நண்பருடன் ஒரு மின் அரட்டை ( இதை பதிவாக இடுவதற்கு அனுமதி கொடுத்ததற்கு அவருக்கு முதல் நன்றி - பெரும்பாலும் உரையாடலை அப்படியே இடுகிறேன் - சில இடங்களில் சிறிய மாற்றங்கள் - அழகு படுத்த )
N: வணக்கம் விஜய், நேற்று மல்லை சென்றேன்
http://www.poetryinstone.in/lang/ta/2009/11/24/mallai-trimurthi-cave-a-puzzle.htmlதேவ்
On Nov 25, 3:43 am, devoo <rde...@gmail.com> wrote:
> கரண்ட மகுடம், சன்ன வீரா இவை புதிய தகவல்கள்.
சன்னவீரம்
> சாஸ்தா என்பது ஹரிஹர புத்திரருக்கு மட்டுமே உரியதென நினைத்தேன் <
சாஸநம் செய்பவன் சாஸ்தா ; இது பொதுப் பெயர்.
ஆணையிடும் நூலை சாஸ்த்ரம் என்கிறோம்;
‘சாஸ்’ தாது.
ப்ரம்ம சாஸ்தாவின் மேலிரு கரங்களில் கார்த்திகேயர் ப்ரம்மாவிடமிருந்து
பறித்துக்கொண்ட
கமண்டலமும், ஜப மாலையும்கூட இருக்கும். இந்த சில்பம் சற்று
மாறுபட்டுள்ளது.
தேவ்
சன்னவீரம் ??
சன்ன - மெல்லிய ?
கன்னடாவில் "சன்னாகிதீரா" என்றால் "நல்லா இருக்கீங்களா" என்று பொருள்.