ஜெமோ பதிவுகள்

32 views
Skip to first unread message

Banukumar Rajendran

unread,
May 7, 2012, 12:36:14 AM5/7/12
to மின்தமிழ், tiruva...@googlegroups.com

Subashini Tremmel

unread,
May 13, 2012, 5:40:54 AM5/13/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel


On Mon, May 7, 2012 at 6:36 AM, Banukumar Rajendran <banuk...@gmail.com> wrote:
http://www.jeyamohan.in/?p=27117

மிக அருமையான ஒரு பகிர்வு. நன்றி.

சுபா
 


http://www.jeyamohan.in/?p=26989



RBK

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Banukumar Rajendran

unread,
May 24, 2012, 4:25:09 AM5/24/12
to mint...@googlegroups.com
மற்றுமொரு அருமையான பதிவு!

http://www.jeyamohan.in/?p=27469



...அதற்கு மிகச்சிறந்த உதாரணம் மனுநீதிக்கும் வர்ணாசிரமதர்மத்துக்குமெல்லாம் ஐரோப்பியர்களால் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம். இந்தியாவையே மனுநீதி என்னும் நெறிநூல்தான் ஆட்சி செய்கிறது என்றும், இந்தியாவின் ஒட்டுமொத்த சமூக அமைப்பும் மனுநீதியால் வகுக்கப்பட்ட வர்ணாசிரம அமைப்புக்கு கட்டுப்பட்டு உருவானது என்றும் அவர்கள் வகுத்துக்கொண்டார்கள். ..


......சமணாநூலான நீலகேசியில் இருந்து நாஞ்சில்நாடன் எடுத்துக்காட்டிய செய்யுளை சற்றுமுன் வாசித்தேன்.

தோற்றமும் நாற்றமும் சுவையுடன் ஊறு இவற்றால் தொடங்கி
ஆதரவும் ஆயிருவல்லார்கள் அஃது அறிந்துரைப்ப
மேற்குலத்தோரோடு இழிந்தவர் என்பது மெய்மைபெறா
நூற்றிறம் செய்தவர் அறிகுவர் நுழைந்தறிவு உடையவரே

இதற்கான உரையாசிரியர் கூற்று. மருத்துவநூல் கற்று தேர்ந்தவர்கள் மலத்தில் நிறம் நாற்றம் சுவை ஊறு என்னும் தன்மைகளால் ஆராய்ந்து அது நோயாளியின் மலமா ஆரோக்கியமுள்ளவனின் மலமா என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் அது மேற்குலத்தாரின் மலமா இல்லை கீழைக்குலத்தோரின் மலமா என்று சொல்லமுடியாது. அதைப்போல நுண்ணறிவுடைய சான்றோர் வேதத்தைச் செய்தவர் சிறந்த அறிவுடையவரா அல்லது அறிவில்குறைந்தவரா என்று நூலை ஆராய்ந்து சொல்ல முடியும். அதனைச்செய்தவர் மேற்குலத்தாரா அல்லது கீழ்க்குலத்தாரா என்று சொல்லிவிடமுடியாது

இந்திய மரபில் சாதியப்போக்கும் சாதிமறுப்புப்போக்கும் என்றும் இணையான வலுவுடன் இருந்துள்ளன. எல்லா காலத்திலும் அறிவார்ந்த போக்குகள் ஆசாரங்களை தாண்டிசென்றுள்ளன. சாதி மறுப்பு நோக்கை இல்லையென மறுத்து இந்தியாவை ஒற்றைப்படையாக காட்டும் முயற்சிகளுக்குப்பின்னாலுள்ளது வெறும் ஆதிக்க அரசியல்


இரா.பானுகுமார்,
சென்னை

N. Kannan

unread,
May 24, 2012, 6:30:44 AM5/24/12
to mint...@googlegroups.com
2012/5/24 Banukumar Rajendran <banuk...@gmail.com>:

> ......சமணாநூலான நீலகேசியில் இருந்து நாஞ்சில்நாடன் எடுத்துக்காட்டிய செய்யுளை
> சற்றுமுன் வாசித்தேன்.
>
> தோற்றமும் நாற்றமும் சுவையுடன் ஊறு இவற்றால் தொடங்கி
> ஆதரவும் ஆயிருவல்லார்கள் அஃது அறிந்துரைப்ப
> மேற்குலத்தோரோடு இழிந்தவர் என்பது மெய்மைபெறா
> நூற்றிறம் செய்தவர் அறிகுவர் நுழைந்தறிவு உடையவரே
>
> இதற்கான உரையாசிரியர் கூற்று. மருத்துவநூல் கற்று தேர்ந்தவர்கள் மலத்தில் நிறம்
> நாற்றம் சுவை ஊறு என்னும் தன்மைகளால் ஆராய்ந்து அது நோயாளியின் மலமா
> ஆரோக்கியமுள்ளவனின் மலமா என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் அது மேற்குலத்தாரின்
> மலமா இல்லை கீழைக்குலத்தோரின் மலமா என்று சொல்லமுடியாது. அதைப்போல நுண்ணறிவுடைய
> சான்றோர் வேதத்தைச் செய்தவர் சிறந்த அறிவுடையவரா அல்லது அறிவில்குறைந்தவரா
> என்று நூலை ஆராய்ந்து சொல்ல முடியும். அதனைச்செய்தவர் மேற்குலத்தாரா அல்லது
> கீழ்க்குலத்தாரா என்று சொல்லிவிடமுடியாது


மிக அருமையான மேற்கோள்!

இப்போதும் மருத்துவர்கள் உடல் ஆரோக்கியமறிய மலப்பரிசோதனை செய்வதுண்டு.
அது அக்காலத்திலேயே பயிற்சியில் இருந்தது என்பதறிய மகிழ்ச்சி.

ஆனால்.. ”மலத்தில் நிறம் நாற்றம் சுவை ஊறு என்னும் தன்மைகளால்” எனும்
போது நெருடுகிறது. சுவை எப்படி அறிவார்கள்? (மொரார்ஜி தேசாய் இது பற்றிச்
சொல்லியிருக்கிறாரா? எனத்தெரியாது ;-)

க.>

Banukumar Rajendran

unread,
May 25, 2012, 12:48:12 AM5/25/12
to mint...@googlegroups.com
http://www.jeyamohan.in/?p=27487


இரா.பானுகுமார்,
சென்னை



2012/5/24 Banukumar Rajendran <banuk...@gmail.com>

Banukumar Rajendran

unread,
Sep 11, 2012, 2:45:17 AM9/11/12
to mint...@googlegroups.com
சுயபலி - http://www.jeyamohan.in/?p=30136

இரா.பா,
சென்னை

2012/5/25 Banukumar Rajendran <banuk...@gmail.com>

Banukumar Rajendran

unread,
Jan 19, 2017, 3:48:10 AM1/19/17
to மின்தமிழ்
http://www.jeyamohan.in/612#.WIB7ORt97tQகுறளும் கிறித்தவமும்

இரா.பா,
பெங்களூரு.



2012/5/25 Banukumar Rajendran <banuk...@gmail.com>
2012/5/24 Banukumar Rajendran <banuk...@gmail.com>
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

Banukumar Rajendran

unread,
Jan 19, 2017, 3:49:21 AM1/19/17
to மின்தமிழ்
http://www.jeyamohan.in/27117#.WIB8NRt97tQபௌத்தமும் அகிம்சையும்

இரா.பா,
பெங்களூரு
Reply all
Reply to author
Forward
0 new messages