மின்தமிழ்

1–30 of 58942
தமிழ் மரபு அறக்கட்டளை - பன்னாட்டு (THFi) அமைப்பின் நோக்கு, போக்கு, செயல் மற்றும் கொள்கை என்பது தமிழ் மற்றும் தமிழரின் மொழி, வரலாறு,  பண்பாடு, நாகரிகம், மானுடவியல்  மற்றும்  சமூகவியல் ஆகியவற்றைப் பாதுகாக்க உதவும் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதாகும்.  த.ம.அ. நிறுவனம் ஒரு இலாப நோக்கற்ற, அரசியல் மற்றும் அரசு சாராத அமைப்பாகவும் இயங்கி வருகிறது.  தமிழ்மொழி வளர்ச்சி, தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு, தமிழக வரலாறு, தமிழக தொல்லியல் தரவுகள்,  தமிழர் நாகரிகம் குறித்த தமிழ்க் கருவூலங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் " கடிகை " தமிழ் மரபு முதன்மை நிலை இணையக் கல்விக் கழகம் மூலம் தமிழின் தொன்மை, மரபு, பண்பாடு, கலைச்செல்வங்கள், கல்வெட்டுகள்  குறித்த பயிலரங்கங்கள், மரபுச் சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. தமிழார்வம் கொண்ட  உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்தியா, மலேசியா, இலங்கை, ஐரோப்பா நாடுகளில் கிளைகள் கொண்டு இயங்குவதுடன், இந்த முன்னெடுப்புகளின் தொடர்ச்சியாக, "மின்தமிழ் கூகுள் குழுமம்"" உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இயங்கி வருகிறது. தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்!
மின்னஞ்சல் முகவரி: mythforg@gmail.com, இணையதளம்: https://www.tamilheritage.org/, கூகுள் மின்தமிழ் குழுமம்: https://groups.google.com/g/mintamil, வாட்சப்: https://whatsapp.com/channel/0029Va5RtmIAu3aRGV2BuN1Nபேஸ்புக்: https://www.facebook.com/groups/THFMinTamil