Fwd: Mega Books Release Function on December 20, 2009

1 view
Skip to first unread message

Hari Krishnan

unread,
Dec 14, 2009, 11:10:33 PM12/14/09
to mintamil, Venkateswaran T A

என்னுடைய, நிலாரசிகனுடைய புத்தகங்கள் உள்ளிட்ட 27 புத்தகங்கள் டிசம்பர் 20 அன்று வெளியிடப்படுகின்றன.  பதிப்பாளரிடமிருந்து வந்த அழைப்பிதழை இத்துடன் இணைத்திருக்கிறேன்.  சென்னையில் இருப்பவர்கள் வந்திருந்து விழாவைச் சிறப்பிக்கவேண்டுமென பதிப்பகத்தார் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.

---------- Forwarded message ----------
From: Venkateswaran T A <tavenka...@gmail.com>
Date: 2009/12/14
Subject: Re: Mega Books Release Function on December 20, 2009

 
On 12/14/09, Venkateswaran T A <tavenka...@gmail.com> wrote:
Dear All!
 
I am pleased to send herewith the invitation for our books release function.  Please do attend with your family and friends.
 
Love,
 
Ramanan





--
அன்புடன்,
ஹரிகி.
Invitation 1.jpg
Invitation 2.jpg

meena muthu

unread,
Dec 14, 2009, 11:37:19 PM12/14/09
to mint...@googlegroups.com, Venkateswaran T A
பிரமிப்பாக இருக்கிறது! அருமையானதொரு முயற்சி!

நண்(அன்)பர்கள் அனைவருக்கும் மனமுவந்த வாழ்த்துகள்!

2009/12/15 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Venkatachalam Subramanian

unread,
Dec 15, 2009, 12:32:46 AM12/15/09
to mint...@googlegroups.com
.ஓம்
நல்ல தமிழ் நூல்கள் இன்னும் இது போன்று படைக்கப்பட்டு பதிப்பிக்கப் படவேண்டும். அன்புக்குரிய திரு ஹரிகிருஷ்ணன், வெங்கட் சுவாமிநாதன் மற்றும் நிலாரசிகன் ஆகியோருக்கு சகல நலமும் இறைவன் அருளட்டும்.
அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்

2009/12/15 meena muthu <ranga...@gmail.com>

N. Kannan

unread,
Dec 15, 2009, 3:19:26 AM12/15/09
to mint...@googlegroups.com
வாத்துக்கள்:

திரு ஹரிகிருஷ்ணன், வெங்கட் சுவாமிநாதன் மற்றும் நிலாரசிகன்

க.>

Hari Krishnan

unread,
Dec 15, 2009, 3:22:46 AM12/15/09
to mint...@googlegroups.com


2009/12/15 N. Kannan <navan...@gmail.com>

வாத்துக்கள்:

திரு ஹரிகிருஷ்ணன், வெங்கட் சுவாமிநாதன் மற்றும் நிலாரசிகன்

க.>

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.  இப்படிப்பட்ட தருணங்கள் மகிழ்ச்சியானவை.  கண்கள் கசியும் அளவுக்கு மகிழ்ச்சியைத் தருபவை.  உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் நன்றி.

(அட தோ பார்ரா...புல்லாங்குழல் duck அடிக்குது!) 
 

seethaalakshmi subramanian

unread,
Dec 15, 2009, 3:29:51 AM12/15/09
to mint...@googlegroups.com
மகிழ்ச்சி தரும் செய்தி
மனமுவந்த வாழ்த்துக்கள்
சீதாம்மா

க.>

Swaminathan Venkat

unread,
Dec 15, 2009, 4:47:55 AM12/15/09
to mint...@googlegroups.com
வாழ்த்துக்களுக்கு நன்றி. நிலா ரசிகனை எனக்குத் தெரியாது. சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். ஹரி கிருஷ்ணனையும் மறுபடியும் சந்திக்கலாம் என்பது மகிழ்ச்சி தருகிறது. ஆனால் சந்திப்பு சாத்யமா என்பது தெரியவில்லை. தேவநேயப் பாவாணர் அரங்கு கொள்ளும்மா தெரியவில்லை.இவ்வளவு பெரிய கூட்ட நெரிசலில் யார் யாரை ச்ந்திப்பதும் பழக்கப் படுத்திக்கொள்வதும் சாத்தியம்?

2009/12/15 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>

PENNESWARAN KRISHNA RAO

unread,
Dec 15, 2009, 4:53:57 AM12/15/09
to mint...@googlegroups.com
அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
 
அன்புடன்
 
கி.பென்னேஸ்வரன்

2009/12/15 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>



--
http://www.vadakkuvaasal.com/

Hari Krishnan

unread,
Dec 15, 2009, 6:01:36 AM12/15/09
to mint...@googlegroups.com


2009/12/15 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>

வாழ்த்துக்களுக்கு நன்றி. நிலா ரசிகனை எனக்குத் தெரியாது. சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். ஹரி கிருஷ்ணனையும் மறுபடியும் சந்திக்கலாம் என்பது மகிழ்ச்சி தருகிறது. ஆனால் சந்திப்பு சாத்யமா என்பது தெரியவில்லை. தேவநேயப் பாவாணர் அரங்கு கொள்ளும்மா தெரியவில்லை.இவ்வளவு பெரிய கூட்ட நெரிசலில் யார் யாரை ச்ந்திப்பதும் பழக்கப் படுத்திக்கொள்வதும் சாத்தியம்?


அரங்கம் கொள்கிறதோ இல்லையோ...ஹரி கிருஷ்ணன் உங்களை இருக்கும் இடம் தேடிவந்து நமஸ்கரிக்கப் போவது மட்டும் சாத்தியம்.   நீங்கள்தான் என்னை ஒரேஒருமுறை மட்டும் சந்தித்திருக்கிறீர்கள்.  நான்தான் உங்களை 1972-73லேயே பார்த்தவனாயிற்றே!  மற்றவர்களில் யாரைப் பரிச்சயப்படுத்திக் கொள்வது, எந்தப் புத்தகத்தைப் பற்றி அறிந்துகொள்வது, எதற்கு எவ்வளவு நேரம் இருக்குமோ... ஒன்றும் புரியவில்லை.  பிரமைதான் பிடிக்கிறது.  

அதன் பிறகு 28 வரை சென்னையில் இருப்பேன். 2620 8216 என்ற சென்னை எண்ணில் என்னை எட்டலாம்.  

Satheesh kumar R

unread,
Dec 15, 2009, 6:15:07 AM12/15/09
to mint...@googlegroups.com
படைப்பாளிகள் மூவருக்கும் (மும்மூர்த்திகளுக்கும்) வாழ்த்துக்கள்.
 
சதீஷ்

Anbudan Nilavan

unread,
Dec 15, 2009, 7:12:12 AM12/15/09
to mint...@googlegroups.com
நிலாரசிகனுக்கு நிலவனின் வாழ்த்துக்கள். 

On Tue, Dec 15, 2009 at 4:45 PM, Satheesh kumar R <svp...@gmail.com> wrote:
படைப்பாளிகள் மூவருக்கும் (மும்மூர்த்திகளுக்கும்) வாழ்த்துக்கள்.
 
சதீஷ்

--

devoo

unread,
Dec 15, 2009, 7:16:44 AM12/15/09
to மின்தமிழ்
நிறைவு தரும் செய்தி;
படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்

தேவ்

Reply all
Reply to author
Forward
0 new messages