மானுடவியலார் தமிழ்ச் சமுதாயத்தின் சமூக மாற்றங்களையும் அதே நேரம் மாற்றம் இல்லாது மரபுசார் பண்புக்கூறுகள் தலைமுறை தலை முறையாக தொடர்ந்ததையும் ஆய்வு செய்திருக்கிறார்கள்.சென்னைப் பல்கலைக் கழக மானுடவியல் மாணவர்கள் சில ஆய்வுகளை மேற்கொண்டிருந்தாலும் மேலை நாட்டு ஆய்வாளர்கள் போல் ஆழ்ந்த நோக்குடன் ஆய்வுசெய்யாமல் மேம்போக்காகவே ஆய்வுசெய்துள்ளார்கள்சென்னை ஜார்ஜ் டவுன் பேரிச் செட்டியார்களைப் பற்றி மேற்கொண்ட ஆய்வு தமிழர்களின் மனப்பாங்கைப் பற்றிய அரிய செய்திகளைத்தருகிறது. அவர்களின் குழு அமைப்புமுறை வணிகமுறை ஆளுமை பற்றிய தகவல் தருகிறது

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
. கட்டின மனைவிக்கு துரோகம் இழைத்த,விவாகரத்து செய்த ஒருவரும் அமெரிக்க ஜனாதிபதி ஆக முடியாது.
ஜனாதிபதி என்ன, மாநில கவர்னராக கூட இருக்க முடியாது சரியா?
இன்றைக்கும் அமெரிக்காவில் நீண்ட நாள் திருமணம் தான் ஸ்டேட்டஸ் சிம்பல். :-)))
ஐரோப்பாவில் சர்ச்சுக்கு போகிறவர்கள் எண்ணிக்கை குறைவு.
கூடவே இடதுசாரி முற்போக்குவாதிகள் கன்சர்வேடிவ் கோட்பாடுகளான தேசபக்தி, குடும்பம், திருமணத்துக்கு பின் செக்ஸ் போன்றவற்றை குறிவைத்து தாக்கி வருகின்றனர்.
இதற்கு ஈடுகொடுத்து போரிடகூடிய வலுவான கன்சர்வேடிவ் கட்சிகள் ஐரோப்பாவில் இல்லை.ஐரோப்பா இடதுசாரிகளிடம் சரணடைந்து விட்டது.
அமெரிக்காவில் சர்ச்சுக்கு போகிரவர்கள் சதவிகிதம் அதிகம். ஃபேமிலி வேலியுக்களில் நம்பிக்கை உள்ள கன்சர்வேடிவ்கள் அதிகம். கட்டின மனைவிக்கு துரோகம் இழைத்த,விவாகரத்து செய்த ஒருவரும் அமெரிக்க ஜனாதிபதி ஆக முடியாது. (ரேகனின் முதல் மனைவி ரேகனின் விருப்பத்தை மீறி அவரை விவாகரத்து செய்தார்).
குடும்பத்தையும், மரபையும், கலாசாரத்தையும் தொலைத்தால் அனைத்தையும் இழப்போம் என ஐரோப்பிய இடதுசாரிகளுக்கு புரியவில்லை.தே வில் ரிக்ரெட் இட்.
--
செல்வன்
கப்பலேறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா
www.holyox.blogspot.com
http://twitter.com/#holyox
https://profiles.google.com/holyape/buzz
https://www.facebook.com/holyape
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஜெர்மனியை மட்டும் வைத்து குறிப்பிட்டால்.. உங்கள் விளக்கம் சற்று அதிகப்படுத்திய விளக்கம் செல்வன். இடதுசாரி தாக்கி வரவில்லை. பல மாற்றங்கள் மகக்ளிடையே ஏற்பட்டு விட்டன. இது நடைமுறையாகிவிட்டது. தேசபக்தி, குடும்பத்தின் மேல் உள்ள உணர்வு ஆகியவை நீங்கவில்லை. ஆனால் நாம் எதிர்பார்க்கும் வகையில் இல்லை. வேறு வகையில் வெளிப்படுத்தப்படுகின்றன.திருமணத்துக்கு முன் செக்ஸ், திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக் கொள்ளுதல் ஐரோப்பா முழுதும் பரவாலாக இருந்தாலும் ஜெர்மனியிலும் ப்ரான்ஸிலும் குறிப்பிடத்தகக் வகையில் மிக அதிகம்.பொதுவாகவே ஐரோப்பாவில் இடது சாரியோ பசுமை விரும்பிகளோ மாற்றங்களை செய்கின்றார்கள் என நினைப்பது உண்மையல்ல. ப்ரெஞ்சு புரட்சி அதற்குப் பின் ஜெர்ம்னியில் ஏற்பட்ட புரட்சிகள் ஆகியன மக்கள் மத்தியில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. இது பெரிய கதை. இதனை ஒரு மடலில் விளக்க முடியாது. நேரமும் வாய்ப்பும் அமைந்தால் விவரித்து எழுதுகிறேன்.
நாகராசன் ஐயா
இதுதான் இதுதான் இதாங்குறேன்ஜப்பானில் அணுகுண்டப் போட்டாக. அப்புறம் அந்தநாட்டை மிக வலுவான தொழில்வளர்ர்சியுற்ற நாடாக ஆக்கினாகஜெர்மனில குண்டுபோட்டாங்க அப்புறம் வலுவான முதலாளித்துவ நாடாக மா்த்தினாகஒன்னுமே புரியலியேஏன் குண்டுபோடனும் அப்பறம் ஏன் அவங்களத் தூக்கி வளக்கனும்?
ஜப்பானியர்கள் நீங்கள் சொல்வதுபோன்ற கொடுமைக்காரர்கள் அல்ல. அமெ்ரிக்கா ஆணுகுண்டு பரிசோதனைக்கு ஒரு சல்ஜாப்பு.
நான் ஆங்கிலத்தில் எழுதிய கருத்துக்களைவிட அந்நாட்டுமக்களுடன் பேசி உண்மையை அறிந்துகொள்வதே முக்கியம் என்று நினப்பவன்தினம் காலையில் கட்டாயம் டைவானுக்கும் சீனாவுக்கும் ஸ்கைப்பவேண்டும்.டைவான்காரர் வணிகம் பற்றிச் சொல்வதைவிட அவர்தான் அயன் கந்தவிலாஸ் சீனர் என்றும் மெயின்லேண்ட் சீனர்கள் அயோக்கியர்கள் என்று கூறுவதைக் கேட்டுக்கொண்டுதானிருக்கிறேன்வீட்டுக்கு வீடு வாசப்படிஎல்லாமே சொந்தக்கதை சோகக்கதைஎதை எடுப்பது எதை விடுவது
2011/8/31 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
...
ஜப்பானிஅயும், ஜெர்மனியையும் பிடித்த அமெரிக்கா
அந்த நாடுகளை மனிதாபிமானம் மிக்க முறையில் நடத்தி, வலுவான பொருலாதாரத்தையும் ஜனநாயகத்தையும் ஏற்படுத்தியது.கிழக்கு ஜெர்மனியை பிடித்த ரஷ்யர்கள் அங்கே கனக்கில் அடங்காத கொடூரங்களை நிகழ்த்தி, கைக்கு கிடைத்த ஜெர்மானியரின் சொத்துக்களையும், தொழிற்சாலைகளையும்,மக்களையும் ரஷ்யாவுக்கு கொண்டு சென்று தம் நாட்டை வளப்படுத்தினர்.அமெரிக்கா அப்படி செய்யவே இல்லை.
--
செல்வன்
கப்பலேறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா
www.holyox.blogspot.com
http://twitter.com/#holyox
https://profiles.google.com/holyape/buzz
https://www.facebook.com/holyape
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இதில் தமிழர் தொடர்பான இன்னொரு கோணமும் உண்டு.
தமிழர்கள் சீனர்கள் யூதர்களுக்கு இணையாகப் புலம்பெயர்ந்தபோதிலும் அவர்கள் தங்கள் குடும்பமரபைக் காக்க வேற்றுஇனப் பெண்களை மணம் முடிப்பதைத் தவிர்த்தே வந்துள்ளனர்.
அந்நாட்டில் ஒரு தொடுப்பு இருந்தால் போதும் என்ற அளவிலேயே அம்மக்களுடன் தொடர்பில் இருந்துவந்தனர்.
எங்கள் செல்வம் வேண்டும் ஆனால் எங்களுடன் மண உறவுமட்டும் கூடாது என்று போடும் கபடவேடமே அவர்களை உள்ளூரில் ஒரு உழைப்பைச் சுரண்டும் சின்னமாக அடையாளம் காட்டியுள்ளது.
என்னுடைய சொந்த அனுபவத்தில் என் ஆஃப்ரிக்க நணபர் முதல் முதல் என் குடுப்பத்தைச் சந்தித்ததும் என் மனைவியிடம் கேட்ட முதல் கேள்வி நான் உங்கள் மகளை மருமகளக்கிக் கொள்ள விரும்புக்றேன் சம்மதமா என்பதே
இப்போது இந்திய ஜெர்மனி வணிகக்குழுவில் உறுப்பினராக இருப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியில் ஏற்பட்ட அனுபவம்.தமிழகத்தில் என்னுடன் கூட்டாளியாக இருந்தவர் பன்னாட்டு வணிகத்தில் சிறந்தவர். நான்கு சகோதரர்கள். ஒருவர் ஹாங்காங்கிலும், ஒருவர் அமெரிக்காவிலும், ஒருவர் ஜெர்மணியிலும் பெரும் வணிகர்கள். நாங்கள் இருவரும் ஹாங்காங்க் சென்றபோது அவர் எங்களை அவர் வீட்டுக்குள் அழைத்துச் செல்லாதது ஒரு மர்மமாகவே இருந்தது. மலையின்மேல் ஜாக்கி சான் வீட்டுக்கு அருகில் என்று தூர இருந்து காட்டினாரே ஒழிய வீட்டுக்குள் அழைத்துச் செல்லவில்லை.
அப்பொதுதான் என் கூட்டாளி இவனும் ஜெர்மன் அண்ணன் மாதிரித் தெரிகிறது என்றூ சொன்னார்மேலும் தூண்டிக்கேட்டபோது ஜெர்மனில் அண்ணன் ஒரு ஜெர்மன் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் சாலைவிபத்தில் இறந்துபோக அவரின் இறுதி மரியாதைக்குச் ஜெர்மனி சென்று அத்தோடு அந்தக் குடும்பத்தை மறந்துவிட்டதாகவும் சொன்னார்இதுமாதிர்ச் சான்ஸ் கிடச்சா விட்டுருவமா. ஒரு சதித் திட்டம் உருவானதுஒருமுறை ஜெர்மனியில் ஒரு மரப்பொருட்கள் உருவாக்கும் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு என் நன்பரையும் அழைத்துக்கொண்டு சென்றேன். அன்றே திரும்பவேண்டியதற்குப் பதிலாக ஒரு நாள் பயனத்தைத் தள்ளிவைத்துவிட்டு தொழிற்சாலை அலுவல் முடிந்ததும் தொழிற்சாலை நிர்வாகத்திடம் எங்களைக் காரில் ப்ரெமனில் இறக்கிவிடவும் பிரமனில் ஒரு ஹோட்டலில் அறைக்கு ஏற்பாடு செய்ய வேண்டினேன். ஏற்பாடு முடிந்ததும் நண்பர் வண்டி ப்ரான்க்பர்ட் போகாமல் வேறுபக்கம் போவதை உணரவில்லை. வண்டி பிரமனில் நின்றதும்தான் அவருக்குச் சதித்திட்டம் புரிந்தது.
மறுநாள் காலை அவரும் நானும் ஒரு வாடகை வண்டியில் ஏறி பிரமனுக்கு அருகில் உள்ள சிறு நகருக்கு அவர் வழி சொல்லச் சென்றடைந்தோம். அவருக்குத் தெரு தெரிந்தது வீடு தெரியவில்லை. சிலமுறை தெருவலம் வந்து இறுதியாக வீடு இதுவாகத்தான் இருக்கும் என்ற அனுமானத்துடன் அழைப்புமணியை அழுத்த கதவை திறந்தவர் அதிர்ச்சியடைய பின்னர் பதிய உணவுக்கு எங்கள் ஹோட்டலுக்கு வருமாறு அழைத்தோம். அவரின் பெண்ணிடம் பேசியபோது அந்த இளம்பெண்னுக்குச் சென்னை கலாசேத்திராவில் சேர்ந்து நடனம் கற்றுக்கொள்ளும் ஆசை இருப்பதை அறிந்தேன். பிரமென், ஹனோவர் வழியே ப்ரன்க்பர்ட் வந்து இந்தியா திரும்பியதும் அந்தப்பெண் கலாசேத்திராவில் சேர்ந்து நடனம் கற்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தேன் பிரிந்த குடும்பம் மீண்டும் இணந்தது.
இதைச் சொல்வதற்குக் காரணம் தமிழர்களுக்கு வேற்றுநாட்டுப்பெண்களை மருமகளாக ஏற்றுக்கொள்வதில் உள்ள தயக்கம். என் மாணவர் ஒருவருக்கு தென்ஆஃப்ரிக்கப் பல்கலைக்கழகத்தில் வேலைவாங்கிக்கொடுத்தபோது என்னைக் கை எடுத்துக்குப்பிட்ட குடும்பம் அவர் ஒரு ஆஃப்ரிக்கப் பஎண்ணை மணந்துகொண்டபோது என்னைக் காறித்துப்பாத குறையாகத் திட்டித் தீர்த்தனர்.
”பிடித்த” என்றால் கைப்பற்றிய, captured, occupied
விஜயராகவன்
”பிடித்த” என்பது இந்த சூழ்நிலையில் பொறுத்தமான ப்ரயோகம் இல்லை.எப்போதும் போல செல்வனின் அமெரிக்க ப்ரியம் நன்கு வெளிப்படுகின்றது. சரி அமெரிக்காவில் உள்ளவர்கள் எங்கிருந்து சென்றவர்கள்..???????அடுத்து அமெரிக்கா வியட்நாமில் செய்த மனிதாபிமானமிக்க செயல்கள் ..??அடுத்து.. பிடித்து வரும் ஈராக்கிய/ ஆப்கானிஸ்தான் கைதிகளை அமெரிக்க வீரர்கள் எவ்வளவு அன்பாக நடத்துகின்றார்கள் ??