Re: பொருந்தல் அகழ்வாய்வு : முன்தோன்றி மூத்த தமிழ்

46 views
Skip to first unread message

Ganesan, N.

unread,
Oct 1, 2011, 8:46:58 PM10/1/11
to யாவரும் கேளிர், mintamil

On Oct 1, 12:41 pm, Ravikumar <adheed...@gmail.com> wrote:
> வணக்கம்
> பழனிக்கு அருகில் இருக்கும் பொருந்தல் என்னுமிடத்தில் மேற்கொள்ளப்பட்ட
> அகழ்வாய்வின்போது கிடைத்த நெல்லும் தமிழ் பிராமி பொறிப்பு கொண்ட புரிமனையும்
> இந்திய வரலாற்றையே மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவை என்பது அவை கி.மு 490 ஆம்
> ஆண்டைச் சேர்ந்தவை என்ற அறிவியல் ஆய்வின் முடிவால் தெரியவந்திருக்கிறது.
> அதுபற்றி மலேசியாவிலிருந்து வெளியாகும் வல்லினம் என்ற இணைய இதழில் நான்  எழுதிய
> கட்டுரையை இங்கே வாசிக்கலாம்:
http://www.vallinam.com.my/issue34/ravikumar.html
> அன்புடன்
> ரவிக்குமார்

சிறந்த கட்டுரை.

’புரிமணை’ என்றிருக்க வேண்டும்.

அன்புடன்
நா. கணேசன்

seshadri sridharan

unread,
Oct 2, 2011, 1:40:55 AM10/2/11
to mint...@googlegroups.com, யாவரும் கேளிர்
பழனிக்கு அருகில் இருக்கும் பொருந்தல் என்னுமிடத்தில் மேற்கொள்ளப்பட்ட
அகழ்வாய்வின்போது கிடைத்த நெல்லும் தமிழ் பிராமி பொறிப்பு கொண்ட
புரிமணையும் இந்திய வரலாற்றையே மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவை என்பது அவை

கி.மு 490 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை என்ற அறிவியல் ஆய்வின் முடிவால்
தெரியவந்திருக்கிறது.

சிறந்த கட்டுரை.


புரிமணை’ என்றிருக்க வேண்டும்.

நா. கணேசன்


பொருந்தல் அகழ்வாய்வு சங்க காலம் குறித்த விவாதத்திலும், இந்தியாவின்
வரிவடிவம் எங்கிருந்து தொடங்கியது என்ற விவாதத்திலும், இந்திய வரலாறு,
பிராகிருதத்துக்கும் தமிழுக்கும் இருக்கும் உறவு ஆகியவை குறித்த
விவாதங்களிலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். சங்க
இலக்கியப் பிரதிகளின் காலத்தை மிகவும் பின்தள்ளி அவை கி.பி ஏழு, எட்டாம்
நூற்றாண்டில்தான் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்று ஹெர்மன் டீக்கன் போன்ற
சமஸ்கிருத ஆய்வாளர்கள் முன்வைத்துவரும் அதிரடியான கருத்துகளுக்குச்
சரியான பதிலை அளிப்பதாக பொருந்தல் அகழ்வாய்வு அமைய்துள்ளது. "பொருந்தல்
மட்டுமல்ல சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்தவொரு ஊரிலும்
அகழ்வாய்வு செய்து பாருங்கள் அங்கே கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு
முற்பட்ட ஆதாரங்கள் பலவற்றை நீங்கள் காணலாம்" என ஆணித்தரமாக பேராசிரியர்
கா. ராஜன் குறிப்பிடுகிறார்.

அது சரி அசோகன் கல்வெட்டுச் சான்று கிட்டியும் தமிழக வரலாற்றை
மாற்றாதவர்களா இந்த சான்றையும் ஏற்க போகிறார்கள்.. காலம் கடந்தால்
இதையும் மறந்து விடுவார்கள்.

சேசாத்திரி
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

seshadri sridharan

unread,
Oct 5, 2011, 10:06:51 AM10/5/11
to mint...@googlegroups.com
கடினம், திண்மை, உறுதி ஆகிய பொருள்களில் அமைந்ததைப் போன்றே கூர்மை எனும் பொருளிலும் வயிரம் வழங்குவதை பேரா.  கு. அரசேந்திரன் விளக்குவார். வையே(வய்) கூர்மை- எனும் தொல்காப்பியத்தை அடியொற்றியதாய் அமைந்துள்ள அவரின் விளக்கம். வய் எனும் சொல்லிற்கு கூர்மை என்பது பொருள்.
 
முல்லை வைந்துளை  (அகம் 4:1)
 
வைநுதி வேல் (புறம் 95:9))
 
வையெயிறு (குறுந் 14:2)
 
எனப்பட்ட இடங்களில் இசசொல் இப்பொருள்பட்டதைக்  காணலாம். இவ் வை என்னும் சொல் வய் எனவும் எழுத்ப்படும். கூரியதென்னும் பொருள்பட்ட வய் என்பதிலிருந்தே வய்+இர் = வயிர், வயிர்+இ =வயிரி எனப் பகைவரைக் குறிக்கும் சொல் தோன்றிற்று என வயிரத்தின் வேர்ச் சொல் குறித்து ஆய்ந்துரைப்பார். இந்த வய்ரம் தான் வடமொழிநில ய - ஜ மாற்றாத்தால் திரிந்து வழங்குகின்றது என கு. அரசேந்திரன்  தெளிவுபடுத்துவதாக  பேரா. க.. நெடுஞ்செழியன்  ஒய் சுப்பராயலுவின்  வயிர என்னும் சொல் பிராகிரத அல்லது சமற்கிருத மொழியின் வஜ்ர என்பதன் திரிபு என்றதற்கு மறுப்புரையாகத்  தம்முடைய  பொருந்திலில் ஒரு புதிய ஒளி என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
 
கட்டுரை. தமிழ்த்.தேசியத் தமிழர் கண்ணோட்டம் அக்டோபர் 1 - 15 இதழில் வெளியாகி உள்ளது


2011/10/2 seshadri sridharan <ssesh...@gmail.com>

s.bala subramani B+ve

unread,
Dec 3, 2011, 11:11:18 AM12/3/11
to mint...@googlegroups.com



Heritage India Trust is a non-profit organization to promote and protect our cultural heritage through research, study tours, awareness programmes and publications.

 

The primary task of the Heritage India Trust is to take a fresh look at the existing sources, find out new sources and reinterpret and reconstruct the past in the light of new methodologies and tools of research. It is this task that the Heritage India Trust proposed to take up through research on the theme of Society, Culture and Science in India as the major thrust area. The contribution of society, culture and science played a dominant role in shaping the country as a whole. The imprints to read this glorious past lie in different segments of the society. The history of social development is one of the emerging areas of discipline in the realm of historical studies. The long history of India left innumerable historical documents in various forms. The standing monuments, epigrahical records, numismatic evidences, archaeological vestiges and literary sources are a few expressing human endeavour. The documents related to the history of science in South India have been left without the scrutiny of the scholars as the materials are recorded in different languages and scripts. Unless one takes utmost care in collecting, cataloguing, analyzing and interpreting the primary documents, we may loose our glorious past. Improper documentation and interpretation leads to distorted history. Most of the social problems that we are facing today are primarily due to the lack of understanding and interpretation of the documents. So, creating an awareness and aptitude in this neglected area is one of the primary goals of the Heritage India Trust. In overcoming this situation, the Heritage India Trust proposed to take up the following objectives:

 

·         To explore the interrelations between science and society.

·         To collect and document the sources through visual and electronic media for effective dissemination of the knowledge

·         To interpret the importance of cultural traditions and the need to preserve India’s contribution to all branches of science.

·         To explore and excavate archaeological and cultural heritage sites

·         To document and disseminate the knowledge on our heritage

·         To conserve, preserve and protect our heritage sites and antiquities

·         To publish the material of our national importance

·         To search, locate, document, preserve and publish history of science

·         To locate, document, procure and preserve our palm leaf manuscripts of historical and cultural importance

·         To encourage archaeological, epigraphical, numismatic and other related studies

·         To establish archaeological research institutes and laboratories

·         To conduct world heritage tours to promote and educate the understanding on our heritage

·         To motivate and educate the younger generation of the importance of the history of science, culture and society

·         To train the students to meet the challenges in the context of globalization for the preservation and conservation of our history and culture.

·         To help, educate, promote and create awareness among the students, younger generation and general public to understand our cultural heritage

 

To attain the above said objectives, the Heritage India Trust would focus on the inter and intra connections between society, culture and science in South India. Since the documentation and interpretation of the history of science demands involvement and intellectual passion towards the subject, there are greater prospects of innovative research in this area.


Board Members:

 

Prof. Y.Subbarayalu, President

 

Prof. K.Rajan, Managing Trustee

 

Prof. N.Athiyaman, Treasurer

 

Dr.S.Rajagopal, Trustee

 

Mr.A.Rajamannar, Trustee

 

 

 

Jean-Luc Chevillard

unread,
Dec 3, 2011, 2:29:54 PM12/3/11
to mint...@googlegroups.com, s.bala subramani B+ve, N Kannan
Dear Balu,

regarding Porundhal
and the discussion concerning one aspect of the artifacts found there,

you might want to see the elements of a discussion which took place on the Liverpool Indology mailing list
from the 15th of october onwards


"http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind1110&L=indology&D=1&O=D&F=P&P=8608"
(one of my posts, with an attached file
containing a scanned image of an article in Tamil by K. Rajan,
concerning graffitis)

"http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind1110&L=indology&D=1&O=D&F=P&P=9216"
(one of my posts)

See for instance:
"http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind1110&L=indology&D=1&O=D&F=P&P=9592"
(a comment on my second post by Corinna Wessels-Mevissen)

There are still other messages which you can find on:
"http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A1=ind1110&L=indology"

Best wishes

-- Jean-Luc (Paris)
--

Jean-Luc Chevillard

unread,
Dec 3, 2011, 5:41:10 PM12/3/11
to mint...@googlegroups.com, s.bala subramani B+ve, N Kannan, kra narasiah
Post-Scriptum:

I realize it might not be that easy to locate the attachment on the Liverpool Indology mailing list.

Therefore, I include it in this message,
so that people will know what Professor K. Rajan wrote a few years ago.

-- jlc (Paris)

*****************************


Dear Balu,

regarding Porundhal
and the discussion concerning one aspect of the artifacts found there,

you might want to see the elements of a discussion which took place on the Liverpool Indology mailing list
from the 15th of october onwards


"http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind1110&L=indology&D=1&O=D&F=P&P=8608"
(one of my posts, with an attached file
containing a scanned image of an article in Tamil by K. Rajan,
concerning graffitis)

"http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind1110&L=indology&D=1&O=D&F=P&P=9216"
(one of my posts)

See for instance:
"http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind1110&L=indology&D=1&O=D&F=P&P=9592"
(a comment on my second post by Corinna Wessels-Mevissen)

There are still other messages which you can find on:
"http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A1=ind1110&L=indology"

Best wishes

-- Jean-Luc (Paris)


On 03/12/2011 17:11, s.bala subramani B+ve wrote:
--
wa.pdf

K R A Narasiah

unread,
Dec 4, 2011, 12:08:19 AM12/4/11
to mint...@googlegroups.com
Porundhal paddy grains were found to be belonging to 490 B C E by Accelerator Mass Spectrometry. Therefore the letters on the pot are given a date of that time, though Y Subbrayulu and Iravatham say more proof is needed to establish the date of Tamil Brahmi and it can not be easily assigned to 490 BCE and they feel all Tamil Brahmi is post Asokan Brahmi.
 
Any opinion Jean?
Narasiah

2011/12/4 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>

Jean-Luc Chevillard

unread,
Dec 4, 2011, 3:43:49 AM12/4/11
to mint...@googlegroups.com, K R A Narasiah
Dear Narasiah,

the link I have given shows that people outside Tamil Nadu
do NOT believe that the three "letters" on the pot are letters.

They think those three signs are GRAFFITI marks.

That means that the reading "va-ya-ra" (interpreted in most discussions inside Tamil Nadu) as "vayra"
is currently not accepted outside Tamil Nadu.,
whatever Tamil journals might print.

I posted K. Rajan's article in order to show that he himself is aware
of the fact that not everything is "letter"
and that some signs are "graffiti" marks.

I suppose that if he had known from the beginning onwards the dating which would be obtained from the padddy,
he might have proposed a different interpretation (graffiti rather than letter).

As far as I know, Professor Y. Subbarayalu said, from the beginning onwards, that the signs were graffiti marks
and still thinks the same.

We have to wait and see whether international peer-reviewed journals publish articles about the Porunthal find "deciphering".

Let also see next year (in july 2012) whether some report will appear in issue 23 of ஆவணம்
(the journal of the தமிழகத் தொல்லியல் கழகம்).


Best wishes

-- Jean-Luc (Paris)



N. Kannan

unread,
Dec 4, 2011, 5:12:30 AM12/4/11
to mint...@googlegroups.com
அன்பின் ழான்:

தமிழகத்தின் தொல்பொருள் அறிஞர்களுடன் 90களிலிருந்து தொடர்புடன் இருக்கிறேன்.

தமிழக சரித்திரப் புரிதல் என்பது பற்றிய இருவேறு பள்ளிகளை (two differing
schools of thought) நான் காண்கிறேன்.

1. ஒன்று மேலை அறிஞர்களுடன் கூட்டு சேர்ந்து மேலை சிந்தனை மரபின்
அடிச்சுவட்டில் தமிழக சரித்திரத்தைக் காண்பது.

2. இரண்டாவது தமிழகத் தொன்மங்களையும், வாழ்வியலையும் அறிந்த தமிழர்கள்
தங்கள் நம்பிக்கை சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்வது. இவர்களின் பாடு கொஞ்சம்
கஷ்டம். ஏனெனில் இவர்களுக்கு மேலைச் சார்பு கிடையாது. இவர்கள் சொல்வதை
மற்றத் தமிழர்களும் நம்புவது இல்லை. இங்குள்ள இடைத்தரகர்கள்
இவர்களிடமிருந்து தரவுகளை எடுத்து வெளிநாட்டு ஆய்வாளர்களுக்குத்
தந்துவிட்டு இவர்களைக் கீழ்மையாகப் பார்க்கும் மனோபாவம். வேதத்தைப் பற்றி
உள்ளூர் கனபாடிகளுக்கும், வேதாந்திகளுக்கும் தெரியுமா? இல்லை
மேக்ஸ்முல்லருக்குத்தெரியுமா? என்றால் இவர்களும், உலகமும்
மேக்ஸ்முல்லருக்கே தெரியும் என்று சொல்கின்ற நிலையில் இவர்கள் ஆய்வு
செய்து கொண்டுள்ளனர்.

எனவே இவர்கள் சொல்வது peer reviewed journalல் வாராது. அதன் ஆளுமைக்குள்
இவர்கள் இன்னும் நுழையவில்லை. இவர்கள் பேச்சு இன்னும் சில காலத்திற்கு
ஏறாது. காலம் மாறும் என்று நம்புகிறேன். பாசாங்கில்லாத ஆய்வு நோக்கு
எல்லோருக்கும் வருமென்று நம்புகிறேன். சத்ய மேவ ஜெயதே! (வாய்மையே
வெல்லும்).

நா.கண்ணன்

2011/12/4 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>:

Message has been deleted

N. Ganesan

unread,
Dec 4, 2011, 8:08:03 AM12/4/11
to mint...@googlegroups.com
On Dec 4, 12:43 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:

> Dear Narasiah,

> Best wishes

> -- Jean-Luc (Paris)

To establish Tamil Brahmi in 5th century BCE, Porunthal may be the
first find. Earlier, Natana Kasinathan published some Korkai material
as
belonging to around this period. Sridharan gave references, I think.

If 5th century Tamil Brahmi existed, we should get much more evidences
like Korkai and Poruthal so far. In the coming decades (or in the
second part of 21st century), we will have a more definitive answer.
In Tamil Nadu, Kerala & we should not forget Sinhala nationalist
claims.

Many years ago, archaeologist Robin Coningham (U.K.) found in
Anuradhapura
Brahmi ceramic shards in 5th & 6th centuries. So, Sinhalese are trying
to establish Brahmi from 5th centuries in Sri Lanka.

So, Tamizakam, Sri Lanka - both are interested in pushing for 5th
century BC -
and to establish a Southern origin (semitic influence via sea trade
with Middle East??).
whether southern origin of Brahmi is real, we should have much more
evidences from Lanka and Tamizhakam. Only Time will tell.

N. Ganesan


> On 04/12/2011 06:08, K R A Narasiah wrote:

> > Porundhal paddy grains were found to be belonging to 490 B C E by
> > Accelerator Mass Spectrometry. Therefore the letters on the pot are
> > given a date of that time, though Y Subbrayulu and Iravatham say more
> > proof is needed to establish the date of Tamil Brahmi and it can not
> > be easily assigned to 490 BCE and they feel all Tamil Brahmi is post
> > Asokan Brahmi.
> > Any opinion Jean?
> > Narasiah

> > 2011/12/4 Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com
> > <mailto:jeanluc.chevill...@gmail.com>>

> >     Post-Scriptum:

> >     I realize it might not be that easy to locate the attachment on
> >     the Liverpool Indology mailing list.

> >     Therefore, I include it in this message,
> >     so that people will know what Professor K. Rajan wrote a few years
> >     ago.

> >     -- jlc (Paris)

> >     *****************************

> >     Dear Balu,

> >     regarding Porundhal
> >     and the discussion concerning one aspect of the artifacts found there,

> >     you might want to see the elements of a discussion which took
> >     place on the Liverpool Indology mailing list
> >     from the 15th of october onwards

> >     "http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind1110&L=indology&D=1&O=D&F=..."
> >     <http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind1110&L=indology&D=1&O=D&F=...>


> >     (one of my posts, with an attached file
> >     containing a scanned image of an article in Tamil by K. Rajan,
> >     concerning graffitis)

> >     "http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind1110&L=indology&D=1&O=D&F=..."
> >     <http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind1110&L=indology&D=1&O=D&F=...>
> >     (one of my posts)

> >     See for instance:
> >     "http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind1110&L=indology&D=1&O=D&F=..."
> >     <http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind1110&L=indology&D=1&O=D&F=...>

> >     Best wishes

> >     -- Jean-Luc (Paris)

> >>    http://heritageindiatrust.org/Porunthal.aspx

> >>     ------------------------------------------------------------------------

> >>     Board Members:

> >>     Prof. Y.Subbarayalu, President

> >>     Prof. K.Rajan, Managing Trustee

> >>     Prof. N.Athiyaman, Treasurer

> >>     Dr.S.Rajagopal, Trustee

> >>     Mr.A.Rajamannar, Trustee

> >>     --
> >>     "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>     Foundation. Visit our website:http://www.tamilheritage.org;

> >>     <http://www.tamilheritage.org;/> you may like to visit our
> >>     Muthusom Blogs at:
> >>    http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this


> >>     group, send email to minT...@googlegroups.com

> >>     <mailto:minT...@googlegroups.com>


> >>     To unsubscribe from this group, send email to
> >>     minTamil-u...@googlegroups.com

> >>     <mailto:minTamil-u...@googlegroups.com>


> >>     For more options, visit this group at
> >>    http://groups.google.com/group/minTamil

> >     --
> >     "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >     Foundation. Visit our website:http://www.tamilheritage.org;

> >     <http://www.tamilheritage.org;/> you may like to visit our
> >     Muthusom Blogs at:
> >    http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this


> >     group, send email to minT...@googlegroups.com

> >     <mailto:minT...@googlegroups.com>


> >     To unsubscribe from this group, send email to

...

read more »- Hide quoted text -

- Show quoted text -- Hide quoted text -

- Show quoted text -

N. Ganesan

unread,
Dec 4, 2011, 8:16:47 AM12/4/11
to மின்தமிழ்

On Dec 4, 5:08 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> So, Tamizakam, Sri Lanka - both are interested in pushing for 5th
> century BC -
> and to establish a Southern origin (semitic influence via sea trade
> with Middle East??).
> whether southern origin of Brahmi is real, we should have much more
> evidences from Lanka and Tamizhakam. Only Time will tell.
>

Obviously, due to oral recitation of Veda, the Sanskrit alphabet was
formed,
and in the south, Tamil had that Phonetic science discovery applied to
suit it (probably by Jains).
The standard model for Indian writing was invented in Gandhara, due to
Iranian
contacts & Aramaic was the official language. Emperor Asoka's edicts
run into
several pagaes at many locations.

The question is did people like Asoka pick up writing from South?
So far, it looks highly unlikely.

I would think 5th century Brahmi from Lanka or Tamil Nadu has more
validity
if the sea trade with middle east was happening in 5th century BCE.
But seeing Roberta Tomber's papers on Pattnam (Musiri) etc., it's only
first
centuries CE. Hence, my doubts.

My 2 cents,
N. Ganesan

K R A Narasiah

unread,
Dec 4, 2011, 11:50:06 AM12/4/11
to mint...@googlegroups.com
I dont know if there was any sea trade at that time. Not to the best of my knowledge.
Iravatham and Y subbarayulu feel that those are graffittis and not Brahmi letters. Lot of work need to be done before conclusive proof can be given. After all research is a continuous process.

2011/12/4 N. Ganesan <naa.g...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

K R A Narasiah

unread,
Dec 4, 2011, 11:53:46 AM12/4/11
to mint...@googlegroups.com
Kannan
Your statement
2. இரண்டாவது தமிழகத் தொன்மங்களையும், வாழ்வியலையும் அறிந்த தமிழர்கள்
தங்கள் நம்பிக்கை சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்வது. இவர்களின் பாடு கொஞ்சம்
கஷ்டம். ஏனெனில் இவர்களுக்கு மேலைச் சார்பு கிடையாது. இவர்கள் சொல்வதை
மற்றத் தமிழர்களும் நம்புவது இல்லை. இங்குள்ள இடைத்தரகர்கள்
இவர்களிடமிருந்து தரவுகளை எடுத்து வெளிநாட்டு ஆய்வாளர்களுக்குத்
தந்துவிட்டு இவர்களைக் கீழ்மையாகப் பார்க்கும் மனோபாவம். வேதத்தைப் பற்றி
உள்ளூர் கனபாடிகளுக்கும், வேதாந்திகளுக்கும் தெரியுமா? இல்லை
மேக்ஸ்முல்லருக்குத்தெரியுமா? என்றால் இவர்களும், உலகமும்
மேக்ஸ்முல்லருக்கே தெரியும் என்று சொல்கின்ற நிலையில் இவர்கள் ஆய்வு
செய்து கொண்டுள்ளனர்
appears to be rather sweeping!
I am unabale to agree with you fully. Ireceieved a book with such tall claims that I refuse to review it even!
Narasiah

2011/12/4 K R A Narasiah <naras...@gmail.com>

seshadri sridharan

unread,
Dec 4, 2011, 9:16:49 AM12/4/11
to mint...@googlegroups.com
2011/12/4 N. Ganesan naa.g...@gmail.com
 
//To establish Tamil Brahmi in 5th century BCE, Porunthal may be the
first find.Earlier, Natana Kasinathan published some Korkai material as belonging to around this period. Sridharan gave references, I think.
If 5th century Tamil Brahmi existed, we should get much more evidences like Korkai and Poruthal so far. In the coming decades (or in the second part of 21st century), we will have a more definitive answer.//
விடை எப்போதோ கிடைத்து விட்டது. தமிழக அரசு தொல்லியல் துறையின் ஆணையர் பெயரை குறிப்பிட்டு அத் துறையின் வெளியீட்டில் வந்த ஆங்கில நூலின் பின்  அட்டைப்படமாக கொற்கை  பிராமி பானை ஓட்டு படம் தரப்பட்டுள்ளது. இந்நூல் இன்றும் விற்பனைக்கு உள்ளது. இந்த பானைஓட்டின் காலம்  சராசரி கி.மு. 785 என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 95 ஆண்டுகள் கூடவோ குறைக்கவோ செய்யலாம் என்கிறது. அதன் படி பிராமி எழுத்துகள் கி.மு. 9 ஆல்லது 7 ஆம் நூற்றாண்டினது எனக் கொள்ளலாம். உஙகளுக்காக மீண்டும் அப்படத்தை இணைத்துள்ளேன்.
 
ஐயா! கணேசர் நடு அமெரிக்காவிலும் கண்ணனார் ஒட்டிய கொரிய பானை ஓடுகளை ஒத்த எழுத்துகள் இருப்பதாக சொன்னீரே. அதைப் பார்க்க ஆவல் படம் இருந்தால் இணைக்க வேண்டுகிறேன். 
korkai 785 BCE brahmi portsherd.jpg

N. Kannan

unread,
Dec 4, 2011, 7:53:49 PM12/4/11
to mint...@googlegroups.com
Dear Narasiah:

Thank you for your feed back.

I was making a statement out of my observation.

It is true that many Tamil scholars have no proper training in
research methology. It is a pity that in spite of over half a century
of independence Tamilnadu has not developed a rigorous peer-review
system to present its finding at an international scale. Hence, only a
handful of people appear often in international arena.

It hurts me deeply that Tamilnadu stands in such a shameful status.
Tamils should tell their story to others, not other ways. I remember
meeting Dr. Ramanujan at super computing division at Bangalore who
refuse to talk about Vedas to western scholars as, he believes that
they don't have the right cultural background to understand its deeper
meaning. It may sound non-scientific, discriminatory but he makes a
point there. The real scholars of Vedas should be Indians and not
otherwise. In fact, it has to be that way. After second world war the
entire scientific industry has been dominated and carried away by
western world, especially English dominated countries. The world waits
for their approval even for their own stories.

I'm not sure whether there is an international standard of approval to
cultural affairs. Culture is essentially a microcosm belonging to a
group of like minded people. Language is a cultural expression. I
would rather listen to a native speaker for its nuances rather than a
scholar who might have mastered an aspect of that language. I still
think that some of the claims made by Tamil archelogists (I mean those
scholars who work for the Dept. of Archeology/University etc.) are
intuitive and worth listening to. The pity is that we suspect all
claims as pseudo as the ratio of real to pseudo is high in Tamilnadu!

Kannan


2011/12/5 K R A Narasiah <naras...@gmail.com>:

N. Kannan

unread,
Dec 4, 2011, 7:56:21 PM12/4/11
to mint...@googlegroups.com
2011/12/4 seshadri sridharan <ssesh...@gmail.com>:

>
> ஐயா! கணேசர் நடு அமெரிக்காவிலும் கண்ணனார் ஒட்டிய கொரிய பானை ஓடுகளை ஒத்த
> எழுத்துகள் இருப்பதாக சொன்னீரே. அதைப் பார்க்க ஆவல் படம் இருந்தால் இணைக்க
> வேண்டுகிறேன்.
>

கணேசனார் சொல்லுவார் பலநேரம் :-)
அது பொதுவாக அவரது வாசிப்பின் விஸ்தீரணத்தைச் சுட்டும் முகமாக எழுதுவது.
நானும்தான் காத்துக்கொண்டு இருக்கிறேன் :-))

நா.கண்ணன்

Jean-Luc Chevillard

unread,
Dec 4, 2011, 8:53:23 PM12/4/11
to mint...@googlegroups.com, N. Kannan, kra narasiah
Dear Kannan,

you write

<QUOTE>

I remember
meeting Dr. Ramanujan at super computing division at Bangalore who
refuse to talk about Vedas to western scholars as, he believes that
they don't have the right cultural background to understand its deeper
meaning. It may sound non-scientific, discriminatory but he makes a
point there.

<QUOTE>

Which point does he make?

That such texts belong first of all to the people for whom they have a
religious significance?

It might be useful to elaborate ...

Leaving aside the Veda
and switching to the தொல்காப்பியம் (=T),
would you say that the reading of the தொல்காப்பியம் (=T)
belongs first of all to people who were born in Tamil Nadu
and that they should refuse to speak with the people who try to
understand the T
but are not native Tamil speakers ?

I am glad that T.V. Gopal Iyer (and his brother T.S. Gangadharan) did
not have such a point of view.

It is possible that they realized that if Tolkāppiyam studies
are left only in the hands of the people who believe that Tolkāppiyaṉār
was born around 800 BC
then there is not much future for such studies
and that international interest can do no harm... :-)

Cheers

-- Jean-Luc

செல்வன்

unread,
Dec 4, 2011, 9:55:36 PM12/4/11
to mint...@googlegroups.com


2011/12/4 N. Kannan <navan...@gmail.com>

1. ஒன்று மேலை அறிஞர்களுடன் கூட்டு சேர்ந்து மேலை சிந்தனை மரபின்
அடிச்சுவட்டில் தமிழக சரித்திரத்தைக் காண்பது.

2. இரண்டாவது தமிழகத் தொன்மங்களையும், வாழ்வியலையும் அறிந்த தமிழர்கள்
தங்கள் நம்பிக்கை சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்வது. இவர்களின் பாடு கொஞ்சம்
கஷ்டம். ஏனெனில் இவர்களுக்கு மேலைச் சார்பு கிடையாது. இவர்கள் சொல்வதை
மற்றத் தமிழர்களும் நம்புவது இல்லை. இங்குள்ள இடைத்தரகர்கள்
இவர்களிடமிருந்து தரவுகளை எடுத்து வெளிநாட்டு ஆய்வாளர்களுக்குத்
தந்துவிட்டு இவர்களைக் கீழ்மையாகப் பார்க்கும் மனோபாவம். வேதத்தைப் பற்றி
உள்ளூர் கனபாடிகளுக்கும், வேதாந்திகளுக்கும் தெரியுமா? இல்லை
மேக்ஸ்முல்லருக்குத்தெரியுமா? என்றால் இவர்களும், உலகமும்
மேக்ஸ்முல்லருக்கே தெரியும் என்று சொல்கின்ற நிலையில் இவர்கள் ஆய்வு
செய்து கொண்டுள்ளனர்.

எனவே இவர்கள் சொல்வது peer reviewed journalல் வாராது. அதன் ஆளுமைக்குள்
இவர்கள் இன்னும் நுழையவில்லை. இவர்கள் பேச்சு இன்னும் சில காலத்திற்கு
ஏறாது. காலம் மாறும் என்று நம்புகிறேன். பாசாங்கில்லாத ஆய்வு நோக்கு
எல்லோருக்கும் வருமென்று நம்புகிறேன். சத்ய மேவ ஜெயதே! (வாய்மையே
வெல்லும்).


கண்ணன் ஐயா

உங்களுக்கு தெரியாததல்ல. பேஸிக் ரிசர்ச் (Basic research) எனப்படும் ஆய்வில் ஒரே வகைதான் உண்டு. அதாவது பியர் ரிவ்யூ முறைப்படி செய்யபடும் ஆய்வு.அப்ளைட் ரிசர்ச் (Applied research) பற்றி பேசவேண்டியதில்லை.அது வேறு வகை.

பேஸிக் ரிசர்ச்சுக்கு கனபாடி,மாக்ஸ்முல்லர் என எந்த பிரிவினையும் இல்லை. ஆய்வுகட்டுரை நல்ல தரத்தில் இருந்தால் கனபாடி எழுதினாலும் அது பப்ளிஷ் ஆகும்.கனபாடிக்கு ஆங்கிலத்தில் எழுத தெரியாது என வைத்துகொண்டாலும் தமிழில் எழுத வரும் அல்லவா?அதை பதிப்பிக்க தமிழக பல்கலைக்ழகங்களில், தஞ்சை/திராவிட பல்கலைக்ழகங்களில் திராவிட மொழியில் ஜர்னல்கள் உண்டா?இல்லை எனில் அதை ஏற்படுத்த முயல்வது அரசின் கடமை அல்லவா?

தமிழக ஆய்வை பியர் ரிவ்யூ ஸ்டாண்டர்டை நோக்கி நகர்த்த வேண்டும். அதற்கு செய்யவேண்டியவை கீழ்கண்டவை

1) தமிழ்நாட்டு/தஞ்சைதமிழ்/திராவிட பல்கலைக்ழகங்கள் தமிழில்/ஆங்கிலத்தில் ஜர்னல்களை வெளியிடுதல் (இது தற்போது நடக்கிறதா என எனக்கு தெரியாது)

2) தமிழ்நாட்டு பல்கலைகழகங்களில் பணியார்றும் பேராசிரியர்கள் கனபாடிகளுடன் கூட்டணி ஏற்படுத்திகொண்டு கோ-ஆதர்ஷிப் முறையில் ஜர்னல்களில் கட்டுரைகளை வெளியுடுதல்.இதற்கான நிதி உதவிகள், இன்ப்ராஸ்ட்ரக்சரை பல்கலைக்ழாகங்களில் ஏற்படுத்துதல்

3) பெரிய ஜர்னல்களில் கட்டுரை எழுதி பதிபிக்க கூடிய ஆற்றல் இருந்தும் அரசின் நிதி,இன்ப்ராஸ்ட்ரக்சர் உதவியுமின்றி அதை செய்ய இயலாமல்  அமெரிக்கா,ஐரோப்பா,மலேசியாவில் அங்கீகாரம் இன்றி பணியாற்றும் தமிழ் முனைவர்களுக்கு அரசின் உதவி/தனியார் அமைப்புகளின் உதவி கிடைக்க செய்தல்

4) பதினைந்து வருடத்துக்கு ஒருதரம் ஐநூறு கோடியில் உலகதமிழ் மாநாடு நடத்துவதை விட்டுவிட்டு வருடா வருடம் செலவே இன்றி,ஆரவாரம் இன்றி, மந்திரிகள்,முதல்வர்கள் இன்றி கல்வியாளர்களை மட்டும் கொண்டு தமிழ்நாட்டு பல்கலைகழகம் ஒன்றில் உலக‌தமிழ் மாநாடு நடத்துதல்.

இதற்குமேலும் தமிழ் ஆராய்ச்சியை கத்துகுட்டிகளிடம் விட்டுவிட்டு அவர்கள் ஆர்வகோலாறில் பிறந்த எபிரேயத்தின் தாய்மொழி தமிழ், அண்டார்டிகாவில் தமிழனின் அடிச்சுவடுகள், வகையறா ஆராய்ச்சிகளுக்கு நம் அரசின் நிதி உதவியும், மக்களின் கவனமும் செல்வது தடுக்கபடவேண்டும்.அது முறையான தமிழ் ஆராய்ச்சிக்கு சென்று சேரவேண்டும்.

--
செல்வன்

தாயுடன் தந்தையின் பாதம் என்றும் தலை வணங்காதவன்
நாள் தவறாமல் கோவிலில் சென்று என்ன காண்பான்?
நந்த கோபாலன் வேண்டும் வரம் தருவானோ
?





N. Kannan

unread,
Dec 4, 2011, 10:30:19 PM12/4/11
to மின்தமிழ்
Dear Jean

I knew very well that I was making a tight rope walk :-)

Of course, all knowledge belongs to all. However, as an outsider or a
student of French my understanding of your culture would certainly be
a bit less compared to a real French. That's all.

I have seen scholars of archaeology in Tamilnadu are brushed aside
when they propose some thing intuitive and close to the belief of that
land. India is a very peculiar country in that respect. It's like USA,
still a melting pot!

Kannan

2011/12/5 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>:

> Which point does he make?
>
> That such texts belong first of all to the people for whom they have a
> religious significance?

> I am glad that T.V. Gopal Iyer (and his brother T.S. Gangadharan) did not


> have such a point of view.
>


--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

N. Ganesan

unread,
Dec 4, 2011, 10:41:42 PM12/4/11
to மின்தமிழ்

On Dec 4, 10:50 am, K R A Narasiah <narasiah...@gmail.com> wrote:
> I dont know if there was any sea trade at that time. Not to the best of my
> knowledge.
> Iravatham and Y subbarayulu feel that those are graffittis and not Brahmi
> letters. Lot of work need to be done before conclusive proof can be given.
> After all research is a continuous process.
>

Has Subbarayalu now retracted his earlier suggestion of "vayira"
from Porunbthal purimaNai?

Thanks,
N. Ganesan

kra narasiah

unread,
Dec 5, 2011, 1:26:46 AM12/5/11
to mint...@googlegroups.com
I do not knoe if he has changed his stand.He believed it was not letters but Graffitti.
Narasiah

--- On Sun, 12/4/11, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
Message has been deleted

N. Ganesan

unread,
Dec 5, 2011, 8:42:52 AM12/5/11
to mintamil
On Dec 5, 12:26 am, kra narasiah <naras...@yahoo.com> wrote:

> I do not knoe if he has changed his stand.He believed it was not letters but Graffitti.
> Narasiah

If I recall correctly Prof. K. Rajan's conversation, it was
Subbarayalu who suggested to read as vayara. I don't know if
it is vayara or payara, my thinking is even if it's vayara,
it may not be vajra. other explanations exist.

Main point of prof. Subbarayalu seems to be the dating of the paddy &
he
questions the 5th century BCE date. But I think the dating is very
secure.
http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2408091.ece

Does Jean-Luc hear from Subbarayalu that it is only graffitti?

N. Ganesan

Prof. K. Rajan's press release:
http://groups.google.com/group/mintamil/msg/5e2736ddadc1c3bd

seshadri sridharan

unread,
Dec 5, 2011, 2:44:33 AM12/5/11
to mint...@googlegroups.com
//Has Subbarayalu now retracted his earlier suggestion of "vayira"
from Porunbthal purimaNai?//
N. Ganesan

நான் அதை ஏற்கெனவே மறுத்து  சிந்து எழுத்தில் அதை  நாங்கன் என படித்தேன். சென்னை கொரட்டூர் அருகே மாதநாங்குப்பம் எனுர் ஊர் உண்டு. மாதன்+நாங்கன். மாதம்பாக்கம் கும்மிடிபூண்டி ஆந்திரா எல்லை அருகே உள்ளது.
 
சரி ஐயா, என்ன ஆயிற்று அந்த நடு அமெரிக்க பாறை எழுத்துப் படம் கேட்டிருந்தேனே. இட்டால் என் ஆர்வத்திற்கு தீனியாக இருக்கும்.
 
மருங்கூர் பானைஓட்டில் முதல் இரண்டு பிராமி எழுத்திற்கு அடுத்து  மூன்று சிந்து எழுத்துள்ள படம் ஒட்டி இருந்தேனே கண்ணனாரின் கொரிய அருங்காட்சியக இழையில் கண்டீரா? பிராமி எழுத்து ஒலிக்குறி எழுத்து அதன் பின்னே மூன்று சிந்து எழுத்து எழுதப்பட்டிருப்பது எதைச் சுட்டுகினறது. அதுவும் ஒலி எழுத்து என்பதை அன்றோ? ஆனால் உலக அறிஞர் சொல்வதென்ன சிந்து எழுத்து சொல் எழுத்து, பட எழுத்து. மதக் குறி, மந்திரக் குறி இன்னும் வணிகர் குறி என்று. ஏன் அது ஒலிக்குறியாக இருக்கக் கூடாது என்று எண்ணி இருந்தால் 1960-70 களிலேயே அதை அவருள் ஒருவர்  படித்திருக்க முடியும். இவர்கள் கண்ணைக்  கட்டிக் கொண்டு பொருளைத் தேடி இருக்கிறார்கள்.  இன்னும் கட்டை அவிழ்க்கவில்லை.
 
சேசாத்திரி
 
 
--

Jean-Luc Chevillard

unread,
Dec 5, 2011, 6:31:19 PM12/5/11
to mint...@googlegroups.com, N. Ganesan, kra narasiah, N Kannan, srirangammohanarangan v
Dear NG,

please kindly refer to my post to the Liverpool Indology list.
where I quoted the june 2009 interview

"http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind1110&L=indology&D=1&O=D&F=P&P=9216"
(I am not sure The Hindu web site still maintains the links)

If Professor Y. Subbarayalu says that something is a GRAFFITI,
it means he thinks that the symbol cannot be read as a letter
(i.e. cannot be PRONOUNCED, as far as I understand)
[a "graffiti" in that case does NOT have phonological value
((of course, it would probably have been better to choose another word,
rather than "graffiti" (because of the laukika value of "graffiti")
[[and because of the book called "Sigiri graffiti"]],
but, as Ferdinand de Saussure put it, there is such a thing as
"l'arbitraire du signe"))
[[one should simply understand what are the local conventions]]

(India is not like Rome, or like Sri-Lanka)

BTW, that reminds me of a question I have been having for a long time.

Is there any standard "pronunciation" (உச்சரிப்பு // பலுக்கல்]]
for the sign/symbol called பிள்ளையார் சுழி ?

Best wishes

-- Jean-Luc C. (Paris)

Reply all
Reply to author
Forward
0 new messages