Re: [MinTamil] மலேசிய தமிழறிஞர் கடார பேரறிஞர் டாக்டர் ஜெயபாரதி

106 views
Skip to first unread message
Message has been deleted
Message has been deleted

Jean-Luc Chevillard

unread,
Nov 15, 2011, 4:20:56 AM11/15/11
to mint...@googlegroups.com, Dhivakar, anb...@gmail.com
Dear அன்பானந்தன் ரெங்கா,

I am also a subscriber of the Agathiyar mailing list

As an illustration to what Mr Dhivakar says,

please examine the following page,
where Dr Jay.Bee.'s name has been invoked
on MinTamil

"http://groups.google.com/group/mintamil/msg/238613d38b9f8434"

(this is one message, inside a very long thread [160 messages])

Best wishes

-- Jean-Luc Chevillard (Paris)

P.S. even recently, while in Singapore,
I inquired from my friend Muth Nedumaran
about Dr J.B.'s health.

On 15/11/2011 10:09, Dhivakar wrote:
கடார பேரறிஞர் டாக்டர் ஜெயபாரதியை மறந்து விட்டது போல் தெரிகிறதே?

இல்லை அன்பரே:

டாக்டர் ஜெ பி அவர்கள் எழுத்துக்களை இந்தக் குழுமத்தில் உள்ள பலர் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அடியேனையும் சேர்த்து. அவர் கடாரம், மலேசியாவுக்கு மட்டுமல்ல, நம் தமிழுலகத்துக்கெல்லாம் சொந்தமல்லவா.. அவ்வப்போது நானே அவர் சுட்டிய ஆதார விஷயங்களை மின் தமிழில் கூட சுட்டிக் காட்டியுள்ளேன். வாழ்க அவரது தமிழ்ப்பணியும் ஆன்மீகப் பணியும் எந்நாளும்!!

திவாகர்

2011/11/15 anba <anb...@gmail.com>

வணக்கம்,

அடியன் மலேசிய இந்தியன்..இந்த குரூப்பிற்கு புதியவன் கூட..

எல்லோரும் அந்த தமிழறிஞர் இந்த தமிழறிஞர் பற்றி பசுக்கொண்டிருக்கிறீர்கள்...ஆனால் மலேசிய தமிழறிஞர் 

நன்றி

அன்பானந்தன் ரெங்கா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Rama Samy

unread,
Nov 15, 2011, 4:15:27 AM11/15/11
to mint...@googlegroups.com
ஐயா, வணக்கம்.

தாஙகள் மலேசிய தமிழறிஞர் கடாரப் பேரறிஞர் டாக்டர் ஜெயபாரதியைப் பற்றி முழுமையான தகவல்களுடன் கூடிய கட்டுரையையே படைத்தளிக்கலாமே. இது போன்று அங்குள்ளவர்களைப்பற்றி எல்லாம் மாதத்திற்கு ஒருவர்வீதம் மின்தமிழ் மூலம் எங்களுக்குத் தெரியப்படுத்தலாம். அன்பு, ச.இராமசாமி.

2011/11/15 anba <anb...@gmail.com>

வணக்கம்,

அடியன் மலேசிய இந்தியன்..இந்த குரூப்பிற்கு புதியவன் கூட..

எல்லோரும் அந்த தமிழறிஞர் இந்த தமிழறிஞர் பற்றி பசுக்கொண்டிருக்கிறீர்கள்...ஆனால் மலேசிய தமிழறிஞர் கடார பேரறிஞர் டாக்டர் ஜெயபாரதியை மறந்து விட்டது போல் தெரிகிறதே?

நன்றி

அன்பானந்தன் ரெங்கா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Regards
Sethu

http://rssairam.blogspot.com/

Sri Sritharan

unread,
Nov 15, 2011, 4:35:20 AM11/15/11
to மின்தமிழ்
அன்பானந்தன் ரெங்கா அவர்களுக்கு
 
பேரறிஞர் ஜேபி அவர்கள் பற்றி விக்கியில் ஒரு கட்டுரை எழுதினேன். ஆனால் அது முழுமையானதல்ல. அதனை முழுமையாக்கித் தருமாறு வேண்டுகிறேன்.
 
http://tawp.in/r/kcd
 
நன்றி

அன்புடன்
சிறீதரன்
 
Date: Tue, 15 Nov 2011 14:39:33 +0530
Subject: Re: [MinTamil] மலேசிய தமிழறிஞர் கடார பேரறிஞர் டாக்டர் ஜெயபாரதி
From: venkdh...@gmail.com
To: mint...@googlegroups.com

கடார பேரறிஞர் டாக்டர் ஜெயபாரதியை மறந்து விட்டது போல் தெரிகிறதே?

இல்லை அன்பரே:

டாக்டர் ஜெ பி அவர்கள் எழுத்துக்களை இந்தக் குழுமத்தில் உள்ள பலர் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அடியேனையும் சேர்த்து. அவர் கடாரம், மலேசியாவுக்கு மட்டுமல்ல, நம் தமிழுலகத்துக்கெல்லாம் சொந்தமல்லவா.. அவ்வப்போது நானே அவர் சுட்டிய ஆதார விஷயங்களை மின் தமிழில் கூட சுட்டிக் காட்டியுள்ளேன். வாழ்க அவரது தமிழ்ப்பணியும் ஆன்மீகப் பணியும் எந்நாளும்!!

திவாகர்

2011/11/15 anba <anb...@gmail.com>

வணக்கம்,

அடியன் மலேசிய இந்தியன்..இந்த குரூப்பிற்கு புதியவன் கூட..

எல்லோரும் அந்த தமிழறிஞர் இந்த தமிழறிஞர் பற்றி பசுக்கொண்டிருக்கிறீர்கள்...ஆனால் மலேசிய தமிழறிஞர் 

நன்றி

N. Ganesan

unread,
Nov 15, 2011, 7:08:56 AM11/15/11
to மின்தமிழ்

On Nov 15, 2:26 am, "anba" <anb...@gmail.com> wrote:
> வணக்கம்,
>
> அடியேன் மலேசிய இந்தியன்..இந்த குரூப்பிற்கு புதியவன் கூட..
>

> எல்லோரும் அந்த தமிழறிஞர் இந்த தமிழறிஞர் பற்றி பேசுக்கொண்டிருக்கிறீர்கள்...ஆனால் மலேசிய தமிழறிஞர் கடார பேரறிஞர் டாக்டர் ஜெயபாரதியை மறந்து விட்டது போல் தெரிகிறதே?

>
> நன்றி
>
> அன்பானந்தன் ரெங்கா

திரு. ரெங்கா,

அண்மையில் ஜெயபாரதி அவர்கள் ஆரம்பித்துள்ள
ப்லொக்ஸ்பாட் பதிவுகளின் வலைவரி தந்து எழுதினேனே.
விறலி விடுதூது பற்றி ப்ளாஸ்டிக்ஸ் சந்திரா கேட்டபோது
என நினைவு.

சோதிடம், ஆகமம், சாக்தம், பெரியாரியல், .... பல கலைகளையும் ஜேபி
பல்லாண்டுகளாக தமிழருக்குக்
கற்பித்து வருகிறார். உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில்
கலந்துகொண்டார்களா?

அன்புடன்,
நா. கணேசன்

Jean-Luc Chevillard

unread,
Nov 15, 2011, 4:45:09 PM11/15/11
to mint...@googlegroups.com, Sri Sritharan, Subashini Tremmel
Dear சிறீதரன்,

in relationship with the current thread
("http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/149e83fbcc23434d")
it is nice to see that you have contributed to the (Tamil) Wikipedia page concerning Dr JB.

Please see the attached photograph,
which is IMHO much more pleasant to look at than the current one available on Wikipedia.

It would probably be better to also have a better picture on Wikipedia,
with Dr J.B.'s permission.

I also notice that the Wikipedia page
only gives the year of birth of Dr JB but not his precise date of birth
(and place of birth).

As we all know,
whatever is not known (or explicitely stated) in the present concerning the present
will only become more difficult to find out in the future.

There is no need to procrastinate!

I DO believe that Wikipedia is here to stay,
as far as KNOWLEDGE concerning the 20th and the 21st centuries are concerned.

Do think of future generations,
for which/for whom Wikipedia will belong to the archaeological layer :-)
[when we are all DEAD !!!]
(we hopefully shall be அமரர் ...
being forever part of four-dimensional Minkowski space-time)

Best wishes

-- Dr. Jean-Luc Chevillard (Paris)

--
JB_selected4.jpg

Jean-Luc Chevillard

unread,
Nov 15, 2011, 5:16:42 PM11/15/11
to mint...@googlegroups.com, Sri Sritharan
Dear சிறீதரன்,

after sending my previous message,
it suddenly dawned on me that not everybody on the MinTamil mailing list
knows that "CRAS", in latin, means "tomorrow"
and that "to proCRAStinate" (Latin "proCRAStinare") is derived from "cras".

The closest equivalent concerning the feeling of "emergency"
for any (necessary) work not yet done
is expressed by நாலடியார்-36:

இன்றுகொ லன்றுகொ லென்றுகொ லென்னாது
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
யொருவுமின் றீயவை யொல்லும் வகையான்
மருவுமின் மாண்டா ரறம்.

-- ழான் (Paris, France)

*****************************
--

DEV RAJ

unread,
Nov 15, 2011, 11:58:51 PM11/15/11
to மின்தமிழ்
On Nov 15, 2:35 pm, Sri Sritharan <ksthar...@hotmail.com> wrote:
>> பேரறிஞர் ஜேபி அவர்கள் பற்றி விக்கியில் ஒரு கட்டுரை எழுதினேன்.<<

சேசாத்திரி ஐயா ,

பேரறிஞர் ஜேபி : இதைச் 'சேபி' என எழுதுவதுதானே முறை ?

தேவ்

On Nov 15, 2:35 pm, Sri Sritharan <ksthar...@hotmail.com> wrote:
> அன்பானந்தன் ரெங்கா அவர்களுக்கு
>
> பேரறிஞர் ஜேபி அவர்கள் பற்றி விக்கியில் ஒரு கட்டுரை எழுதினேன். ஆனால் அது முழுமையானதல்ல. அதனை முழுமையாக்கித் தருமாறு வேண்டுகிறேன்.
>
> http://tawp.in/r/kcd
>
> நன்றி
>
> அன்புடன்
> சிறீதரன்
>

> Date: Tue, 15 Nov 2011 14:39:33 +0530
> Subject: Re: [MinTamil] மலேசிய தமிழறிஞர் கடார பேரறிஞர் டாக்டர் ஜெயபாரதி

> From: venkdhiva...@gmail.com

செல்வன்

unread,
Nov 16, 2011, 12:11:50 AM11/16/11
to mint...@googlegroups.com

2011/11/15 DEV RAJ <rde...@gmail.com>

சேசாத்திரி ஐயா ,

பேரறிஞர் ஜேபி : இதைச் 'சேபி' என எழுதுவதுதானே முறை ?

இவர் சேசாத்திரி ஸ்ரிதரன் அல்ல:-)

சேசாத்திரி வேறு...இவர் வேறு
--
செல்வன்

"அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி - அதன்
  அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால் - இந்த
பூமி சிரிக்கும், அந்த சாமி சிரிக்கும்"

DEV RAJ

unread,
Nov 16, 2011, 12:15:41 AM11/16/11
to மின்தமிழ்
ஶ்ரீ ஶ்ரீதரன், சேசாத்ரி ஶ்ரீதரன் - பெயர்க்குழப்பம் உள்ளது;
பரவாயில்லை, எல்லாரும் பரிமேல் அழகர்கள்தான்;
அடியேனது விளியில் வேற்றுமை காண வேண்டாம் அருள் கூர்ந்து

தேவ்

Geetha Sambasivam

unread,
Nov 16, 2011, 6:30:10 AM11/16/11
to mint...@googlegroups.com
மின் தமிழர்களின் பெயர்க்குழப்பங்கள்!

2011/11/15 DEV RAJ <rde...@gmail.com>
360.gif

Thevan

unread,
Nov 16, 2011, 12:15:50 AM11/16/11
to mint...@googlegroups.com
ஐயா,
வடமொழி எழுத்துக்களான ஜ, ஸ, ஷ, ஹ தமிழில் எப்போது யாரால் சேர்க்கப்பட்டது என்று யாராவது விளக்கம் கொடுங்களேன். 

௧௬ நவம்பர், ௨௦௧௧ ௧௦:௪௧ முற்பகல் அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
ஒரு மொழியை தகவல் தொடர்பு கருவியாக மட்டுமே பார்க்கும்பேது அது வியாபாரக் கருவியாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.  

Regards,
Thevan, 
Mumbai.

Reply all
Reply to author
Forward
0 new messages