கேளுங்க கேளுங்க கேட்டுட்டு கடைசில இருக்கும் கேள்விக்குப் பதிலைச் சொல்லுங்க

32 views
Skip to first unread message

ஆராய்ச்சிக் குஞ்சு

unread,
Jun 18, 2013, 3:12:40 PM6/18/13
to mint...@googlegroups.com, vallamai

என்னுடைய பள்ளிப் படிப்பு பழனியில். கோவிலைச் சுற்றி எங்காவது ஒரு இடத்தில் கே.பி.எஸ் கிருபானந்த வாரியார் போன்றவர்களின் நிகழ்ச்சியுடன் இவர் நிகழ்ச்சியும் நடக்கும்.  இவருடைய இசை அமைதியான ஆற்றொழுக்குப் போன்றது.  முருகபக்தரான இவர் கண்ணனைப்பற்றியும் சிந்தை குளிரப் பாடியவர்.  ஏனோ மின்தளத்தில் உள்ள வைணவர்கள் இவரைக் கண்டுகொள்வதில்லை

http://www.youtube.com/watch?v=kLUywcuPz1I


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.

சரி கேள்விக்கு வருவோம்


இந்த விழியக் காட்சியில் தோன்றும் சிறுமிகளில் ஒருத்தி கலிபோர்னியா இசைப் பள்ளியில் இசை கற்றவர்.  இங்கே சில வரிகள் பாடுவார்.  அவரின் அம்மா அப்பா எல்லாம் கலைஞர்கள்

யாரோ இவர் யாரோ என்ன பேரோ

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சத்தம் கேக்குது

ஆராய்ச்சிக் குஞ்சு

Geetha Sambasivam

unread,
Jun 18, 2013, 11:44:47 PM6/18/13
to mint...@googlegroups.com
தீபா வெங்கட்டோனு நினைச்சேன்.  ஆனால் அவரில்லை போல, மனசிலே இருக்கு. ம்ம்ம்ம்ம் வெளியே வரத் தவிக்குது. 

2013/6/19 ஆராய்ச்சிக் குஞ்சு <radius.co...@gmail.com>


இந்த விழியக் காட்சியில் தோன்றும் சிறுமிகளில் ஒருத்தி கலிபோர்னியா இசைப் பள்ளியில் இசை கற்றவர்.  இங்கே சில வரிகள் பாடுவார்.  அவரின் அம்மா அப்பா எல்லாம் கலைஞர்கள்

யாரோ இவர் யாரோ என்ன பேரோ

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சத்தம் கேக்குது

ஆராய்ச்சிக் குஞ்சு

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

360.gif

ஆராய்ச்சிக் குஞ்சு

unread,
Jun 19, 2013, 12:50:43 AM6/19/13
to mint...@googlegroups.com

அப்பாடி ஒரு வழியா ஒரு ப.தி.கொ.போ மாணவியைப் பெஞ்ஞ்சுமே ஏத்தியாச்சு

மத்தவய்ங்க எங்கே காணோம் 

ஓடி ஒளிஞ்சுக்கிட்டாங்களா

வரட்டும் பிரம்படி இருக்கு

வவ

Nagarajan Vadivel

unread,
Jun 19, 2013, 12:25:17 PM6/19/13
to மின்தமிழ்

2013/6/19 Geetha Sambasivam <geetha...@gmail.com>

தீபா வெங்கட்டோனு நினைச்சேன்.  ஆனால் அவரில்லை போல, மனசிலே இருக்கு. ம்ம்ம்ம்ம் வெளியே வரத் த
 
ரெம்ப மனசை தவிக்கவிடாதீங்கோ தலைவி

அந்த ஆறு வயதுப் பெண்ணின் அப்பா கமல் அம்மா சரிகா அப்ப அவுக ஸ்ருதிஹாசன் தானே

நடிப்பதைவிட மாடலிங் செய்வதைவிடப் பாடுவதைவிட இசை அமைப்பதில் நாட்டம் அதிகமாம் 

கொலைவெறியின் வெற்றியில் அவரின்பங்கு இன்னும் வெளிவரவில்லை

பொறுத்திருந்து பார்த்தால் இன்னொரு இசை அமைப்பாலர் தமிழகத் திரையுலகுக்குக் கிடைக்கக் கூடும்

இன்னொரு கேள்வி இருக்கு கேட்ட்ட நீங்களும் ஜூட் 

வவ​​


Geetha Sambasivam

unread,
Jun 19, 2013, 9:37:49 PM6/19/13
to mint...@googlegroups.com
அட??? ஆமாம் இல்ல! :((( ஸ்ருதிஹாசன் நினைவிலேயே வரலை.  ஆனால் சரிகா ஜாடைனு மட்டும் நினைச்சேன்.  அப்போக்கூடத் தோணலை.  அரணை புத்தி! 

2013/6/19 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
360.gif

N. Kannan

unread,
Jun 21, 2013, 8:22:02 PM6/21/13
to மின்தமிழ்
2013/6/20 Geetha Sambasivam <geetha...@gmail.com>

அட??? ஆமாம் இல்ல! :((( ஸ்ருதிஹாசன் நினைவிலேயே வரலை.  ஆனால் சரிகா ஜாடைனு மட்டும் நினைச்சேன்.  அப்போக்கூடத் தோணலை.  அரணை புத்தி! 

பொதுவாக பல்லியினத்திற்கு (Reptiles) புத்தி மட்டு என்றொரு எண்ணப்போக்கு உள்ளது. இது சரியா?

நா.கண்ணன்
360.gif
Reply all
Reply to author
Forward
0 new messages