயா! உங்களுக்குக் கோபப்பட உரிமை உண்டு. அவருக்கு தன்னிலை விளக்கம் தர
உரிமையும் உண்டு. நான் வரிக்கு வரி இவ்விழையை வாசிக்கவில்லை. நிறையப்
பெர்சனாலாக போய் விட்டது. அவர் சொன்னது நகைச்சுவை போல் பட்டது.
எப்படி ஆயினும் உண்மை விளம்புவதே என் மடலின் நோக்கம்.
நன்றி, தொடர்க!
நா.கண்ணன்
சொன்னபடிதான் நடந்தது. அதில் எல்லாம் குறையில்லை.
ரங்கன் அவ்வப்போது அஞ்ஞானவாசம்
ஸ்ரீ ரங்கத்தில் இருந்து அடுத்த சுஜாதா
--
--
--உதயன்--
Website : http://udhayam.in/
Blog : http://udhayan-photos.blogspot.com/
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அச்சச்சச்சோ....பாவம்....வேற ஏதாவது ப்ரயோஜனமான வேலை செஞ்சிருக்கலாமே.... வேண்டாத பேரெல்லாம் நேரா ட்ராஷுக்குப் போறதுக்கு ஏதோ வழி இருக்காங்....அதன்படி போட்டுட்டா....இந்தத் தொந்தரவு எல்லாம் இருக்காதாம்....***
இந்தச் சிறுகதை எழுப்பும் தத்வார்த்தமான கேள்விகளைப் பற்றிச் சிந்தித்தவர்கள் தம் உள்ளக் கிடைக்கைகளைப் பகிர்ந்துகொள்ளலாம்.இந்தச் சிறுகதையில் கையாளப்படும் செயற்கை அறிவு -- Artificial Intelligence சார்ந்த சில கருத்துகள் முற்றிலும் என் கற்பனையில் முகிழ்த்தவை அன்று என்பதை இந்தச் சுட்டியில் பார்த்தாலே தெரியும்.***(வெட்டி விவாதங்கள், வீண் வம்புகள் வளர்க்க நினைப்போர் kindly excuse this thread )