வெற்றி வெற்றி இருட்டுக்கடை அல்வா ரங்கனாருக்கே

34 views
Skip to first unread message

vnagarajan

unread,
May 8, 2012, 11:19:27 AM5/8/12
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

எனக்கு ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுத்து பாராட்ட நினைத்த மோஹன ரங்கனாருக்கு அல்வாக் கொடுக்க அவா.
இன்று நாட்டுப்பாடல் என்று பாரதியார் மொழிபெயர்த்த தாகூரின் பாட்டு முழுமையும் கிடைத்தது.

இன்று தேடிக்கண்டிபிடிக்கும் திட்டத்தோடு சென்னைப் பலகலைக்கழக நூலகத்துக்குச் சென்றேன்.  நூலகர், துணை நூலகர் ஆராய்சி மாணவர் என்ற மூவரின் துணையுடன் காலை 11 மணியில் இருந்து மாலை மூன்று மணி வரை தேடி வெறீகரமாகப் பணியை முடித்தேன்.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் கணினியில் இருந்து லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் நூலகத்தித் தொடர்பு கொண்டு தேடி யங் இந்தியாவின் மூன்று வருடத் தொகுப்பு எங்குள்ளது என்று தேடிக் கண்டுபிடித்துப் பக்கம் பக்கமாகத் தேடி இந்தக் கவிதையைக் கண்டுபிடிக்க முடிந்தது.
இந்தக் கவிதை த டைம் இஸ் கம் என்ற தலைப்பில் போட்டுத் தடுமாறச் செய்துவிட்டார்கள்.  யங் இந்தியாவில் தேசபக்திப் பாடல்கள் என்ற தலைப்பில் மூன்று பாடல்களைத் தேர்வு செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.  அதை இணைப்பில் காணலாம்
1918-ல் பரதியார் மொழிபெயர்த்த இந்தக் கவிதையைக் கண்டுபிடிக்க இவ்வளவு காலம் ஆனது
திரு மோஹனரங்கன் ஐயா அவர்கள் இந்தக் கவிதையை  2011-ல் இருந்து தேடி வருகிறார்
சென்ற மாதம் மின் தமிழ் மற்றும் வல்லமை இழையில் காணவில்லை என்ற புகார் கொடுத்தார்
எனவே தொடங்கி வைத்த பெருமை என்னை இதில் தள்ளிவிட்ட பெருமை அவருக்கே
எனக்கு இந்த முயற்சியில் உறுதுணையாக இருந்த அடையார் லைப்ரரி நூலகர் உதவியாளருக்கு நன்றி
என் பல்கலைக் கழக நூலகர் துணை நூலகர் ஆராய்ச்சியாளர்கள் உதவியதை நன்றியுடன் நினைவு கூறுகிறேன்
ரங்கனாரின் ஐயம் தீர்ந்தது.
இன்னும் மூலக் கவிதை எங்குள்ளது
பாரதியார் கைக்கு இக்கவிதை எப்படி வந்து சேர்ந்தது என்ற இரண்டு மர்மம் இன்னும் நீடிக்கிறது
பாரதி ஆய்வாளர்கள் அதை கண்டுபிடிப்பார்கள் என்று நம்புவோமாக
நாகராசன்
poems of patriotism1-1.pdf
poems of patriotism2.pdf
poems of patriotism3.pdf

Innamburan Innamburan

unread,
May 8, 2012, 11:38:10 AM5/8/12
to mint...@googlegroups.com
டைம் இஸ் கம் ~ நல்ல ஜோக்கு. நாகராஜனுக்கு சைண்ட் லூயிஸ் ஸ்பெஷல் பிஸ்... சாக்கெலெட் அனுப்பியிருக்கிறேன். பல்லை கழட்டி வைத்து சாப்பிடுவது உத்தமம்.

2012/5/8 vnagarajan <radius.co...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Nagarajan Vadivel

unread,
May 8, 2012, 11:43:13 AM5/8/12
to mint...@googlegroups.com
நன்றி ‘இ’சார்
பல்லை பச்சுன்னு பிடிக்கும் பசை என் மகள் சென்ற வாரம் நியுயார்க்கிலிருந்து வாங்கிவந்து விட்டார்
நானே என் பல்லைக் கழட்ட ஒத்துக்க மாட்டேன்
நாகராசன்

2012/5/8 Innamburan Innamburan <innam...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
May 8, 2012, 11:56:40 AM5/8/12
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை திரு நாகராஜன் சார். 

I am so so happy. 

வென்று விட்டீர் ஐயா! பாரதி பாஷையில் சொல்வதாய் இருந்தால் 

‘பலே பாண்டியா!’ 

***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

2012/5/8 vnagarajan <radius.co...@gmail.com>

--
/\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

Mohanarangan V Srirangam

unread,
May 8, 2012, 12:11:03 PM5/8/12
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
திரு மோஹனரங்கன் ஐயா அவர்கள் இந்தக் கவிதையை  2011-ல் இருந்து தேடி வருகிறார்>>> 

2011 இல்லை. நெடுநாளாகவே. 

நான் மட்டும் இல்லை. பெரிய பெரிய ஆட்கள் எல்லாம். 

நான் கேட்டதும் நீங்கள் கொடுத்த முதல் பதிலே சலிப்பு -- எத்தனை தடவை ஐயா ஒத்தர் மாத்தி ஒத்தர் இதையே கேட்பீர்கள் என்று...ஞாபகம் இருக்கிறதா? 

கிடைக்கும் என்ற நம்பிக்கை இழக்காமல் இருந்தது மட்டும் என் பங்கு. 

முதலில் சலித்துக் கொண்டாலும் பிறகு ஏதோ ஊக்கத்தில் நீங்கள் முனைந்தது நல்லூழ் ஆகும். 

கிடைத்தது தமிழ்பின் சென்ற பெருமாளின் கிருபை. 

சலிப்பில் தொடங்கிய நீர் பின் அலுக்காமல் தேடி உழைத்துக் கொண்டு வந்த இந்த நல் வெற்றியில் என்னுடையது அணிலின் பங்கு. 

என்னத்துக்காக இவன் நோண்டுகிறான் என்று சலிப்பு இனிமேல் ஏற்படாது என நம்புகிறேன். 

நன்றி ஐயா. 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

2012/5/8 vnagarajan <radius.co...@gmail.com>

--

Tthamizth Tthenee

unread,
May 8, 2012, 12:40:10 PM5/8/12
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
விடாமுயற்சியால் வெற்றி பெற்ற  திரு நாகராசன் அவர்களின் அவர்களின் அயரா உழைப்புக்கு  பாராட்டுக்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2012/5/8 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

N. Kannan

unread,
May 8, 2012, 1:12:28 PM5/8/12
to mint...@googlegroups.com
அன்புள்ள பேரா.நாகராஜன்:

இது உங்கள் வெற்றி. இதற்குத் தளம் அமைத்த மின்தமிழ் வெற்றி.

உங்கள் சலிப்படையா உற்சாகம் ஆச்சர்யப்பட வைத்தது! எத்தனை பிச்சல்,
பிடுங்கல் இருந்தாலும் சென்னைத் தமிழர்கள் இலக்கு பார்த்து நடை
போட்டுவிடுகின்றனர். ஆச்சர்யம், ஆச்சர்யம்!

எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை! ஷெர்லாக்ஹோம்ஸ்தான் நினைவிற்கு வருகிறார்.

வாழ்க! வாழ்க!

நா.கண்ணன்

பிகு: இங்கு இருந்தால் அருகிலிருக்கும் Victoria Tavernக்கு
அழைத்துப்போயிருப்பேன் :-)

2012/5/8 vnagarajan <radius.co...@gmail.com>

>
>
> எனக்கு ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுத்து பாராட்ட நினைத்த மோஹன ரங்கனாருக்கு
> அல்வாக் கொடுக்க அவா.
> இன்று நாட்டுப்பாடல் என்று பாரதியார் மொழிபெயர்த்த தாகூரின் பாட்டு
> முழுமையும் கிடைத்தது.
>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to
> visit our Muthusom Blogs at:
> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send
> email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Nagarajan Vadivel

unread,
May 8, 2012, 1:24:46 PM5/8/12
to mint...@googlegroups.com
அன்புடை கண்ணன் அவர்களே
இது மின் தமிழின் வெற்றி.  தமிழ் மரபு அறக்கட்டளை முன்னெடுத்துச் செல்லும் குறிக்கோளுக்குக் கிடைத்த வெற்றி
எனக்குப் பின்னால் நின்று உற்சாகமுட்டிய அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள்
எனக்குக் கிடைத்த இணையத் தொழில் நுட்பம் மற்றவருக்குக் கிடைக்காததால் அவர்கள் முயற்சி வெற்றிபெறக் காலதாமதமாகியிருப்பதே உண்மை நிலை
இதுவரை இலை மறை காயாக இருந்த தாகூர் எழுதிய பாடல் பாரதிக்குக் கிடைத்தது எப்படி?
தாகூர் எழுதிய இந்தப் பாடலின் அசல் எங்கே?
இதையும் முயற்சி செய்து வெற்றிகாண வேண்டும்
தமிழன் வரலாறு குழப்பமான தகவலுக்குள் சிக்கித் தவிக்கிறது. குறைகளைக்  களைந்து நிறைவான நம்பகத் தன்மையுள்ள தகவல்களை நிறுவ அறிஞர்கள் முன் வரவேண்டும்
நாகராசன்

2012/5/8 N. Kannan <navan...@gmail.com>

DEV RAJ

unread,
May 8, 2012, 1:28:31 PM5/8/12
to மின்தமிழ்
(நாக) ராஜா கைய வச்சா ராங்கா போனதில்லெ:))
வாழ்க

தேவ்

On May 8, 10:24 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

> அன்புடை கண்ணன் அவர்களே
> இது மின் தமிழின் வெற்றி.  தமிழ் மரபு அறக்கட்டளை முன்னெடுத்துச் செல்லும்
> குறிக்கோளுக்குக் கிடைத்த வெற்றி
> எனக்குப் பின்னால் நின்று உற்சாகமுட்டிய அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள்
> எனக்குக் கிடைத்த இணையத் தொழில் நுட்பம் மற்றவருக்குக் கிடைக்காததால் அவர்கள்
> முயற்சி வெற்றிபெறக் காலதாமதமாகியிருப்பதே உண்மை நிலை
> இதுவரை இலை மறை காயாக இருந்த தாகூர் எழுதிய பாடல் பாரதிக்குக் கிடைத்தது
> எப்படி?
> தாகூர் எழுதிய இந்தப் பாடலின் அசல் எங்கே?
> இதையும் முயற்சி செய்து வெற்றிகாண வேண்டும்
> தமிழன் வரலாறு குழப்பமான தகவலுக்குள் சிக்கித் தவிக்கிறது. குறைகளைக்  களைந்து
> நிறைவான நம்பகத் தன்மையுள்ள தகவல்களை நிறுவ அறிஞர்கள் முன் வரவேண்டும்
> நாகராசன்
>

> 2012/5/8 N. Kannan <navannak...@gmail.com>

>
>
>
>
>
>
>
> > அன்புள்ள பேரா.நாகராஜன்:
>
> > இது உங்கள் வெற்றி. இதற்குத் தளம் அமைத்த மின்தமிழ் வெற்றி.
>
> > உங்கள் சலிப்படையா உற்சாகம் ஆச்சர்யப்பட வைத்தது! எத்தனை பிச்சல்,
> > பிடுங்கல் இருந்தாலும் சென்னைத் தமிழர்கள் இலக்கு பார்த்து நடை
> > போட்டுவிடுகின்றனர். ஆச்சர்யம், ஆச்சர்யம்!
>
> > எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை! ஷெர்லாக்ஹோம்ஸ்தான் நினைவிற்கு
> > வருகிறார்.
>
> > வாழ்க! வாழ்க!
>
> > நா.கண்ணன்
>
> > பிகு: இங்கு இருந்தால் அருகிலிருக்கும் Victoria Tavernக்கு
> > அழைத்துப்போயிருப்பேன் :-)
>

> > 2012/5/8 vnagarajan <radius.consulta...@gmail.com>

> > >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

> > send
> > > email to minT...@googlegroups.com
> > > To unsubscribe from this group, send email to
> > > minTamil-u...@googlegroups.com
> > > For more options, visit this group at
> > >http://groups.google.com/group/minTamil
>
> > --
> > வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
> > கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
> > கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
>

> > Tamil Heritage Foundation -http://www.tamilheritage.org/

>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

கி.காளைராசன்

unread,
May 8, 2012, 8:03:53 PM5/8/12
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
the day when you went forth to the library and friends search together
your glad adventure shown us a light on Tagore
Bharathi thrilled in the sky and kissed your banner.

greetings

yours
kalai

இன்று தேடிக்கண்டிபிடிக்கும் திட்டத்தோடு சென்னைப் பலகலைக்கழக நூலகத்துக்குச் சென்றேன்.  நூலகர், துணை நூலகர் ஆராய்சி மாணவர் என்ற மூவரின் துணையுடன் காலை 11 மணியில் இருந்து மாலை மூன்று மணி வரை தேடி வெறீகரமாகப் பணியை முடித்தேன்.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் கணினியில் இருந்து லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் நூலகத்தித் தொடர்பு கொண்டு தேடி யங் இந்தியாவின் மூன்று வருடத் தொகுப்பு எங்குள்ளது என்று தேடிக் கண்டுபிடித்துப் பக்கம் பக்கமாகத் தேடி இந்தக் கவிதையைக் கண்டுபிடிக்க முடிந்தது.
இந்தக் கவிதை த டைம் இஸ் கம் என்ற தலைப்பில் போட்டுத் தடுமாறச் செய்துவிட்டார்கள்.  யங் இந்தியாவில் தேசபக்திப் பாடல்கள் என்ற தலைப்பில் மூன்று பாடல்களைத் தேர்வு செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.  அதை இணைப்பில் காணலாம்
1918-ல் பரதியார் மொழிபெயர்த்த இந்தக் கவிதையைக் கண்டுபிடிக்க இவ்வளவு காலம் ஆனது
திரு மோஹனரங்கன் ஐயா அவர்கள் இந்தக் கவிதையை  2011-ல் இருந்து தேடி வருகிறார்
சென்ற மாதம் மின் தமிழ் மற்றும் வல்லமை இழையில் காணவில்லை என்ற புகார் கொடுத்தார்
எனவே தொடங்கி வைத்த பெருமை என்னை இதில் தள்ளிவிட்ட பெருமை அவருக்கே
எனக்கு இந்த முயற்சியில் உறுதுணையாக இருந்த அடையார் லைப்ரரி நூலகர் உதவியாளருக்கு நன்றி
என் பல்கலைக் கழக நூலகர் துணை நூலகர் ஆராய்ச்சியாளர்கள் உதவியதை நன்றியுடன் நினைவு கூறுகிறேன்
ரங்கனாரின் ஐயம் தீர்ந்தது.
இன்னும் மூலக் கவிதை எங்குள்ளது
பாரதியார் கைக்கு இக்கவிதை எப்படி வந்து சேர்ந்தது என்ற இரண்டு மர்மம் இன்னும் நீடிக்கிறது
பாரதி ஆய்வாளர்கள் அதை கண்டுபிடிப்பார்கள் என்று நம்புவோமாக
நாகராசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
அன்பன்
கி.காளைராசன்

Hari Krishnan

unread,
May 9, 2012, 1:43:09 AM5/9/12
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

2012/5/8 vnagarajan <radius.co...@gmail.com>

ரங்கனாரின் ஐயம் தீர்ந்தது.
இன்னும் மூலக் கவிதை எங்குள்ளது
பாரதியார் கைக்கு இக்கவிதை எப்படி வந்து சேர்ந்தது என்ற இரண்டு மர்மம் இன்னும் நீடிக்கிறது
பாரதி ஆய்வாளர்கள் அதை கண்டுபிடிப்பார்கள் என்று நம்புவோமாக
நாகராசன்

சார்,

இனிமே மர்மம் எதுவும் மிச்சம் இல்லை.  இந்தத் தேடல்கள் தொடங்கிய சமயத்தில் நானும் ரங்கனும் ஒரே சமயத்தில் ஒரே வலைப் பக்கத்தைப் பற்றிய குறிப்பையும் வலைச்சுட்டியையும் அனுப்பியிருந்தோம்.  இந்தப் பக்கம்தான் அது:

http://www.india-seminar.com/2011/623/623_nilanjan_banerjee.htm

இந்த வங்காள ஆய்வாளர் சொல்லும் செய்தியை மறந்துவிட்டீர்களோ என்னவோ தெரியவில்லை.  மீண்டும் நினைவூட்டுகிறேன்.

Rabindranath’s career as an English writer is restricted primarily to translations of his own Bengali works. His original English writings included lectures, addresses and numerous letters which were largely composed during his foreign travels or while corresponding with his global circle of friends.

His first known attempt to render his own poem appears to be ‘Desire for a Human Soul’, an incomplete English translation of ‘Nisphal Kamana’ in the manuscript of Manashi (1890). Rabindranath’s poems, written directly in English are very few, including his major English poem The Child (1931). He translated this poem into Bengali as Sisu Tirtha which was included in his book Punascha in 1932. Scholars have identified a poem (‘The lamp is trimmed./Comrades, bring your own fire to light it...’) as the first poem written directly in English by Rabindranath in 1918. This poem was written to support a fund-raising campaign for the Society for the Promotion of National Education in celebrating the National Education Week in Adyar, Madras. Discussing this poem, Rabindranath wrote to James H. Cousins in a letter that, ‘The message I sent for the National Education Week is not twice born. It was written for the occasion in English at the instigation of Mr. Arundale [George Arundale].’

தாகூர் ஆங்கிலத்திலேயே நேரடியாக எழுதிய முதற்பாடல் இது.  எனவே, இதுதான் மூலம்.  பாரதிக்கு இது மாடர்ன் ரெவ்யூ மூலமாகக் கிடைத்திருக்கலாம் என்பது வெளிப்படை.  மாடர்ன் ரெவ்யூ, காயலிக் அமெரிக்கன் போன்ற பற்பல ஆங்கில/அயல்நாட்டுப் பத்திரிகைகளின் சந்தாதாரனாக பாரதி இருந்தான்.  (பாண்டிச்சேரிக்குப் போன கேஸில் முக்கியமான போலீஸ் தரப்புக் குற்றச்சாட்டே, ‘காயலிக் இந்தியன் என்ற பத்திரிகை என்ற அயல் நாட்டுப் பத்திரிக்கையின் பதின்மூன்று சந்தாதாரர்களில் பாரதியும் ஒருவன்’ என்பது.  ஆகவே, ஆங்கில, அயல்நாட்டுப் பத்திரிகைகளைப் படிக்கும் வழக்கம் அவனுக்கு இருந்திருக்கிறது.  மாடர்ன் ரெவ்யூவை அவன் படித்தும் இந்த மொழிபெயர்ப்பைச் செய்திருக்கக் கூடும்; அல்லது, அரவிந்தர், அரவிந்தரின் கூட இருந்த மற்ற வங்காள இளைஞர்கள் மூலமாக இந்தப் பாடல் அவனை வந்தடைந்திருக்கலாம்.

எப்படியோ, piles (அதான் மூலம்!) பிரச்சினைக்கு ஹெடன்ஸா போட்டுட்டீங்க.  மீண்டும் நன்றி.

--
அன்புடன்,
ஹரிகி.
Reply all
Reply to author
Forward
0 new messages