தமிழ் செந்நாய்கள்

2 views
Skip to first unread message

வேந்தன் அரசு

unread,
Feb 12, 2012, 8:34:00 AM2/12/12
to tamizh...@googlegroups.com, mintamil, பண்புடன்
இன்றைக்கு இப்பொழுது தமிழ் திரைஉலகமும் கருநாடக திரை உலகமும் செல்பிரிட்டு கிரெக்கெட் இறுதி போட்டியில் மோத இருக்கிறார்கள். அது சீமையில் டிவிஏசியா( டிஸ்நெட் 788) இல் ஒலிபரப்பாகுது. கட்டணம் இல்லை

மற்ற மாநில திரைஉலகத்தினர் தம் மாநிலம் அல்லது மொழ்யின் பெயரால் அணியுன் பெயரையும் புனைந்துகொண்டுள்ள்னர். தெலுகு வாரியர்ஸ், கர்னாடகா புல்டோசர் என என.

ஆனால் தமிழக அணி  சென்னை ரைனோஸ் என பேர் புனைந்துகொண்டர். அதை தமிழக அலது தமிழ் ரைனோஸ் என சூட்டிக்கொண்டிருக்கலாம்

தமிழ் எனும் சொல் பிறருக்கு பலுக்க இயலாதுனு சென்னை வச்சாங்களோ? தமிழ் நாட்டில் ரைனோஸ் எனும் விலங்கு இல்லை. புலி சிறுத்தை என வைத்து இருக்க்லாம், வங்கம் புலி என்று கொண்டதால் சிறுத்தை என வச்சிருக்கலாம்

சென்னை என்பதை பெரும்பாலோர் சென்னாய் என்கிறார்கள். அதனால் நம் அணிக்கு தமிழ் செந்நாய்கள் என பேர் சுட்டிக்கொள்ளலாமே

ஹாஹ்ஹா

எனக்கு கிரிக்கெட் ஆர்வம் இல்லை என்றாலும், இந்த போட்டிகள் ஆர்வாமாக காண்கிறேன்.  விளையாட்டு தரம் நன்றாகவே உள்ளது. தொலைக்காட்சி அழகான நம் நடிகைகளின் முகங்களை அடிக்கடி காட்டி நம்மை மகிழசெய்கிறது

இவை போதாது போதாது என கூலிக்கு "பொங்கு" அடிக்கும் இறக்குமதி வெண்மேனி பெண்களும் ஆடி மகிழ்விக்கிறார்கள்





--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

செல்வன்

unread,
Feb 12, 2012, 1:16:12 PM2/12/12
to panb...@googlegroups.com, tamizh...@googlegroups.com, mintamil

:-)

உங்களுக்கு நாளாக, நாளாக இளமை திரும்புது வேந்தே. எனக்கு இந்த ஸ்டார் கிரிக்கட் எல்லாம் பிடிக்கவே பிடிக்காது.

2012/2/12 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
செல்வன்

"ஒன்று அணு உலை நம் ஊரில் அமையவேண்டும். அல்லது அணு உலை இருக்கும் ஊர்களுக்கு பஞ்சம் பிழைக்க, பொருளாதார அகதிகளாக நாம் குடியேற வேண்டும்.இரண்டில் எது தேவை என நாம் முடிவு செய்யும் காலம் நெருங்கிவிட்டது" - செல்வன்




வேந்தன் அரசு

unread,
Feb 12, 2012, 2:36:15 PM2/12/12
to tamizh...@googlegroups.com, panb...@googlegroups.com, mintamil


12 பிப்ரவரி, 2012 10:16 am அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:

:-)

உங்களுக்கு நாளாக, நாளாக இளமை திரும்புது வேந்தே. எனக்கு இந்த ஸ்டார் கிரிக்கட் எல்லாம் பிடிக்கவே பிடிக்காது.

 
செல்வன்,
 
 அறிவாளிகளுக்கு சிற்றின்பத்தில் நாட்டம் இருக்காது
அதனால் எனக்கு நாட்டம் இருக்கு. அதுவும் நம்மாளுக எனும்போது மனசோட ஓட்டுது.
சென்னை,  கர்நாடக புல்டோசரை புல்டோஸ்   செய்து ஒரு ஓட்டம் வித்தியாசத்தில்  சாம்பியன் பட்டம் வென்றது
ஒரே திக் திக்தான் கடைசிவரை . விக்ராந்த் எனும் ஜீனியசால் வெற்றி  சாத்தியம் ஆச்சுது. அவர் "சட்டப்படி குற்றம்" படத்தின்  நடிச்சிருக்கார் . அது விஜய் தொ.காவில் இப்போது   ஒளிபரப்பாகுது
 
வேந்தன் அரசு
Reply all
Reply to author
Forward
0 new messages