இ சாரும் தீர்த்தமும்: விக்கிரமாதித்தன் அதிரடி

8 views
Skip to first unread message

செல்வன்

unread,
May 25, 2012, 1:32:51 AM5/25/12
to mintamil, தமிழ் சிறகுகள்

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் வேதாளத்தை கீழே இறக்கினான். வேதாளத்தை பார்த்து கோபத்துடன் கூறலானான்

"ஏ கொட்டை காட்டு வேதாளமே?...உன் கேள்வி பதில் எபிசோடால் இ சார் ஜாதி பிரஷ்டம், மத பிரஷ்டம் செய்யபடும் நிலைக்கு ஆளாகிவிட்டாரே?அதனால் இம்முறை உன்னை நான் கேள்வி கேட்பேன், நீ பதில் சொல்லவேண்டும்"

உலக புகழ் பெற்ற லாம்ப்யு ஸ்டேடியத்தில் உள்ள கர்லி பப்ப் முன் இ சார் நின்று போஸ் கொடுப்பதன் மர்மம் என்ன?போஸ் கொடுத்தபின்னர் அவர் பப்புக்குள் சென்றாரா?இல்லையா? மார்ஷ்மெல்லோவுக்கே ஜாதி பிரஷ்டம் செய்தவர்கள் பப்புக்குள் போனதால் அவரை மேலும் என்ன செய்ய போகிறார்கள்?

Inline image 1

இதுபோக செல்வனிடம் மேலும் அதிரடியான புகைப்படங்கள் இருப்பதாகவும் அதை வைத்து இ சாரை பிளாக்மெயில் செய்து வருவதாகவும் சொல்லபடுவது உண்மையா?உதாரணமாக போன திங்களன்று இ சார் லேக் மிச்சிகன் பீச்சில் டு பீஸ் நீச்சல் உடை அணிந்த பருவ மங்கையிடம் அரைமணிநேரம் பேசியதை செல்வன் விடியோ எடுத்து வைத்திருப்பதாகவும் அதை வெளியிடபோவதாக சொல்லி இ சாரை மிரட்டி வருவதாகவும் தெரிகிறதே?அந்த விடியோ வெளிவந்தால் ஏற்கனவே ஜாதி பிரஷ்டம், மத பிரஷ்டம் ஆன இ சார் மேலும் என்ன ஆவார்?

இந்த கேள்விக்கு நீ பதில் தெரிந்தும் சொல்லவில்லை என்றால் உன் மொட்டை மண்டையில் நறுக் என குட்டு வைத்து உன்னை மீண்டும் முருங்கை மரத்தில் கட்டி தொங்கவிடுவேன்" என எச்சரித்தான் விக்கிரமாதித்தன்.

Inline image 2

Inline image 3

Inline image 4

Inline image 5
--
செல்வன்

Tthamizth Tthenee

unread,
May 25, 2012, 2:20:35 AM5/25/12
to tamizhs...@googlegroups.com, mintamil
பச்சையும்  சிவப்புமாய் இருக்கும் விக்ரமாதித்தன்

சைவமா? அசைவமா?
 
விக்ரமாதித்தனை  ஜாதிப்ரஷ்டம் செய்ய  முதலில் இது தெரிய வேண்டாமோ?
 
ஆளுக்காளு நம்மாளு என்று சொந்தம் கொண்டாடும் விக்ரமாதித்தன் எப்போதும் நிலை தடுமாறாதவர்   என்று எனக்குத் தெரியும்.
 
ஹிஹி  அனுபவம்தான்
 
விக்ரமாதித்தனை யாரும்  பிளாக் மெயில்  செய்ய முடியாது என்பதைக் குறிப்பால் உணர்த்தவே  இந்தப் பச்சையும் சிவப்பும் என்று தோன்றுகிறது.
 
வேண்டுமானால் பச்சை மெயில் , சிவப்பு மெயில் செய்யலாம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
2012/5/25 செல்வன் <hol...@gmail.com>
360.gif

N. Kannan

unread,
May 25, 2012, 11:50:49 AM5/25/12
to mint...@googlegroups.com
2012/5/25 செல்வன் <hol...@gmail.com>

> உலக புகழ் பெற்ற லாம்ப்யு ஸ்டேடியத்தில் உள்ள கர்லி பப்ப் முன் இ சார் நின்று

> போஸ் கொடுப்பதன் மர்மம் என்ன?போஸ் கொடுத்தபின்னர் அவர் பப்புக்குள்
> சென்றாரா?இல்லையா? மார்ஷ்மெல்லோவுக்கே ஜாதி பிரஷ்டம் செய்தவர்கள் பப்புக்குள்
> போனதால் அவரை மேலும் என்ன செய்ய போகிறார்கள்?
>

உ.வே இன்னம்பூரான் சோம பானம், சுரபானம் சாப்பிடலாம்!

இது பதினெட்டுப்பட்டி பஞ்சாத்து தீர்ப்பு :-)

க.>

Nagarajan Vadivel

unread,
May 25, 2012, 11:56:47 AM5/25/12
to mint...@googlegroups.com
டப்பு எடுத்துக்கிட்டுப் பப்புக்குள்ளே போறவங்க  பருப்பு வாங்கி விக்கிறதுக்கா?
அது சோமபானம் சுரபானம் இல்லீங்க
வெறும் நீராகாரம்
நாகராசன்

2012/5/25 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

செல்வன்

unread,
May 25, 2012, 1:03:51 PM5/25/12
to mint...@googlegroups.com

2012/5/25 N. Kannan <navan...@gmail.com>

உ.வே இன்னம்பூரான் சோம பானம், சுரபானம் சாப்பிடலாம்!

இது பதினெட்டுப்பட்டி பஞ்சாத்து தீர்ப்பு :-)

:-))

நான் பொய் சொல்லுவேன் என இ சார் சான்றிதழ் வழங்கி இருந்தாலும் நான் உண்மையை தான் சொல்ல போகிறேன்.

இ சார் சும்மா போஸ் தான் கொடுத்தார். உள்ளே போகலை. மத்த புகைப்படங்கள் எல்லாம் விஸ்கான்ஸினின் பேக்கர்ஸ் புட்பால் அணியின் கோட்டையான லேம்ப்யூ ஸ்டேடியத்தில் எடுக்கபட்டது.

--
செல்வன்

N. Kannan

unread,
May 25, 2012, 1:13:59 PM5/25/12
to mint...@googlegroups.com
2012/5/25 செல்வன் <hol...@gmail.com>:

> இ சார் சும்மா போஸ் தான் கொடுத்தார். உள்ளே போகலை. மத்த புகைப்படங்கள் எல்லாம்
> விஸ்கான்ஸினின் பேக்கர்ஸ் புட்பால் அணியின் கோட்டையான லேம்ப்யூ ஸ்டேடியத்தில்
> எடுக்கபட்டது.
>

போனாலும் தப்பில்லேன்னுதான் தீர்ப்பாயிடுச்சே :-))
என்ன நாகராஜன் சார் :-)))

க.>

Nagarajan Vadivel

unread,
May 25, 2012, 2:11:06 PM5/25/12
to mint...@googlegroups.com
நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லுங்கன்னு வேதாளம் கேக்குது
வேதாளம் கடை சொல்லுதா அல்லது உண்மை சொல்லுதான்னு
நாட்டாமைதான் முடிவெடுக்கனும்
நாகராசன்

2012/5/25 N. Kannan <navan...@gmail.com>
2012/5/25 செல்வன் <hol...@gmail.com>:

rajam

unread,
May 25, 2012, 7:30:13 PM5/25/12
to mint...@googlegroups.com, செல்வன், Innamburan Innamburan

On May 25, 2012, at 10:03 AM, செல்வன் wrote:

2012/5/25 N. Kannan <navan...@gmail.com>
உ.வே இன்னம்பூரான் சோம பானம், சுரபானம் சாப்பிடலாம்!
கண்ணன், அது என்ன "உ.வே"? உவ்வே (yuck) என்றதின் சுருக்கமா? :-)

இது பதினெட்டுப்பட்டி பஞ்சாத்து தீர்ப்பு :-)

:-))

நான் பொய் சொல்லுவேன் என இ சார் சான்றிதழ் வழங்கி இருந்தாலும் நான் உண்மையை தான் சொல்ல போகிறேன். 

ஓஹோஹோஹோ! ஹஹாஹஹாஹா! செல்வன், 'இ'வர் சொல்றாரா நீங்க பொய் சொல்றவர்-னு. சரிதான்! இந்த மாதிரியான இந்திய bureaucrat-களை நீங்க நம்பமாட்டீங்க-னு எனக்கு நம்பிக்கை!  

இ சார் சும்மா போஸ் தான் கொடுத்தார். உள்ளே போகலை.

உள்ளே போய் ஒரு ரெண்டு beer சாப்பிட்டிருந்தாலும் குற்றமில்லையே! அது உயிர்க்கொலையின் அடிப்படையான உணவுப் பொருள் இல்லையே. மார்ஷ்மெல்லோ, பசும்பால், வெண்ணெய், நெய், அது இது-னு சாப்பிடறவங்க ஒரு beer சாப்பிட்டா என்ன குற்றம்? தெய்வ குற்றமா? மக்களின் சிந்தனை மாறவேண்டும். இது என் புரட்சிக் கட்சியின் கருத்து. 

Geetha Sambasivam

unread,
May 25, 2012, 8:02:22 PM5/25/12
to mint...@googlegroups.com, செல்வன், Innamburan Innamburan
உ.வே. என்றால் உபய வேதாந்தி அம்மா.

2012/5/26 rajam <ra...@earthlink.net>

On May 25, 2012, at 10:03 AM, செல்வன் wrote:

rajam

unread,
May 25, 2012, 8:13:42 PM5/25/12
to mint...@googlegroups.com, செல்வன், Innamburan Innamburan
ஓ! தெளிவிற்கு நன்றி, கீதா!
மின்தமிழில் பல சுருக்கெழுத்து (+ பூடக மொழி) என் மர மண்டைக்குப் புரிவதில்லை! :-)

--

Geetha Sambasivam

unread,
May 25, 2012, 9:44:45 PM5/25/12
to mint...@googlegroups.com, செல்வன், Innamburan Innamburan
இது வைணவர்களுக்கே உரித்தான பட்டம் அம்மா.  மின் தமிழில் உள்ள சுருக்கெழுத்து இல்லை.  வைணவத் தத்துவங்களில் ஆழமாய்ச் சென்று உள் நோக்கிப் பயணித்தவர்கள், பயணிப்பவர்களுக்குக் கொடுக்கும் அடைமொழி.  வேளுக்குடி கிருஷ்ணன்  கூட உ.வே. கிருஷ்ணன் தான்.  அதே போல் உ.வே. அனந்த பத்மாசாரியார் என்பவரும் இன்னும் சிலரும் இருக்கின்றனர்.

2012/5/26 rajam <ra...@earthlink.net>
ஓ! தெளிவிற்கு நன்றி, கீதா!
மின்தமிழில் பல சுருக்கெழுத்து (+ பூடக மொழி) என் மர மண்டைக்குப் புரிவதில்லை! :-)

Karuannam Annam

unread,
May 26, 2012, 2:48:24 AM5/26/12
to mint...@googlegroups.com

2012/5/26 Geetha Sambasivam <geetha...@gmail.com>
இது வைணவர்களுக்கே உரித்தான பட்டம் அம்மா.  மின் தமிழில் உள்ள சுருக்கெழுத்து இல்லை.  வைணவத் தத்துவங்களில் ஆழமாய்ச் சென்று உள் நோக்கிப் பயணித்தவர்கள், பயணிப்பவர்களுக்குக் கொடுக்கும் அடைமொழி.  வேளுக்குடி கிருஷ்ணன்  கூட உ.வே. கிருஷ்ணன் தான்.  அதே போல் உ.வே. அனந்த பத்மாசாரியார் என்பவரும் இன்னும் சிலரும் இருக்கின்றனர்.

உ.வே என்பது தமிழ்,வடமொழி ஆகிய இரண்டு மொழிகளிலும் வல்லுனர்கான அடைமொழி என்று இங்கு ஒரு பதிவில் படித்த நினைவு அம்மா.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 
 
Subashini Tremmel

unread,
May 26, 2012, 2:59:08 AM5/26/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel

2012/5/26 rajam <ra...@earthlink.net>
..

இ சார் சும்மா போஸ் தான் கொடுத்தார். உள்ளே போகலை.

உள்ளே போய் ஒரு ரெண்டு beer சாப்பிட்டிருந்தாலும் குற்றமில்லையே! அது உயிர்க்கொலையின் அடிப்படையான உணவுப் பொருள் இல்லையே. மார்ஷ்மெல்லோ, பசும்பால், வெண்ணெய், நெய், அது இது-னு சாப்பிடறவங்க ஒரு beer சாப்பிட்டா என்ன குற்றம்? தெய்வ குற்றமா? மக்களின் சிந்தனை மாறவேண்டும். இது என் புரட்சிக் கட்சியின் கருத்து. 

ராஜம் அம்மா.. உங்கள் புரட்சிக் கட்சி எப்போ ஆரம்பிக்கப்பட்டது என்ற வரலாற்றினைத் தரலாமோ.. :-)

சுபா

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
Innamburan Innamburan

unread,
May 26, 2012, 7:34:25 AM5/26/12
to mint...@googlegroups.com
நான் அங்கு போனபின் புரட்சி தீவிரமானது.
இப்படிக்கு அடியேன்,
இன்னம்பூரான்

2012/5/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>
 
--

N. Kannan

unread,
May 26, 2012, 7:45:34 AM5/26/12
to mint...@googlegroups.com
2012/5/26 rajam <ra...@earthlink.net>:

>> உ.வே இன்னம்பூரான் சோம பானம், சுரபானம் சாப்பிடலாம்!
>
> கண்ணன், அது என்ன "உ.வே"? உவ்வே (yuck) என்றதின் சுருக்கமா? :-)
>

உண்மையில், உ.வே. இன்னம்பூர் சௌந்தர்ராஜன் என்று வந்திருக்க வேண்டும் :-)

க.>

rajam

unread,
May 26, 2012, 11:12:12 PM5/26/12
to mint...@googlegroups.com, N Kannan
"உ.வே" என்றால் எனக்கு
நினைவு வருவது தமிழ்த்
தாத்தா என்ற உ.வே.
சாமிநாதையர் அவர்கள்
மட்டுமே! என்ன செய்ய!
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
> unsub...@googlegroups.com

Geetha Sambasivam

unread,
May 26, 2012, 11:50:28 PM5/26/12
to mint...@googlegroups.com, N Kannan
அவருக்கு அது பெயருக்கு முன்னால் வரும் இரண்டெழுத்து.  உத்தமதானபுரம், வேங்கட என்பதை உ.வே. என வந்தது. இனிஷியல்.  இந்த உபய வேதாந்தி என்பது பட்டம்.

2012/5/27 rajam <ra...@earthlink.net>
"உ.வே" என்றால் எனக்கு நினைவு வருவது தமிழ்த் தாத்தா என்ற உ.வே. சாமிநாதையர் அவர்கள் மட்டுமே! என்ன செய்ய!

On May 26, 2012, at 4:45 AM, N. Kannan wrote:

2012/5/26 rajam <ra...@earthlink.net>:

உ.வே இன்னம்பூரான் சோம பானம், சுரபானம் சாப்பிடலாம்!

கண்ணன், அது என்ன "உ.வே"? உவ்வே (yuck) என்றதின் சுருக்கமா? :-)

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

rajam

unread,
May 27, 2012, 12:36:03 AM5/27/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel

On May 25, 2012, at 11:59 PM, Subashini Tremmel wrote:

2012/5/26 rajam <ra...@earthlink.net>
..

இ சார் சும்மா போஸ் தான் கொடுத்தார். உள்ளே போகலை.

உள்ளே போய் ஒரு ரெண்டு beer சாப்பிட்டிருந்தாலும் குற்றமில்லையே! அது உயிர்க்கொலையின் அடிப்படையான உணவுப் பொருள் இல்லையே. மார்ஷ்மெல்லோ, பசும்பால், வெண்ணெய், நெய், அது இது-னு சாப்பிடறவங்க ஒரு beer சாப்பிட்டா என்ன குற்றம்? தெய்வ குற்றமா? மக்களின் சிந்தனை மாறவேண்டும். இது என் புரட்சிக் கட்சியின் கருத்து. 

ராஜம் அம்மா.. உங்கள் புரட்சிக் கட்சி எப்போ ஆரம்பிக்கப்பட்டது என்ற வரலாற்றினைத் தரலாமோ.. :-)

சுபா

சுபா, என் புரட்சிக் கட்சி ... கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த கட்சி!!! ஆரியப் படையெடுப்பு எங்கள் கட்சியை ஒருவாறாக ஒடுக்கிவிட்டதால் ... ஒரு சிலரே அங்கேயும் இங்கேயுமாக ஒளிந்து மறைந்து இருக்கிறோம்! :-) :-) :-) 

Subashini Tremmel

unread,
May 27, 2012, 4:07:19 AM5/27/12
to rajam, மின்தமிழ், Subashini Tremmel

2012/5/27 rajam <ra...@earthlink.net>
Knights Templar மாதிரியில்லே தோணுது.. 
நானும் வந்து சேர்ந்துக்கறேன்.  

சுபா
360.gif

செல்வன்

unread,
May 29, 2012, 2:46:12 AM5/29/12
to mint...@googlegroups.com
யு ஆர் வாட் யு ஈட்

வீகன், வெஜிட்டேரியன், எஜிட்டேரியன், அசைவர், அசைவம்+ குதிரை மாமிசம் தின்பவர், பூச்சிகளை தின்பவர்.........எல்லாருக்கும் உலகில் "லிவ் அன்ட் லெட் லிவ்" கொள்கை அடிப்படையில் இடம் உண்டு

தண்ணி மேட்டரும் அது போலவே. வாழும் வாழ்க்கை கொஞ்சம் நாளே. என் நண்பன் சொன்னது போல "நீ மரணபடுக்கையில் 'இதை செய்யலையே என தான் வருந்துவாயே ஒழிய இதை செய்தோம் என எதையும் நினைத்து வருந்த மாட்டாய்'.

ஆனால் எந்த வயதில், எதனால் மரணபடுக்கைக்கு செல்ல நேர்கிறது என்பதை பொறுத்தது அது என்பது அவனுக்கு தெரியவில்லை

Innamburan Innamburan

unread,
May 29, 2012, 3:57:57 PM5/29/12
to mint...@googlegroups.com
திடீரென்று தத்துவநீச்சல் அடிக்கிறார், செல்வன். எல்லாம் சைண்ட் லூயிஸ்ஸில் நம் வீட்டீல் குடித்த நீர் மோர். நான் சுத்தபத்தமா. அதான். அது என்ன இந்தியன் பீரோக்ராட்டு, ராஜம்? நானோ உசிலம்பட்டியான்

2012/5/29 செல்வன் <hol...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
982.gif

rajam

unread,
May 29, 2012, 6:17:39 PM5/29/12
to mint...@googlegroups.com, செல்வன், Innamburan Innamburan
அதென்னவோ தெரியலெ. ஒரு வாட்டி, ரொம்ப சீக்கிரமே, இந்தப் பக்கம் வந்தா ... செல்வன் தலெயெத் தடவி தீட்சை கொடுக்கலாம்! இப்போதைக்கு midlife crisis அலட்டிக்கொண்டு இருக்கலாம்.  என்ன ஆனாலும், அது நம்ம செல்லப் பிள்ளை! கொஞ்சம் விட்டுப் பிடிப்போம். பாப்பம். 

On May 29, 2012, at 12:57 PM, Innamburan Innamburan wrote:

திடீரென்று தத்துவநீச்சல் அடிக்கிறார், செல்வன். எல்லாம் சைண்ட் லூயிஸ்ஸில் நம் வீட்டீல் குடித்த நீர் மோர். நான் சுத்தபத்தமா. அதான். அது என்ன இந்தியன் பீரோக்ராட்டு, ராஜம்? நானோ உசிலம்பட்டியான்<982.gif>

Subashini Tremmel

unread,
May 30, 2012, 6:41:27 AM5/30/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel

2012/5/30 rajam <ra...@earthlink.net>

அதென்னவோ தெரியலெ. ஒரு வாட்டி, ரொம்ப சீக்கிரமே, இந்தப் பக்கம் வந்தா ... செல்வன் தலெயெத் தடவி தீட்சை கொடுக்கலாம்! இப்போதைக்கு midlife crisis அலட்டிக்கொண்டு இருக்கலாம்.
:-) :-)
சுபா

--
Reply all
Reply to author
Forward
0 new messages