அர்ஜெண்ட். எல்லாரும் படிச்சுட்டு பதில் போடுங்கோ.

24 views
Skip to first unread message

Innamburan S.Soundararajan

unread,
May 19, 2013, 6:46:14 AM5/19/13
to mintamil, thamizhvaasal, தமிழ் சிறகுகள், vall...@googlegroups.com, Geetha Sambasivam
அர்ஜெண்ட். எல்லாரும் படிச்சுட்டு பதில் போடுங்கோ. மின்னுலா வருகிறது தலைவி கீதா சாம்பசிவதுக்கு ஜன்மதின வாழ்த்துக்கள். நாம் சும்மா இருக்கலாமோ?

1. நண்பர் சாம்பசிவம்; நீங்கள் கொடுத்து வைத்த மனிதர். மீனாக்ஷிகுமாரியை மணம் புரிந்து கொண்டு கலைமகளூருக்கு அவளை கொண்டுவந்த பாக்யம் உமதல்லவோ.

2. அம்பத்தூரிலிருந்து விடுதலை பெற்ற ஶ்ரீரங்கபுரவிஹாரியே. எமது நல்லாசிகள்

Tthamizth Tthenee

unread,
May 19, 2013, 7:03:35 AM5/19/13
to vall...@googlegroups.com, mintamil, thamizhvaasal, தமிழ் சிறகுகள், Geetha Sambasivam
22  ம் தேதி  ஜன்ம தினம் கீதாம்மாவுக்கு

என்ன செய்யலாம் !:)

அன்புடன்
தமிழ்த்தேனீ

2013/5/19 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
Subashini Tremmel

unread,
May 19, 2013, 7:36:04 AM5/19/13
to மின்தமிழ், Subashini Tremmel
23ம் தேதி என்றல்லாவா நினைத்தேன்..

2013/5/19 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
Geetha Sambasivam

unread,
May 19, 2013, 7:46:01 AM5/19/13
to mint...@googlegroups.com
23 May  தான் சுபா.  கூகிள் எப்படியோ 22 ஆம் தேதியை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் பாஸ்போர்ட் படி 22 ஏப்ரல், உண்மையான தேதி 23 மே, நக்ஷத்திரம் ஒரு நாள், ஆக மூன்று பிறந்த நாள் வருது!  முப்பெரும் விழாவா எடுத்துடலாம்னு யோசனை!

2013/5/19 Subashini Tremmel <ksuba...@gmail.com>
360.gif

Geetha Sambasivam

unread,
May 19, 2013, 7:49:58 AM5/19/13
to Innamburan S.Soundararajan, mintamil, thamizhvaasal, தமிழ் சிறகுகள்
எங்க அப்பு(பேத்தி) தன்னோட பிறந்தநாள் பார்ட்டிக்கு எங்களுக்கு அழைப்பு விடுத்து அனுப்பிய கடிதத்தில் இருந்து தப்பாய் யாரோ புரிஞ்சுண்டுஇருக்காங்கனு நினைக்கிறேன். அதை ஸ்கான் பண்ணிப் பதிவில் பகிர்ந்திருந்தேன்.  அதில் அப்புவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னதைப் பார்த்துட்டு எனக்குனு நினைச்சிருப்பாங்க. 

2013/5/19 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

Innamburan S.Soundararajan

unread,
May 19, 2013, 8:16:23 AM5/19/13
to Geetha Sambasivam, mintamil, thamizhvaasal, தமிழ் சிறகுகள்
உங்களில் யாருக்காவாது 'அப்புனா ரண்டு தப்புடா' கதை தெரீயுமோ?
முப்பெரும் விழா தலைவியின் 'நாலாம் பத்து' திருவிழா பத்தி பாட்டு பாடி சொன்னது சுப்புத்தாத்தா.
2013/5/19 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
May 19, 2013, 8:23:36 AM5/19/13
to தமிழ் சிறகுகள், Geetha Sambasivam, mintamil, thamizhvaasal
22/05/2013 , 23/05/2013  ஆகிய இரு தினங்களும்  திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் பிறந்த  தினம் வருவதால்  இரு நாளும்  முப்பெரும் திரு விழாவாக  அறிவிக்க  வேண்டுகிறோம்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2013/5/19 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>
உங்களில் யாருக்காவாது 'அப்புனா ரண்டு தப்புடா' கதை தெரீயுமோ?

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
May 19, 2013, 8:43:12 AM5/19/13
to மின்தமிழ்

2013/5/19 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
உங்களில் யாருக்காவாது 'அப்புனா ரண்டு தப்புடா' கதை தெரீயுமோ?

ரெண்டு
​ தப்புனா அப்புன்னு தெரியுது

மின் தமிழில் கி.பி 843-ல் பிறந்தவங்களுக்கெல்லாம் விழா எடுத்திருக்காங்களே

இவங்கதான் உண்மையான ட்வைஸ் பார்ன் அறிஞர்

வவ​

Geetha Sambasivam

unread,
May 19, 2013, 8:45:37 AM5/19/13
to mint...@googlegroups.com
பேராசிரியரே, நக்ஷத்திரப் பிறந்த நாளை விட்டுட்டீங்களே?? அதையும் சேர்த்தால் மூன்று முறையாக்கும்! விட்டுடுவோமா! முப்பெரும் விழாவா எடுத்துர மாட்டோம்!  இப்போவே தொண்டர்கள் மண்சோறு, தீச்சட்டி, காவடினு ஆரம்பிச்சாச்சாக்கும்.

2013/5/19 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Thamil Selvi

unread,
May 19, 2013, 8:47:22 AM5/19/13
to mint...@googlegroups.com
பால் அபிஷேகத்தை விட்டுட்டீங்களே அம்மணி

2013/5/19 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Thamil Selvi

unread,
May 19, 2013, 8:48:20 AM5/19/13
to mint...@googlegroups.com
எப்படி கண்டுபிடிப்பதுன்னு நெனச்சிருந்தேன் எனக்கு பட்சி சொல்லிடுச்சே

2013/5/19 Thamil Selvi <thamil...@gmail.com>

Geetha Sambasivam

unread,
May 19, 2013, 8:48:26 AM5/19/13
to mint...@googlegroups.com
ஆமா, இல்ல??? அதை மறந்துட்டேனா??? 62,000 லிட்டர் பால் அபிஷேஹம்!

2013/5/19 Thamil Selvi <thamil...@gmail.com>

Geetha Sambasivam

unread,
May 19, 2013, 8:49:03 AM5/19/13
to mint...@googlegroups.com
ஹாஹாஹா, கூகிள் செய்த சதியாக்கும்!

2013/5/19 Thamil Selvi <thamil...@gmail.com>
எப்படி கண்டுபிடிப்பதுன்னு நெனச்சிருந்தேன் எனக்கு பட்சி சொல்லிடுச்சே
329.gif

Thamil Selvi

unread,
May 19, 2013, 8:52:09 AM5/19/13
to mint...@googlegroups.com
ம்ம்ம்ம்ம்ம்ம் 

--
329.gif

Nagarajan Vadivel

unread,
May 19, 2013, 8:54:12 AM5/19/13
to மின்தமிழ்

2013/5/19 Geetha Sambasivam <geetha...@gmail.com>

அதையும் சேர்த்தால் மூன்று முறையாக்கும்!

இது
​ முறையா?  மூன்று  கொஞ்சம் ஓவர்தான்​

வவ

Geetha Sambasivam

unread,
May 19, 2013, 8:55:25 AM5/19/13
to mint...@googlegroups.com
ஹாஹா தலைவி என்றாலே முப்பெரும் விழாதான். 

--
1B6.gif

Innamburan S.Soundararajan

unread,
May 19, 2013, 9:01:29 AM5/19/13
to mint...@googlegroups.com
இப்பாடிக்கு,
நாலு பெண்ணரசிகள்.
1B6.gif

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 19, 2013, 9:50:48 AM5/19/13
to mintamil

2013/5/19 Geetha Sambasivam <geetha...@gmail.com>

பேராசிரியரே, நக்ஷத்திரப் பிறந்த நாளை விட்டுட்டீங்களே?? அதையும் சேர்த்தால் மூன்று முறையாக்கும்! விட்டுடுவோமா! முப்பெரும் விழாவா எடுத்துர மாட்டோம்!  இப்போவே தொண்டர்கள் மண்சோறு, தீச்சட்டி, காவடினு ஆரம்பிச்சாச்சாக்கும்.

பூமிதி மட்டும் நீங்க தான் செய்யணும்னு வேண்டுதல். ஒரு மணி நேரத்துக்கு 25 தடவை 100 மீட்டர் பூக்குழிக்குள்ள நடக்கனும்.

Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

Nagarajan Vadivel

unread,
May 19, 2013, 10:01:38 AM5/19/13
to மின்தமிழ்
தங்கத்
​ தலைவி தானைத் தலைவி சிந்தனைச் செல்வி எங்கள் தன்னாட்சித் தங்கம் அவர்களுக்காக இணையத்தில் 1000 பேருக்கு மெய்நிகர் அன்னதானம் செய்யும் பொறுப்பு என்னுடையது

இதெல்லாம் சும்மா இல்ல  ஏதாவது ஒரு கொசுறுப் பதவி இணைய வட்டம் மாவட்டம் அப்ப்டி இல்லேன்னா அன்டார்ட்டிகா அமைப்புச் செயலாளர்னு ஒரு பதவி கொடுக்கனும்

நாங்க ட்ரூலி இன்டர்நேஷனல் பூமிதி தீமிதியெல்லாம் லோக்கல் நீங்களே பாத்துக்குங்க

வவ​

2013/5/19 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

--

Subashini Tremmel

unread,
May 19, 2013, 10:03:04 AM5/19/13
to மின்தமிழ், Subashini Tremmel

2013/5/19 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

தங்கத்
​ தலைவி தானைத் தலைவி சிந்தனைச் செல்வி எங்கள் தன்னாட்சித் தங்கம் அவர்களுக்காக இணையத்தில் 1000 பேருக்கு மெய்நிகர் அன்னதானம் செய்யும் பொறுப்பு என்னுடையது

அன்னதானத்துக்கு இட்லியும் பொங்கலும் ஜிகிர்தண்டாவும் உண்டல்லவோ..??????

சுபா

Innamburan S.Soundararajan

unread,
May 19, 2013, 10:06:10 AM5/19/13
to mint...@googlegroups.com, Subashini Tremmel
இட்லிக்கு கொத்தமல்லி சட்னி, பொங்கலுக்கு கமகம் சாம்பார்; ஜிகிர்தண்டாவுக்கு இஞ்சி ஊறுகாய்.
2013/5/19 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
May 19, 2013, 10:28:38 AM5/19/13
to மின்தமிழ்

2013/5/19 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>
ஜிகிர்தண்டாவுக்கு இஞ்சி ஊறுகாய்.

இஞ்சி
​ ஊறுகாயா

என்னமா யோசிக்குறீங்க​
​ எங்கேயோ போயிட்டீங்க

வவ​

Innamburan S.Soundararajan

unread,
May 19, 2013, 10:36:57 AM5/19/13
to mint...@googlegroups.com
இஞ்சி இடுப்பழகி படம் போட்றது தானே?

Nagarajan Vadivel

unread,
May 19, 2013, 10:47:33 AM5/19/13
to மின்தமிழ்

On Sun, May 19, 2013 at 8:06 PM, Innamburan S.Soundararajan <innam...@gmail.com> wrote:
இஞ்சி இடுப்பழகி படம் போட்றது தானே?

Subashini Tremmel

unread,
May 19, 2013, 11:07:19 AM5/19/13
to மின்தமிழ், Subashini Tremmel
http://www.youtube.com/watch?v=NfAMQdstEQE

பேராசிரியரே.. இதுல்ல ஒரிஜினல் பாட்டு.. நேயர் விருப்பம் வேலையை சரியா செய்யனும்.. :-))) 

சுபா

On Sun, May 19, 2013 at 4:47 PM, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> wrote:

On Sun, May 19, 2013 at 8:06 PM, Innamburan S.Soundararajan <innam...@gmail.com> wrote:
இஞ்சி இடுப்பழகி படம் போட்றது தானே?

vava​

--

Innamburan S.Soundararajan

unread,
May 19, 2013, 11:10:02 AM5/19/13
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அப்டிச் சொல்லிப்போடும்மா. நான் கர்நாடகம். அந்த காலத்து ஆசாமி. ஒரிஜினல் தான் பெட்டரு. ஆனா பேரா கொடுத்தது ஒரே தொடுப்பு மயம்!

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 19, 2013, 11:11:14 AM5/19/13
to mintamil

2013/5/19 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

அப்டிச் சொல்லிப்போடும்மா. நான் கர்நாடகம்.

ஓ, கர்நாடகால எந்த ஊரு நீங்க ? ஷைலஜா,ஹரியண்ணா நானெல்லாம் பெங்களூர்ல இருக்கோம்.

Innamburan S.Soundararajan

unread,
May 19, 2013, 11:14:53 AM5/19/13
to mint...@googlegroups.com
திரு.வி.க. அவர்கள் மனைவியுடன் கடற்கரையில் உலாவ, அம்மாவிடம் அனுமதி கேட்கிறார். அப்போது அம்மாவை 'கர்நாடகம்' என்கிறார். நான் அந்த மாதிரியான கர்நாடகம்.!
2013/5/19 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

--

Nagarajan Vadivel

unread,
May 19, 2013, 11:23:45 AM5/19/13
to மின்தமிழ்

On Sun, May 19, 2013 at 8:37 PM, Subashini Tremmel <ksuba...@gmail.com> wrote:
பேராசிரியரே.. இதுல்ல ஒரிஜினல் பாட்டு.. நேயர் விருப்பம் வேலையை சரியா செய்யனும்.. :-))) 

இதுக்கு
​ எல்லாரும் இவ்வளவு சூடாகீட்டீங்களே.  உங்க விருப்பப்படியே பழைய கர்நாடகத்தையே போட்டாச்சு

http://www.youtube.com/watch?v=NfAMQdstEQE

வவ​

Nagarajan Vadivel

unread,
May 19, 2013, 11:29:46 AM5/19/13
to மின்தமிழ்
On Sun, May 19, 2013 at 8:06 PM, Innamburan S.Soundararajan <innam...@gmail.com> wrote:
இஞ்சி இடுப்பழகி படம் போட்றது தானே?
சாமி
​ நமக்கெதுக்கு வம்பு.  அப்புறமா இந்தப்பாட்டு இல்லேன்னு அழிச்சாட்டியம் பண்ணுவாய்ங்க.  இதையும் போட்டாச்சு​

வவ

கி.காளைராசன்

unread,
May 19, 2013, 11:59:00 AM5/19/13
to mint...@googlegroups.com
வணக்கம்.

2013/5/19 Geetha Sambasivam <geetha...@gmail.com>
23 May  தான் சுபா.  
 
உண்மையான தேதி 23 மே, நக்ஷத்திரம் ஒரு நாள், ஆக மூன்று பிறந்த நாள் வருது!  முப்பெரும் விழாவா எடுத்துடலாம்னு யோசனை!
அன்று ஸ்ரீநரசிம்மஜெயந்தியல்லவோ

Inline image 1
இதையும் சேர்த்து நாற்பெரும்விழாவாகக் கொண்டாடிட வேண்டியதுதான்.

அன்பன்
கி.காளைராசன்
narasingam.jpg
016.gif
360.gif

Innamburan S.Soundararajan

unread,
May 19, 2013, 12:58:51 PM5/19/13
to mint...@googlegroups.com
ஏன் அப்பா! போட்டுக்கொடுக்கிறே. அம்மா ஏற்கனவே உக்ரமா இருக்காங்க.
2013/5/19 கி.காளைராசன் <kalair...@gmail.com>

--
narasingam.jpg
814.gif
1E3.gif
323.gif
330.gif
016.gif
360.gif

பழமைபேசி

unread,
May 19, 2013, 1:05:23 PM5/19/13
to மின்தமிழ்
தலைவியார் வாழ்க!! மெம்ஃபிசு வெங்கடாசலபதி அருளோடு, அவந்தம் திருக்கோயில்
தபோவனத்தில் துள்ளித் திரியும் மான்களோடும் பொற்றாமரைக் குளத்தில்
நீந்தித் திரியும் மீன்களோடும் இணைந்து விழா எடுப்போம்!! தலைவியார்
வாழ்க!!

Tthamizth Tthenee

unread,
May 19, 2013, 1:05:49 PM5/19/13
to mint...@googlegroups.com
ப்ரகலாதன்  நான்

அதனால்  எனக்கு பயமில்லை

அன்புடன்
தமிழ்த்தேனீ

2013/5/19 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>
narasingam.jpg
814.gif
1E3.gif
323.gif
330.gif
016.gif
360.gif

Geetha Sambasivam

unread,
May 20, 2013, 12:04:17 AM5/20/13
to mint...@googlegroups.com
அதுக்கெல்லாம் தொண்டர்கள் தயாராக்காத்துட்டு இருக்காங்களாக்கும். 

2013/5/19 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
329.gif

Geetha Sambasivam

unread,
May 20, 2013, 12:05:28 AM5/20/13
to mint...@googlegroups.com
ஆஹா, இப்படி எல்லாம் பட்டமளிப்பா?? மகிழ்ந்தோம். நிச்சயமா உங்களை அடுத்த கொ.ப.செ. ஆக்கிடலாம். ஆனால் பூமிதி கட்டாயம் வேண்டும். அப்போத் தான் விண்ணப்பமே ஏற்கப் படும்.

2013/5/19 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
தங்கத்
360.gif

Geetha Sambasivam

unread,
May 20, 2013, 12:06:14 AM5/20/13
to mint...@googlegroups.com
அதெல்லாம் பேராசிரியர் செலவு. 

2013/5/19 Subashini Tremmel <ksuba...@gmail.com>

2013/5/19 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
தங்கத்
​ தலைவி தானைத் தலைவி சிந்தனைச் செல்வி எங்கள் தன்னாட்சித் தங்கம் அவர்களுக்காக இணையத்தில் 1000 பேருக்கு மெய்நிகர் அன்னதானம் செய்யும் பொறுப்பு என்னுடையது

அன்னதானத்துக்கு இட்லியும் பொங்கலும் ஜிகிர்தண்டாவும் உண்டல்லவோ..??????

சுபா
 
360.gif

Geetha Sambasivam

unread,
May 20, 2013, 12:06:51 AM5/20/13
to mint...@googlegroups.com
கொண்டாடிடலாம். 

2013/5/19 கி.காளைராசன் <kalair...@gmail.com>

--
--
narasingam.jpg
016.gif
360.gif

Geetha Sambasivam

unread,
May 20, 2013, 12:07:24 AM5/20/13
to mint...@googlegroups.com
இல்லையே, அதான் டூ வை அன்டூ பண்ணிட்டீங்களே! 

2013/5/19 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>
ஏன் அப்பா! போட்டுக்கொடுக்கிறே. அம்மா ஏற்கனவே உக்ரமா இருக்காங்க.
814.gif
1E3.gif
323.gif
330.gif
360.gif

Geetha Sambasivam

unread,
May 20, 2013, 12:08:05 AM5/20/13
to mint...@googlegroups.com
எங்கே மெம்பிஸிலேயா??  எடுங்க, எடுங்க.  குறிச்சு வைச்சுக்கிறேன்.  தக்க தருணத்திலே நல்லதொரு பதவியைப் பெற்றிடுவீர்!

2013/5/19 பழமைபேசி <pazam...@gmail.com>

Geetha Sambasivam

unread,
May 20, 2013, 12:08:54 AM5/20/13
to mint...@googlegroups.com
அட, உங்களுக்கு இல்லாமலா???? நிச்சயமா உங்களுக்கு ஏதேனும் ஒரு வாரியத் தலைவர் பதவியானும் உண்டு.

2013/5/19 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
ப்ரகலாதன்  நான்

அதனால்  எனக்கு பயமில்லை

அன்புடன்
தமிழ்த்தேனீ

Nagarajan Vadivel

unread,
May 20, 2013, 10:43:13 AM5/20/13
to மின்தமிழ்

2013/5/20 Geetha Sambasivam <geetha...@gmail.com>

பூமிதி கட்டாயம் வேண்டும். அப்போத் தான் விண்ணப்பமே ஏற்கப் படும்.

​பூமிதியா தாங்காதுடா சாமி

வவ

360.gif

Innamburan S.Soundararajan

unread,
May 22, 2013, 4:14:24 PM5/22/13
to mint...@googlegroups.com
தலைவி கீதா அம்மையாருக்கு ஜன்ம தின வாழ்த்துக்கள். உறுதுணை ரங்க்ஸுக்கும் போனஸ் வாழ்த்துக்கள். நீடூழி வாழ்க. ரெங்கனும், ரெங்கியும் அவர்களுக்கு சர்வஸெளபாக்கியங்களையும் 
அருளவேண்டும் என்று பிரார்த்தனை.
அன்புடன்,
360.gif

kanniappan

unread,
May 22, 2013, 8:48:19 PM5/22/13
to mint...@googlegroups.com

உட்பொதிக்கும் படங்கள் 2

திருமி. கா அம்மையாருக்கு இனியிறந்தாள் வாழ்த்ுகள்

அருள்மிகிரிபுரந்தி உடுறையும்
அருள்மிகீரிசப் பெருமான் ாழ்வின் எல்லா நம் ெற
ிருமி ம்பியினர்க்
அருள் புரிவார்.

உட்பொதிக்கும் படங்கள் 1

23 மே, 2013 1:44 AM அன்று, Innamburan S.Soundararajan <innam...@gmail.com> எழுதியது:

--

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!

என்றென்றும் அன்புடன்,
 வடிவேல் கன்னியப்பன்.
37095_495506817159527_525125308_n.jpg
293296_366476296753959_1301862097_n.jpg
360.gif

கி.காளைராசன்

unread,
May 22, 2013, 9:10:55 PM5/22/13
to mint...@googlegroups.com
அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.

திருக்கைலாயம் பார்வதி பரமேசுவரர் திருவருளாலும், 
திருவரங்கம் ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாதர் திருவருளாலும் மற்றும் எல்லாம்வல்ல சித்தர்பெருமக்களின் திருவருளாலும்,

இன்று பிறந்தநாள் காணும் தாங்கள் தம்பதி சமேதராக, நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்லமும்பெற்று நிழைத்த புகழுடன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்.

அருள்மிகு திருப்பூவணநாதர் மின்னாளின் திருவருளைச் சிந்தித்து
அன்பன்
கி.காளைராசன்

2013/5/23 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>
360.gif

Geetha Sambasivam

unread,
May 23, 2013, 12:03:20 AM5/23/13
to mint...@googlegroups.com
சூரி சுப்புரத்தினம் அவர்கள் பதிவினாலும், அதைப் பார்த்த இன்னம்புராரின் பதிவினாலும் கடந்த நான்கைந்து தினங்களாக அனைவரும் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டே இருக்கின்றனர்.  அனைவருக்கும் நன்றி. 

பி.கு. ஹிஹிஹி,நான் தலைவிங்கறதாலே ஒரு வாரமாக் கொண்டாடறாங்கப்பா(மனசாட்சி சொல்லுது) 

2013/5/23 கி.காளைராசன் <kalair...@gmail.com>
அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.

திருக்கைலாயம் பார்வதி பரமேசுவரர் திருவருளாலும், 

360.gif

Karuannam Annam

unread,
May 23, 2013, 12:23:06 AM5/23/13
to mintamil
வணக்கம். இனிய வாழ்த்துக்கள்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் தங்கள் பிறந்த நாளில் தங்களையும் குடும்பத்தாரையும் நேரில் சந்தித்த நினைவு பசுமையாக உள்ளது.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2013/5/23 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
--
360.gif

LK

unread,
May 23, 2013, 12:23:34 AM5/23/13
to mint...@googlegroups.com
இனிய பிறந்தநாள்  வாழ்த்துகள்

2013/5/23 Karuannam Annam <karu...@gmail.com>

--
Thanks and Regards
Karthik L
http://www.atheetham.com
www.bhageerathi.in

360.gif

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 23, 2013, 12:25:07 AM5/23/13
to mintamil

2013/5/23 LK <karth...@gmail.com>

இனிய பிறந்தநாள்  வாழ்த்துகள்

இன்று புதியதாய் பிறந்த தலைவீயாருக்கு  பிறந்தநாள் வாத்துகள்

Nagarajan Vadivel

unread,
May 23, 2013, 12:31:07 AM5/23/13
to மின்தமிழ்

2013/5/23 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

பிறந்தநாள் வாத்துகள்

அப்புடியே
​ பூமிதி நடத்திவிட்டு நேரே அப்போல்லோ ஹாஸ்பிடல் சென்றுவிட்டு மாலையில் வருவேன்

பதவிக்கான அறிவிப்பை உடனே வெளியிடவும்  அப்பத்தானே நாலு காசு சீக்கிரம் பார்க்கமுடியும்​

வவ

Tthamizth Tthenee

unread,
May 23, 2013, 1:05:44 AM5/23/13
to mint...@googlegroups.com
திருமதி  கீதா சாம்பசிவம்  அவர்களுக்கு   இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2013/5/23 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

--

Thamil Selvi

unread,
May 23, 2013, 1:51:57 AM5/23/13
to mint...@googlegroups.com
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கீதாம்மா

2013/5/23 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
May 23, 2013, 2:03:13 AM5/23/13
to மின்தமிழ்

2013/5/23 Geetha Sambasivam <geetha...@gmail.com>

ஹிஹிஹி,நான் தலைவிங்கறதாலே ஒரு வாரமாக் கொண்டாடறாங்கப்பா

shylaja

unread,
May 23, 2013, 2:28:57 AM5/23/13
to mintamil
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் திருமதி  கீதா !

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
--
 
ஷைலஜா
 
Geetha Sambasivam

unread,
May 23, 2013, 6:17:52 AM5/23/13
to mint...@googlegroups.com
நடு நடுவே தடங்கல் ஏற்பட்டாலும் ஹிஹிஹி, அருமையான கருத்துள்ள பாடல்!

--
--
329.gif

Geetha Sambasivam

unread,
May 23, 2013, 6:18:05 AM5/23/13
to mint...@googlegroups.com
நன்றி ஷைலஜா அவர்களே.

Innamburan S.Soundararajan

unread,
May 23, 2013, 7:23:07 AM5/23/13
to mint...@googlegroups.com
தடங்கல் இல்லை. கூகிளார் தேட்டல்
B68.gif

Rathinam Chandramohan

unread,
May 23, 2013, 7:31:24 AM5/23/13
to mint...@googlegroups.com
அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.

திருக்கைலாயம் பார்வதி பரமேசுவரர் திருவருளாலும், 
திருவரங்கம் ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாதர் திருவருளாலும் மற்றும் எல்லாம்வல்ல சித்தர்பெருமக்களின் திருவருளாலும்,

இன்று பிறந்தநாள் காணும் தாங்கள் தம்பதி சமேதராக, நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்லமும்பெற்று நிழைத்த புகழுடன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்.
Chandramohan
Dr.R.Chandramohan
Associate Professor of Physics,
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India
B68.gif

Geetha Sambasivam

unread,
May 23, 2013, 7:34:04 AM5/23/13
to mint...@googlegroups.com
மிக்க நன்றி சந்திரமோகன் அவர்களே.

2013/5/23 Rathinam Chandramohan <rathinam.c...@gmail.com>
அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.

திருக்கைலாயம் பார்வதி பரமேசுவரர் திருவருளாலும், 
திருவரங்கம் ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாதர் திருவருளாலும் மற்றும் எல்லாம்வல்ல சித்தர்பெருமக்களின் திருவருளாலும்,

இன்று பிறந்தநாள் காணும் தாங்கள் தம்பதி சமேதராக, நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்லமும்பெற்று நிழைத்த புகழுடன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்.
Chandramohan

Innamburan S.Soundararajan

unread,
May 23, 2013, 7:37:38 AM5/23/13
to mint...@googlegroups.com
முனைவர் சந்திமோகனும் பிரின்சிபாலானேரே.
2013/5/23 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
--

Rathinam Chandramohan

unread,
May 24, 2013, 1:37:12 AM5/24/13
to mint...@googlegroups.com
Yes sir. I am assuming charge as Principal, Sree Sevugan Annamalai College, devakottai with effect from 01-06-2013. Soliciting all your blessings.
Chandramohan

2013/5/23 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages