தமிழ்மணி - "போடா வெண்ணெ...!"

349 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
May 26, 2012, 9:42:55 PM5/26/12
to Min Thamizh
சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளும்போது கேட்கக்கூடிய தொடர் "போடா வெண்ணெ"!

சில திரைப்படக் காட்சிகளிலும் நகைப்பூட்டிகள் ஒருவரை ஒருவர் "போடா வெண்ணெ..." என்று திட்டிப் பேசிக்கொள்வதைக் கேட்டிருக்கிறோம்.

இந்த "வெண்ணெயின்" பொருள் என்ன?

எப்படி வந்தது இந்தச் சொல் வழக்கு? 

"வெண்ணெய்" என்பது ஓர் ஊரின் பெயர்.

"திருவெண்ணெய் நல்லூர்" என்பது இதன் முழுப்பெயர். இங்கு வாழ்ந்த பெருங்குண வள்ளல் சடையப்பர். தஞ்சம் என்று வந்தோரைத் தாங்கி ஆதரிப்பதில் அவருக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை. ஈகை குணத்தில் மூவேந்தரும் அவருக்கு நிகராக மாட்டார்கள். அவரது உதவியிலே பரிவும், கனிவும் கலந்திருக்கும்.

தமிழகமே அவர் புகழை அறிந்திருந்தது. சடையப்ப வள்ளலால் பெருமை பெற்றது வெண்ணெய்நல்லூர். 

கம்பன் என்கிற மாகவிஞனை வாழ்வித்தவர் சடையப்ப வள்ளல். சடையப்பருக்குச் சாகா வரமளித்தவர் கம்பர். 

"சடையன் வெண்ணெயில் தஞ்சம் 
 என் றோர்களைத் தாங்கும் தன்மைபோல்...''   

என்பது கம்பர் கூறும் உவமை. 

அக்காலத்தில் உதவி வேண்டி எவர் வந்தாலும் மக்கள், "போம் ஐயா வெண்ணெய்'' என்பார்களாம்.

அதாவது, "உதவி வேண்டுமா? வெண்ணெய்நல்லூர் போங்கள்! அங்கே சடையப்பர் உள்ளார்" என்பது பொருள்.

"போம் ஐயா வெண்ணெய்'' என்பதன் மெய்ப்பொருள் மறந்து போய்விட்டது. பொருள் புலப்படாமலேயே அந்தச் சொல்லாட்சி மட்டும் மக்கள் நாவில் சிதைந்த பொருளில், திரிந்த பொருளில் வாழ்ந்து கொண்டிருக்கிறது! 

வெண்ணெய்நல்லூரைக் குறித்த "வெண்ணெய்" என்னும் பெருமிதம்மிக்க சொல், பொருள் தெரியாததால், இழிந்த சொல் போல் "போடா வெண்ணெ" என்று வழக்காறு பெற்றுள்ளது.

நா.கு.பொன்னுசாமி

நன்றி:- தினமணி

coral shree

unread,
May 26, 2012, 9:47:58 PM5/26/12
to mint...@googlegroups.com
மிகச் சுவையான தகவல்... பகிர்விற்கு நன்றி.

அன்புடன்
பவள சங்கரி

2012/5/27 Kannan Natarajan <thar...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Geetha Sambasivam

unread,
May 26, 2012, 9:55:10 PM5/26/12
to mint...@googlegroups.com
புதிய செய்தி.  பகிர்வுக்கு நன்றி.

2012/5/27 Kannan Natarajan <thar...@gmail.com>

"போம் ஐயா வெண்ணெய்'' என்பதன் மெய்ப்பொருள் மறந்து போய்விட்டது. பொருள் புலப்படாமலேயே அந்தச் சொல்லாட்சி மட்டும் மக்கள் நாவில் சிதைந்த பொருளில், திரிந்த பொருளில் வாழ்ந்து கொண்டிருக்கிறது! 

வெண்ணெய்நல்லூரைக் குறித்த "வெண்ணெய்" என்னும் பெருமிதம்மிக்க சொல், பொருள் தெரியாததால், இழிந்த சொல் போல் "போடா வெண்ணெ" என்று வழக்காறு பெற்றுள்ளது.

நா.கு.பொன்னுசாமி

நன்றி:- தினமணி

--

N. Kannan

unread,
May 27, 2012, 7:59:06 AM5/27/12
to mint...@googlegroups.com
2012/5/27 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

> புதிய செய்தி.  பகிர்வுக்கு நன்றி.
>

ஆனா மதுரப்பக்கம் இது கெட்ட வார்த்தை!
பொருள் வேறு!
சினிமாவால் பகிரங்கப்படுத்தப்பட்டுவிட்டதால் மேலே சொல்லியவண்ணம் சமாளிக்கலாம்! :-)

க.>

rajam

unread,
May 27, 2012, 4:43:10 PM5/27/12
to mint...@googlegroups.com, N Kannan

On May 27, 2012, at 4:59 AM, N. Kannan wrote:

> 2012/5/27 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
>> புதிய செய்தி.
>> பகிர்வுக்கு நன்றி.
>>
>
> ஆனா மதுரப்பக்கம் இது
> கெட்ட வார்த்தை!
>

அப்படித்தான் நானும்
புரிந்துகொண்டேன்,
சிறுபிள்ளைப் பருவத்தில்!
ஆனால் என்ன என்ற பொருள்
இன்றும் தெரியாது.
யாரும் விளக்கிச்
சொல்லவில்லை.

வீட்டில் அண்ணன் என்னோடு
ரொம்பவும், அதி தீவிரமாக,
சண்டை போடுவான். அவனை
எதிர்த்துத் திட்ட,
தெருவில் (== பக்கத்துச்
சந்துப்
பிள்ளைகளிடமிருந்து)
நான் கேட்ட சில
சொற்களைச் சொல்வேன்;
பலதுக்கும் பொருள்
தெரியாது. இதே ("வெண்ணெய்")
மாதிரி "நொட்டு" என்பது
இன்னொரு சொல் வழக்கு.
பொருளே தெரியாமல் அண்ணன்
என்னை வம்புக்கு
இழுத்தபோதெல்லாம்
இதுமாதிரி
என்னத்தையாவது சொல்லித்
தொலைப்பேன்.
அப்பாவுக்குக் கோவம்
வரும். அடிக்க மாட்டார்.
ஆனால் அவர் கோவம்
எனக்குப் புரிஞ்சிடும்.
என் அப்பாவின்மேல்
எனக்குப் "பிள்ளைப்
பருவக் காதல்" --
சண்முகவடிவு அம்மாமேல்
இருந்ததுபோல்.

N. Kannan

unread,
May 27, 2012, 5:49:03 PM5/27/12
to mint...@googlegroups.com
> அப்படித்தான் நானும் புரிந்துகொண்டேன், சிறுபிள்ளைப் பருவத்தில்! ஆனால் என்ன
> என்ற பொருள் இன்றும் தெரியாது. யாரும் விளக்கிச் சொல்லவில்லை.
>

A white butter like secretion under the foreskin of the male organ.

The head of the penis does not require cleaning. Nature does the job
very efficiently by means of natural secretions. The white material
which collects under the foreskin is not dirt or pus but good healthy
epithelial debris which will slowly but surely separate the adherent
foreskin from the glans better than any nurse or doctor should do it.

http://www.circumstitions.com/Care.html

> இதே ("வெண்ணெய்") மாதிரி
> "நொட்டு" என்பது இன்னொரு சொல் வழக்கு.

அட! நான் கேட்டதே இல்லையே?
பொருளும் தெரியவில்லை.

க.>

rajam

unread,
May 27, 2012, 5:58:01 PM5/27/12
to mint...@googlegroups.com, N Kannan
"நொட்டு" என்பது நான்
பிற்காலத்தில்
புரிந்துகொண்ட அளவில் ...
ஏதோ ஒரு தமிழ் நூலில்
படித்தபடியும் ... "முஷ்டி
மைதுனம்" (masturbation) என்று.
சரியோ தப்போ தெரியவில்லை.

Innamburan Innamburan

unread,
May 27, 2012, 5:59:50 PM5/27/12
to mint...@googlegroups.com
ஒரு கண்ணன் இலக்கியம் தந்திட, மற்றொரு கண்ணன் உசாத்துணையுடன் விளாசித்தள்ள.....

க.>

35D.gif

Hari Krishnan

unread,
May 30, 2012, 12:30:06 AM5/30/12
to mint...@googlegroups.com, N Kannan

2012/5/28 rajam <ra...@earthlink.net>

சொற்களைச் சொல்வேன்; பலதுக்கும் பொருள் தெரியாது. இதே ("வெண்ணெய்") மாதிரி "நொட்டு" என்பது இன்னொரு சொல் வழக்கு. பொருளே தெரியாமல் அண்ணன் என்னை வம்புக்கு இழுத்தபோதெல்லாம் இதுமாதிரி என்னத்தையாவது சொல்லித் தொலைப்பேன். அப்பாவுக்குக் கோவம் வரும். அடிக்க மாட்டார். ஆனால் அவர் கோவம் எனக்குப் புரிஞ்சிடும். என் அப்பாவின்மேல் எனக்குப் "பிள்ளைப் பருவக் காதல்" -- சண்முகவடிவு அம்மாமேல் இருந்ததுபோல்.

தமிழ்நாட்டுப் பேச்சு வழக்குகள் தெரியாத, ஆனால் சென்னையில் சுமார் 24-25 வருடகாலம் குடியிருந்தும் பணியாற்றியும், பேச்சுத் தமிழ் கற்றுக்கொண்ட என் மனைவி இன்னமும் ‘எடுத்ததுக்கெல்லாம் நொட்ட சொல்லக்கூடாது’ என்று சொல்லும்போது சிரிப்பாக வரும்.  அர்தத்தை விளக்குவதில்லை.  அதன் ஒரிஜினல் அர்த்தம் சென்னை நகரப்பகுதியில் ‘குறை காணுதல்’ என்று மாறிவிட்டது.  இனிமேல் ஒரிஜினலைப் பத்திப் பேசி பிரயோஜனம் இல்லை.

நொட்டாங்கை என்று ஒரு வழக்கு உண்டு.  இடது கைனு அர்த்தம்.  இந்த நொட்டாங்கையிலிருந்து வந்த இன்னொரு ஷேடாக இருக்கலாம்--நொட்டு.  Left-handed compliment என்று சொல்வதில்லையா, அதைப் போல, (ஏமாற்றிப்) புணர்தல் என்பதற்கு நொட்டு இந்த அடிப்படையில் உருவாகியிருக்கலாம்.

சென்னைப் பகுதியில் (மற்ற பகுதிகளிலும் இருக்கலாம்) வயசான (இப்ப பேசற சென்னைத் தமிழே வேறயாக்கும்:)) ) மெக்கானிக்குகள், தச்சர்களிடம் புழங்கும் சொற்களைத் தொகுத்தால் ஒரு அபூர்வக் களஞ்சியம் கிடைக்கும்.  ‘குமுக்கு’ ‘குணுக்கு’ அப்படின்னா என்னன்னு தெரியுமா?  தார் ஷீட், ஜிங்க் ஷீட் போன்றவற்றை வளைவு வளைவாக உருவாக்கியிருப்பார்கள்.  ~~~~~~~~~~~~~~~ இந்த மாதிரி இருக்கும்.  இதில் உள்பக்கமாகக் குழிந்திருப்பது குமுக்கு.  மேல்பக்கமாகத் துருத்திக் கொண்டிருப்பது குணுக்கு. 

இப்படிப்பட்ட தார்ஷீட் கூரையை எங்கள் வீட்டில் வேய்ந்துகொண்டிருந்தவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.  ஒருவர் மேல் பக்கம் (ஒன்றன்மேல் ஒன்றாக இரண்டு ஷீட்கள்) துளையிட்டுவிட்டார்.  அவர் கூரையின்மேல் உட்கார்ந்துகொண்டிருக்கிறார்.  இப்போது, கீழே இருப்பவர் துளையிடவேண்டிய முறை.  கீழே இருப்பவர், மேல இருப்பவரிடம் கேட்கிறார்: ‘தொண்டி எங்க குத்துன?  குமுக்குல கீதா குணுக்குல கீதா?’ இரண்டு துளைகளும் align ஆக வேண்டுமல்லவா!

இந்த குமுக்கு, குணுக்கு ஆட்சியில் அவர்களையும் அறியாமல் இலக்கியத் தரம் இருக்கிறது என்று எனக்குப் பட்டது.  வெகு அழகான ஆட்சிகள்.  எல்லாம் சென்னைத் தமிழ் என்று அறியாமல் பரிகசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வயவயா கொயகொயா தமிய்ல!

(நடுல எங்க காணும்னு கேக்கறவங்களுக்கு: வீட்டில் ஒரு கல்யாண சாவு.  91 வயது சித்தப்பா ஒருவர் காலமாகிவிட்டார்.  அவசரமாக சென்னைக்குப் போய்விட்டுத் திரும்பியிருக்கிறேன்.  கண்ணச் சொக்குது தூக்கம்.  கொஞ்ச நேரம் மட்ட உட்டுட்டு அப்பாலிக்கி வரேன்.... னா?)

--
அன்புடன்,
ஹரிகி.

shylaja

unread,
May 30, 2012, 12:33:38 AM5/30/12
to mint...@googlegroups.com, N Kannan

2012/5/30 Hari Krishnan <hari.har...@gmail.com>

-- ஹஹ்ஹா!!! நடுல எங்க காணோம்?:)
 
குணுக்கு படிச்சி குபுக்குனு சிரிச்சேன்  குணுக்குன்னு எங்கவீட்ல  பக்கோடா மாதிரி செய்வோம்  யாருக்கும் ரெசிபி தேவைன்னா சொல்லுங்க  ரகசியமா அனுப்பிவைக்கறேன்:):)
அன்புடன்,
ஹரிகி.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Never misuse the one who LIKES you..Never say busy to the one who NEEDS you..Never cheat the one who really TRUST you..Never forget the one who always REMEMBER you..
 
ஷைலஜா

Hari Krishnan

unread,
May 30, 2012, 12:37:07 AM5/30/12
to mint...@googlegroups.com, N Kannan

2012/5/28 rajam <ra...@earthlink.net>

"நொட்டு" என்பது நான் பிற்காலத்தில் புரிந்துகொண்ட அளவில் ... ஏதோ ஒரு தமிழ் நூலில் படித்தபடியும்  ...  "முஷ்டி மைதுனம்" (masturbation) என்று.  சரியோ தப்போ தெரியவில்லை.

இல்லக்கா.  அதவிட மோசம் இந்த அர்த்தம்.  சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி அர்த்தத்தைப் பாருங்கள்:

நொட்டு noṭṭu : (page 2364)
noṭṭu-

, 5 v. tr. Vul. 1. To cohabit with; புணர்தல். 2. To cheat; ஏமாற்று தல்.

நொட்டு² noṭṭu

, n. < நொட்டு-. Cohabitation; புணர்ச்சி. Vul.

நொட்டை noṭṭai

, n. [K. loṭṭe.] Smack, as a sign of keen relish or

இரண்டுக்கும் காமன் டினாமினேட்டர் ‘ஏமாற்றுதல்’.  புணர்சியோடு ஏமாற்றுதலைக் கொண்டுகூட்டிக் கொண்டால் (அட! இதுவும் கூடல்தானா! :)) ) அர்த்தம் வெளிப்படை.  ‘பொய் வாக்குறுதிகள்; தந்திரமான உபாயங்கள்; நெருக்கடிகளை உருவாக்கி இணங்க வைத்தல்..... இப்படியெல்லாம் ஒரு பெண்ணைக் கையாள்வது.   இந்தப் பொருளில் பயன்படுவதை நிறைய முறை கேட்டிருக்கிறேன்.  அதெல்லாம் அறுபதுகளின் சென்னையில். 

--

Hari Krishnan

unread,
May 30, 2012, 12:40:01 AM5/30/12
to mint...@googlegroups.com, N Kannan

2012/5/30 shylaja <shyl...@gmail.com>

குணுக்கு படிச்சி குபுக்குனு சிரிச்சேன்  குணுக்குன்னு எங்கவீட்ல  பக்கோடா மாதிரி செய்வோம்  யாருக்கும் ரெசிபி தேவைன்னா சொல்லுங்க  ரகசியமா அனுப்பிவைக்கறேன்:):)

ஷேப் பாத்தா, வெளிப்பக்கம் துருத்திக் கொண்டிருக்கும் ஸ்க்ரூ, அந்த வளைவு ஷீட்டின் மேல்முனை....எல்லாமே இந்த குணுக்கு பக்கோடாவுக்கு நெருக்கமாக இருக்கும்.  குணுக்கு என்றால் வெளிப்பக்கம் துருத்திக் கொண்டிருக்கும் சிறிய துண்டு, துணுக்கு. 

ஆக, ரெண்டு குணுக்கும் ஒண்ணுதான்.

--

Tthamizth Tthenee

unread,
May 30, 2012, 1:26:27 AM5/30/12
to mint...@googlegroups.com, N Kannan
ஓ  அதனால்தான் துணுக்கென்றது  என்னும் சொல்லுக்கு  அதிர்ச்சியாய் இருந்தது என்றும் பொருளோ?

அன்புடன்
தமிழ்த்தேனீ

2012/5/30 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

Geetha Sambasivam

unread,
May 30, 2012, 1:33:14 AM5/30/12
to mint...@googlegroups.com
இவற்றை எல்லாம் ஒரு அகராதியாகத் தொகுக்கலாம் போலிருக்கிறது.

2012/5/30 Hari Krishnan <hari.har...@gmail.com>

இந்த குமுக்கு, குணுக்கு ஆட்சியில் அவர்களையும் அறியாமல் இலக்கியத் தரம் இருக்கிறது என்று எனக்குப் பட்டது.  வெகு அழகான ஆட்சிகள்.  எல்லாம் சென்னைத் தமிழ் என்று அறியாமல் பரிகசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வயவயா கொயகொயா தமிய்ல!

(நடுல எங்க காணும்னு கேக்கறவங்களுக்கு: வீட்டில் ஒரு கல்யாண சாவு.  91 வயது சித்தப்பா ஒருவர் காலமாகிவிட்டார்.  அவசரமாக சென்னைக்குப் போய்விட்டுத் திரும்பியிருக்கிறேன்.  கண்ணச் சொக்குது தூக்கம்.  கொஞ்ச நேரம் மட்ட உட்டுட்டு அப்பாலிக்கி வரேன்.... னா?)

--
அன்புடன்,
ஹரிகி.

--

Tthamizth Tthenee

unread,
May 30, 2012, 2:03:22 AM5/30/12
to mint...@googlegroups.com
சென்னை மொழியில்   அகராதி என்றாலே வேறு பொருள்

சுத்த அகராதி பிடிச்சவனா இருப்பான் போல இருக்கே  என்பார்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2012/5/30 Geetha Sambasivam <geetha...@gmail.com>
360.gif

Subashini Tremmel

unread,
May 30, 2012, 5:32:14 AM5/30/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel

2012/5/30 shylaja <shyl...@gmail.com>
..

-- ஹஹ்ஹா!!! நடுல எங்க காணோம்?:)
 
குணுக்கு படிச்சி குபுக்குனு சிரிச்சேன்  குணுக்குன்னு எங்கவீட்ல  பக்கோடா மாதிரி செய்வோம்  யாருக்கும் ரெசிபி தேவைன்னா சொல்லுங்க  ரகசியமா அனுப்பிவைக்கறேன்:):)

குணுக்கு என்ற பெயரையே கேட்டதில்லை. ரெசிப்பியை இங்கே தரலாமே.. நானும் செய்து பார்ப்பேன்..

சுபா 
அன்புடன்,
ஹரிகி.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Never misuse the one who LIKES you..Never say busy to the one who NEEDS you..Never cheat the one who really TRUST you..Never forget the one who always REMEMBER you..
 
ஷைலஜா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
shylaja

unread,
May 30, 2012, 9:07:45 PM5/30/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel

2012/5/30 Subashini Tremmel <ksuba...@gmail.com>

2012/5/30 shylaja <shyl...@gmail.com>
..

-- ஹஹ்ஹா!!! நடுல எங்க காணோம்?:)
 
குணுக்கு படிச்சி குபுக்குனு சிரிச்சேன்  குணுக்குன்னு எங்கவீட்ல  பக்கோடா மாதிரி செய்வோம்  யாருக்கும் ரெசிபி தேவைன்னா சொல்லுங்க  ரகசியமா அனுப்பிவைக்கறேன்:):)

குணுக்கு என்ற பெயரையே கேட்டதில்லை. ரெசிப்பியை இங்கே தரலாமே.. நானும் செய்து பார்ப்பேன்..

சுபா 
 
தரேன் சுபாஷிணி..   நன்றி
 
--
Never misuse the one who LIKES you..Never say busy to the one who NEEDS you..Never cheat the one who really TRUST you..Never forget the one who always REMEMBER you..
 
ஷைலஜா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
ஷைலஜா
**************
 
//The happiness of our life depends upon the quality of our thoughts but quality of our thought depends on the people we have in our life

rajam

unread,
May 30, 2012, 9:08:17 PM5/30/12
to mint...@googlegroups.com, N Kannan, Hari Krishnan
"குணுக்கு" எங்க வூட்டுலெ செய்வாங்க. அப்பாவுக்கு ரொம்பப் பிடித்த பலகாரம்!
இதே சொல் பிற இடங்களிலும் புழங்குவது தெரிந்து மிகவும் மகிழ்ச்சியும் பூரிப்பும்! நன்றி, ஹரி! 

Innamburan Innamburan

unread,
May 30, 2012, 9:10:02 PM5/30/12
to mint...@googlegroups.com
குணுக்கு என் அம்மாவின் ஃபேவரைட்டு, செய்ய. எனக்கு ஃப்வரைட்டு, சாப்பிட.

2012/5/30 rajam <ra...@earthlink.net>

shylaja

unread,
May 30, 2012, 9:11:50 PM5/30/12
to mint...@googlegroups.com
 பக்கோடான்னா வெங்காயம் போட்டே ஆகணும்குணுக்குக்குக்கிடையாது அது. இது கொஞ்சம் ஆசார பலகாரம்!

2012/5/30 Innamburan Innamburan <innam...@gmail.com>

--

rajam

unread,
May 30, 2012, 9:21:19 PM5/30/12
to mint...@googlegroups.com, Hari Krishnan
அடக் கடவுளே! புணர்ச்சியும் ஏமாற்றுதல்தானா? கஷ்டகாலம்.  பெண்ணாய்ப் பிறந்திருத்தல் இழப்பு, கொடுமை, கொடுமை, மிகக் கொடுமை! என்ன செய்ய! குறைந்தது உங்களைப் போன்றவர்கள் அகராதி அர்த்தத்தையாவது புரிந்துகொள்கிறீர்களே ... அந்த மட்டுக்கும் என் நன்றி'ப்பா! 

rajam

unread,
May 30, 2012, 9:25:24 PM5/30/12
to mint...@googlegroups.com
அதோடு, இன்னொரு ஆசாரமும் (== கட்டாய செயல்) இருக்கு! உடனடியாக இங்கே ஒரு பார்சல் அனுப்பி வைக்கணும்! :-) :-) :-) 

shylaja

unread,
May 30, 2012, 9:29:15 PM5/30/12
to mint...@googlegroups.com
பார்சல் அனுப்பி அங்க வரதுக்குள்ள  நீடில் கான் ஆகிடும் ஆகவே நீங்க இங்க வரப்போ அல்லது நான்  கலிக்கு வரப்போ  குணுக்கு இருக்கு!

2012/5/30 rajam <ra...@earthlink.net>

rajam

unread,
May 30, 2012, 9:42:38 PM5/30/12
to mint...@googlegroups.com
அப்பொ ... ஜோர் ஜோர் ஷைலஜா! வாங்க வாங்க கலிக்கு. குணுக்கும் பிற பல பலகாரங்களும் எனக்குப் பண்ணிப் போடுங்கோ! :-) என் அப்பாவெ நெனெச்சுச் சாப்பிடுவேன். நீங்க வரும்போது ஒரு தாடிச் சாமியையும் இழுத்துண்டு வாங்கோ! :-)

shylaja

unread,
May 30, 2012, 9:48:14 PM5/30/12
to mint...@googlegroups.com
அவர் வழி தனி வழி!  நான் வரேன் நிச்சயமா  குணுக்குடன் சில கர்னாடகா சமையல் செய்துபோடறேன்!!

2012/5/30 rajam <ra...@earthlink.net>

LK

unread,
May 30, 2012, 9:52:27 PM5/30/12
to mint...@googlegroups.com
எதாவது சொல்லனும்னு தோணுது.. அப்புறம் எனக்கு அபாயம். எனவே அமைதியா போறேன்

2012/5/31 shylaja <shyl...@gmail.com>

--
Thanks and Regards
Karthik L
http://www.atheetham.com
http://lksthoughts.blogspot.com

shylaja

unread,
May 30, 2012, 9:53:21 PM5/30/12
to mint...@googlegroups.com
தெரியும்  அது என்னன்னு! 

2012/5/30 LK <karth...@gmail.com>

rajam

unread,
May 30, 2012, 9:59:47 PM5/30/12
to mint...@googlegroups.com
குழந்தைகளே! மர மண்டைப் பெரியவர்களுடன் வெள்ளாடாதீஙோ! வெளிப்படையாப் பேசினா எங்க உடல் நலத்துக்குச் சொஸ்தம்! :-)

LK

unread,
May 30, 2012, 10:04:44 PM5/30/12
to mint...@googlegroups.com
அம்மா அதை சொன்னால், இங்கு ஒரு ஆயுதம் வந்து தாக்கும். அதனால் சொல்லவில்லை

2012/5/31 rajam <ra...@earthlink.net>

shylaja

unread,
May 30, 2012, 10:05:12 PM5/30/12
to mint...@googlegroups.com
ஒண்ணுமில்லம்மா  இணையத்துல  நான் செய்யும்மைசூர்பாக் என்கிற மைபாவை  எல்லாரும் உரிமையா கிண்டல்செய்வாங்க  இது ஆறுவருஷமாநடக்குது! அதை ஆயுதம்பாங்க  பூட்டை உடைக்கும் சுத்தியல்ம்பாங்கஎல்லைப்படைல  எதிரியைத்தாக்கன்னு  இன்னும் என்னென்னவோ சொல்லிட்டு இருக்காங்க:) நான் உங்க ஊர் வந்தா மைபா செய்வேன்னு எல்கேக்கு பயம் அதான்:)

2012/5/30 rajam <ra...@earthlink.net>

rajam

unread,
May 30, 2012, 10:09:17 PM5/30/12
to mint...@googlegroups.com
அன்பின் எல். கே,
நம்ம கண்ணபிரான் காக்கும் இடத்தில் ... எந்த ஆயுதமும் நம்மைத் தாக்காதப்பா! தயக்கம் வேண்டாம்! :-)
பிறர் மொழியில் ... "பூந்து வெள்ளாடுங்க!" என் ஆதரவு உண்டு! 

shylaja

unread,
May 30, 2012, 10:11:12 PM5/30/12
to mint...@googlegroups.com
நெய்யொடு "மை'யிணை பாக்கிற்கு வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல
 
இப்படிக்குறள் எழுதிப்பாராட்டியும் இருக்காங்கம்மா   :) மைபா மகிமையை இ சார்  தேவ்ஜீ  சொல்வாங்க இருங்க!!! இந்த  எல்கேக்கு  வேற வேலை இல்ல:)

2012/5/30 shylaja <shyl...@gmail.com>

Innamburan Innamburan

unread,
May 30, 2012, 10:14:44 PM5/30/12
to mint...@googlegroups.com
இடம், பொருள், ஏவல் எனக்கும் தெரிவிக்கவ்உம்.

2012/5/30 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
May 30, 2012, 10:15:55 PM5/30/12
to mint...@googlegroups.com
உங்க  வீட்டுக்கு  நான் செய்துவந்ததை  அயல்நாடுபோனா  இப்படி மறக்கணுமா இ சார்?:)

2012/5/30 Innamburan Innamburan <innam...@gmail.com>

Innamburan Innamburan

unread,
May 30, 2012, 10:20:15 PM5/30/12
to mint...@googlegroups.com
யான் மறந்தேனோ? இல்லவேயில்லை. அப்போது மைசூர்பாகு சாப்பிட்ட மீதி ஷுகரு, இன்னிக்கும் என் ஃபிகருலெ. குணுக் சாப்பிட்டால் அது குறையும். அதான். நானே கலிக்கு வந்தாப்போச்சு. நீ இங்கே வந்தாலும் ஆச்சு, ஷைலஜா.

rajam

unread,
May 30, 2012, 10:22:05 PM5/30/12
to mint...@googlegroups.com
அம்மாடீ, ஷைலஜா கண்ணே ... என் மகன் ஷைலஜா-வின் உபசரிப்பில் அசந்து போவான். ஆனால் ... நான் சுத்த சைவத்துக்கு மேலெ ... இனிப்பு இல்லை, பசும்பால் இல்லை, பசும்பால்-மோர் இல்லை, பாலடைக்கட்டி (cheese) இல்லை, இன்ன பிற. இ சார் வந்தபோது தவித்துப் போனார் -- அவரையே கேட்கவும். 

சொல்பவர்கள் சொல்லட்டும்! கேட்பவர்கள் கேட்கட்டும்! எப்படியும் பெண்மையின் செயல் வெல்லும்! United we are! 

shylaja

unread,
May 30, 2012, 10:27:16 PM5/30/12
to mint...@googlegroups.com

2012/5/30 rajam <ra...@earthlink.net>

அம்மாடீ, ஷைலஜா கண்ணே ... என் மகன் ஷைலஜா-வின் உபசரிப்பில் அசந்து போவான். ஆனால் ... நான் சுத்த சைவத்துக்கு மேலெ ... இனிப்பு இல்லை, பசும்பால் இல்லை, பசும்பால்-மோர் இல்லை, பாலடைக்கட்டி (cheese) இல்லை, இன்ன பிற. இ சார் வந்தபோது தவித்துப் போனார் -- அவரையே கேட்கவும். 
 
விருந்துபசரிப்பது பிடிச்ச விஷயம்!   ஆனா  இனிப்பு பசும்பால் மோர் இல்ல்லாம   எனக்குநாளே நகராதே!!  அதுக்கென்ன  கொஞ்சம் ட்ரைவிங் தெரியும் கார் எடுத்து காஸ்ட்கோ போய் வாங்கிவந்துடறேன்!!
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

rajam

unread,
May 30, 2012, 10:41:02 PM5/30/12
to mint...@googlegroups.com
என் இனிய பெண்ணே (sweetie), ஷைலஜா! என் சாப்பாட்டு முறை என் விருந்தினரைத் திணற வைக்கிறது! அதனால்தான் நான் விருந்தினர்களை வரவேற்பதில்லை.
விருந்தினர்கள் எங்கேயும் போய், கண்டதும் கடியதும் வாங்கிக் கொண்டு வந்து என் வீட்டில் சாப்பிடலாம்; தடை இல்லை. ஆனாலும் அவர்கள் அந்த மாதிக் குப்பை உணவைச் சாப்பிடுவது பற்றி எனக்குப் பொறுப்பு இல்லை!  

On May 30, 2012, at 7:27 PM, shylaja wrote:

2012/5/30 rajam <ra...@earthlink.net>
அம்மாடீ, ஷைலஜா கண்ணே ... என் மகன் ஷைலஜா-வின் உபசரிப்பில் அசந்து போவான். ஆனால் ... நான் சுத்த சைவத்துக்கு மேலெ ... இனிப்பு இல்லை, பசும்பால் இல்லை, பசும்பால்-மோர் இல்லை, பாலடைக்கட்டி (cheese) இல்லை, இன்ன பிற. இ சார் வந்தபோது தவித்துப் போனார் -- அவரையே கேட்கவும். 
 
விருந்துபசரிப்பது பிடிச்ச விஷயம்!   ஆனா  இனிப்பு பசும்பால் மோர் இல்ல்லாம   எனக்குநாளே நகராதே!!  அதுக்கென்ன  கொஞ்சம் ட்ரைவிங் தெரியும் கார் எடுத்து காஸ்ட்கோ போய் வாங்கிவந்துடறேன்!!
 
--
ஷைலஜா
**************
 
shylaja

unread,
May 30, 2012, 10:45:30 PM5/30/12
to mint...@googlegroups.com
அதென்னங்க சாப்பாடுன்னா  மட்டமா? அது இல்லாம  உயிர்வாழமுடியுமா?விழிக்குணவு  இல்லாதபோதுதானே  அதையும் வழங்கறோமாம்?:)

2012/5/30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

//சொல்பவர்கள் சொல்லட்டும்! கேட்பவர்கள் கேட்கட்டும்! எப்படியும் பெண்மையின் செயல் வெல்லும்! United we are! //
ஹுக்கும் நானும் வருஷக் கணக்கா இங்கே பார்க்கக் காத்திருக்கிறேன்.  அப்பப்ப ஒற்றுமை ஓங்குக.  பெண் உரிமை வளர்க வாழ்க என்று கூடிக் குரல் எழுப்பிவிட்டுக் கட்சி இருக்குது தங்கத் தலைவி (இப்ப ஸ்ரீரங்கம் தொகுதியில்) தலைமையில் ஒன்றுகூடிப் போராடுவொம் என்றெல்லாம் எழுதுவாங்க. மெனக்கெட்டுக் காத்திருந்தால் கூடிப்பேசி சாப்பாடு பற்றியே பேசுகிறார்கள்
முடியல
நாகராசன்

2012/5/31 rajam <ra...@earthlink.net>

shylaja

unread,
May 30, 2012, 10:50:21 PM5/30/12
to mint...@googlegroups.com
  என்ன செய்வதம்மா இன்னமும் இந்தியால அதுவும் தெற்கே  சில பழக்கவழக்கங்களை விருந்துபசரிப்பில் விடமுடிவதில்லை என் மாமனார்,  வீட்டுக்குயாரும் வந்தால்  நுனி இலைபோட்டு  வைஷ்ணவ சம்பிரதாயப்படி  பழம் சக்கரை பால்   முதலில் பரிமாறிவிட்டுப்பிறகு அன்னம்  இடாமல்போனால் முழியாலேயே  சுட்டுவிடுவார்!! அவர் மறைந்து  ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்னமும் நுனி இலையை எடுத்தாலே  அந்த உருட்டுமுழி நினைவுக்கு வருகிறது!!

2012/5/30 rajam <ra...@earthlink.net>
என் இனிய பெண்ணே (sweetie), ஷைலஜா! என் சாப்பாட்டு முறை என் விருந்தினரைத் திணற வைக்கிறது! அதனால்தான் நான் விருந்தினர்களை வரவேற்பதில்லை.
விருந்தினர்கள் எங்கேயும் போய், கண்டதும் கடியதும் வாங்கிக் கொண்டு வந்து என் வீட்டில் சாப்பிடலாம்; தடை இல்லை. ஆனாலும் அவர்கள் அந்த மாதிக் குப்பை உணவைச் சாப்பிடுவது பற்றி எனக்குப் பொறுப்பு இல்லை!  

**************
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Nagarajan Vadivel

unread,
May 30, 2012, 10:33:41 PM5/30/12
to mint...@googlegroups.com

//சொல்பவர்கள் சொல்லட்டும்! கேட்பவர்கள் கேட்கட்டும்! எப்படியும் பெண்மையின் செயல் வெல்லும்! United we are! //
ஹுக்கும் நானும் வருஷக் கணக்கா இங்கே பார்க்கக் காத்திருக்கிறேன்.  அப்பப்ப ஒற்றுமை ஓங்குக.  பெண் உரிமை வளர்க வாழ்க என்று கூடிக் குரல் எழுப்பிவிட்டுக் கட்சி இருக்குது தங்கத் தலைவி (இப்ப ஸ்ரீரங்கம் தொகுதியில்) தலைமையில் ஒன்றுகூடிப் போராடுவொம் என்றெல்லாம் எழுதுவாங்க. மெனக்கெட்டுக் காத்திருந்தால் கூடிப்பேசி சாப்பாடு பற்றியே பேசுகிறார்கள்
முடியல
நாகராசன்

2012/5/31 rajam <ra...@earthlink.net>
அம்மாடீ, ஷைலஜா கண்ணே ... என் மகன் ஷைலஜா-வின் உபசரிப்பில் அசந்து போவான். ஆனால் ... நான் சுத்த சைவத்துக்கு மேலெ ... இனிப்பு இல்லை, பசும்பால் இல்லை, பசும்பால்-மோர் இல்லை, பாலடைக்கட்டி (cheese) இல்லை, இன்ன பிற. இ சார் வந்தபோது தவித்துப் போனார் -- அவரையே கேட்கவும். 

rajam

unread,
May 30, 2012, 11:34:24 PM5/30/12
to mint...@googlegroups.com
On May 30, 2012, at 7:33 PM, Nagarajan Vadivel wrote:

//சொல்பவர்கள் சொல்லட்டும்! கேட்பவர்கள் கேட்கட்டும்! எப்படியும் பெண்மையின் செயல் வெல்லும்! United we are! //
ஹுக்கும் நானும் வருஷக் கணக்கா இங்கே பார்க்கக் காத்திருக்கிறேன்.  அப்பப்ப ஒற்றுமை ஓங்குக.  பெண் உரிமை வளர்க வாழ்க என்று கூடிக் குரல் எழுப்பிவிட்டுக் கட்சி இருக்குது தங்கத் தலைவி (இப்ப ஸ்ரீரங்கம் தொகுதியில்) தலைமையில் ஒன்றுகூடிப் போராடுவொம் என்றெல்லாம் எழுதுவாங்க. மெனக்கெட்டுக் காத்திருந்தால் கூடிப்பேசி சாப்பாடு பற்றியே பேசுகிறார்கள்
முடியல
நாகராசன்
பேராசிரியர் ஐயா,
அன்றாடம் காலையில் எழுந்து, பல் துலக்கி, வெளிக்குப் போய், தூய்மை செய்துகொண்டு வந்தவுடன் என்ன வேண்டுவீர்கள்/கேட்பீர்கள்/தேடுவீர்கள்? வயிற்றுக்கு ஏதாவது போட வேண்டிய உணவா? வேறு ஏதாவதா? சாப்பாடு இல்லாமல் எத்தனை மணிக்கூறுகள் காத்திருப்பீர்கள்?

shylaja

unread,
May 31, 2012, 12:07:47 AM5/31/12
to mint...@googlegroups.com
பேராசிரியர்  ப்ரெக்ஃபாஸ்ட் சாப்பிட்டுக்கொண்டிருப்பதாக ஃப்ளாஷ் நியூஸ்! முடிச்சிட்டு வந்து உங்களுக்கு தெம்பா மடலிடுவார்!!
@(prof sir. just  kidding:))

2012/5/30 rajam <ra...@earthlink.net>

Nagarajan Vadivel

unread,
May 31, 2012, 1:23:27 AM5/31/12
to mint...@googlegroups.com

ஆஹா ஆஹா என்ன  ஞானதிருஷ்ட்டி
கரெக்டாக் கண்டுபிடிச்சுட்டீங்களே
இப்பதான் முருகன் இட்லிக் கடையில் மூன்று இட்லிகள் சாப்பிட்டுவிட்டு  வருகிறேன்
ராஜம்ம் அம்மாவும் நீங்களு்ம் உணவு என்பதைத்  தீவி்ரப்பாவிகள் அப்பாவிகளை மிரட்டுவதுபோல் பயன்படுத்துகிறீர்கள்
எனக்குச் சமைக்கத்தெரியாது ஆனால் நல்லாச் சாப்பிடத்தெரியும்.  சாப்பிட்டுவிட்டு சுவை குறைந்திருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு குற்றம் குறை சொல்லத்தெரியும்
என் மனவியின் குமுகம் சாப்பிட விருந்துவைக்கச் சளைக்காதவர்கள்.  ஒவ்வொரு நாளும் ஒரு வீட்டில் விருந்து
சமையல் செய்வது பெரும்பாலும் அவர்கள் வீட்டு ஆண்களும் அவர்களின் நண்பர்களுமே.  தாய்க்குலங்கள் ஒன்றாக அமர்ந்து வெற்றிலை பாக்கு மென்றுகொண்டும் சிற்றுண்டி உண்டுகொண்டும் ம்ட்டற்ற மன மகிழ்வோடிருப்பர்
சமயலறையிலிருந்து எம் நண்பர்கள் அண்ணே எப்ப நீங்க வந்து ஆண்கள் உரிமைச் சங்கத்துத் தலைமைப் பொறுப்பேற்று எங்களுக்கு விடுதலை வாங்கித் தருவீர்கள் என்று பரிதாபப் பார்வை பார்ப்பார்கள்.
நன்றாகப் புரிந்துகொள்ளவும்
Man does not live by bread alone
Women shall not live for cooking alone
நீங்களே சமயலறையில் நின்றுகொண்டு இல்லத்தரசி என்று குரல்கொடுத்துக்கொண்டு வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காமல் சமைத்துக்கொண்டு ஆண்கள் அடிமைப்படுத்திவிட்டார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை
இன்றைய இளைய சமுதாயம் உடம்பை வருத்தி மற்றவரையும் வருத்து்ம் அளவுக்குச் சமைப்பதில்லை
அடுப்புத்தீயைத் தணித்து அறிவுத்தீயை மூட்டுங்கள் என்று சொன்னால்
அது தப்புங்களா நீங்கள் தப்புவீங்களா
நாகராசன்
2012/5/31 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
May 31, 2012, 1:56:16 AM5/31/12
to mint...@googlegroups.com
உங்களைப்போய் ஏன் தப்பணும்?:) அதுக்குத்தான் தனியாய் மொத்து  இழை இருக்கே?:)

சரிங்க  நீங்க கேட்ட அறிவுத்தீ  இதோ  மூட்டிடறேன்.
 
இளைய தலைமுறை பெண்கள் வேண்டுமானால்
அடுக்களை பக்கம் போகாமல்
அலுவலகம் மட்டுமே போகலாம்
நடுத்தரவயது நாயகிகளுக்கு
நாலும் தெரிந்திருக்கவேண்டும்
 
எல்லாம் ஸ்டவ் வெளிச்சம்
ஸ்பரிசித்த எழுத்துக்கள்
ஆவிகாபியிலும்
எழுத்திலும் பறக்கும்
ஆறாதிருக்கும்
அடுப்பு மேடையோடு
கணிணி மேஜையையும்
இழுத்துப்பிடித்துக்கொண்டு
நேறறைய தழும்புகளைவிட
இன்றைய வியர்வையே
இசைவான அலங்காரமாய்
எண்ணத்தூக்கம் கலைந்து
அல்லது கலைத்து
வெல்லவேண்டும் என்னும்
எண்ணம் பொறியாக
அல்லது வெறியாக
வாளாதிருக்கமாட்டோம்
சமயங்களில்
வாளாகவும் இருப்போம்!
2012/5/31 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

ஆஹா ஆஹா என்ன  ஞானதிருஷ்ட்டி
கரெக்டாக் கண்டுபிடிச்சுட்டீங்களே
இப்பதான் முருகன் இட்லிக் கடையில் மூன்று இட்லிகள் சாப்பிட்டுவிட்டு  வருகிறேன்
ராஜம்ம் அம்மாவும் நீங்களு்ம் உணவு என்பதைத்  தீவி்ரப்பாவிகள் அப்பாவிகளை மிரட்டுவதுபோல் பயன்படுத்துகிறீர்கள்
எனக்குச் சமைக்கத்தெரியாது ஆனால் நல்லாச் சாப்பிடத்தெரியும்.  சாப்பிட்டுவிட்டு சுவை குறைந்திருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு குற்றம் குறை சொல்லத்தெரியும்
என் மனவியின் குமுகம் சாப்பிட விருந்துவைக்கச் சளைக்காதவர்கள்.  ஒவ்வொரு நாளும் ஒரு வீட்டில் விருந்து
சமையல் செய்வது பெரும்பாலும் அவர்கள் வீட்டு ஆண்களும் அவர்களின் நண்பர்களுமே.  தாய்க்குலங்கள் ஒன்றாக அமர்ந்து வெற்றிலை பாக்கு மென்றுகொண்டும் சிற்றுண்டி உண்டுகொண்டும் ம்ட்டற்ற மன மகிழ்வோடிருப்பர்
சமயலறையிலிருந்து எம் நண்பர்கள் அண்ணே எப்ப நீங்க வந்து ஆண்கள் உரிமைச் சங்கத்துத் தலைமைப் பொறுப்பேற்று எங்களுக்கு விடுதலை வாங்கித் தருவீர்கள் என்று பரிதாபப் பார்வை பார்ப்பார்கள்.
நன்றாகப் புரிந்துகொள்ளவும்
Man does not live by bread alone
Women shall not live for cooking alone
நீங்களே சமயலறையில் நின்றுகொண்டு இல்லத்தரசி என்று குரல்கொடுத்துக்கொண்டு வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காமல் சமைத்துக்கொண்டு ஆண்கள் அடிமைப்படுத்திவிட்டார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை
இன்றைய இளைய சமுதாயம் உடம்பை வருத்தி மற்றவரையும் வருத்து்ம் அளவுக்குச் சமைப்பதில்லை
அடுப்புத்தீயைத் தணித்து அறிவுத்தீயை மூட்டுங்கள் என்று சொன்னால்
அது தப்புங்களா நீங்கள் தப்புவீங்களா
நாகராசன்
2012/5/31 shylaja <shyl...@gmail.com>
upon the quality of our thoughts but quality of our thought depends on the people we have in our life

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
ஷைலஜா
**************
 
//The happiness of our life depends upon the quality of our thoughts but quality of our thought depends on the people we have in our life

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Thanks and Regards
Karthik L
http://www.atheetham.com
http://lksthoughts.blogspot.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.
**************

rajam

unread,
May 31, 2012, 3:18:27 PM5/31/12
to mint...@googlegroups.com, shylaja Narayan, Nagarajan Vadivel
ஆகா! ஓகோ! என் ப்ரியமைன (மலையாள மொழியில்) ஷைலஜா! என் புரட்சிக் கட்சியின் தலைவியே! என் தலை வணக்கம்! இனிமேல் நீங்கள்தான் நம்ம கட்சியை மேற்கொண்டு எடுத்துச் செல்லோணும்! 

rajam

unread,
May 31, 2012, 3:27:53 PM5/31/12
to mint...@googlegroups.com
On May 30, 2012, at 7:50 PM, shylaja wrote:

  என்ன செய்வதம்மா இன்னமும் இந்தியால அதுவும் தெற்கே  சில பழக்கவழக்கங்களை விருந்துபசரிப்பில் விடமுடிவதில்லை என் மாமனார்,  வீட்டுக்குயாரும் வந்தால்  நுனி இலைபோட்டு  வைஷ்ணவ சம்பிரதாயப்படி  பழம் சக்கரை பால்   முதலில் பரிமாறிவிட்டுப்பிறகு அன்னம்  இடாமல்போனால் முழியாலேயே  சுட்டுவிடுவார்!! அவர் மறைந்து  ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்னமும் நுனி இலையை எடுத்தாலே  அந்த உருட்டுமுழி நினைவுக்கு வருகிறது!!

அது எனக்கு மிகவும் புரிகிறது, ஷைலஜா!
மக்களூடைய "டையபீடிஸ்" அளவைக் கட்டுப்படுத்தினால் சிக்கல் குறைவு.

இங்கேயும் வாழை இலை விற்கிறார்கள். அது மட்டும் போதாதம்மா, உங்களுக்குத் தெரியாததா.

நான் போட்ட சாப்பாடு "இ" சாரை மிகவும் குறைப்படவைத்தது தெரிந்தது. ஓடியே போய்விட்டார். செல்வன் வீட்டில் அருமையான விருந்து! 

Innamburan Innamburan

unread,
May 31, 2012, 5:34:24 PM5/31/12
to mint...@googlegroups.com
என்னை மாட்டி விட்டால், ஷைலஜா அபயம் அளிப்பாள்.

2012/5/31 rajam <ra...@earthlink.net>

shylaja

unread,
May 31, 2012, 9:14:59 PM5/31/12
to mint...@googlegroups.com

2012/5/31 rajam <ra...@earthlink.net>
On May 30, 2012, at 7:50 PM, shylaja wrote:

  என்ன செய்வதம்மா இன்னமும் இந்தியால அதுவும் தெற்கே  சில பழக்கவழக்கங்களை விருந்துபசரிப்பில் விடமுடிவதில்லை என் மாமனார்,  வீட்டுக்குயாரும் வந்தால்  நுனி இலைபோட்டு  வைஷ்ணவ சம்பிரதாயப்படி  பழம் சக்கரை பால்   முதலில் பரிமாறிவிட்டுப்பிறகு அன்னம்  இடாமல்போனால் முழியாலேயே  சுட்டுவிடுவார்!! அவர் மறைந்து  ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்னமும் நுனி இலையை எடுத்தாலே  அந்த உருட்டுமுழி நினைவுக்கு வருகிறது!!

அது எனக்கு மிகவும் புரிகிறது, ஷைலஜா!
மக்களூடைய "டையபீடிஸ்" அளவைக் கட்டுப்படுத்தினால் சிக்கல் குறைவு.

இங்கேயும் வாழை இலை விற்கிறார்கள். அது மட்டும் போதாதம்மா, உங்களுக்குத் தெரியாததா.

நான் போட்ட சாப்பாடு "இ" சாரை மிகவும் குறைப்படவைத்தது தெரிந்தது. ஓடியே போய்விட்டார். செல்வன் வீட்டில் அருமையான விருந்து! 

>>>>நீங்க சொல்வதை ஏற்கிறேன்  விருந்து என்கிற பெயரில் பலவற்றை சாப்பிடுவதும் தவறுதான்..உணவுப்பழக்க  விழிப்புணர்வு இப்போது  பரவாயில்லை ஆனால் கல்யாணங்களில்  ஆகிற  வேஸ்ட்  காண சகிக்கவில்லை.

**************
 
shylaja

unread,
May 31, 2012, 9:15:54 PM5/31/12
to mint...@googlegroups.com
    :):) 

2012/5/31 Innamburan Innamburan <innam...@gmail.com>
என்னை மாட்டி விட்டால், ஷைலஜா அபயம் அளிப்பாள்.

நான் போட்ட சாப்பாடு "இ" சாரை மிகவும் குறைப்படவைத்தது தெரிந்தது. ஓடியே போய்விட்டார். செல்வன் வீட்டில் அருமையான விருந்து! 
 
்வைக்கிறது! அதனால்தான் நான் விருந்தினர்களை வரவேற்பதில்லை.
Reply all
Reply to author
Forward
0 new messages