என்னது ஒன்றுக்குமேல் தெரியாதா? ஏறு பெஞ்ச்சுமேலே

42 views
Skip to first unread message

ஆராய்ச்சிக் குஞ்சு

unread,
Jun 18, 2013, 5:51:16 AM6/18/13
to mint...@googlegroups.com, vallamai
என்ன சாதனை இது 

தெரிந்தவர் சொல்லவும்.

எம்.ஜி.ஆர் - 3 

கலைஞர் -3

ஜெமினி கனேசன் - 4 

கமலஹாசன் - 3 

ராதிகா - 3 

லட்சுமி - 4 

நல்லா யோசித்துப் பாருங்க

ஐயா தெரியாதய்யா என்பவர்களுக்கு விடை கீழே

ஆராய்ச்சிக் குஞ்சு

Geetha Sambasivam

unread,
Jun 18, 2013, 7:45:55 AM6/18/13
to mint...@googlegroups.com
marriages????? கல்யாணங்கள்? வீடியோ இன்னும் பார்க்கலையாக்கும். தெரிஞ்சதைச் சொல்லி இருக்கேன்.  பொற்கிழி எல்லாம் வேண்டாம். பெருந்தன்மையா விட்டுக் கொடுத்திடறேன்.

ஹிஹிஹி, சுலபமாச் சொல்லக் கூடிய ஒரு விஷயம் இது!

2013/6/18 ஆராய்ச்சிக் குஞ்சு <radius.co...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
360.gif

கி.காளைராசன்

unread,
Jun 18, 2013, 8:25:17 AM6/18/13
to mint...@googlegroups.com, vallamai
பேராசிரியர் அவர்களுக்கு வணக்

2013/6/18 ஆராய்ச்சிக் குஞ்சு <radius.co...@gmail.com>

என்ன சாதனை இது 

தெரிந்தவர் சொல்லவும்.
முதலில் பூஜ்சியத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

தங்கள் மாணவன்
வி.வீ.
 
எம்.ஜி.ஆர் - 3 

கலைஞர் -3

ஜெமினி கனேசன் - 4 

கமலஹாசன் - 3 

ராதிகா - 3 

லட்சுமி - 4 

நல்லா யோசித்துப் பாருங்க

ஐயா தெரியாதய்யா என்பவர்களுக்கு விடை கீழே

ஆராய்ச்சிக் குஞ்சு

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
--

Subashini Tremmel

unread,
Jun 18, 2013, 8:53:17 AM6/18/13
to மின்தமிழ், Subashini Tremmel

2013/6/18 கி.காளைராசன் <kalair...@gmail.com>

பேராசிரியர் அவர்களுக்கு வணக்

வணக்கம் கேள்விப்பட்டிருக்கின்றேன். வணக்.?? கேள்விப்பட்டதில்லையே.. உங்கள் பேராசிரியர்  தவறாகப் பாடம்  கற்றுத் தந்திருக்கின்றாரோ..?? ;-)))

சுபா

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
Innamburan S.Soundararajan

unread,
Jun 18, 2013, 8:54:19 AM6/18/13
to mint...@googlegroups.com, Innamburan S.Soundararajan, Subashini Tremmel

வர வர எல்லாமே 'சுருக்'!
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

2013/6/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Jun 18, 2013, 9:35:35 AM6/18/13
to மின்தமிழ்

2013/6/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>

உங்கள் பேராசிரியர்  தவறாகப் பாடம்  கற்றுத் தந்திருக்கின்றாரோ..?? ;-)))

​பேராசிரியர்கள் எப்பவுமே சரியானதைத் தப்பாகவும் தப்பானதைச் சரியாகச் சொல்பவர்கள் 

செல்லும் செல்லாததற்கு நீங்கள் மலாயாப் பேராசியரைக் கேட்டுக்கொள்ளுங்கள்

அதிலும் ஒரு துணைப் பதிவாளரை மாணவராக ஏற்றுக் கொண்டால் பேராசிரியர் மண்டை காய்ந்து எது தப்பு எது சரி என்று தெரியாத கற்று முற்றும் மறந்த நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவார்

வவ​

Dhivakar

unread,
Jun 18, 2013, 11:42:11 AM6/18/13
to மின்தமிழ்
ராகுல் காந்தி
வாஜ்பயி
மோடி
சஞ்சீவ்குமார்
ஜெயலலிதா

இன்னும் நிறைய

கொஞ்சம் பாஸிடிவாகவும் பார்க்கலாமே..

2013/6/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
Nagarajan Vadivel

unread,
Jun 18, 2013, 11:56:45 AM6/18/13
to மின்தமிழ்

2013/6/18 Dhivakar <venkdh...@gmail.com>

கொஞ்சம் பாஸிடிவாகவும் பார்க்கலாமே..

​பார்க்கலாம்தான் ஆனா லிஸ்ட்டைப்பாத்து எதாவது சொல்லப்போய் (குறிப்பாக முதலும் கடைசியும்) நான் தமிழகத்தைவிட்டும் இந்தியாவையும் விட்டும் ஓட வேண்டுமே

நமக்குப் பாதுகாப்பு இறந்தவர்களைப் பற்றி எழுதுவது

வவ​

கி.காளைராசன்

unread,
Jun 19, 2013, 8:23:58 AM6/19/13
to mint...@googlegroups.com, radius.co...@gmail.com
பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்.

2013/6/18 கி.காளைராசன் <kalair...@gmail.com>

பேராசிரியர் அவர்களுக்கு வணக்

வணக்கம் கேள்விப்பட்டிருக்கின்றேன். வணக்.?? கேள்விப்பட்டதில்லையே.. உங்கள் பேராசிரியர்  தவறாகப் பாடம்  கற்றுத் தந்திருக்கின்றாரோ..?? ;-)))

சுபா
ஆகா, தவறு செய்துள்ளேன்.
வருந்துகிறேன்.

வணக்கம் சொல்வது உண்மையாகவே பேராசிரியரை வணங்கிக் கொள்ளத்தான்.  பேராசிரியர் ‘பூஜியத்தை‘ முதலில் சொல்லவில்லையே என்று நினைத்துக்கொண்டே தட்டச்சு செய்தேன். அதில் எப்படியோ வணக்கம் சொல்வதில் பிழை ஏற்பட்டுவிட்டது.  பேராசிரியர் பெரிய மனது கொண்டு, எனது இந்தப் பிழையைப் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

சுட்டிக்காட்டிய அம்மையார் சுபா அவர்களுக்கு எனது நன்றிகள்.

அன்பன்
கி.காளைராசன்

பூஜியத்தைச் சொல்லாததற்குப் பேராசிரியரிடம் குற்றம் காணப்போய் 
வணக்கத்தை ஒழுங்காச் சொல்லாததற்கு நான் பெஞ்சுமேலே ஏறிநிற்பதுபோல் ஆகிவிட்டது.

B9A.gif
B99.gif

Innamburan S.Soundararajan

unread,
Jun 19, 2013, 8:33:51 AM6/19/13
to mint...@googlegroups.com
eகிறுவதை விட ஏறுவது மேல்.
2013/6/19 கி.காளைராசன் <kalair...@gmail.com>
B9A.gif
B99.gif

Subashini Tremmel

unread,
Jun 19, 2013, 12:24:56 PM6/19/13
to மின்தமிழ், Subashini Tremmel

2013/6/19 கி.காளைராசன் <kalair...@gmail.com>

பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்.

2013/6/18 கி.காளைராசன் <kalair...@gmail.com>

பேராசிரியர் அவர்களுக்கு வணக்

வணக்கம் கேள்விப்பட்டிருக்கின்றேன். வணக்.?? கேள்விப்பட்டதில்லையே.. உங்கள் பேராசிரியர்  தவறாகப் பாடம்  கற்றுத் தந்திருக்கின்றாரோ..?? ;-)))

சுபா
ஆகா, தவறு செய்துள்ளேன்.
வருந்துகிறேன்.

அதற்கென்ன. நான் ஒரு விளையாட்டிற்காகத்தான் குறிப்பிட்டேன். 
தட்டச்சும் போது எத்தனை பிழைகள் ஏற்பட்டு விடுகின்றன. எனக்கும் பல வேளைகளில் அனுப்பி விட்டு பார்க்கும் போது தான் பிழைகள் கண்ணில் தென்படும். 

சுபா

வணக்கம் சொல்வது உண்மையாகவே பேராசிரியரை வணங்கிக் கொள்ளத்தான்.  பேராசிரியர் ‘பூஜியத்தை‘ முதலில் சொல்லவில்லையே என்று நினைத்துக்கொண்டே தட்டச்சு செய்தேன். அதில் எப்படியோ வணக்கம் சொல்வதில் பிழை ஏற்பட்டுவிட்டது.  பேராசிரியர் பெரிய மனது கொண்டு, எனது இந்தப் பிழையைப் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

சுட்டிக்காட்டிய அம்மையார் சுபா அவர்களுக்கு எனது நன்றிகள்.

அன்பன்
கி.காளைராசன்

பூஜியத்தைச் சொல்லாததற்குப் பேராசிரியரிடம் குற்றம் காணப்போய் 
வணக்கத்தை ஒழுங்காச் சொல்லாததற்கு நான் பெஞ்சுமேலே ஏறிநிற்பதுபோல் ஆகிவிட்டது.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
B9A.gif
B99.gif

கி.காளைராசன்

unread,
Jun 27, 2013, 5:30:04 AM6/27/13
to mint...@googlegroups.com, radius.co...@gmail.com
பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்.

2013/6/19 கி.காளைராசன் <kalair...@gmail.com>

கடந்த ஒரு வாரமா பெஞ்ச் மேலே ஏறி நிற்கிறேன்.
பேராசிரியர் என்மீது அன்பு கொண்டு என்னை பெஞ்சிலிருந்து இறக்கிவிடக்கூடாதா! 
B9A.gif
334.gif
B99.gif
198.gif
351.gif

Subashini Tremmel

unread,
Jun 27, 2013, 12:40:55 PM6/27/13
to மின்தமிழ், Subashini Tremmel

2013/6/27 கி.காளைராசன் <kalair...@gmail.com>
..

பூஜியத்தைச் சொல்லாததற்குப் பேராசிரியரிடம் குற்றம் காணப்போய் 
வணக்கத்தை ஒழுங்காச் சொல்லாததற்கு நான் பெஞ்சுமேலே ஏறிநிற்பதுபோல் ஆகிவிட்டது.

கடந்த ஒரு வாரமா பெஞ்ச் மேலே ஏறி நிற்கிறேன்.
பேராசிரியர் என்மீது அன்பு கொண்டு என்னை பெஞ்சிலிருந்து இறக்கிவிடக்கூடாதா! 

உங்கள் ஆசிரியர் உங்களை மறந்து விட்டார் போலத் தெரிகின்றது. அவரது கவலையெல்லாம் வேறு எங்கே இருக்கிறது என நினைக்கின்றேன். :-))

சுபா
 
தங்கள் மாணவன்
வி.வீ.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
B9A.gif
334.gif
B99.gif
198.gif
351.gif

Nagarajan Vadivel

unread,
Jun 27, 2013, 12:57:52 PM6/27/13
to மின்தமிழ்

2013/6/27 Subashini Tremmel <ksuba...@gmail.com>

அவரது கவலையெல்லாம் வேறு எங்கே இருக்கிறது என நினைக்கின்றேன். :-))

​ஒரே வருத்தம் கடந்த ஒரு வாரம்மா

21-ஆம் நூற்றாண்டில் ​இப்படி ஒரு மாணவரா உடம்பு புல்லரிச்சுப்போச்சுங்க

ஒரு வாரமா பெஞ்ச் மேலயா

இது மரியாதையா

வீராசாமியின் வீம்பா

பெஞ்ச்சிலிருந்து கீழே இறங்கத் தெரியலியா

வவ

Subashini Tremmel

unread,
Jun 27, 2013, 1:17:46 PM6/27/13
to மின்தமிழ், Subashini Tremmel

2013/6/27 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

2013/6/27 Subashini Tremmel <ksuba...@gmail.com>
அவரது கவலையெல்லாம் வேறு எங்கே இருக்கிறது என நினைக்கின்றேன். :-))

​ஒரே வருத்தம் கடந்த ஒரு வாரம்மா

தெரியுமே ..:-) 

21-ஆம் நூற்றாண்டில் ​இப்படி ஒரு மாணவரா உடம்பு புல்லரிச்சுப்போச்சுங்க

ஒரு வாரமா பெஞ்ச் மேலயா

இது மரியாதையா

வீராசாமியின் வீம்பா

பெஞ்ச்சிலிருந்து கீழே இறங்கத் தெரியலியா

இல்லையில்லை. அவர் ஆசிரியர் மேல் அதிகம் மதிப்பும் மரியாதையும்  வைத்திருப்பவர். ஆசிரியர் கீழே இறங்கச் சொன்னால் தான் இறங்குவார்.

சுபா

வவ

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
கி.காளைராசன்

unread,
Jun 27, 2013, 7:50:34 PM6/27/13
to mint...@googlegroups.com, Subashini Tremmel
வணக்கம்.

2013/6/27 Subashini Tremmel <ksuba...@gmail.com>
அவரது கவலையெல்லாம் வேறு எங்கே இருக்கிறது என நினைக்கின்றேன். :-))

பேராசிரியர் பெங்களூரு போயிட்டு வந்திருக்காக...
 
21-ஆம் நூற்றாண்டில் ​இப்படி ஒரு மாணவரா உடம்பு புல்லரிச்சுப்போச்சுங்க
இதுக்குத்தானே(னோ) ஒருவாரமா பெஞ்சுமேலே நின்று கொண்டிருக்கேன்.
 
இது மரியாதையா

வீராசாமியின் வீம்பா

பெஞ்ச்சிலிருந்து கீழே இறங்கத் தெரியலியா

நல்லபிள்ளைகளை நம்பி...
இந்த நாடே இருக்குது தம்பி...
சின்னஞ்சிறு கைகளை நம்பி...
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி... 

இல்லையில்லை. அவர் ஆசிரியர் மேல் அதிகம் மதிப்பும் மரியாதையும்  வைத்திருப்பவர். ஆசிரியர் கீழே இறங்கச் சொன்னால் தான் இறங்குவார்.

அன்புச் சகோதரிக்கு அனேக நன்றிகள்.

ஆசிரியர் சொல்லாமல் மாணவர் பெஞ்சிலிருந்து இறங்கிவிட்டால் அது ஆசிரியரை அவமதித்ததாகும்.
அவராகவே இறங்கினால் அது மேலும் அபராதமாகிவிடும்.

மாணவர் சாலையில் சைக்கிளிலில் செல்லும்போதுகூட, ஆசிரியர் எதிரில் வந்தால், சைக்கிளைவிட்டு இறங்கி ஆசிரியருக்கு வணக்கம் சொல்லிவிட்டு, ஆசிரியர் கடந்து சென்றபின்னரே மீண்டும் சைக்கிளில் ஏறிச் செல்லும் பண்பு நிறைந்தவர். 

மாணவர் சைக்கிளிலில் சென்றால் அவராகவே இறங்கிவிடுவார். 
ஆனால் மாணவர் பெஞ்ச்மேல் நின்றால் ஆசிரியர்தான் இறக்கிவிட வேண்டும்.

பேராசிரியரின் உண்மை மாணவன்
வி.வீ.

Selvan Kovai

unread,
Jun 27, 2013, 7:56:58 PM6/27/13
to mintamil
கமல் 2 தானே?

Nagarajan Vadivel

unread,
Jun 28, 2013, 8:51:38 AM6/28/13
to மின்தமிழ்

2013/6/27 Subashini Tremmel <ksuba...@gmail.com>
அவரது கவலையெல்லாம் வேறு எங்கே இருக்கிறது என நினைக்கின்றேன். :-))

​அப்புடியா.  என் கவலை சிரமம் சிக்கல் எல்லாம் மின்தமிழில் என் தோற்றம் பற்றியதாக இருந்தது.  என் மாணவர் இந்த பட்டத்து யானைக்குக் கோவணம் கட்டும் வேலையை விட்டுவிட்டு ​பட்டதாரிகளுக்கு உரையாற்றும் தோற்றத்துக்கு மாறவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்

யாருக்குத் தெரியும் இந்தக் கோவணத்தை யானையிடம் இருந்து உருவி எனக்கு ஒரு கவுன் போட்டுக்கொள்வதில் உள்ள சிரமம்

எப்படியோ ஒரு வழியாக வேலை முடிந்தது.  இந்த யோசனை சொன்ன மாணவர் வி.வீயை பெஞ்ச்சில் அல்ல பனைமரத்தில் ஏற்றி ஒரு ஓ போடவேண்டும்

வவ

Innamburan S.Soundararajan

unread,
Jun 28, 2013, 8:56:29 AM6/28/13
to mint...@googlegroups.com
அப்பா நாகராஜா! யானும் உன் வாசாலகத்தையும், கவுனுவேஷத்தையும் மெச்சுகிறேன்.
2013/6/28 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

கி.காளைராசன்

unread,
Jun 28, 2013, 11:43:47 AM6/28/13
to mint...@googlegroups.com
பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்.

யாருக்குத் தெரியும்  எனக்கு ஒரு கவுன் போட்டுக்கொள்வதில் உள்ள சிரமம்

எப்படியோ ஒரு வழியாக வேலை முடிந்தது.  
 
இந்த யோசனை சொன்ன மாணவர் வி.வீயை பெஞ்ச்சில் அல்ல பனைமரத்தில் ஏற்றி ஒரு ஓ போடவேண்டும்.
யோசனை மாணவனுடையதாக இருந்தாலும்,
அதற்கு ஒப்புதல் அளித்தது தங்கத் தலைவி அவர்களாயிற்றே.

தங்களது மாணவன்
வி.வீ.

B9E.gif

Dr. N.Kannan

unread,
Jun 29, 2013, 1:42:00 AM6/29/13
to mint...@googlegroups.com
பேராவுடைய profile photo ஜோஷாக்கா இருக்கு!

க.,>

Sent from Samsung Mobile

-------- Original message --------
From: Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
Date: 28/06/2013 00:57 (GMT+08:00)
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Subject: Re: [MinTamil] என்னது ஒன்றுக்குமேல் தெரியாதா? ஏறு பெஞ்ச்சுமேலே

2013/6/27 Subashini Tremmel <ksuba...@gmail.com>
அவரது கவலையெல்லாம் வேறு எங்கே இருக்கிறது என நினைக்கின்றேன். :-))

​ஒரே வருத்தம் கடந்த ஒரு வாரம்மா

21-ஆம் நூற்றாண்டில் ​இப்படி ஒரு மாணவரா உடம்பு புல்லரிச்சுப்போச்சுங்க

ஒரு வாரமா பெஞ்ச் மேலயா

இது மரியாதையா

வீராசாமியின் வீம்பா

பெஞ்ச்சிலிருந்து கீழே இறங்கத் தெரியலியா

வவ

Reply all
Reply to author
Forward
0 new messages