லும்பினி கார்டன்ஸ் - நாகவரா ஏரி, பெங்களூரு

24 views
Skip to first unread message

Ramalakshmi Rajan

unread,
Jun 14, 2013, 12:43:18 AM6/14/13
to தமிழ் வாசல், வல்லமை, tamizhsiragugal, Groups
நாகவரா ஏரியைக் கடந்து செல்ல நேரும் போதெல்லாம் நிற்கிற வாகனங்களின் எண்ணிக்கை என்னதான் இருக்கிறது இங்கே என எண்ண வைக்கும். ... லும்பினியின் பெயரில்அமைந்த பூங்காவில், புத்தர் சிலைக்கு அருகே போக அனுமதி இருக்கவில்லை நான் சென்றிருந்த போது.. [மேலும் வாசிக்க..] 

லும்பினி கார்டன்ஸ் - நாகவரா ஏரி, பெங்களூரு
17 படங்களுடன் ஒரு பகிர்வு.

--
அன்புடன்
ராமலக்ஷ்மி

வலைப்பூ: முத்துச்சரம்

http://tamilamudam.blogspot.com/

shylaja

unread,
Jun 14, 2013, 2:17:48 AM6/14/13
to vallamai, தமிழ் வாசல், tamizhsiragugal, Groups
போனதே இல்லையே இங்க?  உங்க வலைப்பூ போய் விவரம் பாரக்கிறேன்  படமே கொள்ளை அழகு!

2013/6/14 Ramalakshmi Rajan <ramalaks...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
--
ஷைலஜா
 
Ramalakshmi Rajan

unread,
Jun 14, 2013, 2:50:08 AM6/14/13
to tamizhsiragugal, vallamai, தமிழ் வாசல், Groups
நன்றி ஷைலஜா. அடுத்த நண்பர் சந்திப்பை அங்கே நடத்திடலாம்:)!

2013/6/14 shylaja <shyl...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
--

amaithi cchaaral

unread,
Jun 14, 2013, 2:52:15 AM6/14/13
to vall...@googlegroups.com, tamizhsiragugal, Groups, பண்புடன்
போட்டிங் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. 

அன்புடன்,
சாந்தி மாரியப்பன்.

Ramalakshmi Rajan

unread,
Jun 14, 2013, 3:30:07 AM6/14/13
to வல்லமை, tamizhsiragugal, Groups, பண்புடன்
அடுத்த பெங்களூர் விசிட் எப்போ சாந்தி:)?

2013/6/14 amaithi cchaaral <amaithi...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
amaithi cchaaral

unread,
Jun 14, 2013, 3:38:47 AM6/14/13
to vall...@googlegroups.com, tamizhsiragugal, Groups, பண்புடன்
ஏற்பாடு செஞ்சு செஞ்சு தள்ளிப்போயிட்டே இருக்கு :-)

Subashini Tremmel

unread,
Jun 15, 2013, 4:32:57 AM6/15/13
to மின்தமிழ், Subashini Tremmel
பெங்களூர் 4 நாட்கள்  வந்தால் என்னென்ன செய்யலாம் என ஒரு பட்டியல் தாருங்கள். நான் என்றாவது ஒரு நாள் வருவேன்.:-))
சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
Iyappan Krishnan

unread,
Jun 15, 2013, 5:11:42 AM6/15/13
to mintamil

2013/6/15 Subashini Tremmel <ksuba...@gmail.com>

பெங்களூர் 4 நாட்கள்  வந்தால் என்னென்ன செய்யலாம் என ஒரு பட்டியல் தாருங்கள். நான் என்றாவது ஒரு நாள் வருவேன்.:-))
சுபா

நிறைய செய்யலாம். முதல்ல வர தேதி சொல்லுங்க.

Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

Subashini Tremmel

unread,
Jun 15, 2013, 1:12:30 PM6/15/13
to மின்தமிழ், Subashini Tremmel

2013/6/15 Iyappan Krishnan <jee...@gmail.com>

2013/6/15 Subashini Tremmel <ksuba...@gmail.com>
பெங்களூர் 4 நாட்கள்  வந்தால் என்னென்ன செய்யலாம் என ஒரு பட்டியல் தாருங்கள். நான் என்றாவது ஒரு நாள் வருவேன்.:-))
சுபா

நிறைய செய்யலாம். முதல்ல வர தேதி சொல்லுங்க.

ஓ சரி.. 
வரும் ஜனவரி மாதம் அல்லது மாதம். வருவதற்கு முன்னரே செல்கிறேன்.

சுபா

Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
Subashini Tremmel

unread,
Jun 15, 2013, 1:14:05 PM6/15/13

விடுபட்டு விட்டது.. ஜனவரி அல்லது மார்ச்.. 

N. Kannan

unread,
Jun 15, 2013, 10:47:43 PM6/15/13
to மின்தமிழ்
2013/6/15 Subashini Tremmel <ksuba...@gmail.com>

பெங்களூர் 4 நாட்கள்  வந்தால் என்னென்ன செய்யலாம் என ஒரு பட்டியல் தாருங்கள். நான் என்றாவது ஒரு நாள் வருவேன்.:-))
சுபா

எனக்கும் தெரிந்து கொள்ள ஆசை! 

எனக்கு சூப்பர் கம்யூட்டர் பேரா.பாலகிருஷ்ணன், கணிவிழி டாக்டர் இராமகிருஷ்ணன் இவர்களை விட்டால் தெரியாது.

முன் தொடர்பிலிருந்த இராமச்சந்திரன் (ஹயக்கீரிவ ஞானபீடம்) இப்போது என்ன செய்கிறார் என்று தெரியவில்லை.

நா.கண்ணன்

Iyappan Krishnan

unread,
Jun 16, 2013, 2:04:49 AM6/16/13
to mintamil

2013/6/16 N. Kannan <navan...@gmail.com>

எனக்கு சூப்பர் கம்யூட்டர் பேரா.பாலகிருஷ்ணன், கணிவிழி டாக்டர் இராமகிருஷ்ணன் இவர்களை விட்டால் தெரியாது.

முன் தொடர்பிலிருந்த இராமச்சந்திரன் (ஹயக்கீரிவ ஞானபீடம்) இப்போது என்ன செய்கிறார் என்று தெரியவில்லை.

ஏன்சார் எங்களை எல்லாம் ஒத்துக்க மாட்டீங்களோ ?

Subashini Tremmel

unread,
Jun 16, 2013, 3:16:11 AM6/16/13
to மின்தமிழ், Subashini Tremmel

2013/6/16 Iyappan Krishnan <jee...@gmail.com>

2013/6/16 N. Kannan <navan...@gmail.com>

எனக்கு சூப்பர் கம்யூட்டர் பேரா.பாலகிருஷ்ணன், கணிவிழி டாக்டர் இராமகிருஷ்ணன் இவர்களை விட்டால் தெரியாது.

முன் தொடர்பிலிருந்த இராமச்சந்திரன் (ஹயக்கீரிவ ஞானபீடம்) இப்போது என்ன செய்கிறார் என்று தெரியவில்லை.

ஏன்சார் எங்களை எல்லாம் ஒத்துக்க மாட்டீங்களோ ?
அதானே .. நீங்கள் ஷைலஜா அல்லாம் அங்கே இருப்பதே கண்ணனுக்கு தெரியாது போலிருக்கின்றது :-)))

சுபா
 
Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
Dr. N.Kannan

unread,
Jun 16, 2013, 4:03:17 AM6/16/13
to mint...@googlegroups.com
சுபா:

அவங்கெல்லாம் recent migrants :_)

Of course, வெ.சா, ஹரிகி, ஷைலஜா, ஸ்வர்ணலக்ஷ்மி, ஐயப்பன் இவங்கெல்லாம் இருக்காங்க, ஆனா பார்த்து ரொம்ப நாளாச்சு :)

க.>

Sent from Samsung Mobile

Ramalakshmi Rajan

unread,
Jun 17, 2013, 8:25:50 AM6/17/13
to Groups
நிச்சயமா ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்திடலாம்:). வரும் போது அவசியம் தெரிவியுங்கள்.

2013/6/16 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--

Subashini Tremmel

unread,
Jun 19, 2013, 12:34:47 PM6/19/13
to மின்தமிழ், Subashini Tremmel

2013/6/17 Ramalakshmi Rajan <ramalaks...@gmail.com>

நிச்சயமா ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்திடலாம்:). வரும் போது அவசியம் தெரிவியுங்கள்.
ஓ.. முன்னராகவே சொல்லிவிட்டுத்தான் வருவேன் ராமலக்‌ஷ்மி. நீங்களும் கேமராவுடன் வந்து விடுவீர்கள் தானே ..:-))

சுபா

Ramalakshmi Rajan

unread,
Jun 20, 2013, 12:59:00 PM6/20/13
to Groups, Subashini Tremmel
நிச்சயமாக:)!

2013/6/19 Subashini Tremmel <ksuba...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages