சக்குடி சிதிலமடைந்துள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயில்கள்

39 views
Skip to first unread message

கி.காளைராசன்

unread,
Jan 26, 2012, 3:11:18 AM1/26/12
to mintamil, thiruppuvanam, theyva-...@googlegroups.com, Chandrasekaran, Rathinam Chandramohan
திருச்சிற்றம்பலம்

பண்டைய பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரைக்குக் கிழக்கே, மதுரையிலிருந்து சுமார் 12கி.மீ.தூரத்தில், வைகை ஆற்றின் வடகரையில் உள்ள செழிப்பம் மிகுந்த பழமையான ஊர் “சக்குடி“.

கடந்து பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூவணம் திருக்கோயில்கள் தொடர்பான ஆய்வுகளை அடியேன் மேற்கொண்டு, அம்பாள் ஆடிமாதம் தவம் இயற்றிய இடத்தில் உள்ள ஆடித்தபசு மண்டபத்தைச் சீரமைக்கும் பணிகளை அடியார்களுக்கு அடியேனாக இருந்து செய்து கொண்டிருந்தேன்.

அப்போது, “சக்குடிசாமி“ (இயற்பெயர் - சாமிநாதன்) அவர்கள் அறிமுகம் ஆனார்.  அவர் திருப்பூவணனைத் தந்தையாகவும், மின்னாளையே தனது தாயாகவும், திருக்கோயிலையே தனது வீடாகவும் பாவித்து அவரது அனைத்துச் செயல்களையும் செய்வதை உணர்ந்தேன்.   இவர் திருமுறைகளை பண்ணுடன் பாடுவார்.  இதனால், அவருடன் அடியேனுக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.

அவரை அடியேன் சந்திக்கும் பொதெல்லாம், “ஐயா, ஒருமுறை சக்குடிக்கு வாருங்கள்“ என அன்போடு அழைப்பார்.  இன்று நாளை என்றாகி, கடந்த கரவருடம் தைமாதம் மூன்றாம் நாள் (17/1/2012) அன்று சக்குடி சென்று வழிபட்டு வரத் திட்டமிட்டேன்.  என்னுடன் மதுரையைச் சேர்ந்த அன்பர் ஐயா பூவலிங்கம் (இவர் தமிழக அரசின் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர்) அவர்களையும் அழைத்தேன்.  இருவரும் இணைந்து சென்றோம்.  சக்குடியில் நான் கண்ட காட்சிகள் கல்நெஞ்சம் கொண்ட என் கண்களையும் கலங்கச் செய்து விட்டன.

சக்குடி சிவலிங்கத்தின் திருவருளைச் சிந்தித்து
சக்குடி பெருமாளின் திருவருளைச் சிந்தித்து
சித்தர் சிவவாக்கியரின் திருவருளைச் சிந்தித்து
--
அன்பன்
கி.காளைராசன்
http://kalairajan26.blogspot.com
http://www.freewebs.com/thirupoovanam/
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,

அன்னதானம் செய்வோம்,  கண்தானம் செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,

N. Ganesan

unread,
Jan 26, 2012, 8:15:58 AM1/26/12
to மின்தமிழ்

On Jan 26, 12:11 am, கி.காளைராசன் <kalairaja...@gmail.com> wrote:
> உ
> திருச்சிற்றம்பலம்
>
> பண்டைய பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரைக்குக் கிழக்கே, மதுரையிலிருந்து
> சுமார் 12கி.மீ.தூரத்தில், வைகை ஆற்றின் வடகரையில் உள்ள செழிப்பம் மிகுந்த
> பழமையான ஊர் “சக்குடி“.
>
> கடந்து பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூவணம் திருக்கோயில்கள் தொடர்பான
> ஆய்வுகளை அடியேன் மேற்கொண்டு, அம்பாள் ஆடிமாதம் தவம் இயற்றிய இடத்தில் உள்ள
> ஆடித்தபசு மண்டபத்தைச் சீரமைக்கும் பணிகளை அடியார்களுக்கு அடியேனாக இருந்து
> செய்து கொண்டிருந்தேன்.
>
> அப்போது, “சக்குடிசாமி“ (இயற்பெயர் - சாமிநாதன்) அவர்கள் அறிமுகம் ஆனார்.
>  அவர் திருப்பூவணனைத் தந்தையாகவும், மின்னாளையே தனது தாயாகவும்,
> திருக்கோயிலையே தனது வீடாகவும் பாவித்து அவரது அனைத்துச் செயல்களையும் செய்வதை
> உணர்ந்தேன்.   இவர் திருமுறைகளை பண்ணுடன் பாடுவார்.  இதனால், அவருடன்
> அடியேனுக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.
>
> அவரை அடியேன் சந்திக்கும் பொதெல்லாம், “ஐயா, ஒருமுறை சக்குடிக்கு வாருங்கள்“
> என அன்போடு அழைப்பார்.  இன்று நாளை என்றாகி, கடந்த கரவருடம் தைமாதம் மூன்றாம்
> நாள் (17/1/2012) அன்று சக்குடி சென்று வழிபட்டு வரத் திட்டமிட்டேன்.
>  என்னுடன் மதுரையைச் சேர்ந்த அன்பர் ஐயா பூவலிங்கம் (இவர் தமிழக அரசின்
> பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர்) அவர்களையும் அழைத்தேன்.  இருவரும் இணைந்து
> சென்றோம்.  சக்குடியில் நான் கண்ட காட்சிகள் கல்நெஞ்சம் கொண்ட என் கண்களையும்
> கலங்கச் செய்து விட்டன.
>
> http://kalairajan26.blogspot.com/2012/01/blog-post_25.html
>

அன்பின் காளைராஜன்,

உங்கள் வலைப்பதிவு முயற்சிகள் வெல்லட்டும்.
தமிழில் சுமார் 11 ஆயிரம் பதிவுகள் தான் இருக்கின்றன.
தமிழர்கள் எல்லா நலமும் பெற அவை சில
லட்சங்களாவது ஆகணும். தாய்லாந்து, கொரிய மொழிகளில்
10 லட்சத்துக்கு மேல் வலைப்பதிவுகள். தமிழில்
சில லட்சம் வலைப்பதிவர்கள் இருந்திருந்தால்
ஈழப் போரின் கடைசிப் போக்கே மாறியிருக்கும்.

அன்புடன்
நா. கணேசன்

> சக்குடி சிவலிங்கத்தின் திருவருளைச் சிந்தித்து
> சக்குடி பெருமாளின் திருவருளைச் சிந்தித்து
> சித்தர் சிவவாக்கியரின் திருவருளைச் சிந்தித்து
> --
> அன்பன்

> கி.காளைராசன்http://kalairajan26.blogspot.comhttp://www.freewebs.com/thirupoovanam/

கி.காளைராசன்

unread,
Jan 28, 2012, 11:05:59 AM1/28/12
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா,

2012/1/26 N. Ganesan <naa.g...@gmail.com>

உங்கள் வலைப்பதிவு முயற்சிகள் வெல்லட்டும்.
தமிழில் சுமார் 11 ஆயிரம் பதிவுகள் தான் இருக்கின்றன.
தமிழர்கள் எல்லா நலமும் பெற அவை சில
லட்சங்களாவது ஆகணும்.
நன்றி ஐயா,
இப்போது மாணவர்களுக்கு கணினி வழங்கப்பட்டு வருகிறது.  எனவே இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் தமிழிலில் வலைப்பதிவுகளின் எண்ணிக்கை லட்சத்தைத் தொடும் என்பது திண்ணம்.

Chandrasekaran

unread,
Jan 29, 2012, 10:36:26 PM1/29/12
to கி.காளைராசன், minTamil digest சந்தாதாரர்கள்
Ok, Kalairajan sir,

Please plan an action plan. If the sr. enginer sir for measurement work is available, I am ready to visit Madurai, see the site and create a break up of cost for estimation. I may visit during the second week of Fbruary. Is that OK, or you want me to come in Saturday /Sunday? Pls write back to me.

Thanks

Chandra

Chandrasekaran

unread,
Jan 29, 2012, 10:39:28 PM1/29/12
to கி.காளைராசன், minTamil digest சந்தாதாரர்கள்
It is HIGH TIME we start a chapter in Madurai, I request you to head the operations/ planning. I will soon send you a list of probable members, advisers who can be part of the REACH Madurai Chapter.

Regards
Chandrasekaran J

கி.காளைராசன்

unread,
Jan 30, 2012, 3:44:52 AM1/30/12
to Chandrasekaran, theyva-...@googlegroups.com, Rathinam Chandramohan, thiruppuvanam, minTamil digest சந்தாதாரர்கள்
வணக்கம் ஐயா,

2012/1/30 Chandrasekaran <plastic...@gmail.com>

Please plan an action plan.
பொறியாளர். பூவலிங்கம், மதுரை,
சக்குடி சாமி
அடியேன்
மற்றும் மதுரை அன்பர் ஒருவர் ஆகிய 
அனைவரும் வரும் 4/2/2012 அன்று மதுரை யாதவா கல்லூரி அருகில் உள்ள ஐயா பூவலிங்கம் அவர்கள் வீட்டில் கூடி பேசலாம் என முடிவு செய்துள்ளோம்.  தாங்களும் அன்றைய தினம் மதுரை வந்தால், 
அன்று action plan தயார் செய்யலாம்.

If the sr. enginer sir for measurement work is available, I am ready to visit Madurai, see the site and create a break up of cost for estimation. I may visit during the second week of Fbruary. Is that OK, or you want me to come in Saturday /Sunday? Pls write back to me.
நாம் வரும் 18 மற்றும் 19/2/2012  ஆகிய நாட்களில் மதுரையிலும் சக்குடியிலும் கூட்டத்தை வைத்துக் கொள்ளலாம்.
மதுரையில் தங்களது நண்பர்களிடம் எனது தொலைபேசி எண்ணையும்  கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மெய்யடியார்கள் அனைவரும் ஒன்று கூடுவோம். சக்குடியைச் சீர் செய்வோம்.

சக்குடி சிவபெருமாளின் திருவருளைச் சிந்தித்து
சக்குடி பெருமாளின் திருவருளைச் சிந்தித்து

கி.காளைராசன்

unread,
Jan 30, 2012, 3:47:35 AM1/30/12
to Chandrasekaran, Rathinam Chandramohan, theyva-...@googlegroups.com, thiruppuvanam, minTamil digest சந்தாதாரர்கள்
வணக்கம் ஐயா,

2012/1/30 Chandrasekaran <plastic...@gmail.com>
It is HIGH TIME we start a chapter in Madurai,
நல்லது.
18 மற்றும் 19/2/2012 ஆகிய நாட்களில் இது தொடர்பான ஆயத்த வேலைகளைத் துவக்கிவிடலாம்.

தங்களது வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Chandrasekaran

unread,
Jan 30, 2012, 4:07:50 AM1/30/12
to கி.காளைராசன், Rathinam Chandramohan, theyva-...@googlegroups.com, thiruppuvanam, minTamil digest சந்தாதாரர்கள்
இது இது  இதத்தான்  நான்  எதிர்பர்த்தேன் !
இது சம்பந்தமான இனி மடல்கள் reach.found...@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் 
சந்திரா

2012/1/30 கி.காளைராசன் <kalair...@gmail.com>

--

J. chandrasekaran

To save culture & heritage visit:

www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
join http://groups/yahoo.com/temple_cleaners

to do your bit to uplift the society visit
www.dreamindia2020.org

கி.காளைராசன்

unread,
Jan 31, 2012, 1:14:24 PM1/31/12
to Chandrasekaran, Rathinam Chandramohan, theyva-...@googlegroups.com, thiruppuvanam, minTamil digest சந்தாதாரர்கள்
வணக்கம் ஐயா.

2012/1/30 Chandrasekaran <plastic...@gmail.com>

இது இது  இதத்தான்  நான்  எதிர்பர்த்தேன் !
இது சம்பந்தமான இனி மடல்கள் reach.found...@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் 
 ரீச்க்கு அனுப்படும் மெயில்கள் திருப்பப் படுகின்றன.  ரீச்சில் பதிவு செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?
அன்புடன் உதவ வேண்டுகிறேன்.

Innamburan Innamburan

unread,
Jan 31, 2012, 1:54:55 PM1/31/12
to mint...@googlegroups.com
ஏதுறா இது? ரீச் ரீச் ஆகமாட்டேங்கிறதா? அட சந்திர சேகரா?

2012/1/31 கி.காளைராசன் <kalair...@gmail.com>
வணக்கம் ஐயா.

Chandrasekaran

unread,
Feb 1, 2012, 4:42:11 AM2/1/12
to mint...@googlegroups.com
யார் சொன்னா ? டிக்கட் போட்டாச்சு
நானும் சத்தியமூர்த்தி சாரும் போறோம்
11, 12 தேதிகள் மதுரா விஜயம்.
சந்திரா

2012/2/1 Innamburan Innamburan <innam...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Feb 1, 2012, 8:47:14 AM2/1/12
to mint...@googlegroups.com
நல்லதே நடக்கட்டும்

2012/2/1 Chandrasekaran <plastic...@gmail.com>

கி.காளைராசன்

unread,
Feb 1, 2012, 3:56:00 PM2/1/12
to mint...@googlegroups.com
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/2/1 Innamburan Innamburan <innam...@gmail.com>

நல்லதே நடக்கட்டும்
வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா,

அன்பன்

கி.காளைராசன்

unread,
Feb 1, 2012, 3:59:42 PM2/1/12
to mint...@googlegroups.com, Chandrasekaran, Rathinam Chandramohan
ஐயா சந்திரா அவர்களுக்கு வணக்கம்.

2012/2/1 Chandrasekaran <plastic...@gmail.com>

யார் சொன்னா ? டிக்கட் போட்டாச்சு
நானும் சத்தியமூர்த்தி சாரும் போறோம்
11, 12 தேதிகள் மதுரா விஜயம்.
தங்களையும், ஐயா சத்தியமூர்த்தி அவர்களையும் சக்குடிக்கு வருக வருக எனப் பொதுமக்கள் சார்பாக அன்புடன் வரவேற்கிறேன்.

11, 12 நாட்களில் பயணத் திட்டம் என்ன? 
உத்தேச நிகழ்ச்சிகள் என்ன?
என அறியத் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்பன்

கி.காளைராசன்

unread,
Feb 1, 2012, 4:06:55 PM2/1/12

Feb 3, 2012, 1:01:24 PM2/3/12
to mint...@googlegroups.com, REACH conserve heritage, Chandrasekaran, Rathinam Chandramohan
ஐயா சந்திரா அவர்களுக்கு வணக்கம்,

ஐயா,
11 பிப்ரவரி 2012 சனிக்கிழமை 
காலை 
அழகர்கோயில்,  தீர்த்தமாடுதல், 
இராக்கச்சி, பழமுதிர்சோலை, கள்ளழகர் வழிபாடு

மாலை 
யானைமலை நரசிங்கம் வழிபாடு
சமணர்படுக்கை, 

நேரம் இருந்தால் திருமோகூர் வழிபாடு
------------
12 பிப்ரவரி 2012 ஞாயிற்றுக்கிழமை
காலை
சக்குடி மகசேன் வழிபாடு,

மாலை
சக்குடி மக்களுடன் கலந்து போசுதல்

மதுரை தெப்பக்குளம் சுற்றுலா
என வைத்துக் கொள்ளலாமா?
------------------
அல்லது தாங்கள் வேறு ஏதேனும் திட்டம் வைத்துள்ளீர்களா?

கி.காளைராசன்

unread,
Feb 3, 2012, 1:07:09 PM2/3/12
to mintamil, thiruppuvanam, theyva-...@googlegroups.com, Chandrasekaran, Rathinam Chandramohan
திருச்சிற்றம்பலம்

பண்டைய பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரைக்குக் கிழக்கே, மதுரையிலிருந்து சுமார் 12கி.மீ.தூரத்தில், வைகை ஆற்றின் வடகரையில் உள்ள செழிப்பம் மிகுந்த பழமையான ஊர் “சக்குடி“.

Dear Dr. Kalairajan, after going through your blog i found that Sarkudi needs attention as their is history and some unknown calamities like Vaigai excess or some unknown disaster associated with recent quakes unrecorded. Similar events have taken place in Sooraikudi area also and missing in any of the records available and the reason for absent of such records in Tamil nadu is a note of interest. Hope that is waiting for a right person and the truth will come out from the remains. A research in this aspects is most welcome and need of the hour and that will take any contemporary researchers on heritage for a D.Lit.  Its worth investigating and resume the glory of that Sthalam. We shall seek the help of Dr Valli your guide and Sri. Muralitharan Swamigal. If you write through AM.R I think a light can make it  possible. All the Best.
Dr.R.Chandramohan

பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
நேரம் கிடைத்தால் தாங்களும் வரும் 12/2/2012 அன்று சக்குடிக்குடிக்கு வருகை தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Subashini Tremmel

unread,
Feb 3, 2012, 2:32:03 PM2/3/12
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
முனைவர் காளைராசன்,

அருமையான திட்டம். இப்பகுதிகளுக்குச் செல்லும் போது படங்களும் பதிவுகளும் செய்து வந்து சிறு சிறு பதிவுகளாக நமது சேகரத்தில் நீங்கள் பதிய வேண்டும். 

சுபா

2012/2/3 கி.காளைராசன் <kalair...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
கி.காளைராசன்

unread,
Feb 3, 2012, 3:15:54 PM2/3/12
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.

2012/2/4 Subashini Tremmel <ksuba...@gmail.com>

அருமையான திட்டம். இப்பகுதிகளுக்குச் செல்லும் போது படங்களும் பதிவுகளும் செய்து வந்து சிறு சிறு பதிவுகளாக நமது சேகரத்தில் நீங்கள் பதிய வேண்டும். 

நல்ல யோசனை.
அப்படியே செய்கிறேன்.

கி.காளைராசன்

unread,
Feb 5, 2012, 12:46:51 PM2/5/12
to mint...@googlegroups.com, REACH conserve heritage, Chandrasekaran, Rathinam Chandramohan
மதுரையிலிருந்து ஓய்வு பெற்ற பொறியாளர் திரு.பூவலிங்கம் ஐயா அவர்கள் தங்களைத் தொடர்பு கொண்டு பேசுவார்.  பயணத்திட்டம் குறித்து அவருடன் கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கலாம்.

கி.காளைராசன்

unread,
Feb 6, 2012, 6:41:46 AM2/6/12
to mint...@googlegroups.com
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

ஏதுறா இது? ரீச் ரீச் ஆகமாட்டேங்கிறதா? அட சந்திர சேகரா?
சற்றுமுன் ரீச் ஆகிவிட்டது ஐயா,
--
அன்பன்
4F2.gif

Innamburan Innamburan

unread,
Feb 6, 2012, 7:31:45 AM2/6/12
to mint...@googlegroups.com
'க்ரீச்' என்று சத்தம் கேட்டது. மணியோசையும் கேட்டது. சரி என்று நினைத்துக்கொண்டேன். சந்துரு என்றால் என்றால் துறதுருப்பி.

2012/2/6 கி.காளைராசன் <kalair...@gmail.com>
4F2.gif

கி.காளைராசன்

unread,
Feb 10, 2012, 2:38:05 AM2/10/12
to mintamil, thiruppuvanam, theyva-...@googlegroups.com, Chandrasekaran, Rathinam Chandramohan
திருச்சிற்றம்பலம்

பண்டைய பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரைக்குக் கிழக்கே, மதுரையிலிருந்து சுமார் 12கி.மீ.தூரத்தில், வைகை ஆற்றின் வடகரையில் உள்ள செழிப்பம் மிகுந்த பழமையான ஊர் “சக்குடி“.
சக்குடியில் நான் கண்ட காட்சிகள் என் கண்களைக் கலங்கச் செய்து விட்டன.

தகவல் அறிந்த ரீச் சந்திரசேகரன் (சந்திரா) அவர்கள் எங்களுடன் தொடர்பு கொண்டு பேசினார்.  திருக்கோயில் புனர்நிர்மாணம் தொடர்பான வேலைகளுக்காக, ஐயா திரு.தியாக.சத்தியமூர்த்தி அவர்களும், சந்திரசேகரன் அவர்களும் சக்குடி வருகின்றனர். 
அதன் தொடர்ச்சியாக மதுரையில் ரீச் பவுண்டேசன் கிளைஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நிகழ்சிகள்

11/சனவரி/2012 சனிக்கிழமை
காலை 7.00 மணி
மீனாக்ஷியம்மன் கோயில் வழிபாடு

காலை 10.30 மணி
முனைவர்.சாந்தலிங்கம் அவர்களின் பாண்டிய நாடு வரலாற்று குழுமத்தின் அலுவலகத்தில் “ரீச் பவுண்டேசன் மதுரைக்கிளை“ துவக்கம்

மதியம் 2.00 மணி
புதுக்கோட்டை அருகேயுள்ள சேந்தமங்கலத்தில் உள்ள சிதிலமடைந்த சிவன் கோயிலைப் பார்வையிடச் செல்கிறோம்.

12/சனவரி/2012 ஞாயிற்றுக் கிழமை
காலை 7.00 மணி
மதுரை தெப்பக்குளம் முத்தீசுவரர் வழிபாடு
காலை 9.00 மணி
சக்குடி சிவன்கோயில் பெருமாள் கோயில் வழிபாடு
திருக்கோயில்கள் புனர்நிர்மாணப் பணிகள் 
பொதுமக்களுடன் கலந்து ஆலோசனை

மாலை 4.00 மணி
திருவாதவூர் புருஷா மிருகம் ஆவணப்படுத்துதல்
திருவாதவூர் சிவன்கோயில் வழிபாடு
மாணிக்கவாசகர் பிறந்த இடம் வழிபாடு

மாலை 6.00 மணி
திருப்பூவணம் வழிபாடு

இரவு 8.00 மணி
நிகழ்ச்சிகள் நிறைவு. 

மதுரை மற்றும் மதுரை அருகில் உள்ள மின்தமிழ், திருப்பூவணம் அன்பர் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புக்கு எனது எண் 94435 01912 
-- 
அன்பன்
கி.காளைராசன்

Geetha Sambasivam

unread,
Feb 10, 2012, 6:29:33 PM2/10/12
to mint...@googlegroups.com
நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

2012/2/10 கி.காளைராசன் <kalair...@gmail.com>
திருச்சிற்றம்பலம்

இரவு 8.00 மணி
நிகழ்ச்சிகள் நிறைவு. 

மதுரை மற்றும் மதுரை அருகில் உள்ள மின்தமிழ், திருப்பூவணம் அன்பர் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புக்கு எனது எண் 94435 01912 
-- 
அன்பன்
கி.காளைராசன்
http://kalairajan26.blogspot.com
http://www.freewebs.com/thirupoovanam/
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,
அன்னதானம் செய்வோம்,  கண்தானம் செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான் 
ஏற்றுக் கொள்கிறார்,

--

Subashini Tremmel

unread,
Feb 11, 2012, 1:41:18 AM2/11/12
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்.

நீங்கள் அளித்திருக்கும் லிங்க் திறக்கவில்லையே.

சுபா

2012/2/10 கி.காளைராசன் <kalair...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

கி.காளைராசன்

unread,
Feb 12, 2012, 1:29:08 PM2/12/12
to mint...@googlegroups.com
அம்மையார் அவர்களுக்கு வணக்கம்
2012/2/11 Geetha Sambasivam <geetha...@gmail.com>
நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

நன்றியுடையேன்.  திருப்பணி விபரங்களை விரைவில் எழுதுகிறேன்.

கி.காளைராசன்

unread,
Feb 12, 2012, 1:29:17 PM2/12/12
to mint...@googlegroups.com
அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.
2012/2/11 Subashini Tremmel <ksuba...@gmail.com>
நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்.

 அம்மா வள்ளி அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாங்கள் விசாரித்ததாகத் தெரிவித்தார், நன்றியுடையேன். 
நீங்கள் அளித்திருக்கும் லிங்க் திறக்கவில்லையே.

சனிக்கிழமை, மற்றும் ஞாயிற்றுக்கிழமை சக்குடியில் திருப்பணி விபரங்களை விரைவில் எழுதுகிறேன்.
-- 

கி.காளைராசன்

unread,
Feb 13, 2012, 3:49:54 PM2/13/12
to mint...@googlegroups.com
வணக்கம்.

சனிக்கிழமை, மற்றும் ஞாயிற்றுக்கிழமை சக்குடியில் திருப்பணி விபரங்களை விரைவில் எழுதுகிறேன்.
ரீச் பவுண்டேசன் சார்பாக திரு.சத்தியமூர்த்தி ஐயா அவர்களும், திரு. சந்திரசேகரன் அவர்களும் 11 பிப்ரவரி 2012 அன்று மாலை சக்குடிக்கு வருகை தந்து,  சிதலமடைந்த நிலையில் இருந்த சிவன்கோயிலையும், மற்றும் பெருமாள் கோயிலையும் பார்வையிட்டனர்.   பின்னர் திரு.சத்தியமூர்த்தி ஐயா அவர்கள் அன்று இரவு சென்னை திரும்பினார்.

மறுநாள், 12 பிப்ரவரி 2012 அன்று ரீச் பவுண்டேசன் சார்பில் திரு.சந்திரசேகரன் அவர்களும் அடியேனும் சக்குடி திருக்கோயிலுக்குச் சென்றோம்.

திரு. சந்திரசேகரன் அவர்கள் கோயில் கருவறையின் நான்கு பகுதிகளையும், உள் பிரகாரம், வெளிப்பிரகாரம், அம்மன் சந்நிதி, சுற்றுப் பிரகாரம் ஆகியவற்றை அகழ்ந்து பார்ந்து ஆய்வு செய்தார்.

படங்களும் விபரங்களும் மேற்கண்ட முகவரியில் உள்ளன.  மெய்யடியார்கள் படித்துப் பார்த்து சிவனருள் பெற வேண்டுகிறேன்.

-- 

கி.காளைராசன்

unread,
Feb 13, 2012, 3:54:04 PM2/13/12
to mint...@googlegroups.com
வணக்கம்.

சனிக்கிழமை, மற்றும் ஞாயிற்றுக்கிழமை சக்குடியில் திருப்பணி விபரங்களை விரைவில் எழுதுகிறேன்.
ரீச் பவுண்டேசன் சார்பாக திரு.சத்தியமூர்த்தி ஐயா அவர்களும், திரு. சந்திரசேகரன் அவர்களும் 11 பிப்ரவரி 2012 அன்று மாலை சக்குடிக்கு வருகை தந்து,  சிதலமடைந்த நிலையில் இருந்த பெருமாள் கோயிலைப் பார்வையிட்டனர்.   பின்னர் திரு.சத்தியமூர்த்தி ஐயா அவர்கள் அன்று இரவு சென்னை திரும்பினார்.

மறுநாள், 12 பிப்ரவரி 2012 அன்று ரீச் பவுண்டேசன் சார்பில் திரு.சந்திரசேகரன் அவர்களும் அடியேனும் சக்குடி திருக்கோயிலுக்குச் சென்றோம்.

திரு. சந்திரசேகரன் அவர்கள் பெருமாள் கோயில் கருவறையின் நான்கு பகுதிகளையும், உள் பிரகாரம், வெளிப்பிரகாரம், அம்மன் சந்நிதி, சுற்றுப் பிரகாரம் ஆகியவற்றை அகழ்ந்து பார்ந்து ஆய்வு செய்தார்.
 
படங்களும் விபரங்களும் மேற்கண்ட முகவரியில் உள்ளன.  மெய்யடியார்கள் படித்துப் பார்த்து இறையருள் பெற வேண்டுகிறேன்.

Geetha Sambasivam

unread,
Feb 13, 2012, 3:57:39 PM2/13/12
to mint...@googlegroups.com
படங்களும், பகிர்வும் அருமையாக இருக்கிறது.  உங்கள் சீரிய பணி மேன்மேலும் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

2012/2/13 கி.காளைராசன் <kalair...@gmail.com>
வணக்கம்.

Innamburan Innamburan

unread,
Feb 13, 2012, 3:58:21 PM2/13/12
to mint...@googlegroups.com
உங்கள் கூட நடமாடி, ஆதரவும், ஆசியும் அளித்து, உய்வித்தவர் திருநாவுக்கரசர் பெருமானே.
இன்னம்பூரான்

2012/2/13 கி.காளைராசன் <kalair...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Feb 14, 2012, 2:15:09 AM2/14/12
to mint...@googlegroups.com

இறைவன் அருள் இருப்பவரே இப்படிப்பட்ட புனித காரியங்களை ஆற்ற முடியும்
வாழ்க வளர்க உங்கள் தொண்டு

அன்புடன்
தமிழ்த்தேனீ

2012/2/14 Innamburan Innamburan <innam...@gmail.com>

கி.காளைராசன்

unread,
Feb 14, 2012, 3:40:20 AM2/14/12
to mint...@googlegroups.com
வணக்கம்.
2012/2/14 Geetha Sambasivam <geetha...@gmail.com>
படங்களும், பகிர்வும் அருமையாக இருக்கிறது.  உங்கள் சீரிய பணி மேன்மேலும் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

தங்களது அன்பான வாழ்த்து என்னை இப்பணியில் மேலும் ஊக்குவிக்கிறது.

தங்கள் அன்பிற்கு என்றும் அடியேன்.

-- 
அன்பன்

கி.காளைராசன்

கி.காளைராசன்

unread,
Feb 14, 2012, 3:41:00 AM2/14/12
to mint...@googlegroups.com
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/2/14 Innamburan Innamburan <innam...@gmail.com>

உங்கள் கூட நடமாடி, ஆதரவும், ஆசியும் அளித்து, உய்வித்தவர் திருநாவுக்கரசர் பெருமானே.
தங்களது நல்லாசிகள் அடியார்க்கு ஆரமுதமாய்த் தோன்றும்

ஐயா அவர்களின் அன்பிற்கு என்றும் அடியேன்.

கி.காளைராசன்

unread,
Feb 14, 2012, 3:41:21 AM2/14/12
to mint...@googlegroups.com
ஐயா அவர்களுக்கு வணக்கம்

2012/2/14 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

இறைவன் அருள் இருப்பவரே இப்படிப்பட்ட புனித காரியங்களை ஆற்ற முடியும்
வாழ்க வளர்க உங்கள் தொண்டு

உங்கள் = திரு.சந்திரா + தேனீ .திரு. சண்முகம் +திரு.பூவலிங்கம் + சக்குடி மெய்யடியார்கள் + காளைராசன்

தங்களது அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா.

கி.காளைராசன்

unread,
Feb 19, 2012, 11:47:19 AM2/19/12
to mintamil, thiruppuvanam, theyva-...@googlegroups.com, Chandrasekaran, Rathinam Chandramohan
வணக்கம்.

2012/2/14 கி.காளைராசன் <kalair...@gmail.com>
உயர்திரு பாண்டியராஜ் அவர்கள், விரைவில் ஒரு கூட்டுவழிபாட்டிற்கும் திருவிளக்கு வழிபாட்டிற்கும் ஏற்பாடு செய்து வருகிறார்.
உயர்திரு. பாண்டியராஜ் அவர்களது முயற்சியால்,  சக்குடி ஊர்ப் பொதுக்களும் மெய்யடியார்களும் இணைந்து,

வரும் மாசி 17ஆம்நாள் (29 பிப்ரவரி 2012) புதன்கிழமை அன்று சக்குடி சிவன்கோயிலில் மாலை 6.00 மணியளவில் சுமார் 1000 பேர் பங்கு கொண்டு கூட்டுப் பிராத்தனையும், தேவராம் ஓதுதலும் நடத்த உள்ளனர்.
மதுரை மற்றும் மதுரையைச் சுற்றிலும் உள்ள அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

http://sakkudi.blogspot.in/

2012/1/26 கி.காளைராசன் <kalair...@gmail.com>
திருச்சிற்றம்பலம்

பண்டைய பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரைக்குக் கிழக்கே, மதுரையிலிருந்து சுமார் 12கி.மீ.தூரத்தில், வைகை ஆற்றின் வடகரையில் உள்ள செழிப்பம் மிகுந்த பழமையான ஊர் “சக்குடி“.

கடந்து பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூவணம் திருக்கோயில்கள் தொடர்பான ஆய்வுகளை அடியேன் மேற்கொண்டு, அம்பாள் ஆடிமாதம் தவம் இயற்றிய இடத்தில் உள்ள ஆடித்தபசு மண்டபத்தைச் சீரமைக்கும் பணிகளை அடியார்களுக்கு அடியேனாக இருந்து செய்து கொண்டிருந்தேன்.

அப்போது, “சக்குடிசாமி“ (இயற்பெயர் - சாமிநாதன்) அவர்கள் அறிமுகம் ஆனார்.  அவர் திருப்பூவணனைத் தந்தையாகவும், மின்னாளையே தனது தாயாகவும், திருக்கோயிலையே தனது வீடாகவும் பாவித்து அவரது அனைத்துச் செயல்களையும் செய்வதை உணர்ந்தேன்.   இவர் திருமுறைகளை பண்ணுடன் பாடுவார்.  இதனால், அவருடன் அடியேனுக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.

அவரை அடியேன் சந்திக்கும் பொதெல்லாம், “ஐயா, ஒருமுறை சக்குடிக்கு வாருங்கள்“ என அன்போடு அழைப்பார்.  இன்று நாளை என்றாகி, கடந்த கரவருடம் தைமாதம் மூன்றாம் நாள் (17/1/2012) அன்று சக்குடி சென்று வழிபட்டு வரத் திட்டமிட்டேன்.  என்னுடன் மதுரையைச் சேர்ந்த அன்பர் ஐயா பூவலிங்கம் (இவர் தமிழக அரசின் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர்) அவர்களையும் அழைத்தேன்.  இருவரும் இணைந்து சென்றோம்.  சக்குடியில் நான் கண்ட காட்சிகள் கல்நெஞ்சம் கொண்ட என் கண்களையும் கலங்கச் செய்து விட்டன.

சக்குடி சிவலிங்கத்தின் திருவருளைச் சிந்தித்து
சக்குடி பெருமாளின் திருவருளைச் சிந்தித்து
சித்தர் சிவவாக்கியரின் திருவருளைச் சிந்தித்து
--
அன்பன்
கி.காளைராசன்

கி.காளைராசன்

unread,
Feb 28, 2012, 6:01:48 AM2/28/12
to mintamil, thiruppuvanam, theyva-...@googlegroups.com, Chandrasekaran, Rathinam Chandramohan
வணக்கம்.

2012/2/19 கி.காளைராசன் <kalair...@gmail.com>

உயர்திரு. பாண்டியராஜ் அவர்களது முயற்சியால்,  சக்குடி ஊர்ப் பொதுக்களும் மெய்யடியார்களும் இணைந்து,

வரும் மாசி 17ஆம்நாள் (29 பிப்ரவரி 2012) புதன்கிழமை அன்று சக்குடி சிவன்கோயிலில் மாலை 6.00 மணியளவில் சுமார் 1000 பேர் பங்கு கொண்டு கூட்டுப் பிராத்தனையும், தேவராம் ஓதுதலும் நடத்த உள்ளனர்.
மதுரை மற்றும் மதுரையைச் சுற்றிலும் உள்ள அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

http://sakkudi.blogspot.in/

-- 
அன்பன்
கி.காளைராசன்

கி.காளைராசன்

unread,
Mar 6, 2012, 12:37:42 PM3/6/12
to mintamil, thiruppuvanam, theyva-...@googlegroups.com, Chandrasekaran, Rathinam Chandramohan
வணக்கம்.

உயர்திரு. பாண்டியராஜ் அவர்களது முயற்சியால்,  சக்குடி ஊர்ப் பொதுக்களும் மெய்யடியார்களும் இணைந்து,

மாசி 17ஆம்நாள் (29 பிப்ரவரி 2012) புதன்கிழமை அன்று சக்குடி சிவன்கோயிலில் மாலை 6.00 மணியளவில் சுமார் 800 பேர் பங்கு கொண்டு கூட்டுப் பிராத்தனையும், தேவராம் ஓதுதலும் நடத்தி உள்ளனர்.
அன்றைய தினம் நான் இராமேச்சுரத்தில் இருந்ததால் சக்குடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்க வில்லை.

விரைவில் படங்களுடன் எழுதுகிறேன்.

-- 

Innamburan Innamburan

unread,
Mar 6, 2012, 1:06:08 PM3/6/12
to mint...@googlegroups.com
தெய்வகிருபை பிறந்து விட்டது.

2012/3/6 கி.காளைராசன் <kalair...@gmail.com>

கி.காளைராசன்

unread,
Mar 8, 2012, 6:41:31 AM3/8/12
to mint...@googlegroups.com
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/3/6 Innamburan Innamburan <innam...@gmail.com>

தெய்வகிருபை பிறந்து விட்டது.

அன்பான வாழ்த்திற்கு நன்றி ஐயா,

சக்குடியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள சிவன் கோயிலுக்கும் மற்றும் பெருமாள் கோயிலுக்குமென, கங்காதீர்த்தம் கொண்டுவந்துள்ளேன்.  விடுமுறைநாளில் கோயிலில் கொண்டு சேர்த்து அபிசேகம் செய்துவிட வேண்டும். திருக்கோயில்கள் இரண்டும் பண்டைப் பொழிவுடன் திகழ வேண்டும். அடியார் அனைவரும் வணங்கி இறையருள் பெற வேண்டும்.

-- 

கி.காளைராசன்

unread,
Jun 24, 2012, 6:56:25 AM6/24/12
to mint...@googlegroups.com
வணக்கம்.

2012/3/6 Innamburan Innamburan
தெய்வகிருபை பிறந்து விட்டது.

சக்குடி ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடிப் “பண்பாட்டு மையம்“ ஒன்றை நிறுவியுள்ளனர்.  இதன்வழியாகச் சக்குடியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள சிவன் கோயிலையும், பெருமாள் கோயிலையும் புனர்நிர்மாணம் செய்யும் பணிகளைத் துவக்கியுள்ளனர்.

விரைவில் இவ்விரு திருக்கோயில்களும் கட்டி முடிக்கப் பெற்று கும்பஅபிஷேகம் நடைபெறும்.  சக்குடி ஆதிசொக்கநாதன் திருவருளைச் சிந்தித்து.
-- 
அன்பன்
கி.காளைராசன்

Swaminathan Venkat

unread,
Jun 24, 2012, 9:02:21 AM6/24/12
to mint...@googlegroups.com
தொல் பொருள் துறையினரே அலட்சியம் செய்யும் போது, ஊர் மக்கள் ஒன்று கூடி கோயிலைப் புதுப்பிக்க முனைந்துள்ளது மிக சந்தோஷமும் உற்சாகமும் தரும் காரியம்.  இந்த நாட்களில், அந்த இடத்துக்குச் சொந்தக் காரர்தான் முதல் வில்லங்கமாக இருப்பார்.

சந்தோஷமான செய்தியைத் தந்துள்ளார், அன்பர் காளைராஜன். நன்றி. அந்த ஊர் மக்களுக்கும் நன்றி.

2012/6/24 கி.காளைராசன் <kalair...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

 ( Venkat Swaminathan )
www.vesaamusings.blogspot.com

Chandrasekaran

unread,
Jun 25, 2012, 7:50:07 AM6/25/12
to mint...@googlegroups.com
இதன் மதுரை பதிப்பின் செய்தித்தாளை ஸ்கான் செய்து போட்டால் மிக்க உதவியாக இருக்கும். அதில் படங்கள் உள்ளன.
சந்திரா.

கி.காளைராசன்

unread,
Jun 25, 2012, 11:07:52 AM6/25/12
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா,

On Mon, Jun 25, 2012 at 5:20 PM, Chandrasekaran <plastic...@gmail.com> wrote:
இதன் மதுரை பதிப்பின் செய்தித்தாளை ஸ்கான் செய்து போட்டால் மிக்க உதவியாக இருக்கும். அதில் படங்கள் உள்ளன.
அது அளவில் பெரியதாக இருந்ததால் வருடமுடியவில்லை.
நாளை அனுப்பி வைக்கிறேன் ஐயா,

Subashini Tremmel

unread,
Jun 25, 2012, 12:16:05 PM6/25/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
2012/1/26 கி.காளைராசன் <kalair...@gmail.com>
திருச்சிற்றம்பலம்

பண்டைய பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரைக்குக் கிழக்கே, மதுரையிலிருந்து சுமார் 12கி.மீ.தூரத்தில், வைகை ஆற்றின் வடகரையில் உள்ள செழிப்பம் மிகுந்த பழமையான ஊர் “சக்குடி“.

கடந்து பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூவணம் திருக்கோயில்கள் தொடர்பான ஆய்வுகளை அடியேன் மேற்கொண்டு, அம்பாள் ஆடிமாதம் தவம் இயற்றிய இடத்தில் உள்ள ஆடித்தபசு மண்டபத்தைச் சீரமைக்கும் பணிகளை அடியார்களுக்கு அடியேனாக இருந்து செய்து கொண்டிருந்தேன்.

அப்போது, “சக்குடிசாமி“ (இயற்பெயர் - சாமிநாதன்) அவர்கள் அறிமுகம் ஆனார்.  அவர் திருப்பூவணனைத் தந்தையாகவும், மின்னாளையே தனது தாயாகவும், திருக்கோயிலையே தனது வீடாகவும் பாவித்து அவரது அனைத்துச் செயல்களையும் செய்வதை உணர்ந்தேன்.   இவர் திருமுறைகளை பண்ணுடன் பாடுவார்.  இதனால், அவருடன் அடியேனுக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.

அவரை அடியேன் சந்திக்கும் பொதெல்லாம், “ஐயா, ஒருமுறை சக்குடிக்கு வாருங்கள்“ என அன்போடு அழைப்பார்.  இன்று நாளை என்றாகி, கடந்த கரவருடம் தைமாதம் மூன்றாம் நாள் (17/1/2012) அன்று சக்குடி சென்று வழிபட்டு வரத் திட்டமிட்டேன்.  என்னுடன் மதுரையைச் சேர்ந்த அன்பர் ஐயா பூவலிங்கம் (இவர் தமிழக அரசின் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர்) அவர்களையும் அழைத்தேன்.  இருவரும் இணைந்து சென்றோம்.  சக்குடியில் நான் கண்ட காட்சிகள் கல்நெஞ்சம் கொண்ட என் கண்களையும் கலங்கச் செய்து விட்டன.

முழு கட்டுரை வலைப்பூவில் காணவில்லையே ??

சுபா

சக்குடி சிவலிங்கத்தின் திருவருளைச் சிந்தித்து
சக்குடி பெருமாளின் திருவருளைச் சிந்தித்து
சித்தர் சிவவாக்கியரின் திருவருளைச் சிந்தித்து
--
அன்பன்
கி.காளைராசன்
http://kalairajan26.blogspot.com
http://www.freewebs.com/thirupoovanam/
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,

அன்னதானம் செய்வோம்,  கண்தானம் செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

கி.காளைராசன்

unread,
Jun 25, 2012, 12:59:48 PM6/25/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அம்மையார் சுபாஷினிட்ரெம்மெல் அவர்களுக்கு வணங்கம்.

2012/6/25 Subashini Tremmel
 சக்குடியில் நான் கண்ட காட்சிகள் கல்நெஞ்சம் கொண்ட என் கண்களையும் கலங்கச் செய்து விட்டன.

முழு கட்டுரை வலைப்பூவில் காணவில்லையே ??

என்ற முகவரியில் உள்ளன.  பார்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கி.காளைராசன்

unread,
Jun 26, 2012, 7:45:32 AM6/26/12
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா,

On Mon, Jun 25, 2012 at 5:20 PM, Chandrasekaran <plastic...@gmail.com> wrote:
இதன் மதுரை பதிப்பின் செய்தித்தாளை ஸ்கான் செய்து போட்டால் மிக்க உதவியாக இருக்கும். அதில் படங்கள் உள்ளன.
சந்திரா.
இன்று தங்களுக்குத் தனி மடலில் அனுப்பி வைத்துள்ளேன்.

Reply all
Reply to author
Forward
0 new messages